இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த…
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது முதல், இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள்,…
கடும் நிபந்தனைகளுடன் நாளை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்..!
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 35 இராஜாங்க அமைச்சர்கள் இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை…
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை – 9 மாவட்டங்களுக்கு…
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,…
கோட்டாபய அரசியலுக்கு மீள வருவது நல்லதல்ல: வாசுதேவ எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல.அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க விடுங்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் கோட்டாபய அவர் மேலும் கூறுகையில்,"நாட்டில் மீண்டுமொரு…
சுற்றுலா பயணிகளின் வருகையில் திடீர் வீழ்ச்சி
கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது. ஜூலை மாதத்தில், 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இந்த மாதத்தில், இந்த எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்து 37,760 ஆக உள்ளது. இந்த மாத…
இலங்கையில் தனிநபர் கடன் தொகை 58 இலட்சமாக அதிகரிப்பு
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 58 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியரான வசந்த அதுகோரள, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனிநபர் கடன் தொகை அதிகரிப்பு அதன் பிரகாரம் தனிநபர் கடன் தொகை பதினைந்து…
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை வெளியிட மறுக்கும் ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட வேண்டும் என ஜேவிபியின் முன்னாள் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பூர்வாங்க கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்…
ரணில் அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது..! அனுரகுமார அதிரடி
அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம்…
இலங்கை வந்தடைந்தார் கோட்டாபய ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
திருடர்களே பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதால் திருடர்களை பிடிப்பது நடக்காத காரியம்!
நாட்டின் திருடர்களை பிடிக்கும் பொறுப்பை திருடர்களே ஏற்றுக்கொண்டுள்ளதால், ஒருபோதும் திருடர்கள் பிடிக்கப்படுவது நடக்காது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிறுவனத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த…
இலங்கையின் கடன் சுமையை தீர்க்க சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கும்…
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரரான சீனா,பாரம்பரிய நட்பு அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைக்கும் முயற்சிகளை தாம் ஊக்குவித்து வருவதாக சீன தூதரகம்…
ரணில் தனக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களை கொண்டு அரசாங்கத்தை உருவாக்குவார்!…
அதிபர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவாக வாக்களித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார். யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று இணங்கவில்லை தொடர்ந்து கருத்துரைத்த அவர், "…
இலங்கையர்கள் பசியால் சாகத் தயாரானாலும் ஒரு பைசா கூட அனுப்பாதீர்கள்…
நாட்டில் இடம்பெறும் அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசா கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்…
இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை : மிலிந்த மொரகொட
“அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரத் துறையின் சீர்திருத்தங்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடனை மறுசீரமைத்தல் போன்ற கட்டமைப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை” என இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் புதுடில்லியில் வைத்து இன்று கருத்து…
இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள்! சர்வதேச…
இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள் சர்வதேச ரீதியில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம் தரவில்லை என மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் சகாயம் திலீபன் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர் நேற்று(30) விடுத்துள்ள ஊடக…
மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிட மாட்டேன்..! ரணில் அறிவிப்பு
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இந்த அறிவுறுத்தலை சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு, இன்று (31) தெரியப்படுத்தியுள்ளார். போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு அதிபராக…
ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த மகிந்த ராஜபக்ச
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை தவிர்த்துவிட்டு அவசரமாக வெளியேறியுள்ளார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒன்றாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்துள்ளனர். இதன் போது ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம் கேள்வி கேட்பதற்காக…
ரணிலின் வரவுசெலவுத்திட்டம் -பொன்சேகா கடும் விமர்சனம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பீல்ட் மார்ஷல்,நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிபர் பழைய கதைகளை எல்லாம் சொன்னார்.அன்றிலிருந்து பல்வேறு தலைவர்களால் இந்தக் கதைகள் கூறப்பட்டு வருவதாக அவர் கூறினார். சர்வகட்சி அரசாங்கம் அத்துடன், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கருத்து…
காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்: சஜித் வலியுறுத்தல்
காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். அரசின் எதேச்சதிகார செயற்பாடு அவர் மேலும் தெரிவிக்கையில்,“தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அனைத்துப்…
இலங்கையில் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் நிர்ணயம்
இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய ரூபாயை…
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு –…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக உணவு, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51 வீத பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கன்…
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை சவாலுக்கு உட்படுத்தும் சீனா! இலங்கைக்கு தொடரும்…
பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டிற்கான முழு ஒப்புதலுக்கு 6 மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்படுள்ளது. நாட்டின் வெளி கடனாளர்களுடன், குறிப்பாக சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆறு மாதங்கள்…
ஒட்டுமொத்த இலங்கையர்களையும் திரும்பி பார்க்க வைத்த மாணவி
எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார். எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.…