மலேசியாவை நிர்வாகம் செய்ய அன்வார் பல ‘ஆபத்துகளை’கடக்க வேண்டும் என்று பிட்ச் சொல்யூஷன்ஸ் (பிஎம்ஐ) (Fitch Solutions) என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆளும் கூட்டணியை உருவாக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான உராய்வுக்கான அறிகுறிகள், அன்வாரின் சீர்திருத்த முயற்சியின் வேகத்தைக் குறைக்கக்கூடும் என்று பிஎம்ஐ தெரிவித்துள்ளது. முதலீட்டு வர்த்தகம்…
மூத்த வழக்கறிஞர்: மன்னர் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்
யாங் டி-பெர்துவான் அகோங் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஜைனூர் ஜகாரியா(Zainur Zakaria) கூறினார். பொதுமன்னிப்பு குறித்து அகோங் இன் இறுதி முடிவைக் கொண்டுள்ளது என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம்(Hassan Karim) கூறியதற்கு பதிலளித்த ஜைனூர், இந்தக் கருத்து…
இந்த ஆண்டு 15,000 முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு –…
மனிதவள அமைச்சகம், மலேசிய சிறைத்துறையுடன் இணைந்து, மொத்தம் 15,000 முன்னாள் கைதிகள் மற்றும் ஹென்றி கர்னி(Henry Gurney school) பள்ளியில் இருந்து வெளியானவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தற்போது 77,000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டவுடன் பணியமர்த்தப்படக்கூடியவர்களாக இருப்பதாகவும், இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாடு சார்ந்திருப்பது குறையும்…
3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாவர் – அன்வார்
3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாவர் என்று அன்வர் கூறினார் கிட்டத்தட்ட 4,300 பேருக்கு இந்த ஆண்டு மட்டும் 1.7 பில்லியன் ரிங்கிட் செலவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும். பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், சுகாதார அமைச்சகம் படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களின் தங்களின் பயிற்சியை மேற்கொள்ள…
கட்டாய மரண தண்டனை இனி கிடையாது
கட்டாய மரண தண்டனை யை ரத்து செய்யும் சட்டத்தை மக்களவை இன்று வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை இன்று இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்த பிரதமர் துறையின் துணை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ராம் கர்பால் சிங், மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னால்…
வேலை நிறுத்தமா? மருத்துவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்!
கே பார்கரன் - வேலைநிறுத்தம் மற்றும் வெகுஜன ராஜினாமாக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒப்பந்த மருத்துவர்களின் சிறிய குழு, அவர்கள் கூறுவது போல் 20,000 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பொதுச் சேவையில் உள்ள மற்றவர்கள் பேசாதபோது, ஒப்பந்த மருத்துவர்கள் எப்படி ஊடகங்களிடம் பேசுவார்கள்? பெயர் தெரியாத ஒரு மருத்துவர்கள் குழு ஊடகங்களைப் பயன்படுத்தி,…
ஜாஹிட்: அரசியலில் பகுத்தறிவு இருக்க வேண்டும், மத கையாளுதல் அல்ல
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, எதிர்க்கட்சிகள் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் அரசியல் நலன்களுக்காக மதத்தைக் கையாள வேண்டாம் என்றும் நினைவூட்டினார். அரசியல்வாதிகள் மதத்தைக் கையாளக் கூடாது, வாக்குகளைப் பெற "நன்கொடைகளை" வழங்கக் கூடாது என்று கூறினார். "பணம் கொடுக்கும் அவர்களின் செயல் ஹுதுத்(hudud) இஸ்லாமிய…
குவைத் உடனான MACC இன் ஒத்துழைப்பு ஜோ லோவின் தண்டனைக்கு…
நாட்டில் 1MDB தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் குவைத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை MAC மறுத்துள்ளது. தலைமை ஆணையர் அசாம் பாக்கி மலேசியாகினியிடம் 2020 முதல் குவைத் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். "பணமோசடி குற்றச்சாட்டில் தப்பியோடிய தொழிலதிபர், லோ டேக்…
சட்ட அமுலாக்க அமைப்புகளை கண்காணிப்பது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்
அனைத்து சட்ட அமலாக்க முகமைகளும் சம்பந்தப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான நடத்தைகளை விசாரணை செய்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும், ஒரு சுதந்திரமான அமைப்பை நிறுவுவது மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும் பாதுகாப்பான சமூகத்திற்கான ஒரு கூட்டு அமைப்பின் தலைவர் லீ லாம் தை(Lee Lam Thye) கூறுகையில், ஒரு…
இராமசாமி அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நமக்கென குரல் எழுப்பி நம் சமூகத்திற்கு தேவையானவற்றை நியாயமாகப் பெற்றுத் தருவதற்கு உருப்படியான ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில் பினேங் மாநில துணை முதல்வர் இராமசாமி அந்த குறைபாட்டை ஓரளவு நிறைவு செய்து வருகிறார். நமக்கான அரசாங்கத்தின் அனுகூலங்கள் முறையாக வந்தடையாத நிலைகேட்டில் குறைந்த…
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தளங்களை பாஸ் எதிர்க்கிறது
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆழமாக ஊறிய பண்பாடு. தோட்டப்புறங்கள் முதல் இன்று அனைத்து இந்தியர்கள் வசிக்கும் இடங்களிலும் கோயில்கள் இருக்கின்றன. இது இந்துக்களின் வாழ்வியலாகும். அன்மையில் மதவாத அரசியலும் இனவாத அரசியலும் நமது நாட்டு மக்களிடையே பிளவை உண்டாக்கும் தோணியில் பாஸ் அரசியல் கட்சியால்…
பினாங்கு மாநில தேர்தலில் இராமசாமி அகற்றப்படும் சாத்தியம் உள்ளது
பினாங்கு டிஏபியில் உள்ள "ராமசாமி முகாம்" வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது காணாமல் போய் விடும் என்று கட்சியின் ஆருடங்கள் கணிக்கிறது. துணை முதலமைச்சராக இருக்கும் பிராய் சட்டமன்ற உறுப்பினர் பி இராமசாமி மற்றும் அவருடன் இணைந்ததாக நம்பப்படும் பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர்…
பண்டோரா பத்திரங்கள் குறித்து ஜாப்ருல், ஜாஹிட் ஏன் விசாரிக்கப்படவில்லை: நிபுணர்…
அரசியல் பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ்(Edmund Terence Gomez), துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜாஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்(Tengku Zafrul Tengku Abdul Aziz) ஆகியோர் பண்டோரா ஆவணங்கள் தொடர்பாக விசாரணைக்கு…
மே 14 அன்று கூட்டணி அரசாங்கத்தின் தேசிய மாநாடு –…
கூட்டரசு அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு மாநாடு மே 14 அன்று கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையமான தேவான் மெர்டேக்காவில் நடைபெறும். கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 20 கட்சிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாடு, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு ஒருமைப்பாட்டைக் காட்டுவதாகத் துணைப் பிரதமர்…
தேர்தலுக்கான விளம்பர நாயகன் அற்ற பெர்சத்து பிரச்சாரத்தில் பின்னடையும்
பெர்சத்து கட்சிக்கு நம்பிக்கை கொடுக்கும் அளவில் தேசிய அளவிலான தலைவர்கள் இல்லாதது அதன் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர் கூறுகிறார் UiTM இன் Mujibu Abd Muis கூறுகையில், மாநிலத் தேர்தல்களின் சூழலில் ‘போஸ்டர் பாய்’ அதாவது தேர்தலுக்கான விளம்பர முகம் இருப்பது மிகவும் முக்கியமானதாகும் என்கிறார். சிலாங்கூர்…
அன்வாரை பதவியில் இருந்து இறக்க மதவாத தீ வைப்பவர்களை புறக்கணியுங்கள்…
அரசியல் ஆதாயத்திற்காக மதப் பிளவுகளை தூண்டும் முயற்சிகளுக்கு முகங்கொடுக்காமல் மலேசியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கிள்ளான் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ எச்சரித்துள்ளார். “பிரதமர் அன்வார் இப்ராகிமை இஸ்லாத்தையும் மலாய்-முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியாதவர் என்று சாயம் பூசி, அவரை பதவி நீக்கம் செய்ய…
சிலாங்கூர் சுல்தான் வனங்களைப் பாதுகாக்க உத்தரவிட்டார்
சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா(Sharafuddin Idris Shah), மாநிலத்தின் 108,000 ஹெக்டேர் வனக் காப்பகத்தைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். 2009 முதல் 25 ஆண்டுகளாக நிரந்தர வனக் காப்பகத்தில் மரம் வெட்டும் பணிகளைத் தடுக்க விதிக்கப்பட்ட தடைக்காலத்தை மாநில அரசு நீட்டிக்க வேண்டும்…
மூடா: மதங்களுக்கிடையே நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும், அவற்றை தடுக்கக்கூடாது
மூடா கட்சியின் தகவல் தலைவர் லுக்மான் லாங், முஸ்லீம்கள் அல்லாத வழிபாட்டு இல்லங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதை கடுமையாக சாடினார். இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், சர்வமத நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட வேண்டுமே தவிர, அவற்றை தடுக்கக்கூடாது என்றார். “இது ஒரு பொருத்தமற்ற முடிவு என்றும், பல…
கம்போடியா சிறையில் வாடும் மகனை கொண்டுவர அரசாங்கத்தின் உதவியை நாடும்…
“ஹேமகவின் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் புனோம் பென்னில் விடுமுறைக்குச் செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டார்.” 2016 ஆம் நடந்த அந்த நிகழ்வில் தனது மகன் ஹேமகவின் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது கைதானார் என்று கூறுகிறார். எம் கார்த்திகேசு. போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கம்போடியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
‘எதிர்க்கட்சி மீதான விசாரணையில் எனது தலையீடா?’ அன்வார் மறுக்கிறார்
தற்போதைய நிர்வாகம் அடக்குமுறை வழி தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை நடைமுறைப்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று , பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டார். "நான் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் அடக்குமுறை மற்றும் குறுக்கீடு செய்கிறேன் என்ற வகையில் கருத்துரைக்க குர்ஆனைப் பயன்படுத்தாதீர்கள்.” "நான்…
ஓஎஸ்ஏ (OSA) கீழ் எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட…
எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து ஏதேனும் முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தால், அவர் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பாசிர் கூடாங் எம்.பி. ஹசன் கரீம் (மேலே), ஒரு வழக்கறிஞருமான அவர், ஹம்சா அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே…
ஜாஹிட்டின் தலைமையில் அம்னோ அஸ்தமனமாகும் – முகைதின்
நாட்டின் முன்னணி மலாய் அரசியல் சக்தியாக பெர்சத்துவின் எழுச்சியைப் பற்றிக் கூறிய அந்த கட்சியின் தலைவர் முகைதின் யாசின், அதன் தற்போதைய தலைமையின் கீழ் "அம்னோவின் அஸ்தமனமாகும்’ என்று கணித்துள்ளார். இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒன்றாக இணத்த பெர்சத்துவின் அரசியல் ஆதிக்கம் ஒரு புதிய அரசியல் பாதையை அமைத்துள்ளது. இன்று…
முகைதினை விசாரணை செய்யும் அதிகாரிகள், அவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்
தற்போதைய எம்ஏசிசி தலைவர் அசாம்ம் பாக்கி மற்றும் அட்டர்னி ஜெனரல் இட்ருஸ் ஹருன் இருவரும் முகைதின் யாசின் நிர்வாகத்தின் கீழ் தங்கள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர், என்பதை பாசிர் குடாங் எம்பி ஹசன் கரீம் நினைவுபடுத்தினார். எனவே, சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முகைதினுக்கு எதிராக இரண்டு ஏஜென்சிகளின் நடவடிக்கை…
முகைதின் ஊழல் குற்றச்சாட்டுகளின் விபரம்
பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையில் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஒரு தனிநபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பணமோசடி சட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டும் அதிகார துஷ்பிரயோகமும் தொடர்பானதாகும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர் பற்றிய சுருக்கமான…