அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
வெளி நாடுகளில் வசிக்கும் அஞ்சல் வாக்காளர்களுக்கான நிபந்தனைகள்
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)அறிக்கை: தேர்தல் ஆணையம் (இசி) வழங்கியுள்ள யோசனையின் படி, வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களும், முந்திய ஐந்து ஆண்டுகளில் ஒரு முறையாவது தாயகம் திரும்பியுள்ளவர்களும் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளத் தகுதி பெறுவர்.…
‘பிரிபூமி என்ற பூர்வகுடிகள் மீது கவனம் செலுத்துங்கள் சீன வாக்காளர்கள்…
பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், கூட்டரசை ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு சீனர்களைத் திசை திருப்பும் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்பதால் அவர் பிரிபூமி என்ற பூர்வகுடி வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நஜிப் அதனைச் செய்யா விட்டால் 'பிரிபூமி மக்களையும் இழக்கக் கூடும்'…
பிஎன் இடங்களிலும் வாக்காளர் எண்ணிக்கை பெருகியுள்ளது
பக்காத்தான் ராக்யாட் வசம் உள்ள தொகுதிகளில் மட்டும் வாக்காளர் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கவில்லை, அம்னோ வசம் குவா மூசாங், பெக்கான் தொகுதிகளில் உட்பட பல பிஎன் இடங்களிலும் வாக்காளர் எண்ணிக்கை பெருகியுள்ளது. 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கு மேல் கூடியுள்ள 17 நாடாளுமன்றத்…
பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என்கிறார் நஜிப்
நாட்டின் உருமாற்றத் திட்டங்கள் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார். நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமது உரையில் நஜிப் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒடிக் கொண்டிருக்கும் வாகனம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசிய…
போலீஸ் நிலையத்தில் தாக்குதலும் பாலியல் தொல்லையும்
மார்ச் 24 ஆம் தேதியில் ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டபோது தாம் தாக்கப்பட்டதோடு பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்டதாக வணிகப் பெண்ணானவர் போலீஸ் புகார் செய்துள்ளார். மாண்டெரின் மொழியில் பேசிய அப்பெண் லிம் ஹூய் ஹூய் கூறினார்: "நிலையத்தில் கடமையிலிருந்த ஒரு பெண் அதிகாரி சோதனை செய்வதற்காக ஒரு…


