உக்ரைன் நாட்டில் வணிக வளாகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்-…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாக உக்ரைன் அதிபர் தகவல் அதிக கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன்…

தென் ஆப்பிரிக்கா – இரவு விடுதியில் 20 பேர் மர்ம…

தென் ஆப்பிரிக்காவின் இரவு விடுதியில் 20 பேர் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தனர். 20 பேரின் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தடுப்பூசிகள் இப்போது செயல் திறனை இழந்து விட்டன. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர்…

ரஷியாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு ஜி7 நாடுகள் தடை விதிக்கும்-…

பொருளாதார ரீதியாக ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் ஜி7 நாடுகள் நடவடிக்கை எடுக்க திட்டம் ஜி7 மாநாட்டின் முதல் நாளான இன்று பணவீக்கத்தை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.…

2035ஆம் ஆண்டுவரை பதவியில் இருப்பேன்! – பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), 2035ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்க இலக்கு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். புதிய தலைமைத்துவச் சவாலைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சொன்னார். திரு. ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று பலர் இதற்கு முன்னதாகக் கோரியிருந்தனர். அதன் தொடர்பில், இந்த மாதத்…

பங்களாதேஷின் மிக நீளமான ரெயில்- சாலை பாலத்தை திறந்து வைத்தார்…

3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நிதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும். இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம். பங்களாதேஷில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து…

கொரோனா அதிகரிப்பு- குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைத்தது சீனா

கொரோனாவை கட்டுப்படுத்த, மதுக்கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன. 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பெய்ஜிங் கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று…

அமெரிக்கா உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி- கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை:…

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீதிமன்றம், அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அமெரிக்காவில் 50 ஆண்டுகாலம் அமலில் உள்ள கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டப்பூர்வ உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. கருகலைப்பு நடைமுறையை அமெரிக்க மாகாணங்களே கட்டுப்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

உக்ரேனிய மக்களின் சுதந்திரத்தை ரஷ்யா பறித்துவிட்டது: அதிபர் ஸெலென்ஸ்கி

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ரஷ்யப் படையெடுப்பு குறித்த உண்மையை உலகறியச் செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். உக்ரேனிய மக்களின் சுதந்திரத்தை ரஷ்யா பறித்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். திரு. ஸெலென்ஸ்கியின் காணொளி உரை இங்கிலாந்தில் நடைபெறும் Glastonbury விழாவில் காட்டப்பட்டது.அந்த விழா COVID-19 காரணமாக ஈராண்டாய் நடைபெறவில்லை. இப்போது…

ஸ்பெயினில் பார்வையாளர்களை கவர்ந்த சர்வதேச நாய்கள் கண்காட்சி

ஒரே இடத்தில் பல வகையான கண்ணை கவரும் நாய்களையும், அவைகள் துருதுருவென போட்டியில் கலந்து கொண்டதையும் பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். இந்த போட்டியில் பெரிய அளவில் முடி இல்லாத சில நாய்கள் கலந்து கொண்டன. இந்த நாயை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில்…

உக்ரைன், மால்டோவாவுக்கு வேட்பாளர் அந்தஸ்து – ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய…

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன. நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும்…

இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜெர்மனி

இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய…

ரஷியா மீது பொருளாதார தடை- அமெரிக்காவுக்கு சீன அதிபர் கண்டனம்

பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க…

உக்ரைன் கார்கிவில் ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் பலி-…

உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 920-ஆக உயர்வு

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ.…

“ஏழை நாடுகளுக்கான COVID-19 தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்” – COVAX

ஏழை நாடுகளுக்கான COVID-19 தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் தலைவர்கள், அதனை மெதுவடையச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். விநியோகப் பிரச்சினையால், தடுப்பு மருந்துகள் வீணாவதைத் தவிர்ப்பது அதன் நோக்கம். தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்துக் கொள்ளும்படியும் அவற்றை முன்பு திட்டமிட்டதைவிட மெதுவாக நிறைவேற்றும்படியும் உலகச் சுகாதார நிறுவனம் வழிநடத்தும் COVAX திட்டத்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு- 255…

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம்…

ஊழியர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் ரெயில் சேவை கடும் பாதிப்பு

50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது. இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு…

தென்கொரியா ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது

நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது. செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. ராக்கெட்டின்…

இஸ்ரேலின் நாடாளுமன்றம் கலைக்கப்படும்

இஸ்ரேலின் நாடாளுமன்றம் அடுத்த சில நாள்களில் கலைக்கப்படும் என்று பிரதமர் நஃப்டாலி பென்னட் (Naftali Bennett) அறிவித்துள்ளார். 8 கட்சிகள் கொண்ட கூட்டணியிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதால் நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை இல்லாமல் போனது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை என்றபோதும் அது தேசிய நலனுக்காக முடிவுசெய்யப்பட்ட…

36 மணி நேரத்தில் 3 ராக்கெட்டுகள்… ஸ்பேஸ்எக்ஸ் அசத்தல்

ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியது ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது. உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த…

வாஷிங்டனில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு- ஏராளமானோர் படுகாயம்

வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில்…

காசா பகுதியில் ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி…

தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை…