அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
உக்ரேனிய வட்டாரங்கள் இணைக்கப்பட்டதை எந்த நாடும் அங்கீகரிக்கக் கூடாது
உக்ரேனின் 4 வட்டாரங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதை ஐக்கிய நாட்டுச் சபை கண்டித்திருக்கிறது. 193 நாடுகளில் 143 நாடுகள் கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இணைப்புத் திட்டத்தை உடனே நிபந்தினையின்றிக் கைவிடும்படித் தீர்மானம் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டது. எந்த நாடும் இணைப்பை அங்கீகரிக்கக் கூடாது என்றும் தீர்மானம் சொல்கிறது. உக்ரேனிலிருந்து நிபந்தனை எதுவுமின்றி…
சீனாவின் எக்ஸ்2 பறக்கும் கார்- துபாயில் சோதனை ஓட்டம்
சர்வதேச சந்தையில் மெல்ல இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர். சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.…
2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?-…
அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ்,…
அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்
விமான நிலைய இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன. சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ்…
இன்று முதல் 70 நாடுகளைச் சேர்ந்தோர் ஜப்பானுக்கு விசா இல்லாமல்…
COVID-19 காரணமாக உலகிலேயே ஆகக் கடுமையான கெடுபிடிகளை விதித்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் கட்டுப்பாடுகளைக் கைவிட்டிருக்கிறது. இனி சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜப்பானுக்கு விசா இல்லாமல் செல்லலாம். மூன்று முறை தடுப்பூசி போட்டவர்கள் நாட்டுக்குள் சென்றதும் COVID-19 சோதனை செய்யத் தேவையில்லை. எனினும் முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள்…
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு
மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளை தொடர்ந்து பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு. வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும்…
நிலச்சரிவில் சிக்கி சிதைந்த வெனிசூலா கிராமம்… 22 பேரின் உடல்கள்…
வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிய நிலையில்…
சீனாவில் அனல்பறக்கும் Tesla வாகன விற்பனை
சீனாவில் Tesla வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. அமெரிக்க நிறுவனமான Tesla சீனாவில் சென்ற மாதம் 83,000க்கும் அதிகமான வாகனங்களை விற்றதாகத் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அங்கு விற்பனையான Tesla வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, அதன் வாகன விற்பனை சுமார் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதனால் முன்னர்…
‘வடகொரியா அணுவாயுதக் களைவை நோக்கிச் சென்றால் உதவி அளிப்போம்’ –…
வடகொரியா அணுவாயுதக் களைவை நோக்கிச் சென்றால், பொருளியல் ரீதியாக உதவி வழங்கத் தென் கொரியா முன்வந்துள்ளது. நேற்று (9 அக்டோபர்) வட கொரியா மீண்டும் 2 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியிருந்தது.கடந்த 2 வாரங்களில் 7ஆவது முறையாக நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை அது. வடகொரியாவிடமிருந்து அதிகரித்துள்ள அச்சுறுத்தல்களுக்கு இடையே, அமெரிக்காவுடனும்…
கிரைமியா பாலத்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் – ‘பயங்கரவாதத் தாக்குதல்!’:…
ரஷ்யாவையும் கிரைமியா (Crimea) வட்டாரத்தையும் இணைக்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவத்திற்கு, உக்ரேன்தான் காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார். அது பயங்கரவாதத் தாக்குதல் என அவர் கூறினார்.அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக் குழுத் தலைவருடன் நடந்த சந்திப்பில், உக்ரேனின் உளவுத்துறை தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகத்…
ஈரான்: அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் தொலைக்காட்சி ஒளிவழி ஊடுருவல்
ஈரானின் உச்சத் தலைவருக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்க எதிர்ப்பாளர்கள் அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிவழியை ஊடுருவியுள்ளனர். தொலைக்காட்சிச் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பின் போது, உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியின் தலைக்குக் குறிவைக்கும் படம் ஒளியேற்றப்பட்டது. ஈரானில் நான்காவது வாரமாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நீடிக்கிறது. அதில் இணைந்து கொள்ள…
மீண்டும் ஏவுகணைகளை வீசியது வட கொரியா- ஜப்பானில் பதற்றம்
வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தகவல் அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் தென் கொரிய ராணுவம். அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி…
பிரான்ஸ் நாட்டவர்கள் விரைவில் ஈரானை விட்டு வெளியேற வேண்டும் :…
ஈரானில் உள்ள பிரான்ஸ் நாட்டினர் பொய்யான உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் அங்கிருக்கும் பிரான்ஸ் நாட்டினர் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சம் வலியுறுத்தி உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணத்திற்காக சென்றிருப்பவர்களுக்கும் அங்கு வசிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து பொருந்தும். அவர்கள் கைது…
உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதியை…
உக்ரைன் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. கெர்சன் பிராந்தியத்தில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங்களை கைப்பற்றியதுடன் அதை தனதாக்கிக் கொண்டது. இந்த நிலையில் தற்போது போரில் உக்ரைன் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ரஷிய படைகள் சில ஆக்ரமிப்பு பகுதிகளில்…
விநியோகச் சேவையில் ஈடுபடும் மனித இயந்திரங்களை நேரடியாகச் சோதிக்கும் நடைமுறையைக்…
அமேசான்நிறுவனம் விநியோகம் செய்யும் மனித-இயந்திரங்களை நேரடியாகச் சோதிக்கும் நடைமுறையைக் கைவிடவுள்ளது. "American Scout" என்றழைக்கப்படும் அந்த மனித-இயந்திரங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் சோதனைகள் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அமேசான்அதன் மனித-இயந்திரங்களை முற்றிலும் கைவிடாமல் அவற்றை மாற்றியமைத்து நிறுவனத்தின் வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடுவதாகக்…
12 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்…
மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேலும் அதிர்ச்சியாக, இந்த நடவடிக்கையை குய்ட் லேஆப் (quiet Layoff) அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக…
ஆயுதங்களை கீழே போடும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு…
ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும். உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வரும் நிலையில், ரஷிய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு…
பிரான்ஸில் மீண்டும் அமுலுக்கு வரவுள்ள கட்டுப்பாடு
பிரான்ஸில் பொது போக்குவரத்துக்களின் பயணிக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக பிரான்ஸில் எதிர்பாராத வகையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி…
ஹெயிட்டியில் காலரா நோய்ப்பரவல் கடுமையாகலாம்: ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை
கரீபிய நாடான ஹெயிட்டியில் காலரா (Cholera) நோய்ச்சம்பவங்கள் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. நாட்டின் முக்கிய எரிபொருள் இறக்குமதிகளைப் பெற்றுக்கொள்ள வகைசெய்யும் மனிதாபிமானப் பாதைகளை அமைத்துக்கொள்ளும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டது. அதன் மூலம் ஹெயிட்டியில் சேவைகள் மீண்டும் தொடரலாம் என்றும் சுத்தமான நீர்வளங்கள் மக்களுக்குப்…
சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்க படை- 2 ஐ.எஸ்.பயங்கரவாதிகள்…
சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளனர். இந்த பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது. இந்தநிலையில் வட கிழக்கு சிரியா ஈராக் எல்லையில் ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் சில ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல்…
உக்ரைனுக்கு கூடுதலாக 625 மில்லியன் டாலர் நிதி உதவி –…
உக்ரைன், ரஷியா இடையிலான போர் ஏழு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால்…
கால்பந்து மைதானத்தில் கலவரம் – இந்தோனேசிய கால்பந்து கிளப்பிற்கு ரூ.13…
கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை அடுத்து கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது.…
பங்களாதேஷில் 80% இடங்களில் மின்சாரத் தடை – 130 மில்லியன்…
பங்களாதேஷில் பெரிய அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசாங்க மின்சாரப் பயனீட்டு நிறுவனம் தெரிவித்தது. நாட்டின் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பகுதிகள் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டன. பங்களாதேஷின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் சில இடங்களைத் தவிர, நாட்டின்…