நோய்களை தடுக்கும் சாம்பிராணி தூபம்: ட்ரை பண்ணி பாருங்க அப்புறம்…

சாம்பிராணி வெள்ளிக்கிழமைகளில் வீட்டையே மணக்கச்செய்யும் இதன் வாசனை. அதன் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும். மனதை நிதானப்படுத்தும். ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். சாம்பிராணி தூபமிடுதல், இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க முடியாத ஒன்று. தூபமிடுதல்…

உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம். நம் உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிளைகோஜென் என்னும் வேதிப்பொருள் உடற்பயிற்சியின் போது வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் தசைகளும் சேதமடைந்து விடுகின்றன, இதனால் நாம் உடற்பயிற்சியின் மூலம் இழந்த சக்தியினை, புரதச்சத்துமற்றும் கார்போஹைட்ரேட் போன்றவற்றின் மூலம் பெறலாம். ஆனால் உடற்பயிற்சிக்கு பின்னர்…

கிஸா பிரமிடில் மறைந்திருக்கும் வியப்பூட்டும் உண்மைகள்

பண்டையகால உலக அதிசயங்களில் ஒன்று தான் கிஸா பிரமிடு. மிகப் பழமையான அதிசயங்களில் ஒன்றான, கிஸாவின் பெயர் குஃபூஸ் ஹாரிஸன். எகிப்தில் கிஸா ஆளுநர் பகுதியில் அல்ஹரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகத்துக்குள் உள்ள மூன்று பெரிய பிரமிடுகளில் பெரியதும் பழையதுமான இதன் உயரம் 139 மீட்டர்.…

கண்களை பாதுகாத்திடுங்கள்!

கண்கள் மிகவும் மென்மையானவை, கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும்.…

சகல நோயையும் குணமாக்கும் கீரை சூப்: வைப்பது எப்படி?

கீரையில் பலவகை உண்டு, அதிலும் பசலைக்கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த பசலைக்கீரையை சூப் வைத்து தினமும் குடித்து வந்தால், நீரிழிவு நோய், ஆண், பெண் மலட்டுத்தன்மை, சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் இது பார்வைக்கோளாறு,…

வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் நடக்கும் அதிசயம்

வெங்காயத்தில் உள்ள மருத்துவகுணங்களை பற்றி நம் அனைவருக்குமே தெரியும், அத்தகைய வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா? ரஷ்யாவின் இகோர் எனும் மருத்துவர் தனது ஆராய்ச்சியில் தைராய்டு பிரச்சனையை சரிசெய்வதற்கு வெங்காய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளார். செய்முறை வெங்காயத்தை இரண்டு பாதியாக துண்டாக்கி, இரவில் பாதி…

உலகை வியக்க வைக்க வருகிறது ராட்சத விமானம்! மைதானத்தை விடவும்…

உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் இறக்கைகள் 358 அடி நீளத்தை கொண்டுள்ளது.…

வெற்றிலை மிளகு போதும்: 8 வாரத்தில் எடையில் மாற்றம்

பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்ட வெற்றிலையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எடை குறைக்க வெற்றிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும்…

இரத்த ஓட்டம் சீராக வேண்டுமா? தோப்புக்கரணம் போடுங்கள்

ரத்த ஓட்டம் சீராக தோப்புக்கரணம் போட்டாலே போதும், யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி,உட்கார்ந்து எழும் போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த…

தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. மஞ்சள்காமாலை நோய் 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர்…

காலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா?

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம். காலையில் எழுந்ததும் டீ, காபி…

தர்பூசணியை(குமுட்டிப் பழம் ) சாப்பிட்ட பின் நீர் குடிக்க வேண்டாம்.. உடலுக்கு…

தர்பூசணியை கோடைகாலத்தில் விரும்பாதவர்கள் யார்? குறிப்பாக குழந்தைகளின் ஃபேவரி பழங்களில் தர்பூசணிக்குதான் முதலிடம். தர்பூசணி சிறந்த நீர்ச் சத்து கொண்டவை. பல வித ஊட்டச்சத்துக்களும் நிரம்ப பெற்றவை. லைகோபீன், பொட்டாசியம் மற்றும் நார்சத்து நிரம்பிய பழம். இப்படி தர்பூசணியிடன் நிறைய நன்மைகள் தரும் பக்கம் இருந்தாலும், அதனைப் பற்றி…

ஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்! கட்டாயம் படியுங்கள்

ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி, நமது உடலின் ஆரோகியத்தை வளப்படுத்துகிறது. எனவே ஆயுர்வேதம் கூறும் உணவு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். பசலைக்கீரை மற்றும் எள் பசலைக்கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில்…

இந்த அறிகுறிகளை வைத்து கல்லீரல் செயலிழக்க போவதை கண்டுபிடிக்கலாம்: நிச்சயம்…

மனித உடலில் மிக முக்கிய உறுப்பாக திகழ்வது கல்லீரல், உடலுக்கு செல்லும் உணவுகளை செரிமானம் செய்ய வைப்பதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு பழக்கங்கள், மது அருந்துவது போன்ற விடயங்களால் உலகளவில் பலர் இன்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில முக்கிய அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு கல்லீரலில் பிரச்சனை…

கத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்

மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது.…

அமெரிக்காவை அதிர வைத்த தமிழன் உணவு! வெளிநாட்டவருக்கு தெரியுது, நமக்கு…

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் வந்த ஆய்வறிக்கையைப் பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல… அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? தமிழனின் பண்டைய உணவான…

இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் இத்தனை ஆபத்தா?

இரவு நெடு நேரம் தூக்கத்தை தவிர்ப்பதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகள் தோன்றக் கூடும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும்…

ஆக்சிஜன் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த வீரர்!!

மலை ஏறும் வீரர் ஒருவர் கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற முக்கிய உபகரனங்கள் ஏதுமின்றி எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் இலியன் ஜோர்னெட் என்பவர் 26 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஆக்கிரமிப்பில்…

பிறந்த சிறிது நேரத்தில் நடக்க பழகிய குழந்தை: ஆச்சர்யமான வீடியோ

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான்…

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதிசயம் இதோ

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின்…

இறந்தே பிறந்த குழந்தை, தாயினால் உயிர் பெற்ற அதிசயம்! என்ன…

தாய், தந்தையின் பாசம் எல்லை இல்லாதது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இங்கே ஒரு தாய் தந்தையினரின் பாசம் இறந்த குழந்தையை பிழைக்க வைத்திருக்கிறது என்றால் அது ஆச்சரியமானதாக தான் உள்ளது. மூன்று வருட முயற்சி மூன்று வருடங்களாக குழந்தைக்காக முயற்சி செய்த கேட் மற்றும் டேவிட்…

செம்பனை எண்ணையை உபயோகிப்பவர்களா நீங்கள்? அது யாருக்கு நல்லது, யாருக்கு…

சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். விலைக் குறைந்த எண்ணெயும் இது தான். அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படுவது. ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது ட்டது என்றும் கூறுகின்றன. இப்போது…

தொப்புளில் எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா?

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அது பற்றி பார்ப்போம், தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,   இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும் வறண்ட சருமம் சரியாகும். வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும். சருமம் அழகாக இருக்கும்.  …