- கோசிகன் ராஜ்மதன் காற்றில் குமுறிய குரல்கள், மண்ணில் பொறித்த முத்தங்கள், ஈழத் தமிழரின் வரலாறு – அழிவிலும் எழுந்து நிற்கும் எழுத்துகள். போரின் பிச்சல்கள், கனவின் தீப்பொறிகள், அழிந்ததோ? அல்ல! அணிந்தது சுதந்திரம் தேடும் சிகரங்கள். நிலத்தைவிட ஆழமான வேர், நிலையற்ற காலங்களிலும் நிலைத்த மனமேர். பாரம்பரியத்தின்…
பல் வலியால் அவஸ்தையா? இதை மட்டும் செய்திடுங்க
பல் வலி யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் சொத்தை, ஈறு வீக்கம், கிருமி தொற்று போன்ற பல்வேறு விடயங்களால் பல் வலி ஏற்படுகின்றது. இந்த பல் வலியை வீட்டு மருத்துவம் மூலமே சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது தெரியுமா? முதலில் கிராம்பை பொடியாக்கி அரைத்து…
உறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ…
மருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், ஏராளமான நன்மைகளை பெறலாம். தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் ரத்த உறைவு மற்றும் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்கிறது. சளி அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் உறங்கும்…
உஞ்சல் ஆடுவதின் ரகசியம் தெரியுமா? கணினியில் இருப்பவர்கள் கட்டாயம் படிங்க
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. 2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 3. ஊஞ்சல்…
ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினமானது எப்படி…?
உலகெங்கும் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது எப்படி உருவானது? யார் உருவாக்கியது? என்பது தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும், பல ஆய்வுகளின் அடிப்படையில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம் ஒன்று இருக்கின்றது. அதாவது, 16 ஆம் நூற்றாண்டு வரை…
ஐந்தே நாட்களில் இனிப்புநீரை கட்டுப்படுத்தும் சாறு(ஜூஸ்)
ஐந்தே நாட்களில் இனிப்புநீரை கட்டுப்படுத்தும் சாறு(ஜூஸ்) https://youtu.be/68VtwQN3RXQ -tamilvoice.com
இஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: உடனடி விடுதலை!
மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவியாக உள்ளது. ஏனெனில் இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் தன்மை உள்ளது. எனவே இவற்றை மலச்சிக்கலின் போது சாப்பிட்டால், குடலியக்கம் சீராக செயல்படும். மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படி சாப்பிட வேண்டும்?…
அம்மாடியோவ்… கறிவேப்பிலை ஜூஸில் இவ்வளவு அற்புதமா?
கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள் அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும். தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும்…
கழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன் தெரியுமா?
நம் அன்றாட பழக்கவழக்கங்களில் சில பழக்கங்கள் நமக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. நம்மில் பலருக்கும் கழிப்பறையில் அதிகமான நேரம் இருக்கும் பழக்கமிருக்கும். ஆனால், கழிப்பறையில் 15நிமிடங்களுக்கு மேலாக இருப்பது நமது உடலுக்கு பாதிப்பினை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தினை சேர்ந்த Gregory Thorkelson என்பவர்…
தமிழர்கள் உதவியதால் தமிழ் எண்களை இன்றும் நாணயத்தாள்களில் அச்சிட்டு வரும்…
தமிழ் எண்களை நாணயத்தாள்களில் அச்சிட்டு தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டும் நாடு உலகத்திலேயே ஒன்று தான். ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரி வடிவ எண்களைக் கொண்டுள்ளன ஆனாலும் இலக்கங்களையே அதிகமாக பாவனையில் கொண்டுள்ளன. எனினும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான மொரிசியஸ் இன்றும் தன் நாட்டு நாணயத்தாள்களில்…
உயர் ரத்த அழுத்தமா? கத்தரிக்காய் சாப்பிடுங்கள்
நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நாம் உண்ணும் காய்கறிகளிலிருந்தே பெறப்படுகிறது. ஒவ்வொரு காயிலும் தனித்துவமான சத்துக்களானது நிறைந்துள்ளது. அனைவருக்கும் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய காய் கத்தரிக்காய். அதில் ஏராளமான சத்துக்களானது நிறைந்துள்ளது. கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்தானது, சருமத்தினை மென்மையாக்கும். இதில் உள்ள விட்டமின் சி மற்றும்…
இதயம் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த விதைகளை அடிக்கடி சாப்பிடுங்க…
ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தால், ஒட்டுமொத்த உடலும் சோர்ந்துவிடும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். இதய…
இன்னும் 20 வருடங்களில் புற்றுநோய் மற்றும் மரபியல் நோய்களுக்குத் தீர்வு!…
இன்னும் 20 வருடங்களில் புற்றுநோய் (Cancer) மற்றும் மரபியல் நோய்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும் என பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானியான டாக்டர் எட்ஷே வெஸ்ட்ரா என்பவர் தெரிவித்துள்ளார். இவரது கூற்றின் படி மனித இனம் தற்போது சுகாதாரத்துக்கான பொற் காலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.…
கொய்யா இலை டீயை குடியுங்கள்: நடக்கும் அற்புத மாற்றம் இதோ!
கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும்…
சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம்…
சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும். #மேற்கத்திய_நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று மொத்த…
அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள்…? இந்த ஷாக் கண்டிப்பாக உங்களுக்குதான்!
இந்தக் காலத்தில் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களை விட, உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம். கம்ப்யூட்டர் முதல், சாலையோரத்தில் காலணி தைப்பவர் வரை அனைவரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்கிறார்கள். உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் தான் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ…
கனடாவில் எச்சரிக்கை! அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் இதோ!
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். அந்த உப்பின் அளவு குறைந்தாலும் ஆபத்து தான் அதிகமானாலும் ஆபத்து தான். இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு நாம் குறிபிட்டளவு உப்பு சேர்க்கத் தவறினால் அது நமது இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமாம். உலக சுகாதார…
இளநீரை அப்படியே குடிப்பதை விட தேன் கலந்து குடிப்பதே நல்லதுன்னு…
நம் அனைவருக்குமே இளநீர் ஏராளமான நன்மைகளைக் கொண்ட பானம் என்பது தெரியும். தற்போது நோய்கள் அதிகம் பரவும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருவதால், உடல் ஆரோக்கியத்தின் மீது கட்டாயம் அக்கறை காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். இல்லாவிட்டால், நோய்களை உடலைத் தாக்கி ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர்…
ஆண்கள் ஏன் தர்பூசணியின்(குமுட்டிப் பழம்) தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும்…
வெயிலுக்கு குளுகுளுவென தர்பூசணியை சாப்பிடுவது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமானது. தர்பூசணியில் அதிக நீர்சத்து பொட்டாசியம் மற்றும் சக்திவாய்ந்த லைகோபீன் இருப்பது தெரிந்த விஷயமே. அதே சமயம் தர்பூசணியின் ஓட்டுப்பகுதியை நாம் தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால் இதைப் படித்தால் அதன் கடினமான ஓட்டுக் பகுதியை தூக்கியெறிய மாட்டீர்கள். உடல்…
இந்த நேரத்துல தண்ணீர் குடிக்கவே கூடாதாம்!.. ஆபத்தாம்
உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தான் சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. அத்தகைய தண்ணீரை ஒருசில தருணங்களில் குடித்தால், அது நமது உடலுக்கு ஆபத்தாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? தண்ணீரை எப்போது குடிக்க கூடாது? ஒருவர் ஏற்கனவே அளவுக்கு அதிகமான நீரைக் குடித்தப் பின், தேவையில்லாமல் நீரைக்…
சிதம்பர இரகசியம் வெளியானதா?
சிதம்பர இரகசியம் என்பதற்கு பலரும் பல கதைகள் இருக்கும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையப் பகுதி என்று சொல்லப்படுகிறது. இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம்…
ஒரு பழம் பலவீனமான எலும்புகளை வலிமையாக்குமா..?
தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவி புரியும். அதில் எலும்புகளை வலிமையாக்க…
கடவுளின் படைப்பில் திருநங்கை! மனிதனின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்
"திருநங்கைகள்" கடவுளின் படைப்பில் மூன்றாம் பாலினம், மனிதர்களின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள். கண்ணை பறிக்கும் நிறங்களில் ஆடைகள், பளிச்சென்று காட்டும் உதட்டு சாயம், மஸ்காரா விழிகள், சில்லறைகள் சிதறியது போன்ற சிரிப்பு இவையே திருநங்கைகளின் அடையாளமாக இந்த சமுதாயத்தில் பார்க்கப்படுகிறது. இந்த உலகில் ஆண் பெண் எனும் இரண்டு…
பழைய சோறு தானே என்று… கீழே போட்டு விடாதீர்கள்… அதில்…
உணவே மருந்து மருந்தே உணவு திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்…