மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் – பதவி நீக்க விசாரணையிலிருந்து டிரம்ப்…
டொனால்டு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக செனட் சபையில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பதவி நீக்க குற்றச்சாட்டிலிருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம்…
கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்த…
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஜெனீவா: உலகுக்கு பெரும் சவாலாக அமைந்த கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்…
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். லண்டன், உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. வைரஸ் பரவி வரும்…
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு –…
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.…
மருத்துவமனை மீதான அதிருப்தியால் முதியவர் நடத்திய துப்பாக்கி சூடு- ஒருவர்…
துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், பஃபலோ நகரில் உள்ள அல்லினா என்ற மருத்துவமனை நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த முதியவர் ஒருவர்…
இங்கிலாந்தை விடாத கொரோனா – ஒரே நாளில் 1052 பேர்…
கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 12,364 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா…
சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை…
சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. உகான்: சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றியது. இன்றைக்கு உலகின் 200 நாடுகளில் பரவி விட்ட இந்த கொடிய…
அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் தகுதி நீக்க தீர்மானம் விசாரணை…
டிரம்ப் அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் தகுதி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை தொடங்கியது. முன்னதாக தீர்மானத்தின் மீதான விசாரணையை தொடங்குவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாஷிங்டன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டிரம்ப் (குடியரசு கட்சி) போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஜனநாயக…
இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் –…
வெள்ளை மாளிகை கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார். வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா அதிக பாதிப்புகளைக்…
கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் குடியரசு கட்சி உறுப்பினர் ரான் ரைட்…
வாஷிங்டன், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதியாக இருந்து வந்தவர் ரான் ரைட் (வயது 67). கடந்த 2 வாரங்களுக்கு முன் ரைட் மற்றும் அவரது மனைவி சூசன் ஆகிய இருவரும் டல்லாசில் உள்ள பெய்லர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கடந்த 7ந்தேதி அமைதியான முறையில்…
ஹிந்து கோவில்கள் நிலை; பாக்.,கில் படு மோசம்
மோசமான நிலை இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், பாரம்பரிய கலாசார சின்னங்களாக விளங்கும் பெரும்பாலான ஹிந்து கோவில்கள், பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், பாகிஸ்தானின், கைபர் பக்துன்கவா மாகாணம், தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில், 'ஜமாத் உலேமா…
இத்தாலியின் எட்னா எரிமலை வெடிப்பு
ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது எட்னா எரிமலை. இது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த கால வரலாற்றில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது. அது தவிர இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் எட்னா…
வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு
வாஷிங்டன் : 'இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின்…
145 நாடுகளுக்கு தடுப்பூசி; ‘சீரம் – யுனிசெப்’ ஒப்பந்தம்
நியூயார்க்: உலகளவில், 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது தொடர்பாக, இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக, 'யுனிசெப்' எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள சீரம் நிறுவனம், உலகளவில் தடுப்பூசி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு…
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு
சர்வதேச அளவில் புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது, அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா, சர்வதேச அளவில் புதிய கொரொனா பாதிப்புகள் குறைந்து வருவது, அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…
அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல்?
சிறுமியை மடக்கிப் பிடித்த போலீசார் அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது போலீசார் ஸ்பிரே அடித்த சம்பவம் சர்சையை எழுப்பியுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்க அரசியலில் கருப்பின மக்களின் உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்புகள் பற்றிய பிரச்சினைகள் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும்…
நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால்…
பவ்யா லால் அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் கடந்த…
உகான் உணவு சந்தையில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு…
கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்று ஆய்வு செய்ய சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது. பீஜிங்: கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்று ஆய்வு செய்ய சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார…
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்- நெருக்கடி நிலை பிரகடனம்
மியான்மர் ராணுவம் மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதலைத் தொடர்ந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நேபிடா: மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான…
ஆப்கானிஸ்தானில் படைகள் அதிரடி – 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று…
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றுமுன்தினம் காந்தஹார் மாகாணத்தின் அர்கண்டாப் மற்றும் டான்ட் மாவட்டங்களில் பாதுகாப்பு படைகளின் சோதனைச்சாவடிகளை தாக்க தலீபான் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டனர். ஆனால் பாதுகாப்பு படையினர் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பயங்கர…
சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா…
ஜான் கெர்ரி சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவுடன் மோதல் போக்கு ஏற்படத்தொடங்கியது. அமெரிக்காவின் ரகசியங்களையும், அறிவுசார்சொத்துக்களையும் சீனா திருடுவதாக குற்றம்சாட்டி, அந்த நாட்டின்மீது வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியது. சீன பொருட்கள்…
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில்…
அமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்
ஜோ பைடன் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100 நாட்களில் 10 கோடி…
























