உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
கேரளாவில் ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் 7 பேர் மீது வழக்குப்…
‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது கேரளாவில் இதுவே முதன்முறை. உபைனி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில்…
அரசு ஊழியர்கள் அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்துகொள்ள தடை –…
மாநில அரசுப் பணியாளர்கள் அரசு அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்து கொள்ள முடியாது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அசாம் மாநில அரசுப் பணியாளர்கள் அரசு அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்து கொள்ள முடியாது. சில மதங்கள் பலதார…
ஆசிய பாரா விளையாட்டு: 73+ பதக்கங்களை வென்று இந்தியா புதிய…
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு 73 பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட…
டேராடூன் – முசோரி இடையே இந்தியாவின் மிக நீள ரோப்…
உத்தராகண்ட் மாநிலத்தில் இரட்டை நகரங்களான டேராடூன் - முசோரி இடையே மலைவழிச் சாலையில் 33 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கான பயண நேரம், வாகனப் போக்குவரத்து அடிப்படையில் ஒன்றரை மணி முதல் 3 மணி நேரமாக உள்ளது. இந்நிலையில் 5.5 கி.மீ. தொலைவு ரோப் கார் வழித்தடம் மூலம்…
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தட திட்டத்தை…
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். இந்தத் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தேகித்துள்ளார். டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடந்தது. அப்போது…
ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் தமிழரான வி.கே. பாண்டியன்
ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச்சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், "மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம்…
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை இலவச விசா வழங்கப்படும்
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது. இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்பட்டு அகதிகளாக வெளியேறினர். ஆனால் இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு…
நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம்
நாடு முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கல்வி நிலையங்களில் வித்யாரம்பம் எனும் கல்வியை தொடங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., முதலாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோயில்களில் வைத்து குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக…
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும்:…
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய…
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை வெற்றி
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஆளில்லா விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, மீண்டும் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி…
6.5 டன் மருந்து, 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள்,…
இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும்நிலையில், உயிர் காக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது இந்தியா. உலக நாடுகள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தையாக மாறியிருக்கிறது ஹாமாஸ்- இஸ்ரேல் போர். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் தீக்கிரையாகியிருக்கிறது காசா பகுதி. பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி வயதில் முதிர்ந்தவர்கள் வரை…
நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல –…
நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய…
கழிவுநீர் அகற்றும்போது தொழிலாளர் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு: அரசுக்கு…
கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நமது நாடு அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், நாடு முழுவதும்…
கனடா தூதரக அதிகாரிகள் விவகாரத்தில் இந்தியாவின் முடிவு ஏற்புடையது அல்ல…
கனடா இந்தியாவில் உள்ள தனது தூதர அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வருத்தம் தெரிவித்துள்ளன. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்று இந்தியாவை வலியுறுத்தியுள்ளன. காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில்,…
பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா உறுதி
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார், அதே நேரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால கொள்கை…
இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது…
காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி…
நக்சல் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது காங்கிரஸ்: அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்ட தலைநகரான ஜகதல்பூரில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர்…
மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்கிறது அதானி குழுமம்: ராகுல்…
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: அதானி குழுமம் சந்தை மதிப்பை விட அதிகமாக கொடுத்து பல நூறு கோடி டாலர்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதை பைனான்ஸியல் டைம்ஸ் தெளிவாக…
குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்களை தாக்கிய 4 போலீஸாருக்கு 14 நாள்…
குஜராத் மாநிலத்தில் பொதுவெளியில் மூன்று முஸ்லிம் இளைஞர்களை கட்டிவைத்து அடித்த நான்கு போலீஸாருக்கு 14 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முஸ்லிம் இளைஞர்களை பொதுவெளியில் கட்டிவைத்து அடித்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா…
கர்நாடகாவில் வசிப்போர் கன்னடம் பேச கற்றுக் கொள்ள வேண்டும்: முதல்வர்…
மைசூரு மாநிலம் ‘கர்நாடகா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பெங்களூருவில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது அண்டை மாநிலங்களைச்…
அரபிக்கடலில் உருவாகும் புயல், சூறாவளியாக மாற வாய்ப்பு
அரபிக்கடலில் உருவாகும் புயல், புயலாக மாற வாய்ப்பு - தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…
இந்தியா இப்போது அதிக நம்பிக்கையுடன் உலகிற்கு அதிக பங்களிப்பை வழங்க…
அதிக நம்பிக்கையுடனும், உலகின் முரண்பாடுகளை ஒருங்கிணைத்தும் உலகிற்கு அதிக பங்களிப்பை அளிக்கக்கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். வியட்நாமில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய ஜெய்சங்கர், கடந்த மாதம் புதுதில்லியில் வெற்றிகரமான G20 உச்சிமாநாட்டை நடத்தியதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின்…
பஞ்சாப் மாநிலத்தில் மழையால் பயிர்கள் சேதம் – விவசாயிகள் இழப்பீடுக்காக…
எதிர்பாராத மழையும், பலத்த காற்றும் பஞ்சாப் நெல் விவசாயிகளுக்கு இரட்டைச் சத்தமாக வந்துள்ளது. திடீரென பெய்த மழையால் விளைந்த பயிர்கள் நாசமாகி, தானிய சந்தைகளில் வெள்ளம் புகுந்து, அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களின் அடுக்குகள் நாசமாகின. பஞ்சாபின் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு…