சிம்மாதிரி அண்ணே…தயவு செய்து மீண்டும் வெளியூர் உள்ளூர் கதை எல்லாம் வேண்டாம். நிஜத்தை யோசியுங்கள்.அடிப்படையில் அரசியல் நிபுணத்துவம் இல்லை என்பதே என் குற்றச்சாட்டு! கட்சி தலைவர்கள் மெச்சிக்க சமதான யோசனை வேண்டாம். அன்வாரும் லிம்மும் சொல்லும் காரணங்கள் தப்பு. தேர்தலுக்கு முன் நான் எழுதிய கண்ணோட்டம் பார்க்கவும். அன்புடன். பொன் ரங்கன்.
Pon Rangan wrote on 1 June, 2014, 10:29 சீனர்களை வலுப்படுத்த டையானாவா ? உறுதி படுத்திய என் கட்டுரை !! +++++++++++++++++++++++++++++++++ நம்பித்தான் ஆகா வேண்டும். 27 வயது டயானா பாவம். இது ஓர் அரசியல் அலசல். லிம் கிட சியாங்க் செயலாளர் என்பதால் டயானாவுக்கு சீட் என்பது ஒரு பக்கமிருக்க, நிற்க …டி எ பியில் இதர சீனர், இந்தியன் ,தமிழன தலைவர்கள் ஏன் இதை மௌனித்து வௌவால்கள் இருக்க வேண்டும்.
என் ஆய்வுப்படி தெலுக் இந்தானில் 12 ஆயிரம் இந்தியர் வாக்காளர்கள் டி எ பி மீது வெகு கடுப்பில் உள்ளனர். இந்த முறை BN சந்தேகமில்லாமல் வெற்றி பெரும் என்பதை தெரிந்து ஒரு வெங்காய வேட்பாளரை எதிர்க்கட்சியான டி எ பி நிறுத்தி உள்ளது நமக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வாங்கும் சக்தியா விற்கும் சந்தையா என்னும் அளவுக்கு பயனீடு பறிபோய் உள்ளதாக பலர் கருதுகிறோம்.
டி எ பி தலைமைத்துவமும் பாகாதானும் சரியான பதிலை சொல்லத்தான் வேண்டும். ஒரு வேலை டயானா அழகாக உள்ளார் என்பதால் இந்த தேர்வா அல்லது இருக்கும் டி எ பி தலைவர்களை காட்டிலும் அறிவாளி என்பதால் இந்த தேர்வா ?என்பதை லிம் கிட சியாங் அல்லது லிம் குஆன் எங் சொல்லவேண்டும். இது தேர்தலுக்கு முந்திய குற்றச்சாட்டு என்பதால் முடிவின் சாதக பாதக விளைச்சலுக்கு முன் இதை வைப்பது என் கடைமையாக கொள்கிறேன்.
பாகாதான் அடுத்த கட்ட புத்ரா ஜெயா ஆட்சிப பீடத்தை பிடிக்க முயற்சிக்கும் வேளையில் இந்த பக்குவமில்லா பந்தயக்குதிரையை ஏன் இவர்கள் இப்போது ஓட விட வேண்டும். தெலுக் இந்தான் தேர்தல் களத்தில் ஒரு பரிதாபமான இடம். இதன் குப்பைக்குள் நான் போக வில்லை காரணம் அரசியல் தெரிந்தவர்களுக்கு இதன் விரக்தி புரியும். பல ஆயிரம் தோட்ட தமிழர் தொழிலளர்களை ஏமாற்றிய அரசியல் கொட்டகம் அது. BN காலத்திலும் சரி டி எ பி காலத்திலும் வெறும் பூஜியதுக்குள் வெங்காயம் உரித்த கதைதான்.
ஒரு காலத்தில் 1 லச்சம் இந்துக்கள் சித்ராபரம் கொண்ட்டாடிய கோயில் திருவிழா இன்று 20 ஆயிரம் மட்டுமே பதிவில் வெறும் தெருவிழாவாக உள்ளது.
பல லாயர்கள் வந்து அரசியல் நடத்தி மக்கள் கேசுகள் கொடுத்து நாடாளுமன்ற நாடகம் ஆடினர் அதுபோல இதுவும் இல்லாமல் இருக்க BN பக்கம் மக்கள் திரும்புவர். காரணம் வேட்ட்பாளர் பினாங்கில் இருந்து இறக்குமதி செய்வதை நம்மால் நம்ப முடியவில்லை.
இன்னும் காலம் கடக்க வில்லை …இந்தியர்களின் 20 % சகித வாக்குகள் சரிய டி ஏ பி காரணமாகி தமிழர்களை குறை கூர்வதை பாகாதான் இந்தியர்கள் ஏற்க மாட்டோம். யாரை நம்பி என்ன பயன் என்ற விதியல் இந்த தெலுக் இந்தான் இடை தேர்தல் நடக்கும். சீனர்கள் விசை எங்கு போகும் என்று தெரிந்தும் டி எ பி தப்பு கணக்கு போட்டு உள்ளது. இது தப்பா ?அல்லது தெறித்து செய்யும் அரசியல் கூத்தா என்பதும் நமக்கு நராயனாதான் !!??
நியாயமாக சிந்தித்தால் லிம் இப்போது அரசியல் குழப்பத்தில் உள்ளாரா என்றும் நாம் யோசிக்க வேண்டும்? தெலுக் இந்தான் வேட்பாளர் விசியத்தில் டி எ பி தலைமைத்துவம் எங்கு போகிறது ? வெற்றியா அல்லது தனி நபர் வசியமா? மண்டைகள் யோசிக்கட்டும் !!
Loading...
பொன் ரெங்கன் சார், சிந்திக்கத்தக்க கட்டுரை. நன்றி.
Loading...
பொன் ரங்கன் சொல்லும் அளவுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக நான் கருதவில்லை. வெற்றி பெற்றவர் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தால் அவர் சொல்லுகின்ற காரணங்களை ஏற்றுக் கொள்ளலாம். குறைவான வாக்காளர்களே வாக்களித்தது டி.ஏ.பி. க்குப் பாதகமாகிவிட்டது. அவ்வளவு தான். இதையெல்லாம் பெரிய பிரச்சனையாக நினைத்து பி.பி. யை நாம் ஏன் ஏற்றிக்கொள்ள வேண்டும்!
Loading...
சாக்கு போக்கு வேண்டாம். பாகத்தான் தமிழ்த தலைவர்களுக்கு அரசியல் விவேகம் வேண்டும். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
DAP இல் லிம்மும் டோனியும் மட்டும் கூறுவது தெய்வ வாக்கு என்று வாயடைத்து DAP STRATEGY என்று நமக்கு பூ சுத்த வேண்டாம். அரசியல் அறிவாளிகள் போல சிந்திக்க வேண்டும்.DAP இல் பல்லின ஜனநாயகம் சிறக்க வேண்டுமானால் வயசான பழைய சாணக்கியர்கள் ஒதுங்கி பாகாதனின் தேசிய அரசியல் மக்கள் தேவைகளுக்கு செவி சாய்க்க வேண்டுகிறோம்.
பி கே ஆறில் நிர்வாக குழப்பத்தில் அரசியல் தலைகீழாக போகிறது. DAP இல் தலைகள் முடிவு மண்ணை கௌவ செய்துள்ளது. ஆனால் இன ரீதியில் பழிபோட்டு மலாய் ,தமிழன், சீனன் ஆதரவு பற்றி பேசுவது எழுதுவது கேவலமாக உள்ளது. இப்போது புதுசா “வெளியூர்” ஒட்டு என புது கண்டுபிடிப்பு வேற மயக்கம் வருகிறது.
ஏன் ? இருக்கிற உள்ளூர் ஓட்டுக்கும் வெளி ஆள் வேட்பாளருக்கும் ஒப்பீடு கணக்கு பண்ணி சரியான உள்ளூர் வேட்பாளரை வைக்க வில்லை? நான் முன்பே சொன்னேன் DAP தலைகள் செய்யும் வேட்பாளர் தேர்வு கோளாறுக்கு தமிழர்கள் மீது பலி போட்டு வியாக்கினம் பாட வேண்டாம் என்று.
பழனிவேலு சொல்வது சரி தமிழர்களின் 71% வாக்கு BN பக்கம் திரும்பி உள்ளது . ராமசாமி சாக்கு போக்கு கூறககூடாது.தமிழின DAP தலைவர்கள் ஒழுங்கா இருந்தால் இந்த சிதறல் நாடகம் நடந்திருக்காது.முன்பு இருந்த மனோகரனுக்கு வசதி தராமல் குறிப்பா பினாங்கு DAP சிலாங்கூர் PKR மாநில முதலாளிகள் கண்டுக்கொள்ளாமல் தெலுக் இந்தான் மக்கள் தேவைகள் மன்றாடி போனதுதான் மிச்சம்.
அவன் சரி இல்லை இவன் சரி இல்லை என்று அரசியல் ஆசையில் வருஷம் முழுதும் குறை குற்றம் குடைச்சல் பேசி விட்டு தேர்தலுக்கு மட்டும் மேடை ஏறி மெச்சிக்க வசனம் பேசும் போக்கு தவிர்க்கபட்டு கட்சியில் தலைகளுக்குள் முதலில் நாகரிகமும் பண்பட்ட ஒழுங்கும் வேண்டும்.
தெலுக் இந்தான் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆளுமை DAP தமிழின தலைவர்களால் உருவானது.தமிழர்களின் ஒட்டு இறுதி முடிவை தரும் என்பது முடிவான கருத்துக்கணிப்பு என்பதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது.
DAP மீது சீனர்கள் 50 / 50 % என்றாலும் ….மலாய்காரன் 10/90 % என்றாக தமிழர்களின் ஒட்டு 90/10 % என்பதுதான் கடந்த 15 ஆண்டுகளின் கணிப்பு.என்றலும் DAP யின் சாதனை பூஜ்யம்தான். என்னினும் தமிழ் மக்கள் அரசியல் மாற்றம் வேண்டி தங்களை சுக போகங்களை அர்ப்பணித்து DAP ஆதரவு தந்தும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் DAP அறிவாளிகள் தப்பு செய்தபடியால் தமிழர்களின் ஒட்டு BN னுக்கு திரும்பியது DAP தலைவர்களை விட DAP தெலுக் இந்தான் தமிழர்கள் அரசியல் திறமைமிக்கவர்கள் என்பதை காட்டி உள்ளனர்.
DAP தேர்தல் திட்டமிடல் அறிவாளிகள் MBA ,PHD ,BA என்று பேசலாம் ஆனால் தோட்டத தொழிலாளிகள் உங்களையும் மிஞ்சி ஆக்கபூர்வ சாதனை செய்துள்ளனர். BN அதை கொடுத்தது ,இதைக கொடுத்தது என்று அங்கலாய்ககாமல், நீங்கள் ஏன் சரியான பந்தய குதிரையை கொடுக்காமல் அழகு மயிலைததந்து மக்களை ஏமாற்ற நினைத்தீர்கள் என்பதும் கேள்விதான்?
இதற்கு DAP தமிழ்த தலைவர்கள் தெலுக் இந்தான் தமிழர்களின் சக்தியை ஏன் உங்கள் கட்சி தலைகளுக்கு உரைக்க சொல்லவில்லை? உங்கள் பதவிக்கும் பகட்டுக்கும் ஆசைப்பட்டதால் சமுதாயம் மோசம்போக இதுதான் மக்கள் தீர்ப்பாம்.
பாகாதானில் தமிழ்ததலைவர்கள் இந்தியத தலைவர்கள் எல்லாமே கோச முட்டைகள் போல வெட்ட வெட்ட விரியும் “சைவர்” போல தலைமைத்துவத்துக்கு பயந்து பேசா ஊமைகளாக சோரம் போவது ஏன் ?
இந்தியர்கள் ஆதரவு தே முன்னணிக்கு போகவில்லை என்பவர்கள் மக்கள் கூட்டனி தலைவர்கள் சரியா என்பதயும் ஆய்வு செய்யும் காலம் வந்துவிட்டது. கடந்த பொது தேர்தலில் கூட மக்கள் கூட்டணி சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதால் பல தோல்விகளை கண்டது. மக்கள் மீதே ஆய்வு நடத்தும் போக்கு மாறி வேட்பாளர்கள் தலைவர்களுக்கு மட்டும் வேண்டியவர்கள் என்ற நிலை பாகாதானில் மாற வேண்டும்.
BN இல் இந்த குறை இல்லை என்றே சொல்ல வேண்டும். BN நிதி வழங்குவது அரசு மக்களுக்கு செய்யும் சேவை DAP யும் பி கே ஆரும் நிதி வழங்குவதை யாரும் கேள்வி கேட்கவில்லையே?
பொது தேர்தலில் ஒரு கட்சி தோற்று விட்டது என்பது வேறு. இடைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சி தோல்வி என்பது பல அம்சங்களை அடங்கியது. அதில் 99% முக்கியமானது வேட்பாளர் தேர்வாகும் .ஒரு அழகிய மலாய் பெண்ணை வைத்து மலாயர் ஓட்டை மடக்குவது என்ற மனப்பால் விசமாகியதுதான் தெலுக் இந்தனில் நடந்த உண்மை !! மலாய்ககாரர்கள் இளமை மயங்கிகள் அல்ல என்பதும் உண்மையாக்கி விட்டது.
ம இ காவுக்கு சாமிவேலு இழைத்த துரோகத்தை போல பாகாதானில் நீங்கள் சமுதாயத்துக்கு துரோகம் செய்தால் அடுத்த தேர்தலில் களை எடுக்கப்படிவீர்கள் என்பதும் திண்ணம்.
தமிழிலே ஒரு பழமொழி உண்டு :தலைவர்கள் என்பவர்கள் கட்சிக்குள் அணைத்து தடைகளையும் தாண்டி அடுத்தக்கட்ட உயர்வுக்கு வளர வேண்டும். வெந்ததை தின்னு வந்ததை மென்னு மண்ணுக்குள் போவது அரசியல் தர்மமாகாது.
இப்போது அன்வார் சொல்கிறார் பாகாதான் கிராமங்களை சென்று அடைய வேண்டும் என்று? தொண்டர்கள் செல்வோம் தலைவர்கள் பின்னால் வியூகம் என்று வேட்பாளர் பட்டியலில் வேட்டு வைப்பார்கள்.
2016 ..இல் அல்லது 14 வது போதுத்தேர்தலில் பாகாதானில் புதிய தேசித தலைவர்கள் இடம் பெறுவார் என்று நம்பி. பாகாதான் மீண்டும் பழைய குருடி தப்பை செய்யாமல்.புதிய கண்ணாடிகள் அணிந்து இப்போதே வேட்பாளர்களை அடையளாம் கண்டு நிழல் பிரதிகளை சரி செய்தால் நடப்பதும் நடக்கபோவதும் நியாயமாக இருக்கும். நாம்பிகையில் மக்கள் முன்னணி தமிழ்த தலைவர்கள் கடமையை செய்து உரிமை கேட்க வேண்டுகிறோம்.மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லா புகழும் தரும் – குறள் 457
Loading...
சக்கரவர்த்தி அவர்களே ! கடந்த தேர்தலில் 7500 வாக்குகள் வித்தியாசம் என்பதை இந்த முறை அமுக்கி முழுங்கி மேலும் 238 வாக்குகள் வெற்றி என்பதை சாதாரண விசியம் என்பது அறியாமை. கூடி கூட்டி கழித்துப பாருங்கள் நான் பேசும் கணக்கியல் economics புரியும். 20% வராத வாக்காளர் கழித்தால் @ 7500 x 20 %1400 – = 6100 + 238= 6338 வாக்குகள் BN அடித்து எடுத்துள்ளது??????? சொம்மாவா யோசியுங்கள் …!
Loading...
ஒரு தகப்பன், தன் மகனை அடிப்பது, அவனை கொல்வதற்காக அல்ல. அவன் திருந்தி வரவேண்டும் என்பதற்காகவே. அவ்வகையில், பொன் ரெங்கனின் கருத்துக்கள் வரவேற்கக் கூடியவை. தொடருங்கள்.
Loading...
இப்படியும் எண்ணிப்பாருங்கள்.இடை தேர்தல் நாட்டிலுள்ள அனைத்து ஆளுங்கட்சியினரும் அரசாங்க தளவாடங்களும் தங்கு தடையின்றி இறங்கி வேலை செய்வதோடு அள்ளிவிடும் உத்தரவாதங்களும் எப்படிப்பட்ட மனிதனையும் மயக்கிவிடும், குறிப்பாக இந்த தேர்தலில் பாரிசான் நீச்சல் குளத்தில் மக்கள் போதும் போதும் என்ற நிலையில் குளிப்பாட்டப்பட்டனர், பொதுவாகவே கோயிலுக்கு, பள்ளிக்கு பணம் தரப்பட்டாலே நாம் தடாலென்று விழுந்துவிடுவோம். சுதந்திரதிலிருந்து நம்மவர்கள் நிலைமை இப்படிதான் இருக்கிறது. தெலோக் இந்தான் சுற்று வட்டாரங்கள் தோட்டங்கள் / கம்பங்கள் கேட்கவா வேண்டும்!!
Loading...
14 வது பொதுத் தேர்தல் மலேசியர்களுக்கு ஒரு கரடு முரடான பாதை! +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++. வாக்காளர்களை திசை திருப்பி ஒட்டு வாங்குவது என்பது அடுத்த தேர்தலில் ஒரு வம்பான விவகாரமாக இருக்கும். காரணம் உடுட் சட்டம் வேண்டும் என்ற பெரும்பாலான் மலாய் அல்லது இஸ்லாத்து சகோதரர்களின் ஆதங்கம் தலை தூக்கி சீனர்களும் இந்தியர்களும் அரசியலில் சமைய கொந்தளிப்பை தாங்க முடியாமல் தவிப்பர்.
BN னுக்கும் பாஸ் கும் இடையிலான இந்த சமய வரம்பு அல்லது சட்டம், ஏன் விதி என்றும் சொல்லலாம் ,அப்படி ஒரு கரடு முரடான பல அரசியல் முஞ்சந்திப்புகளை சந்திக்க உள்ளதால் 14 பொதுத் தேர்தல் பாகாதானுக்கும் தேசிய முன்னணிக்கும் போராட்டமாகவே அமையும்.
உடுட் காரணமாக பாசுக்கும், பி கே ஆர் மற்றும் DAP உள்ளே வெடிக்க காத்திருக்கும் பல பட்டாசுகள். அதுபோலவே UMNO வின் உடுட் ஆசையில் BN ககுளே துடிக்கும் சில கூட்டணி கட்சிகளின் தவிப்பும் இங்கே கவனிக்க தக்கவையாகும்.
DAP டயனா தெலுக் இந்தானில் தேற்றதற்கு, புதிய முகம் என்பது ஒரு பக்கம் மறு பக்கம் உடுட் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்ற பிரசாரமும் முணு முணுததவண்ணம் இருந்த அங்கலாய்ப்பும் நமக்குப புரிந்ததுதான்.
பொதுத்தேர்தல் நடந்து 6 இடை தேர்தல்கள் நடந்தும் அரசியல் அடித்தளம் இன்னும் திருகு தாளமிட்டு , மக்கள் உணர்வுகளை எந்த கட்சியும் இன்னும் முழுமையாக அறிய முடியாத நிலையில் படும் பாட்டை நம்மால் உணர முடிகிறது.
மலேசியாவில் சீனர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள DAP யின் தெலுக் இந்தான் தோல்வி அதுவும் இரண்டு முறை தோற்ற ஒரு முன்னாள் பிறகு இந்நாள் செத்து பிழைக்கும் கெரக்கான் கட்சியின் அதுவும் சீனர்கள் ஆதிக்கமிகு கட்சியிடம் தோல்வி கண்டது வியப்பு என்றாலும் DAP வேட்ட்பாளர் வைப்பில் தோற்றுப்போனது எனலாம்.
ஒரு இஸ்லாம் பெண்ணை வைத்து மலாய் சகோதர்களை மயக்கி விடலாம் என்ற நட்பாசையும் ஒட்டு போடாமல் உடுட் பயத்தில் வெறுத்துப்போன போன வராத 40 % சீனர்களின் வாக்கும் DAP மண்ணைக கௌவியதர்க்கு காரணமானது.
இப்போது அடுத்த தேர்தலுக்கு உடுட் சிக்கல் நாட்டில் உச்ச காட்டத்தை அடையும் நிலை வரலாம். 1993 கிளந்தான் சட்ட மன்ற உடுட் முடிவு இன்றும் பெடெரல் சட்டமாக வர வில்லை, என்றாலும் பாஸ் கட்சியினர் எதோ கற்பனையில் அல்லது இஸ்லாத்து மக்களின் அரசியல் ஆசன ஆசையில் உடுட் சட்டத்தினால் பாஸ் பெரும்பான்மை மக்கள் ஓட்டை பெற்று பாகாதானிடம் நாட்டின் தலைமையை பேரம் பேச நோக்கமாக கொண்டுள்ளதை நாம் அறிவோம்.
சமீபத்தில் சில உடுட் சட்ட விளக்க கூடங்களில் கலந்துக்கொள்ளும் அழைப்பு கிடைத்து சென்ற போது.சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்ற சிவில் சட்ட விதிகளை சொன்னார்கள். இஸ்லாத்து உடுட் சட்ட தண்டனைகளை காட்டி பல மனித நேய நியதிகளை முன் வைத்தார்கள். இது மனிதன் சட்டமல்ல அல்லாவின் சட்டம் .சிவில் சட்டம் மனிதன் செய்த சேதம் என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் தமிழன் ஒரு இந்து என்பதனால் கர்மவினையில் உலக வாழ்வுக்குப்பிறகு சொர்க்கம் /நகரம் என்ற தண்டனை உண்டு என்பதால் ….
மனித தண்டனை, சாக்கு போக்கு ,பொய் பித்தலாட்டம் போன்ற விளைவுகளால் ….ஏன் லஞ்சம் தந்தும் தண்டனை கிடைக்கும் நிலைமையில் உள்ளோம். ஆனால் உடுடில் நான்கு சாட்சிகள் இருந்தால் கையை வெட்டுவதும் ,காலை வெட்டுவதும் கல்லால் அடித்து சாக அடிப்பதும் போதுமான நிலை என்பதால்.. உடுட் டும் ஓகே என்று தான் தெரிகிறது காரணம் தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு என்பதால்.
ஆனால் நமக்குதான் கர்மா ஒன்று மேலே காதிருக்குதாமே !அங்கு போய் கீழே எனக்கு இந்த தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று சொன்னால் அவர்கள் அதாவது இந்து எம தர்மன் அது இஸ்லாத்து தண்டனை நீ இந்து இங்கு ஆப்பு ஆப்புதான் என்றால் என்ன செய்வேன் ! இதனால் இங்கு அரசியல் தலைவர்கள் வேறு கடவுள் /அல்லா பேரில் நாட்டை ஆள ஒரே தேர்தல் போராட்டம் நடத்துகின்றனர் .
நான் என்செய்வேன் கடவுளே !! என்று என் இந்து(பல ) கடவுள்களான உங்களை கேக்கிறேன் அல்லது நமது சாய், சாமி ஆடிகளை துணைக்கு அழைக்கிறேன்!
எது எப்படி போயின் 14 வது பொதுத்தேர்தல் வரும். கூடி கூட்டி கழித்து பார்த்தால் நமக்கு அதே சோணகிரி ஆமாம் YB / DATO கூட்டம் தான் jink jink பாடுவானுங்க.2020 ரில் புதிய அரசு எதோ கவனித்தால் தப்பிப்போம் ! இல்லையேல் நமது உரிமை தொடரும் பிறந்த சூரா கேஸ்தான்.
Loading...
ஹூடுட் சட்டத்தை மலாய்க்காரர்கள் ஆதரிக்கிறார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது? இன்று நாட்டில் நடைபெறுகின்ற பெரும்பாலான குற்றங்கள் அந்தப் பக்கம் இருந்து தான் வருகின்றன. நமது இளைஞர்கள் “தண்ணி” அடித்துவிட்டு குற்றம் செய்கிறார்கள். ஆனால் இன்று பெரிய பெரிய ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் நாம் அல்ல. மாஸ் விமான நஷ்டம், ஷாரிசாட் ஊழல் இது போல கோடி கோடி ஊழல்கள் எல்லாம் ஓரிரு எடுத்துக்காட்டுகள். இவர்கள் எல்லாம் ஹூடுட் சட்டத்தை ஆதரிப்பார்களா?
Loading...
அடுத்து வரும் பொதுத்தேர்தலில் ஹுடுத் விவகாரம் பிசுபிசுத்துப்போகும். வேறு ஏதாவதொரு புதிய விஷயம் தலைதூக்கும். 2008ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் விவகாரம் தலைதூக்கியது. எதிர்க்கட்சி சார்பில், தொகுதியில் ஒரு கல்லை நிற்கவைத்தாலும் அது ஜெய்த்து விடும் என்ற நிலை. அதேபோல் 2013ம் பொதுத்தேர்தலில் சீனர் அலை. பாரிசானுக்கு எதிராக ஒரு பேய் நின்றாலும், கண்ணை மூடிக்கொண்டு வென்றுவிடும் என்கிற நிலை. 2018ல் என்ன பிரச்சினை உருவெடுக்கும் என்று எவருக்கும் தெரியாது. ஆனாலும் எதிர்க்கட்சி நிலையில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதால், கண்ட கண்ட ஜந்துக்களெல்லாம் சீட்டுக்காக கியூவில் முரண்டுப்பிடிக்கிறது என்பது வெள்ளிடைமலை. 2013க்கு முன் எதிர்தரப்பில் உள்ளோர் நிறைய தியாகம் செய்தவர்கள், போராட்டவாதிகள், மக்களுக்காக குரல் எழுப்புபவர்கள். ஆனால், சீட்டுக்காக அலையும் தற்போதைய சந்தர்ப்ப வாதிகளின் தகுதிகள் என்னதெரியுமா? ட்விட்டர், face புக் வைத்திருக்கவேண்டும், தலைவர்கள் வாகனங்களில் வந்திறங்கும்போது கதவைத் திறக்க வேண்டும். இவ்வரண்டு தகுதிகளும் இல்லையெனில் உங்களுக்கு சீட் இல்லை. ஓர் உதாரணம். தற்போதைய ரவுப் மப், முன்னாளைய அம்னோ சட்டமன்ற உறுப்பினர். இவர் ஒரு blogger . கட்சிக்காக சல்லி காசு செலவு செய்யாதவர். இவருக்கு பாதுகாப்பான சீட். கட்சியின் நலனுக்காக தன்னையும் தன குடும்பத்தையும் பாழாக்கியவர் கேமரன் மலையின் ஒரு பிரமுகர். அவருக்கு ஒரு சட்டமன்ற சீட் கூட தரப்படவில்லை. இவரின் குறை, தலைவர்களிடம் பல்லை இளிபபதில்லை. நண்பர் பொன் ரங்கனின் கருத்துக்களில் சில எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.
Loading...
எதிர்கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சி பிடிக்கும் என்பது சந்தேகமே– முடிந்த தேர்தலில் தான் எப்போதும் இல்லா சந்தர்ப்பம் இருந்தது அதை வீணடித்து வரும் கால தேர்தல்களில் என்றுமே ஆட்சி பிடிப்பதை சந்தேகமாக்கிவிட்டனர். எல்லா தில்லுமுல்லும் அம்னோவுக்கு கை வந்த கலை -அதிலும் நம்மவர்களுக்கு சூடு சொரணை மானம் ஈனம் கிடையாது. நம்மினம் இவ்வளவு மடையர்களா?
சிம்மாதிரி அண்ணே…தயவு செய்து மீண்டும் வெளியூர் உள்ளூர் கதை எல்லாம் வேண்டாம். நிஜத்தை யோசியுங்கள்.அடிப்படையில் அரசியல் நிபுணத்துவம் இல்லை என்பதே என் குற்றச்சாட்டு! கட்சி தலைவர்கள் மெச்சிக்க சமதான யோசனை வேண்டாம். அன்வாரும் லிம்மும் சொல்லும் காரணங்கள் தப்பு. தேர்தலுக்கு முன் நான் எழுதிய கண்ணோட்டம் பார்க்கவும். அன்புடன். பொன் ரங்கன்.
Pon Rangan wrote on 1 June, 2014, 10:29
சீனர்களை வலுப்படுத்த டையானாவா ?
உறுதி படுத்திய என் கட்டுரை !!
+++++++++++++++++++++++++++++++++
நம்பித்தான் ஆகா வேண்டும். 27 வயது டயானா பாவம். இது ஓர் அரசியல் அலசல். லிம் கிட சியாங்க் செயலாளர் என்பதால் டயானாவுக்கு சீட் என்பது ஒரு பக்கமிருக்க, நிற்க …டி எ பியில் இதர சீனர், இந்தியன் ,தமிழன தலைவர்கள் ஏன் இதை மௌனித்து வௌவால்கள் இருக்க வேண்டும்.
என் ஆய்வுப்படி தெலுக் இந்தானில் 12 ஆயிரம் இந்தியர் வாக்காளர்கள் டி எ பி மீது வெகு கடுப்பில் உள்ளனர். இந்த முறை BN சந்தேகமில்லாமல் வெற்றி பெரும் என்பதை தெரிந்து ஒரு வெங்காய வேட்பாளரை எதிர்க்கட்சியான டி எ பி நிறுத்தி உள்ளது நமக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வாங்கும் சக்தியா விற்கும் சந்தையா என்னும் அளவுக்கு பயனீடு பறிபோய் உள்ளதாக பலர் கருதுகிறோம்.
டி எ பி தலைமைத்துவமும் பாகாதானும் சரியான பதிலை சொல்லத்தான் வேண்டும். ஒரு வேலை டயானா அழகாக உள்ளார் என்பதால் இந்த தேர்வா அல்லது இருக்கும் டி எ பி தலைவர்களை காட்டிலும் அறிவாளி என்பதால் இந்த தேர்வா ?என்பதை லிம் கிட சியாங் அல்லது லிம் குஆன் எங் சொல்லவேண்டும். இது தேர்தலுக்கு முந்திய குற்றச்சாட்டு என்பதால் முடிவின் சாதக பாதக விளைச்சலுக்கு முன் இதை வைப்பது என் கடைமையாக கொள்கிறேன்.
பாகாதான் அடுத்த கட்ட புத்ரா ஜெயா ஆட்சிப பீடத்தை பிடிக்க முயற்சிக்கும் வேளையில் இந்த பக்குவமில்லா பந்தயக்குதிரையை ஏன் இவர்கள் இப்போது ஓட விட வேண்டும். தெலுக் இந்தான் தேர்தல் களத்தில் ஒரு பரிதாபமான இடம். இதன் குப்பைக்குள் நான் போக வில்லை காரணம் அரசியல் தெரிந்தவர்களுக்கு இதன் விரக்தி புரியும்.
பல ஆயிரம் தோட்ட தமிழர் தொழிலளர்களை ஏமாற்றிய அரசியல் கொட்டகம் அது. BN காலத்திலும் சரி டி எ பி காலத்திலும் வெறும் பூஜியதுக்குள் வெங்காயம் உரித்த கதைதான்.
ஒரு காலத்தில் 1 லச்சம் இந்துக்கள் சித்ராபரம் கொண்ட்டாடிய கோயில் திருவிழா இன்று 20 ஆயிரம் மட்டுமே பதிவில் வெறும் தெருவிழாவாக உள்ளது.
பல லாயர்கள் வந்து அரசியல் நடத்தி மக்கள் கேசுகள் கொடுத்து நாடாளுமன்ற நாடகம் ஆடினர் அதுபோல இதுவும் இல்லாமல் இருக்க BN பக்கம் மக்கள் திரும்புவர். காரணம் வேட்ட்பாளர் பினாங்கில் இருந்து இறக்குமதி செய்வதை நம்மால் நம்ப முடியவில்லை.
இன்னும் காலம் கடக்க வில்லை …இந்தியர்களின் 20 % சகித வாக்குகள் சரிய டி ஏ பி காரணமாகி தமிழர்களை குறை கூர்வதை பாகாதான் இந்தியர்கள் ஏற்க மாட்டோம். யாரை நம்பி என்ன பயன் என்ற விதியல் இந்த தெலுக் இந்தான் இடை தேர்தல் நடக்கும். சீனர்கள் விசை எங்கு போகும் என்று தெரிந்தும் டி எ பி தப்பு கணக்கு போட்டு உள்ளது. இது தப்பா ?அல்லது தெறித்து செய்யும் அரசியல் கூத்தா என்பதும் நமக்கு நராயனாதான் !!??
நியாயமாக சிந்தித்தால் லிம் இப்போது அரசியல் குழப்பத்தில் உள்ளாரா என்றும் நாம் யோசிக்க வேண்டும்? தெலுக் இந்தான் வேட்பாளர் விசியத்தில் டி எ பி தலைமைத்துவம் எங்கு போகிறது ? வெற்றியா அல்லது தனி நபர் வசியமா? மண்டைகள் யோசிக்கட்டும் !!
பொன் ரெங்கன் சார், சிந்திக்கத்தக்க கட்டுரை. நன்றி.
பொன் ரங்கன் சொல்லும் அளவுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக நான் கருதவில்லை. வெற்றி பெற்றவர் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தால் அவர் சொல்லுகின்ற காரணங்களை ஏற்றுக் கொள்ளலாம். குறைவான வாக்காளர்களே வாக்களித்தது டி.ஏ.பி. க்குப் பாதகமாகிவிட்டது. அவ்வளவு தான். இதையெல்லாம் பெரிய பிரச்சனையாக நினைத்து பி.பி. யை நாம் ஏன் ஏற்றிக்கொள்ள வேண்டும்!
சாக்கு போக்கு வேண்டாம். பாகத்தான் தமிழ்த தலைவர்களுக்கு அரசியல் விவேகம் வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
DAP இல் லிம்மும் டோனியும் மட்டும் கூறுவது தெய்வ வாக்கு என்று வாயடைத்து DAP STRATEGY என்று நமக்கு பூ சுத்த வேண்டாம். அரசியல் அறிவாளிகள் போல சிந்திக்க வேண்டும்.DAP இல் பல்லின ஜனநாயகம் சிறக்க வேண்டுமானால் வயசான பழைய சாணக்கியர்கள் ஒதுங்கி பாகாதனின் தேசிய அரசியல் மக்கள் தேவைகளுக்கு செவி சாய்க்க வேண்டுகிறோம்.
பி கே ஆறில் நிர்வாக குழப்பத்தில் அரசியல் தலைகீழாக போகிறது. DAP இல் தலைகள் முடிவு மண்ணை கௌவ செய்துள்ளது. ஆனால் இன ரீதியில் பழிபோட்டு மலாய் ,தமிழன், சீனன் ஆதரவு பற்றி பேசுவது எழுதுவது கேவலமாக உள்ளது. இப்போது புதுசா “வெளியூர்” ஒட்டு என புது கண்டுபிடிப்பு வேற மயக்கம் வருகிறது.
ஏன் ? இருக்கிற உள்ளூர் ஓட்டுக்கும் வெளி ஆள் வேட்பாளருக்கும் ஒப்பீடு கணக்கு பண்ணி சரியான உள்ளூர் வேட்பாளரை வைக்க வில்லை? நான் முன்பே சொன்னேன் DAP தலைகள் செய்யும் வேட்பாளர் தேர்வு கோளாறுக்கு தமிழர்கள் மீது பலி போட்டு வியாக்கினம் பாட வேண்டாம் என்று.
பழனிவேலு சொல்வது சரி தமிழர்களின் 71% வாக்கு BN பக்கம் திரும்பி உள்ளது . ராமசாமி சாக்கு போக்கு கூறககூடாது.தமிழின DAP தலைவர்கள் ஒழுங்கா இருந்தால் இந்த சிதறல் நாடகம் நடந்திருக்காது.முன்பு இருந்த மனோகரனுக்கு வசதி தராமல் குறிப்பா பினாங்கு DAP சிலாங்கூர் PKR மாநில முதலாளிகள் கண்டுக்கொள்ளாமல் தெலுக் இந்தான் மக்கள் தேவைகள் மன்றாடி போனதுதான் மிச்சம்.
அவன் சரி இல்லை இவன் சரி இல்லை என்று அரசியல் ஆசையில் வருஷம் முழுதும் குறை குற்றம் குடைச்சல் பேசி விட்டு தேர்தலுக்கு மட்டும் மேடை ஏறி மெச்சிக்க வசனம் பேசும் போக்கு தவிர்க்கபட்டு கட்சியில் தலைகளுக்குள் முதலில் நாகரிகமும் பண்பட்ட ஒழுங்கும் வேண்டும்.
தெலுக் இந்தான் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆளுமை DAP தமிழின தலைவர்களால் உருவானது.தமிழர்களின் ஒட்டு இறுதி முடிவை தரும் என்பது முடிவான கருத்துக்கணிப்பு என்பதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது.
DAP மீது சீனர்கள் 50 / 50 % என்றாலும் ….மலாய்காரன் 10/90 % என்றாக தமிழர்களின் ஒட்டு 90/10 % என்பதுதான் கடந்த 15 ஆண்டுகளின் கணிப்பு.என்றலும் DAP யின் சாதனை பூஜ்யம்தான். என்னினும் தமிழ் மக்கள் அரசியல் மாற்றம் வேண்டி தங்களை சுக போகங்களை அர்ப்பணித்து DAP ஆதரவு தந்தும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் DAP அறிவாளிகள் தப்பு செய்தபடியால் தமிழர்களின் ஒட்டு BN னுக்கு திரும்பியது DAP தலைவர்களை விட DAP தெலுக் இந்தான் தமிழர்கள் அரசியல் திறமைமிக்கவர்கள் என்பதை காட்டி உள்ளனர்.
DAP தேர்தல் திட்டமிடல் அறிவாளிகள் MBA ,PHD ,BA என்று பேசலாம் ஆனால் தோட்டத தொழிலாளிகள் உங்களையும் மிஞ்சி ஆக்கபூர்வ சாதனை செய்துள்ளனர். BN அதை கொடுத்தது ,இதைக கொடுத்தது என்று அங்கலாய்ககாமல், நீங்கள் ஏன் சரியான பந்தய குதிரையை கொடுக்காமல் அழகு மயிலைததந்து மக்களை ஏமாற்ற நினைத்தீர்கள் என்பதும் கேள்விதான்?
இதற்கு DAP தமிழ்த தலைவர்கள் தெலுக் இந்தான் தமிழர்களின் சக்தியை ஏன் உங்கள் கட்சி தலைகளுக்கு உரைக்க சொல்லவில்லை? உங்கள் பதவிக்கும் பகட்டுக்கும் ஆசைப்பட்டதால் சமுதாயம் மோசம்போக இதுதான் மக்கள் தீர்ப்பாம்.
பாகாதானில் தமிழ்ததலைவர்கள் இந்தியத தலைவர்கள் எல்லாமே கோச முட்டைகள் போல வெட்ட வெட்ட விரியும் “சைவர்” போல தலைமைத்துவத்துக்கு பயந்து பேசா ஊமைகளாக சோரம் போவது ஏன் ?
இந்தியர்கள் ஆதரவு தே முன்னணிக்கு போகவில்லை என்பவர்கள் மக்கள் கூட்டனி தலைவர்கள் சரியா என்பதயும் ஆய்வு செய்யும் காலம் வந்துவிட்டது. கடந்த பொது தேர்தலில் கூட மக்கள் கூட்டணி சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதால் பல தோல்விகளை கண்டது. மக்கள் மீதே ஆய்வு நடத்தும் போக்கு மாறி வேட்பாளர்கள் தலைவர்களுக்கு மட்டும் வேண்டியவர்கள் என்ற நிலை பாகாதானில் மாற வேண்டும்.
BN இல் இந்த குறை இல்லை என்றே சொல்ல வேண்டும். BN நிதி வழங்குவது அரசு மக்களுக்கு செய்யும் சேவை DAP யும் பி கே ஆரும் நிதி வழங்குவதை யாரும் கேள்வி கேட்கவில்லையே?
பொது தேர்தலில் ஒரு கட்சி தோற்று விட்டது என்பது வேறு. இடைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சி தோல்வி என்பது பல அம்சங்களை அடங்கியது. அதில் 99% முக்கியமானது வேட்பாளர் தேர்வாகும் .ஒரு அழகிய மலாய் பெண்ணை வைத்து மலாயர் ஓட்டை மடக்குவது என்ற மனப்பால் விசமாகியதுதான் தெலுக் இந்தனில் நடந்த உண்மை !! மலாய்ககாரர்கள் இளமை மயங்கிகள் அல்ல என்பதும் உண்மையாக்கி விட்டது.
ம இ காவுக்கு சாமிவேலு இழைத்த துரோகத்தை போல பாகாதானில் நீங்கள் சமுதாயத்துக்கு துரோகம் செய்தால் அடுத்த தேர்தலில் களை எடுக்கப்படிவீர்கள் என்பதும் திண்ணம்.
தமிழிலே ஒரு பழமொழி உண்டு :தலைவர்கள் என்பவர்கள் கட்சிக்குள் அணைத்து தடைகளையும் தாண்டி அடுத்தக்கட்ட உயர்வுக்கு வளர வேண்டும். வெந்ததை தின்னு வந்ததை மென்னு மண்ணுக்குள் போவது அரசியல் தர்மமாகாது.
இப்போது அன்வார் சொல்கிறார் பாகாதான் கிராமங்களை சென்று அடைய வேண்டும் என்று? தொண்டர்கள் செல்வோம் தலைவர்கள் பின்னால் வியூகம் என்று வேட்பாளர் பட்டியலில் வேட்டு வைப்பார்கள்.
2016 ..இல் அல்லது 14 வது போதுத்தேர்தலில் பாகாதானில் புதிய தேசித தலைவர்கள் இடம் பெறுவார் என்று நம்பி. பாகாதான் மீண்டும் பழைய குருடி தப்பை செய்யாமல்.புதிய கண்ணாடிகள் அணிந்து இப்போதே வேட்பாளர்களை அடையளாம் கண்டு நிழல் பிரதிகளை சரி செய்தால் நடப்பதும் நடக்கபோவதும் நியாயமாக இருக்கும். நாம்பிகையில் மக்கள் முன்னணி தமிழ்த தலைவர்கள் கடமையை செய்து உரிமை கேட்க வேண்டுகிறோம்.மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லா புகழும் தரும் – குறள் 457
சக்கரவர்த்தி அவர்களே ! கடந்த தேர்தலில் 7500 வாக்குகள் வித்தியாசம் என்பதை இந்த முறை அமுக்கி முழுங்கி மேலும் 238 வாக்குகள் வெற்றி என்பதை சாதாரண விசியம் என்பது அறியாமை. கூடி கூட்டி கழித்துப பாருங்கள் நான் பேசும் கணக்கியல் economics புரியும். 20% வராத வாக்காளர் கழித்தால் @ 7500 x 20 %1400 – = 6100 + 238= 6338 வாக்குகள் BN அடித்து எடுத்துள்ளது??????? சொம்மாவா யோசியுங்கள் …!
ஒரு தகப்பன், தன் மகனை அடிப்பது, அவனை கொல்வதற்காக அல்ல. அவன் திருந்தி வரவேண்டும் என்பதற்காகவே. அவ்வகையில், பொன் ரெங்கனின் கருத்துக்கள் வரவேற்கக் கூடியவை. தொடருங்கள்.
இப்படியும் எண்ணிப்பாருங்கள்.இடை தேர்தல் நாட்டிலுள்ள அனைத்து ஆளுங்கட்சியினரும் அரசாங்க தளவாடங்களும் தங்கு தடையின்றி இறங்கி வேலை செய்வதோடு அள்ளிவிடும் உத்தரவாதங்களும் எப்படிப்பட்ட மனிதனையும் மயக்கிவிடும், குறிப்பாக இந்த தேர்தலில் பாரிசான் நீச்சல் குளத்தில் மக்கள் போதும் போதும் என்ற நிலையில் குளிப்பாட்டப்பட்டனர், பொதுவாகவே கோயிலுக்கு, பள்ளிக்கு பணம் தரப்பட்டாலே நாம் தடாலென்று விழுந்துவிடுவோம். சுதந்திரதிலிருந்து நம்மவர்கள் நிலைமை இப்படிதான் இருக்கிறது. தெலோக் இந்தான் சுற்று வட்டாரங்கள் தோட்டங்கள் / கம்பங்கள் கேட்கவா வேண்டும்!!
14 வது பொதுத் தேர்தல் மலேசியர்களுக்கு ஒரு கரடு முரடான பாதை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++.
வாக்காளர்களை திசை திருப்பி ஒட்டு வாங்குவது என்பது அடுத்த தேர்தலில் ஒரு வம்பான விவகாரமாக இருக்கும். காரணம் உடுட் சட்டம் வேண்டும் என்ற பெரும்பாலான் மலாய் அல்லது இஸ்லாத்து சகோதரர்களின் ஆதங்கம் தலை தூக்கி சீனர்களும் இந்தியர்களும் அரசியலில் சமைய கொந்தளிப்பை தாங்க முடியாமல் தவிப்பர்.
BN னுக்கும் பாஸ் கும் இடையிலான இந்த சமய வரம்பு அல்லது சட்டம், ஏன் விதி என்றும் சொல்லலாம் ,அப்படி ஒரு கரடு முரடான பல அரசியல் முஞ்சந்திப்புகளை சந்திக்க உள்ளதால் 14 பொதுத் தேர்தல் பாகாதானுக்கும் தேசிய முன்னணிக்கும் போராட்டமாகவே அமையும்.
உடுட் காரணமாக பாசுக்கும், பி கே ஆர் மற்றும் DAP உள்ளே வெடிக்க காத்திருக்கும் பல பட்டாசுகள். அதுபோலவே UMNO வின் உடுட் ஆசையில் BN ககுளே துடிக்கும் சில கூட்டணி கட்சிகளின் தவிப்பும் இங்கே கவனிக்க தக்கவையாகும்.
DAP டயனா தெலுக் இந்தானில் தேற்றதற்கு, புதிய முகம் என்பது ஒரு பக்கம் மறு பக்கம் உடுட் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்ற பிரசாரமும் முணு முணுததவண்ணம் இருந்த அங்கலாய்ப்பும் நமக்குப புரிந்ததுதான்.
பொதுத்தேர்தல் நடந்து 6 இடை தேர்தல்கள் நடந்தும் அரசியல் அடித்தளம் இன்னும் திருகு தாளமிட்டு , மக்கள் உணர்வுகளை எந்த கட்சியும் இன்னும் முழுமையாக அறிய முடியாத நிலையில் படும் பாட்டை நம்மால் உணர முடிகிறது.
மலேசியாவில் சீனர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள DAP யின் தெலுக் இந்தான் தோல்வி அதுவும் இரண்டு முறை தோற்ற ஒரு முன்னாள் பிறகு இந்நாள் செத்து பிழைக்கும் கெரக்கான் கட்சியின் அதுவும் சீனர்கள் ஆதிக்கமிகு கட்சியிடம் தோல்வி கண்டது வியப்பு என்றாலும் DAP வேட்ட்பாளர் வைப்பில் தோற்றுப்போனது எனலாம்.
ஒரு இஸ்லாம் பெண்ணை வைத்து மலாய் சகோதர்களை மயக்கி விடலாம் என்ற நட்பாசையும் ஒட்டு போடாமல் உடுட் பயத்தில் வெறுத்துப்போன போன வராத 40 % சீனர்களின் வாக்கும் DAP மண்ணைக கௌவியதர்க்கு காரணமானது.
இப்போது அடுத்த தேர்தலுக்கு உடுட் சிக்கல் நாட்டில் உச்ச காட்டத்தை அடையும் நிலை வரலாம். 1993 கிளந்தான் சட்ட மன்ற உடுட் முடிவு இன்றும் பெடெரல் சட்டமாக வர வில்லை, என்றாலும் பாஸ் கட்சியினர் எதோ கற்பனையில் அல்லது இஸ்லாத்து மக்களின் அரசியல் ஆசன ஆசையில் உடுட் சட்டத்தினால் பாஸ் பெரும்பான்மை மக்கள் ஓட்டை பெற்று பாகாதானிடம் நாட்டின் தலைமையை பேரம் பேச நோக்கமாக கொண்டுள்ளதை நாம் அறிவோம்.
சமீபத்தில் சில உடுட் சட்ட விளக்க கூடங்களில் கலந்துக்கொள்ளும் அழைப்பு கிடைத்து சென்ற போது.சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்ற சிவில் சட்ட விதிகளை சொன்னார்கள். இஸ்லாத்து உடுட் சட்ட தண்டனைகளை காட்டி பல மனித நேய நியதிகளை முன் வைத்தார்கள். இது மனிதன் சட்டமல்ல அல்லாவின் சட்டம் .சிவில் சட்டம் மனிதன் செய்த சேதம் என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் தமிழன் ஒரு இந்து என்பதனால் கர்மவினையில் உலக வாழ்வுக்குப்பிறகு சொர்க்கம் /நகரம் என்ற தண்டனை உண்டு என்பதால் ….
மனித தண்டனை, சாக்கு போக்கு ,பொய் பித்தலாட்டம் போன்ற விளைவுகளால் ….ஏன் லஞ்சம் தந்தும் தண்டனை கிடைக்கும் நிலைமையில் உள்ளோம். ஆனால் உடுடில் நான்கு சாட்சிகள் இருந்தால் கையை வெட்டுவதும் ,காலை வெட்டுவதும் கல்லால் அடித்து சாக அடிப்பதும் போதுமான நிலை என்பதால்.. உடுட் டும் ஓகே என்று தான் தெரிகிறது காரணம் தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு என்பதால்.
ஆனால் நமக்குதான் கர்மா ஒன்று மேலே காதிருக்குதாமே !அங்கு போய் கீழே எனக்கு இந்த தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று சொன்னால் அவர்கள் அதாவது இந்து எம தர்மன் அது இஸ்லாத்து தண்டனை நீ இந்து இங்கு ஆப்பு ஆப்புதான் என்றால் என்ன செய்வேன் !
இதனால் இங்கு அரசியல் தலைவர்கள் வேறு கடவுள் /அல்லா பேரில் நாட்டை ஆள ஒரே தேர்தல் போராட்டம் நடத்துகின்றனர் .
நான் என்செய்வேன் கடவுளே !! என்று என் இந்து(பல ) கடவுள்களான உங்களை கேக்கிறேன் அல்லது நமது சாய், சாமி ஆடிகளை துணைக்கு அழைக்கிறேன்!
எது எப்படி போயின் 14 வது பொதுத்தேர்தல் வரும். கூடி கூட்டி கழித்து பார்த்தால் நமக்கு அதே சோணகிரி ஆமாம் YB / DATO கூட்டம் தான் jink jink பாடுவானுங்க.2020 ரில் புதிய அரசு எதோ கவனித்தால் தப்பிப்போம் !
இல்லையேல் நமது உரிமை தொடரும் பிறந்த சூரா கேஸ்தான்.