பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காலிட்: இந்தத் தவணை நிதி, புறநகர் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்
சிலாங்கூர் மந்திரி புசாருடன் ஒரு நேர்காணல் இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி புசாராக பொறுப்பேற்றுள்ள காலிட் இப்ராகிம், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் புறநகர் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்தும் கொடுப்பார். முதல் தவணை மந்திரி புசாராக இருந்த காலத்தில் பூமிபுத்ராக்கள் வாழும் உள்பகுதிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பதை…
காலிட் : அஸ்மின் குறைகூறியபோதும் நானே எம்பி ஆனேன்
நேர்காணல் : சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறைமுகமாக தம் நிர்வாகம் குறித்து குறை சொல்லி வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட அரசியல் எதிர்ப்பு இருந்த போதிலும் மீண்டும் சிலாங்கூர் அரசின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருப்பதை அவர்…
காலித் : நான் பலவீனமான மந்திரி புசார் அல்ல
சிலாங்கூர் அரசாங்கத்திற்கு இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்றுள்ள தாம் பலவீனமான மந்திரி புசாராக இருக்கப் போவதில்லை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். தாம் 'ரிபார்மஸி' மனிதர் என மலேசியாகினிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்ட அவர், தமது கடமையில் கௌரவமாக நடந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.…
காலித் நாளை மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார்
அப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு நாளை கிள்ளானில் உள்ள இஸ்தானா அலாம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார். சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தின் பத்திரிக்கைச் செயலகம் இன்று அந்தத் தகவலை…
‘சிலாங்கூர் மந்திரி புசாராக காலித் பெயர் குறிப்பிடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது’
பொதுத் தேர்தல் முடிந்து நான்கு நாளாகி விட்டது. புதிய சிலாங்கூர் மந்திரி புசார் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மற்ற இரு மாநிலங்களான பினாங்கிலும் கிளந்தானிலும் முறையே புதிய முதலமைச்சரும் மந்திரி புசாரும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டனர்.…
நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தப்படுவதை காலிட் வரவேற்கிறார்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், மாநிலச் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைக்கப்போவதாகக் கூறியிருந்தாலும், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நடத்துமானால் அதை அவர் வரவேற்பார். மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் உரிமை மந்திரி புசார், சுல்தான், சட்டமன்றம் ஆகியோருக்கு உண்டு என்றாலும் தேர்தலை எப்போது…
சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பது மீது பக்காத்தான் பேராளர்களை மந்திரி புசார்…
சாப் கோ மே கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இந்த வாரம் பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பார். "நாங்கள் பின்னர் அறிவிப்பு கொடுப்போம். நாங்கள் அவர்களை இந்த வாரம் சந்திப்போம்," என…
‘புத்ராஜெயா சபாஷ் பேரத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது’
சபாஷ் நிறுவனத்தில் புத்ராஜெயாவுக்கு "பொன்னான பங்குகள்" இருப்பதால் சிலாங்கூர் அரசாங்கம் அதனை சபாஷ் நிறுவனத்தை எடுத்துக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது அல்லது மாநிலத்தை அலைக்கழிக்கிறது என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்தில் பெரும்பங்கு புத்ராஜெயாவிடம் இருப்பதால் அதனை எடுத்துக் கொள்வது மீது…
காலித் : எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பதை நாங்கள்…
மக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் நிர்வாக மாற்றத்துக்கு வாக்களித்தால் நாட்டை எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பது மீது பிஎன் -னுக்குக் காட்ட தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார். பிஎன் வழி நடத்தும் பிஎன் அரசாங்கம் நாட்டை குளறுபடியான முறையில்…
காலிட்: திரையரங்கு கட்ட எம்பிஎஸ்ஏ மக்கள் கருத்தைக் கேட்டறிய வேண்டும்
திரை அரங்கு ஒன்று கட்டப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்திருந்தாலும் ஷா ஆலம் மாநராட்சி மன்றம் அவ்வட்டார மக்களின் கருத்தையும் கேட்டறியவது அவசியம் என்று கூறுகிறார் ஷா ஆலம் எம்பி காலிட் அபு சமட். ஷா ஆலம், செக்ஷன் 16-இல்,…