பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்”
இலங்கையின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்துக்கு வடக்கு மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ளனர். வவுனியா வடக்கில் மிக பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் நாட்டில் நிலவிய யுத்தம்…
விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்: சிவசக்தி ஆனந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா சிவபுரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…
ஆவாக்குழுவின் புதிய அவதாரம்; அச்சத்தில் வாழும் யாழ் மக்கள்!
யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற…
ஆவாக்குழுவுக்கு ஆயுதப்பயிற்சி; தமிழர்களை அழிக்க இந்தியா மீண்டும் சதி!
இலங்கையில் இந்திய புலனாய்வு சேவையான றோ புலனாய்வு சேவை செயற்பட்டு வருவதாகவும், இந்தியாவில் ஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை…
அரசியல் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஐ.நா அலுவலகத்தில்…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடை பயணத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று(15) யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை…
சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்
“தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை…
அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்…
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “சிறிலங்கா அதிபருடன்…
ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை இவர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்படும் போது அவரிடம் வாள் ஒன்று இருந்ததாகவும், காவல்துறையினர்…
அரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் வரவு- செலவுத் திட்டத்தை எதிர்க்க…
“அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவை தீர்க்கப்படா விட்டால் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன், வரவு – செலவுத் திட்டத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
மகிந்தவுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு இப்போது போராளி வேடம் போடும் ஈபிடிபி…
கொடுங்கோலனான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு தற்போது, ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் போராளி வேடம் போடுவது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தனது அடியாட்களை சந்தித்த சந்திரகுமார் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பேஸ்புக்கில் எழுதுமாறு…
‘குறுகியகால புனர்வாழ்வோ, பொதுமன்னிப்போ அளிக்கவும்’
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும், பொது மன்னிப்பின் அடிப்படையில், குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று, இன்று (14) முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்புப் போராட்டம், யாழ்ப்பாணம் - நாவாந்துறை…
ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்
1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு…
தமிழர்களை தமிழீழர்களாகத்தான் சிங்கள இளைஞர்கள் பார்க்கின்றனர்!
தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். எந்த காரணங்களுமின்றி, விசாரணைகளுமின்றி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் தமது வாழ்க்கையையே சிறையில் கழித்து வருகின்றனர். பெரும்பாலான கைதிகள் ஒன்பது ஆண்டுகளை கடந்து சிறையில் இருக்கின்றனர்…
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்றது கூட்டமைப்பு! – போராட்டம்…
கடந்த ஒருமாத காலமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) கைவிட்டுள்ளனர். தமது விடுதலைக்கான நிபந்தனைகளை முன்வைத்த தமிழ் அரசியல் கைதிகள், நிராகாரத்துடன் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென கோரி யாழ். பல்கலைக்கழக…
அனுராதபுரத்தில் யாழ் மாணவர்களை வம்புக்கிழுத்த சிங்களவர்கள்; விடுதலைப்புலிகள் இருந்தால் இப்படி…
யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போது அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். சிறைச்சாலை முன்பாக பெருமளவான…
சிங்களவர்களின் கோட்டைக்குள் தமிழ் மாணவர்கள்..
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவு…
தலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்…
சீமான் பிரபாகரனை சந்தித்தது, ஆயுதப்பயிற்சி எடுத்தது அனைத்தும் உண்மையான விடயம் என விடுதலைப் புலிகள் தயாரித்த எள்ளாளன் திரைப்படத்தை இயக்கிய GT நந்து தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,“2008ஆம் ஆண்டு எள்ளாளன் திரைப்படம் எடுப்பதற்கு இலங்கைக்கு சென்றிருந்த போது ஒருவாரம்…
ஆணையிட்ட கருணா வெளியே – நிறைவேற்றியவர் உள்ளே!
விடுதலை புலிகள் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் ஆணையிட்டவர் அமைச்சராக வெளியில் உள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்விப்பது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவ்வாறு…
யாழ்ப்பாணத்தில் எலும்புக்கூடுகள் மீட்பு ! அதிர்ச்சியில் மக்கள்
அச்சுவேலிப் பகுதியில் மின் கம்பம் நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது மனிதஎலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அப் பகுதியில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அச்சுவேலி, பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சாரசபையினர் மின் கம்பமொன்றை நாட்டுவதற்காக நேற்று நிலத்தைத் தோண்டினர். இதன் போது நிலத்துக்குள் இருந்து மண்டையோடு, கை, கால்கள்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது!…
“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே, குற்றம் புரிந்தார்களோ, புரியவில்லையோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
யுத்தப் பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்
யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,…
இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை!..
இலங்கை அரசை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது நிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றின் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளது. 2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன்…
ஆவா குழுவை ஒடுக்க 300 காவல்துறையினரை களமிறக்கி பாரிய தேடுதல்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை…