இராகவன் கருப்பையா - இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக…
தூங்கி எழும்போது ஏன் திடீரென உடலை அசைக்க முடியவில்லை.. பலரும்…
நாம் தூங்கும்பொழுது பல வினோதமான சூழ்நிலைகளை பெரும்பாலும் உணர்வதுண்டு. இதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சித்தாலே போதுமானது என்கின்றனர். நிறைய பேர் தூங்கிகொண்டிருக்கும்பொழுது...திடீரென எழுந்து விடுவதும் உண்டு. இருப்பினும் அவர்களால் அந்த சமயத்தில் எதுவும் செய்ய இயலாத ஒருவராகவும் காணப்படுவர். இங்கே நாம், இந்த நிலைக்கான காரணத்தை…
ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது…
குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி. குடும்பத்தலைவர் விடும்…
பிளாஸ்டிக் மீது போர் தொடுக்கும் ஆசிய நாடுகள்
திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக். ஆழ்கடலின் அடியிலும் பிளாஸ்டிக் கழிவுகள். ஆசியாவின் வாடிக்கையாளர் சார்ந்த பொருளாதார வளர்ச்சியால் பிளாஸ்டிக் உற்பத்தி ஆசிய நாடுகளில் பலமடங்கு அதிகரித்தது. ஆனால் தற்போது அரசுகளும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மற்றவர்களும் பிளாஸ்டிக்கால் கடலில் ஏற்படும் மோசமான மாசை குறைப்பதற்கான பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர். தமது மாசுகளை…
20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..!
தமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள். ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன்தான். இதற்கு காரணம் எம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான். முதலில்…
இதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது
அதிக ஞாபக மறதி மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை குறைக்க தினமும் இந்த சுவாசப் பயிற்சிகளை பின்பற்றுங்கள். சுவாசப் பயிற்சி - 1 நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன் நீட்டிக் கொண்டு மூச்சை உள்ளிழுத்த படி, கைகளை அகட்டி, மார்பை விரிக்க வேண்டும். அதன் பின் மூச்சை…
கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் ஆபத்து தெரியுமா?
அன்றாடம் நம் வீட்டில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க பயன்படுத்தும் கொசுவர்த்தி மருந்தின் மூலம் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? கொசுவர்த்தி மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் கொசுவர்த்தி சுருளானது அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதை நீண்ட நேரம் பூட்டிய அறைக்குள்…
மூளையின் சிறப்பான செயற்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி!
ஒருவரது சுறுசுறுப்பான செயற்பாட்டிற்கு மூளையின் பங்களிப்பும் இன்றி அமையாததாகும். அன்றாட செயற்பாடுகளுக்கு அமைவாக மூளைக்கு பயிற்சியை வழங்கி வந்தால் திட்டமிட்ட செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்ற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. BRAINNO எனும் குறித்த கருவியானது மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் அலைகள் மற்றும் இதய…
தமிழ் மொழி பற்றி, இவரை விட எந்த அறிஞரும் பேசி…
நம் நாட்டிலேயே தாய் மொழி பேச சிலர் வெக்கப்படும் நேரத்தில் அயலாருக்கும் தெரிந்திருக்கிறது தமிழ் மொழியின் மகிமை. ரஷ்ய நாட்டை சேர்ந்த பேராசிரியர் தமிழில் உரையாடுவது கேட்பதற்கே எவ்வளவு இனிமையாக இருக்கிறது. தமிழ் மிகுவும் தொன்மை வாய்ந்த மொழி என்றும். இலக்கிய நயங்கள் மிகுந்த மொழி என்றும் குறிப்பிடுகிறார்.…
உலகத் தமிழர்களே.. அன்புடன் ஒரு அழைப்பு!
சென்னை: உலகெங்கும் வாழும் அன்புத் தமிழர்களே, வணக்கம். கன்னியாகுமரி முதல் கலிபோர்னியா வரை பரந்து விரிந்திருக்கும் தமிழ் உள்ளங்களே.. உங்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல ஒன்இந்தியா தமிழ் உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் நல்ல எழுத்தாளரா, கவிஞரா, கலைஞரா.. உங்களது திறமையை…
30 வயதை நெருங்கும் ஆண்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்
எல்லா வயதிலும் நமது உடலும், மனதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஆனால், நமது பழக்கவழக்கங்கள் மட்டும் “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பது போல ஒரே மாதிரி இருக்கும். வாழ்வியல் முறையில் இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். சாப்பிடும் உணவில் இருந்து, தூங்கும் நேரம் வரை…
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில நார்ச்சத்துள்ள உணவு…
மனித உடலுக்கு முக்கிய சத்துக்களுள் ஒன்று நார்ச்சத்து. உடல் எடை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்களுககு உதவக்கூடிய ஒரு அற்புதமான சத்து. உணவு கட்டுப்பாட்டு அட்டவணையில் முதல் முக்கிய இடத்தை பிடித்த ஒரு உணவு என்றால் இது நார்ச்சத்து நிறைந்த உணவு தான். உடல் எடை குறைக்க முடியாமல் தவிப்பவர்கள்…
காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்
நம் உடல், ஒரு நாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும் தான் இருக்க வேண்டுமே தவிர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.…
உடலில் உள்ள நோய்களை காட்டிக்கொடுக்கும் உங்கள் நகங்கள்
நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது. நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில்…
மெசேஜை திரும்ப பெறலாம்: வாட்ஸ் அப்பின் புதிய வசதி
உலகில் 120 கோடி பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் பயனாளர்களின் வசதிக்கேற்ப புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில்(Beta Version 2.17.210) மெசேஜை திரும்ப பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக மெசேஜை அனுப்பிவிட்டு அதை நீக்கவோ, திரும்ப…
பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி வந்துள்ளது! மக்களே…
நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. …
முட்டை பற்றிய சில உண்மைகள்
ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன. இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…
அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை!
புற்றுநோய் தொடர்பான அச்சுறுத்தல் அனைவரையும் ஆக்கிரமித்து காணப்படுகின்றது. காரணம் எதிர்பாராத விதமாக நாட்பட்ட நிலையில் தாக்கக்கூடிய நோய் என்பதால் குறிப்பாக எவரைத் தாக்கும் என்று இலகுவில் கூறிவிட முடியாது. எனினும் இந்நோய் தொடர்பாக அனைவருக்கும் ஆறுதல் தரும் வகையில் நம்பிக்கையான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அறிகுறி தோன்றும்…
மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது
விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? மிளகை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை…
இறுக்கமான உள்ளாடை: ஆண்களுக்கு ஏற்படுத்தும் அபாயம்
நாம் அணியும் உள்ளாடைகள் தரமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் தரமற்ற மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஆண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளாடைகளை இறுக்கமாக உடுத்தும் போது, வெப்பத்தை அதிகமாக்கி, விந்தணு வளர்ச்சியை உறிஞ்சுவதுடன், கருத்தரிக்கும்…
உடல் சோர்வை போக்க சூப்பர் டிப்ஸ்: மிஸ் பண்ணிடாதீங்க
கோடைகால தாக்கத்தால் ஏற்படும் அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக குணமாக்க அற்புதமான தீர்வுகள் இதோ.. புளிச்சைக்கீரை ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, உருகியதும் நசுக்கி வைத்துள்ள புளிச்ச கீரையை சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது மிளகுப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு…
பேஸ்புக்கால் தவறான பாதைக்கு போகும் சிறுவர்கள்: தடுக்க வந்து விட்டது…
டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மெசேஜ் செய்வதற்காக பேஸ்புக், டாக்(Talk) என்னும் புதிய செயலி வரவுள்ளது. உலகளவில் பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், டீன்ஏஜ் சிறுவர்களும் பேஸ்புக்கில் மூழ்கி கிடக்கும் இந்த சூழலில், ஓன்லைன் மேசேஜ் மூலம் தவறான நபர்களிடம் பழகி…
சோயா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் தெரியுமா?
சோயா மிகச் சிறந்த புரோட்டீன் உணவு தான், ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சோயாவில் அதிக மரபணு மாற்றம் செய்யப்படுகிறது. எனவே அதனை அதிகமாக சாப்பிடுவதால், பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சோயா சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பொதுவாகவே சோயா தைராய்டு ஹார்மோனின் அளவை…
அன்று அவலட்சணமான தோற்றத்தால் வெறுக்கப்பட்ட சிறுவன்! 33 வருடங்களுக்கு பிறகு…
33 வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன், இன்று அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறான். அமெரிக்காவை சேர்ந்த Jono Lancaster என்ற சிறுவன் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், Treacher Collins syndrome குறைபாட்டுடன் பிறந்துள்ளான். இதனால் இவனது கண்கள் மற்றும் வாய் போன்றவை கோணலாக அமைந்து…