அரசியல் அச்சுறுத்தல்- பிஎன் மிகவும் அளவு மீறிப் போகிறது, சார்லஸ்…

ஆளும் அரசியல்வாதிகளுடைய வாய்களிலிருந்து வெளியாகும் அபத்தங்கள் எனக்குப் பழகிப் போய் விட்டன. காரணம் அதே தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கடந்த சில ஆண்டுகளை அபத்தமான அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அன்வார் இப்ராஹிம் தலைமையில் பிகேஆர் மேற்கொண்டுள்ள நாடு…

பக்காத்தான்: மற்ற பிஎன் திட்டங்கள் பயனற்றதாகி விட்டன

புதிய கல்விப் பெருந்திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் வேளையில் பயனற்றதாகி விட்ட மற்ற பாரிசான் நேசனலின் (பிஎன்) மகத்தான திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு பக்காத்தான் ராக்யாட் எச்சரித்துள்ளது. ஊழலை ஒடுக்க கடந்த காலத்தில் பிஎன் பல திட்டங்களை அறிமுகம் செய்தது. அத்துடன் அரசாங்க உருமாற்றத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது…

பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது

பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார். ஜாலான் எஸ்பி…

அன்வார்: பிஎன் என்றென்றும் தோல்வி காணும் என டாக்டர் மகாதீர்…

"பிஎன் பக்காத்தான் ராக்யாட்-டிடம் தோல்வி கண்டால் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்ற டாக்டர் மகாதீர் ஆரூடம் நடந்து விட்டால் அதற்கு பிஎன் கூட்டணியின் சொந்த நடவடிக்கைகளே காரணமாக இருக்கும்." இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். "நீங்கள் (பிஎன்) ஒரு முறை தோல்வி…

மேலும் மூன்று பிஎன் பிரதிநிதிகள் விலகுவர்- லாஜிம்

பிஎன்னிலிருந்து விலகி, பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின், ஹரி ராயாவுக்குப் பின்னர் மேலும் மூன்று பிரதிநிதிகள் பிஎன்னிலிருந்து விலகுவர் என்று கூறினார். வரும் மாதங்களில், கட்டம் கட்டமாக அது நிகழும் என்று பிகேஆர் செய்தித்தாளான கெஅடிலான் டெய்லியிடம் அவர் தெரிவித்தார். “இது ஊகமோ,…

ஆதாரச் சட்டத்துக்கு எதிராக பிஎன் எம்பி-க்களை சைபுதின் ஒன்று சேர்க்கிறார்

அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆதாரச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களை உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா ஒன்று சேர்க்கவிருக்கிறார். ஆதாரச் சட்டம் (திருத்தம்) ( எண் 2) குறித்து தமது அதிருப்தியை தெரிவித்துள்ள வேளையில் அவரது அடுத்த நடவடிக்கை என்ன என்று வழக்குரைஞர் மன்றத்தில்…

நில ஊழலில் சிஎம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பினாங்கு பிஎன் ‘சந்தேகிக்கிறது’

பினாங்கு தாமான் மாங்கிஸில் பொது வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டதாக தான் கூறிக் கொள்ளும்  ஒரு துண்டு நிலம் முதலமைச்சர் லிம் குவான் எங்-குடன் "தொடர்புகளை"கொண்ட தனிநபர் ஒருவருக்கு விற்கப்பட்டதா என பினாங்கு பிஎன் அறிய விரும்புகிறது. பினாங்கு மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஹிங் கூன் லெங்  இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில்…

இன்னொரு சபா பிஎன் பிரமுகர் விலகுவார் என அன்வார் எதிர்பார்க்கிறார்

இன்னொரு சபா அரசியல்வாதி இந்த வார இறுதியில் பக்காத்தான் ராக்யாட்-டுக்கு ஆதரவாக மாறுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறிக் கொண்டுள்ளார். அவர் அதனை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார். 2008ம் ஆண்டு புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கு தாம் மேற்கொண்ட செப்டம்பர்…

இணையத் தளங்கள் பிஎன் ஆதரவுக் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக கைரி…

மலேசியாகினி, மலேசியா இன்சைடர் (TMI) போன்ற செய்தி இணையத் தளங்கள் பிஎன் -னுக்கு ஆதரவாக வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் குற்றம் சாட்டியுள்ளார். அதன் விளைவாக இளைஞர்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கின்றனர் என்னும் தோற்றம் உருவாகியுள்ளதாக அவர் சொன்னார். கைரி இன்று…

சரவாக் சட்டமன்ற உறுப்பினர் பிஎன்னிலிருந்து விலகல்

சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி(எஸ்பிடிபி)யுடன் நீண்டகாலமாக தகராறு செய்துகொண்டிருந்த மெலுவான் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஜுடாட், அக்கட்சியிலிருந்து விலகி சரவாக் தொழிலாளர் கட்சி(SWP) யில்சேர ஆயத்தமாகி வருகிறார். ஜுடாட் நேற்று கட்சிவிலகல் கடிதத்தைக் கட்சித் தலைமையகத்தில் சேர்பிக்கச் சென்றதாகவும் ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் அதை ஏற்க மறுத்ததாகவும் சீனமொழி…

போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் ஏன் பின்-னைக் கண்டு…

தேர்தல்களின் போது 100,000 பேரைக் கொண்ட போலீஸ் படை வழக்கமாக பிஎன்-னுக்கு ஆதரவளிப்பதற்குத் தாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் 'துரோகிகள்' என்றும் நன்றி மறந்தவர்கள் என்றும் தாங்கள் கருதப்படலாம் என்ற அச்சம் அதிகாரிகளிடையே நிலவுவதே காரணமாகும்.   இவ்வாறு புக்கிட் அமான் குற்றப் புலானய்வுத் துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற…

ஏஜி, பிஎன்-னுக்கு பெரிய தடைக்கல் என்கிறார் பாங்

அப்துல் கனி பட்டெய்லை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஏஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆலோசனைக் குழு உறுப்பினர்…

வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகள்: பிஎன் யாரைப் பாதுகாக்கிறது ?

பிஎன் தலைவர்கள் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தங்கள் பைகளை நிரப்புவதற்காக வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளுக்கான நிலம் பற்றிய பிரச்னையை அரசியலாக்கக் கூடாது  என அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று பிஎன் -னைக் கேட்டுக் கொண்டுள்ளது. தாமான் மாங்கிஸில் (ஜாலான் ஜைனல் அபிடின்)…

துவாரான் எம்பி பிஎன்னிலிருந்து விலகினார்

பிஎன் பங்காளிக் கட்சியான உப்கோவின் (UpKo) துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் வில்ப்ரட் மோஜிலிப் பும்பூரிங் அவரது கட்சியான உப்கோவிலிருந்து விலகுவதன் மூலம் பிஎன்னிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். பக்கத்தானுக்கு உதவ அவர் உறுதியளித்தார். "நான் இதனை உப்கோவின் உச்சமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் பலருடன் விவாதித்துள்ளேன். நாங்கள்…

சாபாவில் பிஎன் பாதிக்கு மேற்பட்ட இடங்களை இழக்கலாம்

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன், சாபாவில் 60விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடங்களை இழக்கும் சாத்தியம் இருப்பதாக சாபாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பிஎன் இப்போது வைத்துள்ள 22இடங்களில் 14-ஐ இழக்கலாம் என்று யுஐடிஎம் சாபா விரிவுரையாளர் ஆர்னல்ட் புயோக் கூறினார். கோத்தா கினாபாலு, சண்டாகான், பென்சியாங்கான் ஆகிய…

சபாஷ் கட்டண உயர்வைத் தடுக்க சிலாங்கூர் பிஎன், பக்காத்தானை ஆதரிக்கும்

சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துமானால் அதனைத் தடுப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசுடன் இணைந்து கொள்ள சிலாங்கூர் எதிர்த்தரப்பு முன் வந்துள்ளது. "மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சபாஷ் நீர் கட்டணத்தை…

பினாங்கை பிஎன்னால் திரும்பப் பெற முடியும்

பினாங்கு அம்னோ, அம்மாநிலத்தை பிஎன் திரும்பப் பெற முடியும் என்று நம்புகிறது.பங்காளிக்கட்சிகளான மசீசவும் கெராக்கானும் குறைந்தது எட்டு இடங்களில் வெல்ல முடிந்தால் ஒரு சிறிய பெரும்பான்மையில் அதைக் கைப்பற்ற முடியும் என்கிறார் பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராகிம். நான்காண்டுகளில் டிஏபி தலைமையிலான மாநில அரசில் பல பலவீனங்கள்…

கருத்துக் கணிப்பு: பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும்…

அடுத்து வரும் தேர்தலில் ஐந்து விழுக்காடு வாக்குகள் வேறுபாட்டில் பாரிசான் நேசனல் தன் வசம் இப்போது உள்ள 137 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளும். அந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அது பெறுவதற்குப் போதுமானது அல்ல. இவ்வாறு சென்ஸ் என்ற வியூக கலந்துரையாடல் மய்யம்…

MPPP: பினாங்கில் “மலைகள் தேய்வதற்கு” முன்னைய பிஎன் அரசே காரணம்

முன்னைய பிஎன் பினாங்கு அரசாங்கம் 2008ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக 250 அடி (76.2 மீட்டர்) உயரத்துக்கு மேல் 37 திட்டங்களை அங்கீகரித்துள்ளதாக MPPP எனப்படும் பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள் 1985ம் ஆண்டு தொடக்கம் மார்ச் 2008…

“பினாங்கு பிஎன்னில் பிளவு இல்லை”

பினாங்கு பிஎன் தலைவர்கள்,அம்மாநிலத்தில் பிஎன் ‘ஏ டீம்’, ‘பி டீம்’ என்று பிளவுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கின்றனர்.பினாங்கைத் தீர்வையற்ற துறைமுகமாக்க வேண்டும் என்ற பரிந்துரை போன்ற விசயங்களில் அதன் தலைவர்களின் எதிர்வினை ஒரேமாதிரியாக இருப்பதே இதற்குச் சான்று. மாநில கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான், மாநில பிஎன் தலைவர்…

தேர்தல் தேதி ரகசியம் மீது ஹாடி பிஎன்-னைச் சாடுகிறார்

அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பிஎன் -னை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார். சர்வாதிகார நாடுகள் மட்டுமே நடப்பு அரசாங்கத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கு அப்படி இயங்கும் என அவர் சொன்னார். "ஒரே கட்சி முறையை பின்பற்றும் நாடுகள்-குறிப்பாக முன்னாள் கம்யூனிஸ்ட்…