பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- பகிரங்கமாக தெரிவித்தார் சிவசக்தி ஆனந்தன்!!
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த…
பெல்ட்டி அடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ! பிரதி…
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வியாழேந்திரன் மகிந்தவின் அரசில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் . கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார் .தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சராக ஒருவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது . தமிழ் இனத்தை அழித்த இன அழிப்பின் சூத்திரதாரி…
அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?
இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையின் அரசியல்…
விடுதலை புலி உறுப்பினர்களை விடுவிப்போம்! நாமல் உறுதி!
புதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதுடன்,…
மஹிந்தவின் வரவு; தமிழ் மக்கள் மீது அமெரிக்காவிற்கு திடீர் அக்கறை!
இலங்கையில் அடுத்த பிரதமர் யார் என்பதை அந்த நாட்டின் நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொபட் பல்லாடினோ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் என்ற அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான நிறுவகம், இலங்கையில் அரசியல் பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படவேண்டும்…
இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்?
இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில் எங்குள்ளனர் என்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அதிகம்…
நான் இருக்கும்வரை வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டேன்; மைத்திரி!
நான் இருக்கும்வரை வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டேன், சமஷ்டி தீர்வையும் அளிக்கமாட்டேன் - இவ்வாறு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்த இரண்டு விடயங்களையும் அமுல்படுத்துவதானால் தன்னை கொலை செய்த பின்னரேயாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கும், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால…
2 மில்லியன் டொலரும், அமைச்சு பதவியும்; கூட்டமைப்புக்கு கொட்டும் காசு…
சிறிலங்கா புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றதை அடுத்து அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சித் தாவல்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணமுள்ளன. இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அரங்கேற்றியுள்ள மைத்திரி மஹிந்தா அணியுடன் இணைந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பணமும்…
அடுத்து என்ன நடக்கும்? ரணிலால் என்னதான் முடியும்?
இலங்கை அரசியலில் அடுத்து என்ன என்கின்ற கேள்வி அனைவர் மனங்களிலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ரனில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்… ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து அகற்றுவார்.. மக்கள் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவருவார்.. இப்படி பல நம்பிக்கை பேச்சுக்கள் மக்கள் மத்தியில்…
மைத்திரிக்கு மீண்டும் விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!
சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரச தலைவரை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஒக்டோபர் முப்பதாம் திகதியான இன்றைய தினம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் சிறிலங்காவில் திடீரென ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை குழப்பங்கள் காரணமாக நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு தளப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.…
ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா? கருணாவுக்கு இதில் என்ன பங்கு?
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்தவரும், மகிந்தவின் தீவிர அபிமானியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித்தலைவராக இருந்தவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார். ‘அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கை தீவில்; தீடிர்…
பறிபோகுமா மஹிந்தவின் பிரதமர் பதவி?!
சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் தனக்கே இருப்பதாக தெரிவித்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடிதம் மூலம் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை…
நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம்; விடுத்துள்ள எச்சரிக்கை!
சிறிலங்கா அரசியலில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும் குழப்பத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் தீர்வு காணாது அதனை வெளியில் எடுத்துச் சென்றால் நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இதனால் இனியும் தாமதிக்காது நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதற்கு…
கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார்; சம்பந்தடன்..
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு தரப்புக்களும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும்…
ராஜபக்ஷவின் வருகையால் அச்சமடைந்துள்ள தமிழ் மக்கள்: மாவை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
மகிந்த பிரதமர்: தமிழ் மக்கள் அச்சத்தில்; கூட்டமைப்பு அந்தர் வெல்டி!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (28.10.2018) இடம்பெற்ற…
“எனக்கும் ரணிலுக்கும் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே அவரை நீக்குவதற்கு காரணம்”…
தன்னையும் ராஜபக்சேவயையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிநாடா குறித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளதால் இலங்கை அரசியலில் பல்வேறு…
“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு ஆதரவு தர…
தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும்…
ரணில் தான் பிரதமர்: இலங்கை சபாநாயகர் உறுதி
கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிப்பதாக, அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், அதிபர் சிறிசேனாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிக்கிறார். ஜனநாயகத்தை காக்கவும்,நல்ல நிர்வாகத்திற்காகவும் அரசின் தலைவர் என்ற உத்தரவை பெற்றுள்ளார். இதனால், ரணிலின்…
மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் யோசனை இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின்…
சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட மஹிந்தவுக்கு ஆதரவான பிரேரணை!
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளனர்.…
மண்ணை கவ்வியது இந்திய மோடியின் அரசு ! தண்ணி காட்டிய…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய உளவுப் படையான "றோ" ஏஜன் ஒருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைதுசெய்திருந்தார்கள். உடனே இந்திய தூதுவரை அழைத்துப் பேசிய மைத்திரி இது என்ன என்று விளக்கம் தருமாறு கோரிக்கை விடுத்தார். குறித்த நபர் முன் நாள் றோ அதிகாரி தான் ! ஆனால்…
ராணுவம் முழு இலங்கையிலும் தயார் நிலையில்- மைத்திரி கொடுத்த கட்டளை…
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, மைத்திரிபால இலங்கை ராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளார் என அறியப்படுகிறது. நாடு முழுவதிலும் ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு அவர் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதேவேளை பாராளுமன்றத்தை உடனே கூட்டுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மீது…