இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்
நாட்டில் அனைவருக்கும் பொதுவான நீதியும், சம அந்தஸ்தும், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே, நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளர்களைப் பதிவு…
மகாநாயக்க தேரர்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள்!
நாட்டுக்குப் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதுநாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது. மகாநாயக்கதேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாக இருக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புத் தேவையில்லை…
“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன் செவ்வி
வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார். கேள்வி: கடந்த சில வாரங்கள் சிறிலங்கா முழுவதுமே வடமாகாண சபையின்…
வன்முறையற்ற சூழல் உருவாகுமானால் தப்பிச் சென்ற தமிழர்கள் நாடு திரும்புவர்…
அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதியானதும், வன்முறையற்றதுமான சூழலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு…
சிங்களவர்கள் அழிக்கப்படுகின்றார்கள்! மீண்டும் வெடிக்கும் சர்ச்சை
குழப்ப சூழ்நிலை நாட்டில் உருவாகிவிட்டது, இந்த விடயம் தொடர்பில் விரைந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு அறியத்தர இருக்கின்றோம் என ஆனமடுவை தம்மனயஸ்சி தேரர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் தீர்மானம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர், வெவ்வேறு…
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை; அஸ்கிரிய பீடத்தில் பௌத்த சம்மேளனங்கள் தீர்மானம்!
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை என்று அஸ்கிரிய பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய ஆராய்ந்துள்ள பௌத்த சங்க சம்மேளனங்கள் தீர்மானித்துள்ளன. புதிய அரசியலமைப்பினை தமது எதிர்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்தினால், அனைத்து பௌத்த பீடங்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 06ஆம்…
புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்:எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா
புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என அரசியல் அமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிகள் பேரவையின் அதிவிசேட நிர்வாக சேவை அதிகாரி எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை தயாரித்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்று…
மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம் : மு.…
எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும். ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது…
வட,கிழக்கு மாகாண சபைகள் தனிநாட்டை அமைப்பதற்குத் திட்டம்
தனிநாட்டுக்கான அடித்தளத்தை இடுவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோருகின்றன என்றும், அரசமைப்பில் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கண்டி தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 'சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில்…
விட்டுக்கொடுப்புக்கு தயாராக களத்தில் கருணா: மாவை, சம்பந்தனுடன் விரைவில் சந்திப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.…
புலிகளை அழிக்க உதவியவர்களின் இன்றைய கதி! நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்?
விடுதலைப்புலிகளில் தலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ள உதவிய புலனாய்வு பிரிவினர் அனைவரும் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்தார். நேற்று கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்கையில், யுத்தத்தை வென்று கொடுத்த…
பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற முயற்சி! அமெரிக்காவால் அழிக்கப்பட்ட கப்பல்கள்
இறுதிக்கட்ட போரின் போது கடைசி நேரத்தில் சிக்கியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்காவால் முயற்சிக்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து,…
வறுமையை காட்டி பணம் உழைக்கும் கூட்டம்! 5 கோடியை ஏப்பம்…
இலங்கையில் வறுமையில் முதலாவது கிராமத்தை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்ய எடுத்த முயற்சிகளை விட அதனைக் காட்டி செயற்றிட்டங்களை பெற்றுக்கொண்டதற்கு எடுத்த முயற்சிகளே அதிகமாக உள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கடந்த பல வருடங்களாக வறுமையில் முன்னிலையில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் வறுமையில் முதலிடத்தில் உள்ள…
2 கோடி ரூபா பேரம்… பின்னணியில் சுவிஸ் நாட்டு மாபியா…
தன்னை அரச தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு 2 கோடி ரூபா வழங்க தயாராக இருப்பதாக சுவிஸ் குமார் தன்னிடம் குறிப்பிட்டதாக வித்தியா கொலை வழக்கின் 6வது சாட்சியான முஹமட் இப்ரான் சாட்சியம் வழங்கியுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர்…
அன்புடன் முதலமைச்சர் அவர்களிடம் உரிமையுடன் ஒரு கேள்வி. ? (முகப்புத்தகத்தில்…
முகப்புத்தகத்தில் மேற்படி தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பதிவு எவ்வாறு அமைந்து இருந்தது. வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. 1.முல்லைத்தீவு 2.கிளிநொச்சி 3.வவுனியா 4.மன்னார் 5.யாழ்ப்பாணம் வடமாகாண சபையில் அதிகாரம் உள்ளவர்க ளாக.அமைச்சர்களாக. 1.முல்லைத்தீவு. -0 2.கிளிநொச்சி. -0 3.வவுனியா. -1 4.மன்னார். -1 5.யாழ்ப்பாணம். -4 (அவைத்தலைவர்…
பிரபாகரனை போல சவால் விடும் தமிழ் தலைமை இல்லை: சுமனரத்ன…
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் தற்போது இல்லையென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தமிழ் தலைமைகள் முன்வருவதில்லையென தெரிவித்து, அவர் இன்று (வியாழக்கிழமை)…
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்காது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், அந்த நாட்டு ஊடகத்திடம் இதை குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும்…
பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர்
அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை செயலகம் கொழும்பில் நேற்று…
முதல்வர் விக்கியின் அமைச்சு மீதும் விசாரணை வேண்டும்! தெரிவுக்குழுவைக் கோரும்…
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுகள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
20 மில்லியன் பேரம்.. கழுத்தை நெரித்து கொலை! வித்தியா கொலை…
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் அடிப்படையில் விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா இன்றைய அமர்வில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில்…
பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கம்: ராஜித…
பிரிக்கப்படாத நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களைப் பகிர்வதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணங்கியுள்ள நிலையில், அதனை சீர்குலைப்பதற்காக சில தரப்புக்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான தேசிய அமைப்பு ஹொரண பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…
உணவுக்கே வழியில்லை, பாடசாலை செல்வது எவ்வாறு? இடம்பெயர் முகாம் மக்களின்…
எங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போறதில் கூட சிக்கல் இருக்கிறது. முகாமில் இருக்கிற பிள்ளைகள் என பிரித்துப் பார்க்கின்றனர். கெதியா எங்கட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பது யாழ். மயிலிட்டியிலிருந்து பல வருடங்களுக்கு…
ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து லண்டனில் எழுப்பிய…
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் இப்போது பலராலும் விமர்சிக்கப்படக் கூடியளவுக்கு உள்ளதெனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், அது எளிதான இலக்காக உள்ளது என்றும் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். லண்டன் சட்ட சங்கத்தில் ஆற்றிய உரையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.…


