பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இருபது மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு பிஎன் மீது பழி போடப்பட்டது
2007ம் ஆண்டு சர்ச்சைக்குரிய விவசாய நிலம் ஒன்று விற்கப்பட்டதின் தொடர்பில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துக்கு (PKPS) ஏற்பட்ட 20 மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு முந்திய பிஎன் அரசாங்கமே காரணம் என நடப்பு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சரவாக் மிரியில் 12,000 ஏக்கர்…
‘பிஎன் மட்டும்’ கூட்டத்தை நடத்திய நஜிப்பை காலித் சாடுகிறார்
114வது மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூடம் பிஎன் மாநிலத் தலைவர்களுக்கு மட்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "அரசாங்க ஊழியர் என்ற முறையில் தலைமைச் செயலாளர், அரசியல்…
பகாங்கில் எதிர்த்தரப்பிடம் உள்ள இடங்களை பிஎன் கைப்பற்றும்
பகாங் பாரிசான் நேசனல் (பிஎன்), 13வது பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில் எதிர்த்தரப்பிடம் உள்ள அத்தனை இடங்களையும் கைப்பற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. மந்திரி புசார் அட்னான் யாக்கூப் இவ்வாறு கூறியுள்ளார். நேற்றிரவு மூவாயிரம் பிஎன் மகளிர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், இப்போது திசைமாறி வீசத்தொடங்கியிருக்கும் அரசியல் காற்று…
நஜிப்: சுய-புகழ்பாடும் செய்திகள் சிலாங்கூரை வெற்றிகொள்ள உதவமாட்டா
சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவரான நஜிப் அப்துல் ரசாக், அம்மாநிலத்தில் பிஎன்னின் வாய்ப்புகள் பற்றித் திசைதிருப்பிவிடும் தகவல்கள் வெளியிடுவதைப் பங்காளிக்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2008-இல் பிஎன் அம்மாநிலத்தில் தோற்றதற்கு அதுவே காரணம். இன்று ஷா ஆலமில், சிலாங்கூர் பிஎன் மாநாட்டில் உரையாற்றிய பிரதமருமான நஜிப், அப்படிப்பட்ட…
அம்னோவின் கூட்டாளிகளுக்குத் தொகுதித் தேர்வில் சிக்கல்
பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையில், அம்னோவுடன் கூட்டுவைத்திருக்கும் கட்சிகள், எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவுசெய்ய இயலாமல் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. விரும்பும் இடங்களைப் பேரம் பேசிப் பெறும் நிலையில் அவை இல்லை என்றுதான் தோன்றுகிறது. அம்னோ தலைவரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல்…
அன்வாரை ஜெயிலில் அடைப்பது பிஎன் பிரச்னைகளைத் தீர்க்காது
"என்ன நடந்தாலும் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார். ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பில் ஆழமான தாக்கம் ஏற்படும்." விக்கிலீக்ஸ்: என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம் கர்மா: தான் விரும்பும் நீதித்துறை முடிவைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் எதனை வேண்டுமானாலும்…
அம்னோவுக்கே முதல்வர் பதவி என்பது இனவாதம், கெராக்கான்
‘பினாங்கை பிஎன் வெற்றிகொண்டால் முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவோரை கெராக்கான் சாடியுள்ளது. அப்படிச் சொல்பவர்கள் பினாங்கின் அரசியல் நிலவரம் அறியாதவர்கள் என்று பினாங்கு கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான் கூறினார். அவர்கள் “உண்மை நிலை அறியாது இனவாத கோணத்தில் பேசுகிறார்கள்”என்றாரவர். “இன்றைய நிலையில்…