பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நஜிப்: சட்டச் சீர்திருத்தங்கள் மனித உரிமைகளுக்கு நட்புறவானவை
"நான் சொல்வதை வைத்து என்னை எடை போட வேண்டாம், நான் செய்வதை வைத்து தீர்ப்புக் கூறுங்கள்" என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டச் சீர்திருத்தங்கள் வழி தாம் பல முனைகளில் மனித உரிமைகளை நிலை நிறுத்தியுள்ளதாக அவர் சொன்னார். நஜிப் இன்று காலை…
சுஹாக்காம்: பெர்சே 2.0ன் போது போலீசார் மனித உரிமைகளை மீறினர்
கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. "போலீசார் சில சமயங்களில் குறிப்பாக…
மனித உரிமைக்கு அர்த்தம் கொடுத்த மனித உரிமை நாள்!
உலக மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. Read More
மனித உரிமை அமைப்புக்கள் முன்னாள் ஐஜிபி-யைச் சாடுகின்றன
மனித உரிமைகள் மலேசியாவுக்கு ஒரு மருட்டல் என முன்னாள் ஐஜிபி கூறுவதை முன்னாள் மனித உரிமை ஆணையர் சங்கம் (புரோஹாம்)வன்மையாகக் கண்டித்துள்ளது. "மலேசியாவில் மனித உரிமைகளுக்கு போராடுகின்றவர்களை கூட்டரசு அரசியலமைப்பு உணர்வுகளை உண்மையில் பாதுகாக்கின்றவர்களாக கருதப்பட வேண்டுமே தவிர ரஹிம் நூர் (முன்னாள் ஐஜிபி) கூறுவது போல மருட்டலாக…
“நஜிப்பைத் தடம் புரளச் செய்வதற்கு முன்னாள் ஐஜிபி இனத் தீவிரவாத…
முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மனித உரிமை இயக்கத்தை கம்யூனிசத்திற்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதை டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியிருக்கிறார். "மனித உரிமைகளை கம்யூனிசத்திற்கு இணையானது என்றால் இரண்டாவது பெர்க்காசா பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து ரஹிம் ஆற்றிய உரை உண்மையில் மலேசியாவில்…
பிகேஆர்: அதிகார அத்துமீறல்களுக்காக டாக்டர் மகாதீர் விசாரிக்கப்பட வேண்டும்
மனித உரிமைகள் மீது முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கொண்டுள்ள நிலை வியப்பைத் தரவில்லை என பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் தமது "கொடூரமான சகிப்புத் தன்மை இல்லாத 20 ஆண்டு கால ஆட்சியின் போது மக்களுடைய அடிப்படை உரிமைகளில் பெரும்பகுதி கீழறுப்புச் செய்யப்பட்டதற்கு" அவரே பொறுப்பு என…
எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த நன்மைக்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துகின்றன”
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மனித உரிமைப் பிரச்னைகளை பயன்படுத்தி வருவதாக முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் அரசியல் நோக்கங்களுக்காக 'மனித உரிமை அலை' பயன்படுத்தப்படுவது மீது சில தரப்புக்கள் தெரிவித்துள்ள கவலையைத் தாம் ஒப்புக் கொள்வதாக அவர்…