பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம்
மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம் என்றாலும், எதுவரினும் எதிர்கொள்ள அது தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்....(உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார) அமைச்சர்…
‘பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது’
பக்காத்தான் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல் சம்பவங்களையும் அவர்களது படங்கள் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகளையும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் போலீஸ் புலனாய்வு செய்துள்ளது. இவ்வாறு புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் முகமட் பாக்ரி ஜினின் கூறுகிறார். போலீசார் தங்கள் விசாரணைகளில் எந்தத் தலைவருடைய அரசியல் நிறம்…
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அங்காடி வியாபாரிகள் விசாரிக்கப்படுகின்றனர்
பினாங்கு நகராட்சி மன்றத்தினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிளனேட் அங்காடி வியாபாரிகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் 20 பேரடங்கிய குழுவை போலீசார் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் விசாரித்து வருகின்றனர். அந்தப் பிரிவு 10 நாட்கள் முன்னதாக தங்கள் நிகழ்வுகளை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்…
ரவூப் பேரணி தொடர்பில் மூவரைப் போலீஸ் விசாரித்தது
ரவூப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Himpunan Hijau பேரணி தொடர்பில் மூன்று தனி நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வோங் கின் ஹுங், உதவித் தலைவர் தெங்கு ஷாஹாடான் தெங்கு ஜாபார், திராஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் சொங் சியூ ஒன்…
போலீஸ் குற்றப் புள்ளிவிவரங்கள் மீது சுயேச்சை ஆய்வு தேவை என…
குற்றப் புள்ளி விவரங்கள் தொடர்பில் முழுத் தகவலையும் வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் Read More
கூட்டக் குறிப்புகள் இணையத்தில் கசிந்தது எப்படி என்பதை ஆராய்கிறது பிகேஆர்
பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மான், கட்சியின் முக்கிய வியூகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் இணையத்தளத்தில் பிரபலமில்லாத ஒரு வலைப்பதிவில் வரிக்கு வரி சரியாக வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டு “ஏமாற்றமடைவதாக” முதலாவது துணை முதலமைச்சருமான மன்சூர் கூறினார். “அதை…
தேசிய நாள் பாடல் திருடப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சு ஆராயும்
இவ்வாண்டு தேசிய நாள் பாடலான 'Janji Ditepati' இந்தோனேசியாவின் சுவிசேஷ துதிப்பாடல் ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்று கூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் அறிவித்துள்ளார். “மெர்டேகா பாடலான 'Janji Ditepati' திருடப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா என்பதைக் கண்டறிய ஒரு தனிக் குழு…
தாயிப், மூசா மீதான புலனாய்வுகள் “இன்னும் முடியவில்லை”
முதலமைச்சர்களான தாயிப் மாஹ்முட், மூசா அமான் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணைகள் இன்னும் Read More