பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்!
உண்ட சட்டிக்குள் மலம் கழிப்பவன் என்றும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன் என்றும் சில பழமொழிகள் தமிழ் மக்களின் உரையாடல்களில் வரும். இதற்கு இன்றைய எடுத்துக்காட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தனக்கு வாக்களித்த மக்களுக்கு மிகக் கேவலமான நம்பிக்கை துரோகத்தை ஒரு பைத்தியக்காரன் போல செய்கிருக்கிறார் மைத்திரிபால…
பிரபாகரனிற்குப் பின் ஈழத் தலைமையில் பெரும் வெற்றிடம்! யாழில் திருமா
ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரநடுகையும் மலர்…
கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்
இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் முன்வைத்த கருத்துகள், நடைமுறைக்கு ஒத்துவராதவை. நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக்…
வடக்கில்தான் அதிக வியாழேந்திரன்கள் உள்ளனர்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் கட்சித் தாவல் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளன. தமிழ் இனத்தில் இன்றைய காலப் பகுதியில் விலைபோன ஒரு துரோகியாக வியாழேந்திரனின் பெயர் பதிவாகியுள்ளது. ஆனாலும் இந்த விடயத்தை அவதானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடம்…
கடைசி சமரச முயற்சியையும் நிராகரித்தார் மைத்திரி – மனோ கணேசன்
அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் அவர், இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார். “தடாலடியாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட 26 ஆம் நாள்…
கூட்டமைப்பு இப்போது 4 பிரிவுகள்! பலரை கட்சி தாவச் செய்வோம்!!…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரும் கட்சி தாவல் நாயகனுமான எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
இது சிங்கள நாடு! தமிழருக்கு உரிமை இல்லை என்ற துரோகி…
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அண்மையில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் செய்தியில் இது குறித்து பதிவிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ, “அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும்…
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; ஜனவரி 5ஆம் தேதி தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக…
சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் ஒரு மணி நேரம் ஆலோசனை
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்…
தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை கொடுப்பீர்கள்? வாய்திறந்த ரணில்!
வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவுமே அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் வழங்கிய பதில்களையும்…
இலங்கை அரசியல் குழப்பம்: ‘அரசில் இணைய முடியாது’ – சிறிசேனவிடம்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வரிசையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்…
இலங்கை சிங்களுவர்களுக்கே உரித்தான நாடு ! முக்கும் முத்தையா முரளிதரன்…
இலங்கை நடந்து ஒரு பௌத்த நாடு .இந்த நாடு சிங்களவர்களுக்கே உரித்தானது என்று சாதனை சூழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார் . இது குறித்து முரளிதரன் BBC சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் , இந்நாட்டில் 80%மக்கள் சிங்கள பெளத்தர்கள். அவர்களுக்கே இந்நாடு சொந்தமானது .…
மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு!
நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் நாளை புதன்கிழமை சந்திப்பிற்கு வருமாறு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் தாம் சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ்…
மகிந்தவை விட்டு இன்னும் 15பேர் வருவார்கள்! என்கிறது ஐ.தே.க
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார அப்பதவியிருந்து இராஜினாமா செய்து, மீளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு எம்மோடு இணைந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளமையானது அரசியலமைப்பினையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு கிடைத்துள்ள…
எங்களின் உப்பைத் தின்றுவிட்டு மைத்திரி எங்களிடமே திருடுகிறார்: எம்.ஏ.சுமந்திரன்
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்கள் கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள்…
இலங்கை அரசியல் சிக்கல்: தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி தலைவர்கள்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான ஜே.வி.பி. உறுப்பினர்களும்…
தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கோட்டபாய; என்ன செய்யப்போகிறார் சம்மந்தன்!
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக மஹிந்தவின் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவிற்கு…
சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த
உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த முறைசாரா கலந்துரையாடலின் போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியதாக கொழும்பு…
வவுனியாவில் சிவசக்தி ஆனந்தனுக்கெதிராக ஸ்ரீதரன் கடும் சீற்றம்!
எமது மக்களின் எண்ணங்களிற்கு ஒருபோதும் நாம் துரோகமாக இருக்கமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (04.11.2018) நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...... இந்த மண்ணிலே தங்களுடைய…
உலகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட மைத்திரி!
ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் திகதி மீண்டும் கூட்டப்படவுள்ளது, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 4-ம் திகதியான இன்றையதினம் இரவு வெளிடப்பட்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனாவினால் ஒக்ரோபர் 26-ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில்விக்கிரமசிங்க நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார்,…
தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ் வர்த்தக சமூகத்தினரிடமும் சமூக நலப்பணியாளர்களிடமும் அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள பிரதமர் செயலகத்தில்…
சம்பந்தன் எடுத்துள்ள திடீர் தீர்மானம்; அதிர்ச்சியில் மஹிந்த..
நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி…
“மஹிந்தவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளைக் கேட்டோம்”: இரா. சம்பந்தன்
மஹிந்த அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி, ராஜபக்ஷேவை ஆதரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். கே. மஹிந்த அரசுக்கு…