பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிலாங்கூர் பத்துமலைப் பணிக்குழு உறுப்பினர்களை அறிவித்தது
பத்துமலைக்கு அருகில் 'கொண்டோ' திட்டம் ஒன்றுக்கு அரசாங்க அனுமதி வழங்கப்பட்டது மீது விசாரணை நடத்த ஐவர் கொண்ட குழுவை சிலாங்கூர் அரசாங்கம் இன்று பெயர் குறிப்பிட்டது. கிள்ளான் மாவட்ட ஒராங் புசார் அப்துல் கனி பாத்தே அஹிர், நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம் நாச்சியப்பன், முன்னாள்…
அஜிஸான் வேலைக்குத் திரும்பினார், ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்
கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்களுக்கு இடையில் அவர் நேற்று மீண்டும் தமது பணிகளைத் தொடர்ந்தார். அவர் நேற்று வழக்கம் போல மாநில ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாக அவரது அரசியல் செயலாளர் முகமட்…
கெடா அரசு ஆடம்பரச் செலவு செய்வதாக கெராக்கான் குற்றச்சாட்டு
கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அதிகாரப்பூர்வ பணிகளுக்காக ஆடம்பரக் கார்கள் வாங்குவதில் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குறைகூறப்பட்டுள்ளது. கெடா அரசு, கடந்த ஆண்டு இறுதியில் மந்திரி புசாருக்காக மெர்செடிஸ் எஸ்320 கார் ஒன்றை வாங்கியதாக மாநில கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங்…
கெடாவில் பிஎன் வெற்றி பெற்றால் முக்ரிஸ் மந்திரி புசார்
அடுத்த பொதுத் தேர்தலில் கெடாவில் பிஎன் வெற்றிபெற்றால் ஜெர்லுன் சட்டமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர் மந்திரி புசார் ஆக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அண்மையில் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா, அம்மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்திய ஆய்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வர் முக்ரிசுக்கு…
எம்பி: சபாஷின் அன்றாட நடவடிக்கைகளை நிபுணர் குழு கண்காணிக்கும்
சிலாங்கூர்,அம்மாநிலத்தில் நீர்விநியோகம் செய்ய உரிமை பெற்றுள்ள ஷியாரிக்காட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(சபாஷ்) அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்கும். இன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின் இம்முடிவை அறிவித்த மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவகாரங்களுக்கு சபாஷ் “விவரமான,…
அடுத்த திரெங்கானு எம்பி என்று கூறப்படுவதை மறுக்கிறார் அஹ்மட் ஷபிரி
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் திரெங்கானுவை தக்க வைத்துக்கொண்டால் அதன் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை மறுத்த அஹ்மட் ஷாபிரி சிக், அவ்வாறு கூறப்படுவதை மாநில அம்னோவின் ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்று வருணித்தார். இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும் கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், மாநிலச் சட்டமன்றத்துக்குப்…
எம்பி முகவரிமீதான ஆட்சேபணைகள் தள்ளுபடி
சிலாங்கூர் மந்திரி புசாஎ அப்துல் காலிட் இப்ராகிம் தம் வாக்காளர் முகவரியை புக்கிட் மெலாவாத்திக்கு மாற்றியதற்கு பொதுவில் எழுப்பப்பட்ட மறுப்பைத் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. உத்துசான் மலேசியாவில் வெளிவந்த செய்தியின்படி, காலிட்டின் விண்ணப்பம் அவரது மைகார்டில் உள்ள லோட் 173, பத்து 22, கம்போங் பாசிர் தெருந்தோங்,…
கோத்தா சிபூத்தே மீது முறையீடு செய்ய கெடா சபாநாயகருக்கு அனுமதி
கோத்தா சிபூத்தே பேராளர் அபு ஹசான் ஷரிப்பை சட்டமன்ற உறுப்பினராக நிலை நிறுத்துவதற்கு முறையீட்டு நீதிமன்றம் செய்துள்ள முடிவை எதிர்த்து கெடா மாநில சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ஈசா இஸ்மாயில் மேல் முறையீடு செய்து கொள்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவ்ஸ்…
காலிட்: கருத்துவேறுபடுவது இயல்பானதே
சில முடிவுகள் தப்பாக போனதற்காக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதெல்லாம் எல்லா நிறுவனங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான் என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம். “ஒரு நிறுவனம் என்றால் சிலர் ஒத்துப்போவார்கள், சிலர் ஒத்துப்போக மாட்டார்கள். “அதைப் பற்றிப் பரவாயில்லை. நம் போராட்டத்தைத் தொடர்வோம்”. அந்தாராபோஸ்…