பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சற்று முன்னதாக மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார்!
சிறிலங்காவின் தேசியஅரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று முன்னாள் அரசதலைவா மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றவிட்டு தற்காக மஹிந்தவை நியமிப்பது தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அரச…
‘தமிழ் மக்கள் பேரவை அநாதையா?’
தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தமிழ்…
விக்னேஸ்வரனுடன் பயணிப்பதற்கு தயாரில்லை: எம்.கே.சிவாஜிலிங்கம்
“முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால், அவருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை.” என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…
அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்
“அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்…
மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக…
பெரும்பாலான மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் பெருந்தோட்டங்களின் உரிமையாளர்களாக இருப்பதால் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக போராட முடியாதவர்களாக உள்ளனர். திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் நந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார். இன்று மாலை (24) திருகோணமலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்…
எமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த…
நல்லூர் நடராஜா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட பெருங் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல்…
விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பிக்க இதுதான் காரணம்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக செயற்பட்டிருந்தால், தான் ஓய்வு பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக இன்று அறிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற…
ஒளிவு மறைவின்றி உண்மைகளை போட்டுடைத்த விக்கியின் இறுதி உரை!
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும்…
ஈழத்தில் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது ஜந்தாண்டு நாடகம்; தமிழர்களுக்கு நடந்த…
வடக்கு மாகாண சபையின் காலம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று காலை 9.30 அளவில் அமர்வு ஆரம்பமானது.…
இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக்கை: மாணவர்கள்…
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும்…
நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்: எம்.ஏ.சுமந்திரன்
“நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்க முடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது. நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது –…
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, யஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார். அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இது தொடர்பாக அறிக்கை…
உன் தலையை வெட்டி கொலை செய்வோம் ! காணாமல் ஆக்கப்பட்ட…
10 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் அல்லது உன் தலையை வெட்டி கொலை செய்வோமென அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று மீண்டும் இயக்கத்தினை வளர்க்க…
பிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல…
வடக்கு பகுதியில் இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்!
மன்னார் முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற் கம்பிகளால் வீதியை இடை மறித்து அடைத்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும்…
முதலமைச்சருக்காக ஈழத்தில் உதயமானது புதிய கட்சி? பரபரப்பில் வடக்கு அரசியல்!
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுவோர் மற்றும் வெளியேறுவோர் தமக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியேறலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுவரும் நிலையில் அவர்…
யாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்!
யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு குருக்கள்மாவடி பகுதியில் சற்று முன்னர் (8.40pm) வாள் வெட்டு குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் போது பிரதேச மக்கள் சுற்றிவளைத்த போது வாள் கத்தி மற்றும் மோட்டார் வாகனத்தை கைவிட்டு தப்பியோட்டியுள்ளனர். இந்நிலையில் வாள் வெட்டு குழுவால் விட்டு சென்ற ஆயுதங்கள் கொடிகாம…
ஈழத்து அரசியலில் அதிரடி திருப்பம்; விரைவில் வெளியாகப்போகிறது தமிழர்கள் எதிர்பார்த்த…
வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஒன்றுகூடல் எதிர்வரும் 24ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு யாழ். நல்லூர் ஆலய வடக்கு வீதியில்…
‘இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்’
இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளையும் பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெராயின் விற்கப்படுகிறது. கைது நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின்…
பேரம் பேசுமா கூட்டமைப்பு?
தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற…
தியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு அழைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்ரெம்பர் மாதம், நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான, முன்னாள் போராளி, கந்தையா பிரபாகரன் என்பவரையே பயங்கரவாத…
மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள 185 எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, மன்னார் நீதிமன்ற நீதிவான் அனுமதி அளித்துள்ளார். நேற்றுமுன்தினம் இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதாக, மன்னார் புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த எலும்புக்கூடுகள்…
திருமாஸ்ரர் கூறுகிறார் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான்! வீடியோ நேர்காணல்…
மூத்த அரசியல் ஆய்வாளர் மதிப்புக்குரிய திருமாஸ்ரர் கூறுகிறார் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் -http://eelamnews.co.uk