சின்னத்திரையில் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை விட அதிகமாக ரசிக்கப்படுவது சீரியல்களே.
சீரியல்களை பார்க்கும் பல குடும்பங்கள் இருப்பது போல இந்த சீரியல்களை நம்பி, அதில் பணியாற்றும் சில குடும்பங்களும் வாழ்கின்றனர்.
சமீபகாலமாக சின்னத்திரையில் நேரடி சீரியல்களை விட பிற மொழியில் இருந்து தமிழுக்கு வரும் சீரியல்கள் அதிகரித்துள்ளதால் இங்குள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது.
அந்த வகையில் உறவுகள், அரசி, காயத்ரி, செல்வி போன்ற பல வெற்றி நெடுந்தொடர்களை இயக்கிய சின்னத்திரை இயக்குனர் பாலாஜி யாதவ் வாய்ப்புகள் இல்லாமல் கடன் தொல்லையில் சிக்கி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-http://www.cineulagam.com
பண ஆசை ,,ஆசைகள் அதிகம் இருந்தால் துன்பங்கள் அதிகம் வரும் ,ஆசையை கட்டு பாட்டுக்குள் வைத்தால் துன்பங்கள் பயந்து ஓடிடும்
……………..மோகன்!!! பாவம் சாந்தி இவ கதியும் அதோகதிதான்
என்று வட/ பிற மொழி மோகம் விட்டிருக்கு? வடக்கை நம்பி பல லட்ச அப்பாவி ஈழ மக்களை கொல்ல துணை நின்ற சமுதாயம்தானே இந்த தமிழ் நாட்டு தமிழ் சமுதாயம்.பாவிகளா?(உண்மையான தமிழ் உணர்வு உள்ளவனை தவிர்த்து)