கடைசி பாராவில், ‘நியைற்ற’ என்பதை ‘நிலையற்ற’ என்பதாக வாசிக்கவும். தவற்றுக்கு வருந்துகிறேன்.
Loading...
எந்த காலத்தில் ஆசிரியர்கள் அரசியலுக்கு வராமல் இருந்திருகிறார்கள் ,எல்லா நாட்டிலும் ஆசிரியர்கள் ஆதாவது படித்தவர்கள் அரசியலுக்கு வராமல் இருந்தது இல்லை ,ஒ மலேசியாவில் ஆசிரியர்கள் அரசியலுக்கு வந்தால் உங்கள் போல உள்ள சுய நலவாதிகளின் நாற்காலி பறிபோய் விடும் அல்லவா ,டியுசன் படித்து கொடுபதற்க்கு என்று அரசியல் ஆர்வம் இல்லாமல் பண ஆசை கொண்ட நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள் , ஒரு காலத்தில் 3 வெள்ளி டியுசன் இப்போது மாதம் 300 வெள்ளிவரை உயர்ந்து விட்ட நிலையில் இந்த சமூதயதிர்க்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசியலுக்கு வரும் ஆசிரியர்களை ஏன் நைனா தடுக்கிறே,நல்லவர்களை தடுக்காதே .
Loading...
ஆசிரியர்கள் இல்லாத அரசியலா ..முட்டாள்கள் போல உளறக்கூடாது?
உங்கள் DAP கட்சியில் கணபதி ராவு ,ராமசாமி, சிவநேசன், இன்னும் ம இ காவில் எதனை பேர் வேண்டும்.///UMNO வில் BN நில் அட போயா டுபாக்கு! என்ன மறதி சிம்மா திரி ?
Loading...
நிலையற்ற அரசியலா? ஐயோ பாவம் சிம்மாத்திரி 40 வருசமா நிலையான அரசில ஒடும்புள்ளை ஓட்டம் இன்னும் ஓயவில்லை ..உனுக்கு பினால் வந்தவங்கள் உதைத்த உதய் போதாதா?
Loading...
நண்பர்களே!என்னை முட்டாள் எனக் கூறியதற்கு நன்றி. 40 ஆண்டுகளென்ன, 400 ஆண்டுகளுக்கு என் கொள்கைகளுக்காக ஓடும்பிள்ளை வேலை செய்வதில் ஓயமாட்டேன். எனக்கு பின்னால் வந்தவர்கள் உதைத்த உதை போதாதா என கேட்டுள்ளீர். செருப்பால் அடிப்பட்ட மகாத்மா காந்தியை ஒவ்வொரு வீட்டிலும் படம் போட்டு மாட்டி வைத்துள்ளார்கள். நான் வெறும் உதை மட்டும்தானே வாங்கினேன். ‘எனக்கேற்ற’ ஒரு பழம் பாடல் நினைவுக்கு வருகிறது. “நானொரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க மூணு பேரு [மேலே] சொன்னாங்க, நானொரு முட்டாளுங்க. முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க, மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க. ஒண்ணுமே நடக்காமே உள்ளம் நொந்து செத்தாங்க, என்னாலே ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க.” நண்பர்களே! எனக்கு விளம்பரம் செய்துக்கொண்டும், விமர்சனம் செய்துக்கொண்டும் இருப்பதை விடுத்து வேறு ஏதாவது பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள்.
Loading...
என்று வலயங்கத்தி படித்து தர ஆரம்பிட்டனோ அன்றே கல்வி தரம் நடு தெருவிலே வந்துருச்சி நமக்கு ஒரு சிறந்த மீன்பிடி செம்படவனும் கை நக்கியும் கல்விக்கு அமைச்சனாக இருக்கும்போது நாதேறி அட்னன் நல்ல ஆசிரியர்களை எல்லாம் அழைத்து பொறம்போக்காக மாற சொல்றான்
Loading...
கூட்டரசு தமிழ் பள்ளியின் அமைப்பாளர் ராமசந்திரன் தமிழ் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செயாமல் ம இ க அரசியலுக்கு முக்கிய துவம் கொடுத்துக்கொண்டு இரூக்கிறர் .ஆதோடு இல்லாமல் அவன் செய்த விபசார வேளை ,,,தன் சொந்த பிள்ளையை சீன பள்ளியில் படிக்க வைய்துயிரரூகிரன் .இப்பொழுது அவன் செய்யும் முக்கியான வேளை அவனுக்கு பிடிக்கதா ஆசிரியர்களை வேற பள்ளிகளுக்கு மாற்றி விடுவன்.
Loading...
முட்டாள்கள் சில சமயம் தங்களை முட்டாள்கள் என்று ஒப்புக்கொள்வார்கள் ,அது போல சிமாதிரி ஒப்புக்கொண்டுள்ளார் ,அவருக்கு வேண்டியது எல்லாம் நம் பதவிக்கு போட்டி வரக்கூடாது , நாம மட்டும் தான் அரசியலில் கொடிகட்டனும்.
Loading...
ஆசிரியர்கள் அரசியலில் கலப்பதால் கல்வித்தரம் பழுதடைவது மட்டுமல்ல, மோசமான விளைவுகளையும் நான் பார்த்ததுண்டு. நான் பள்ளியில் படிக்கும் சமயம், என்னுடைய சக மாணவனின் தந்தை ஒரு எதிர்க்கட்சிக்காரர். என் ஆசிரியரோ ஒரு ம.இ.கா. காரர். மாணவனின் தந்தைக்கும், இந்த ஆசிரியருக்கும் அரசியல் சம்பந்தமாக அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு. விளைவு, இந்த ஆசிரியர் அந்த மாணவனுக்கு சரியான போதனை கொடுக்காமல் பழிவாங்கியத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. திரு. சிம்மாதிரி சொல்வது போல், ஆசிரியர்கள் அவர்களின் தொழிலில் கண்ணுங் கருத்துமாக இருப்பதே எல்லோருக்கும் நல்லது.
Loading...
உங்களைத்தான் D.ஏ.பி கட்சியனர் புறக்கணித்து விட்டனரே, இன்னும் இந்த இனவாத கட்சியின் மீது இவ்வளவு பற்று.
Loading...
சிம்மாதிரி, உங்களை வாழ்த்துகிறேன்! ஒரே கொள்கையில் ஊறியவர்களை மாற்றுவது கடினம். உங்களுக்கு அந்தக் கொள்கைப் பிடிப்பு இருக்கிறது. உங்களுக்கும் காலம், நேரம் வரும். வாழ்த்துகள்!
Loading...
Mr kaali நீங்கள் சொல்வது, கூட்டரசு பிரதேசத்தில் மட்டுமல்ல, நிறைய மாநிலங்களில் இந்த பிரச்சினை நடந்தேறியுள்ளது. உதாரணத்திற்கு பகாங்கில் முன்னாள் தலைமையாசிரியர் இதே போன்ற சில்மிஷத்தில் ஈடுப்பட்டிருந்தார், அவர் அப்படி ‘கெட்ட’ காரியத்தில் ஈடுப்பட்டதால், அவருக்கு பதவி உயர்வு கொடுத்து தலைமையகத்திற்கு மாற்றலானார். கல்வியமைச்சு இப்படி செய்வதற்கு காரணம் என்னவென்றால், நமக்குள்ளேயே அடித்துக் கொண்டு பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வகை செய்கிறது. கவனம்.
Loading...
ஆசிரியர்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென்றால், ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாகலாமல்லவா???? ஆசிரியர் தொழில் இன்று என்ன (பார்ட்டைம் ஜோப்) ஆகிவிட்டதா????
Loading...
எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர் CHAKARAVARTHY அவர்களுக்கு நன்றி! அதேவேலை எனது குறைகளை சுட்டிக்காட்டிய இராமசாமி, tamilpithan போன்றோருக்கும் நன்றி. குறைகள் இல்லா மனிதர் உலகில் கிடையாது. இயன்றளவு எனது குறைகளை நிவர்த்தி செய்துக் கொள்கிறேன்.
Loading...
ஐயா, சிம்மாதிரி அவர்களே, நீங்க செனட்டர் பதவி கேட்டு டி.ஏ.பி தலைமையகத்துல தொங்கி கிட்டு இருந்தது யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சுட்டீங்களா, உங்க தம்பி அப்பளசாமி உங்களுக்காக பல பேரிடம் சிபாரிசு கடிதம் எழுதி தலைமையகத்துக்கு அனுப்ப சொன்னதும் எல்லாருக்கும் தெரியும். கேமரன் மலையில உங்களுக்கு நாடாளுமன்றத்துக்கு போட்டியிட வாய்ப்பு தரலேன்னு, அங்க இருந்த டி.ஏ.பி. அலுவலகத்த மூடிட்டு , மனோகரன் அவர்களின் தோல்விக்கு காரணமான நீங்க இப்ப இப்படி ஒரு புது நாடகம் ஆடுரது எதுக்கு. நீங்க இனி சும்மா இருந்தானே போதும். இனியிம் உங்களுக்கு டி.ஏ.பி. கட்சி எதுவும் தர மாட்டாங்க.
Loading...
திரு சிங்கம் அவர்களே தமிழ் பள்ளி அமைப்பாளர் ராமசந்திரன் மானம் ரோசம் இல்லாதவன் , அமைப்பளர்ராக இருந்து கொண்டு பிளட்சேர் தமிழ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 17 ஓட் டுகள் வாக்கி அவமானமாக தோள்வி அடைந்தான்;.இப்பொழுது சில ம இ க அமைச்சர்கள் இவனை எப்படியாவது தலைமை ஆசிரியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள்..அப்படி இவன் தலைமை ஆசிரியர் ஆனான் நமது சமுதயதுக்கே அழிவு காலம் .
Loading...
மிஸ்டர் இராமசாமி. 1972ல் டி.எ.பி.யில் சேர்ந்த நான் பல சவால்களை எதிர்நோக்கியவன். கர்பால், கிட சியாங்கோடு கட்சியை வளர்த்தவர்களில் நானும் ஒருவன்.கேமரன் மலையில் சீட்டு தரவில்லையே என இடிந்து போய் கட்சியைவிட்டு ஓடும் கோழையல்ல நான். எனது டி எ.பி. அலுவலகத்தை என்றுமே நான் மூடியதில்லை. கட்சி நிதி ஐந்து காசுகூட யாரிடமும் பெறாமல் சொந்த பணத்தில் பலர் வியக்கும் வண்ணம் அழகான அலுவலகம் வைத்துள்ளேன். மக்கள் பணிக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும் அலுவலகம் என்னுடையது என்பதை பெருமையோடு கூறிக் கொல்கிறேன். கட்சிக்காக 40 ஆண்டுகள் சல்லிக் காசு பெறாமல் உழைத்தவன். சென்ற பொதுத்தேர்தலில் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட கிட சியாங் சொன்னார். அந்தத் தொகுதியில் மற்றொரு தமிழர் நிற்கிறார். மற்றொரு தமிழரின் முதுகில் குத்தும் பழக்கம் என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். மனோகரனின் தோல்விக்கு நான் காரணமா? வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி என்னிடம் உள்ளது என்று கூறியதற்கு நன்றி. நாடகம் ஆடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மற்றவர்களைப்போன்று சீட்டுக்காக லோலோ வென அலைபவன் நானல்ல. இனியும் டி.எ.பி. எனக்கு எதுவும் தரமாட்டாங்க என்கிறீர். அங்கே என்ன கச்சாங் பூத்தேவா விற்கிறார்கள்? தம்பி ராமா, எதிர்வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு ம.இ.கா. தலைவர் பழநிவேலுவின் கொடும்பாவியை என் அலுவலகத்தின் முன் கொளுத்துகிறேன். கோழைகள் வீட்டிலிருக்க, வீரர்களை மட்டுமே அழைத்துள்ளேன். ஆகவே, வரமாட்டீர்கள். “பேருக்கு வாழ்வதில் வாழ்க்கையில்லை. ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை.” புலியும் புயலும் அழுததில்லை. என்னை எங்கும் காணலாம். தனியொருவனாகவே செல்வேன். சிங்கம் சிங்கலாகவே செல்லும். ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’, அப்பளசாமி சிபாரிசு கேட்டதில் என்ன தவறு? மற்றவர்கள் சோற்றில் மண்ணை போட்டாரா? அல்லது மற்றவருடைய தொகுதியை பிடுங்கினாரா? பல ஆண்டுகளாய் உழைத்த தொகுதியில் சிபாரிசு கேட்டதில் என்ன தவறு? தொடர்புகொள்ள,0199638151.
Loading...
நண்பர் இராமசாமி அவர்களே! மாட்டிகொள்ளும் அளவிற்கு உண்மைக்கு புறம்பாக பேசவேண்டாம். செனட்டர் பதவிக்காக தலைமையகத்தில் தொங்கிக் கொண்டிருந்தார் சிம்மாத்திரி என்று வீணாக பழி சுமத்துகிரீரே! சிரிப்புத்தான் தான் வருகிறது. பகாங் மாநிலத்திற்கு DAPசார்பில் எது செனட்டர் பதவி? DAP க்கு சிலாங்கூரிலும் பினாங்கிலும் மட்டுமே செனட்டர் பதவிகள். சிம்மாத்திரி பகாங் மாநில துணைத் தலைவர். சிம்மாதிரியிடம் மனோகரன் கேட்டதால், தொகுதியை விட்டுக்கொடுத்த நபரை உண்மைக்கு புறம்பாக பேச, பாரிசான் உம்மைத் தூண்டியதா? மேலும் சிவநேசனைப் பற்றியும் சில எதிர்க்கட்சியினரைப் பற்றியும் நீர் அவதூறாக புலம்புவதைப் பார்த்தால், பாரிசானின் கைக்கூலியோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.
Loading...
எல்லாம் சரி, சிம்மாத்திரி அவர்களே, கடந்த தேர்தலில் நீங்கள் ஏதும் நாடகம் நடத்தவில்லையா? நெஞ்சிலே கையை வைத்து சொல்லுங்கள்,தெலோக் இந்தான் தேர்தலில் என்ன என்ன நாடகம் நீங்களும் உங்க தம்பியும் போட்டிர்கள் என உண்மையை சொல்ல தைரியம் உண்டா.எதனை பேரிடம் பெநேர் புடிக்க கேஞ்சிநிர்கள் என சொல்ல முடியுமா, கீழே விழுந்தாலும் மயிரிலே மண்ணு ஓட்டலே என பேசும் ஒன்னிடம் உண்மை வராது நைனா, தப்புன்னா தப்புன்னு சொல்லக்கூடிய தெம்பு வேண்டும் நைனா கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது வேற்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம், உன் கொள்கையை கடந்த தேர்தல் காட்டிகூடுதுவிட்டதே, வேறு வேலை ஏதும் இருந்தால் போய் பாரு நைனா.சொம்மா கதை உடாத நைனா.
Loading...
ஐயா! சிமதறி அவர்களே, இந்த தமலங்களை திருத்த முடியாது. நீங்கள் செய்த தொண்டு நாடே அறியும். உங்களை அழித்துக்கொண்டு, மக்களுக்காக இன்னும் குரல் கொடுப்பதை நாங்கள் அறிவோம். கேடு கேட்ட தமலங்கள் எப்படியோ போகட்டும். பிழைக்கும் வழியை பாருங்கள்.
Loading...
திரு சிம்மாதிரி அவர்களே உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள் ராமசாமி ம இ கவுக்கு கூலி வேளை செய்பவன்
Loading...
ஆனானப்பட்ட பலனிவேலே அரசியலில் இருந்துக்கொண்டு ஒன்றுமே கிழிக்க முடியாத பட்சத்தில், ஆசிரியர்கள் அரசியலில் நுழைந்து என்னதான் சாதிக்கப் போகிறார்களாம். ஒரு உதாரணம், என் வீட்டின் அருகே தான் மேலாவாத்தி தமிழ்ப் பள்ளி. வகுப்பறை பற்றாகுறையால், காலையும், மதியமுமாக இரு நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் அவ்வழியே தான் தன இல்லம் நோக்கி பழனி செல்வதுண்டு. இது அவருக்கும் தெரியும். தான்,ம.இ.கா.வின் தலைவரானால், இப்பள்ளிக்கு இணைக்கட்டிடம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது ஒரு மண்ணாங்கட்டியும் காணோம். இவரே இந்த லட்சணம் என்றால், எந்தப் ‘பவரும்’ இல்லாத ஆசிரியர்கள் அரசியலுக்கு வந்து என்னத்த முறிக்கப் போகிறார்கள்.
Loading...
நீங்கள் சொல்வது உன்மை திரு சிங்கம் அவர்களே.3ஆண்டுகள் முன்பு மேலவதி தமிழ் பள்ளி பரிசு அளிப்பு விழவுக்கு வருவதாக பழனிவேல் சொன்னார்.அப்படி அவர் வந்தால் பெற்றோர்கள் அனைவரும் வர வேன்டும் என்று அறிக்கையும் இட்டார்.அவருக்கு தெரியும் மேலவதி தமிழ் பள்ளியில் மண்டபம் கிடையாது ஆகவே அந்த நிகழ்வை AU2 மண்டபதில் ஏற்ப்பாடு செய சொன்னார் .ஆசிரியர்களும் பெற்றோர்களும் கஷ்ட பட்டு இந்த நிகழ்வுக்கு சிறப்பாக ஏற்ப்பாடு செய்தனர் அதிகமாக ம இ க வட்டார தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட்டனர் .இந்த நிகழ்வை மக்களுக்கு தெரிய படுத்த சில தொலைகாட்சி நிலையங்களும் வந்திருந்தன அதில் ஒன்று ம இ க டிவியும். சிறப்பு உரையில் பழனிவேல் இந்த பள்ளியில் இருக்கும் பிரைச்சனைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் தமக்கு தெரிய படுத்தி விட்டார் ,ஆகவே கூடியா விரைவில் இந்த பள்ளிக்கு விடிவு காலம் பிறக்கும்,அவர் பிரதமரிடம் பேசி விட்டார் .மண்டபத்துடன் புதிய நவீன மான கட்டடாம் கட்ட படும் என்று பேசினர்.அவரின் உரையை கண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெருமை பட்டோம்.அனால் அவர் கொடுத்த வாக்குறுதி இது வரைக்கும் நடக்கவில்லை. மறுப்படியும் இந்த நிகழ்வை பார்க்க விரும்பும் ம இ க உறுப்பினர்கள் ம இ க தலைமை அலுவலகத்தை தொடர்ப்பு கொள்ளுங்கள் .கூலி வேளை செய்யும் ராமசாமி அவர்களுக்கு கூடிய விரைவில் நாங்களும் யு துப்யில் போட ஏற்ப்பாடு செய்து கோண்டு இருக்கிறோம் .அதை நீங்கள் பார்து ரசித்து பழனி வேலுக்கு அறிவு சொல்லாம்.
Loading...
சிம்மாத்திரி உங்கள் சேவையை நீங்களே கூரிகொல்வது நல்லதல்ல ,மற்றவர்கள் கூறினால் தான் அது சேவை நீகளே உங்களை பெருமையாக பேசினால் அதன் பெயர் தம்பட்டம் நைனா .
கடைசி பாராவில், ‘நியைற்ற’ என்பதை ‘நிலையற்ற’ என்பதாக வாசிக்கவும். தவற்றுக்கு வருந்துகிறேன்.
எந்த காலத்தில் ஆசிரியர்கள் அரசியலுக்கு வராமல் இருந்திருகிறார்கள் ,எல்லா நாட்டிலும் ஆசிரியர்கள் ஆதாவது
படித்தவர்கள் அரசியலுக்கு வராமல் இருந்தது இல்லை ,ஒ
மலேசியாவில் ஆசிரியர்கள் அரசியலுக்கு வந்தால் உங்கள்
போல உள்ள சுய நலவாதிகளின் நாற்காலி பறிபோய் விடும்
அல்லவா ,டியுசன் படித்து கொடுபதற்க்கு என்று அரசியல்
ஆர்வம் இல்லாமல் பண ஆசை கொண்ட நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள் , ஒரு காலத்தில் 3 வெள்ளி டியுசன் இப்போது மாதம் 300 வெள்ளிவரை உயர்ந்து
விட்ட நிலையில் இந்த சமூதயதிர்க்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசியலுக்கு வரும் ஆசிரியர்களை ஏன் நைனா தடுக்கிறே,நல்லவர்களை தடுக்காதே .
ஆசிரியர்கள் இல்லாத அரசியலா ..முட்டாள்கள் போல உளறக்கூடாது?
உங்கள் DAP கட்சியில் கணபதி ராவு ,ராமசாமி, சிவநேசன், இன்னும் ம இ காவில் எதனை பேர் வேண்டும்.///UMNO வில் BN நில் அட போயா டுபாக்கு! என்ன மறதி சிம்மா திரி ?
நிலையற்ற அரசியலா? ஐயோ பாவம் சிம்மாத்திரி 40 வருசமா நிலையான அரசில ஒடும்புள்ளை ஓட்டம் இன்னும் ஓயவில்லை ..உனுக்கு பினால் வந்தவங்கள் உதைத்த உதய் போதாதா?
நண்பர்களே!என்னை முட்டாள் எனக் கூறியதற்கு நன்றி. 40 ஆண்டுகளென்ன, 400 ஆண்டுகளுக்கு என் கொள்கைகளுக்காக ஓடும்பிள்ளை வேலை செய்வதில் ஓயமாட்டேன். எனக்கு பின்னால் வந்தவர்கள் உதைத்த உதை போதாதா என கேட்டுள்ளீர். செருப்பால் அடிப்பட்ட மகாத்மா காந்தியை ஒவ்வொரு வீட்டிலும் படம் போட்டு மாட்டி வைத்துள்ளார்கள். நான் வெறும் உதை மட்டும்தானே வாங்கினேன். ‘எனக்கேற்ற’ ஒரு பழம் பாடல் நினைவுக்கு வருகிறது. “நானொரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க மூணு பேரு [மேலே] சொன்னாங்க, நானொரு முட்டாளுங்க. முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க, மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க. ஒண்ணுமே நடக்காமே உள்ளம் நொந்து செத்தாங்க, என்னாலே ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க.” நண்பர்களே! எனக்கு விளம்பரம் செய்துக்கொண்டும், விமர்சனம் செய்துக்கொண்டும் இருப்பதை விடுத்து வேறு ஏதாவது பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள்.
என்று வலயங்கத்தி படித்து தர ஆரம்பிட்டனோ அன்றே கல்வி தரம் நடு தெருவிலே வந்துருச்சி நமக்கு ஒரு சிறந்த மீன்பிடி செம்படவனும் கை நக்கியும் கல்விக்கு அமைச்சனாக இருக்கும்போது நாதேறி அட்னன் நல்ல ஆசிரியர்களை எல்லாம் அழைத்து பொறம்போக்காக மாற சொல்றான்
கூட்டரசு தமிழ் பள்ளியின் அமைப்பாளர் ராமசந்திரன் தமிழ் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செயாமல் ம இ க அரசியலுக்கு முக்கிய துவம் கொடுத்துக்கொண்டு இரூக்கிறர் .ஆதோடு இல்லாமல் அவன் செய்த விபசார வேளை ,,,தன் சொந்த பிள்ளையை சீன பள்ளியில் படிக்க வைய்துயிரரூகிரன் .இப்பொழுது அவன் செய்யும் முக்கியான வேளை அவனுக்கு பிடிக்கதா ஆசிரியர்களை வேற பள்ளிகளுக்கு மாற்றி விடுவன்.
முட்டாள்கள் சில சமயம் தங்களை முட்டாள்கள் என்று ஒப்புக்கொள்வார்கள் ,அது போல சிமாதிரி ஒப்புக்கொண்டுள்ளார் ,அவருக்கு வேண்டியது எல்லாம் நம்
பதவிக்கு போட்டி வரக்கூடாது , நாம மட்டும் தான் அரசியலில்
கொடிகட்டனும்.
ஆசிரியர்கள் அரசியலில் கலப்பதால் கல்வித்தரம் பழுதடைவது மட்டுமல்ல, மோசமான விளைவுகளையும் நான் பார்த்ததுண்டு. நான் பள்ளியில் படிக்கும் சமயம், என்னுடைய சக மாணவனின் தந்தை ஒரு எதிர்க்கட்சிக்காரர். என் ஆசிரியரோ ஒரு ம.இ.கா. காரர். மாணவனின் தந்தைக்கும், இந்த ஆசிரியருக்கும் அரசியல் சம்பந்தமாக அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு. விளைவு, இந்த ஆசிரியர் அந்த மாணவனுக்கு சரியான போதனை கொடுக்காமல் பழிவாங்கியத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. திரு. சிம்மாதிரி சொல்வது போல், ஆசிரியர்கள் அவர்களின் தொழிலில் கண்ணுங் கருத்துமாக இருப்பதே எல்லோருக்கும் நல்லது.
உங்களைத்தான் D.ஏ.பி கட்சியனர் புறக்கணித்து விட்டனரே, இன்னும் இந்த இனவாத கட்சியின் மீது இவ்வளவு பற்று.
சிம்மாதிரி, உங்களை வாழ்த்துகிறேன்! ஒரே கொள்கையில் ஊறியவர்களை மாற்றுவது கடினம். உங்களுக்கு அந்தக் கொள்கைப் பிடிப்பு இருக்கிறது. உங்களுக்கும் காலம், நேரம் வரும். வாழ்த்துகள்!
Mr kaali நீங்கள் சொல்வது, கூட்டரசு பிரதேசத்தில் மட்டுமல்ல, நிறைய மாநிலங்களில் இந்த பிரச்சினை நடந்தேறியுள்ளது. உதாரணத்திற்கு பகாங்கில் முன்னாள் தலைமையாசிரியர் இதே போன்ற சில்மிஷத்தில் ஈடுப்பட்டிருந்தார், அவர் அப்படி ‘கெட்ட’ காரியத்தில் ஈடுப்பட்டதால், அவருக்கு பதவி உயர்வு கொடுத்து தலைமையகத்திற்கு மாற்றலானார். கல்வியமைச்சு இப்படி செய்வதற்கு காரணம் என்னவென்றால், நமக்குள்ளேயே அடித்துக் கொண்டு பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வகை செய்கிறது. கவனம்.
ஆசிரியர்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென்றால், ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாகலாமல்லவா???? ஆசிரியர் தொழில் இன்று என்ன (பார்ட்டைம் ஜோப்) ஆகிவிட்டதா????
எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர் CHAKARAVARTHY அவர்களுக்கு நன்றி! அதேவேலை எனது குறைகளை சுட்டிக்காட்டிய இராமசாமி, tamilpithan போன்றோருக்கும் நன்றி. குறைகள் இல்லா மனிதர் உலகில் கிடையாது. இயன்றளவு எனது குறைகளை நிவர்த்தி செய்துக் கொள்கிறேன்.
ஐயா, சிம்மாதிரி அவர்களே, நீங்க செனட்டர் பதவி கேட்டு டி.ஏ.பி தலைமையகத்துல தொங்கி கிட்டு இருந்தது யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சுட்டீங்களா, உங்க தம்பி அப்பளசாமி உங்களுக்காக பல பேரிடம் சிபாரிசு கடிதம் எழுதி தலைமையகத்துக்கு அனுப்ப சொன்னதும் எல்லாருக்கும் தெரியும். கேமரன் மலையில உங்களுக்கு நாடாளுமன்றத்துக்கு போட்டியிட வாய்ப்பு தரலேன்னு, அங்க இருந்த டி.ஏ.பி. அலுவலகத்த மூடிட்டு , மனோகரன் அவர்களின் தோல்விக்கு காரணமான நீங்க இப்ப இப்படி ஒரு புது நாடகம் ஆடுரது எதுக்கு. நீங்க இனி சும்மா இருந்தானே போதும். இனியிம் உங்களுக்கு டி.ஏ.பி. கட்சி எதுவும் தர மாட்டாங்க.
திரு சிங்கம் அவர்களே தமிழ் பள்ளி அமைப்பாளர் ராமசந்திரன் மானம் ரோசம் இல்லாதவன் , அமைப்பளர்ராக இருந்து கொண்டு பிளட்சேர் தமிழ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 17 ஓட் டுகள் வாக்கி அவமானமாக தோள்வி அடைந்தான்;.இப்பொழுது சில ம இ க அமைச்சர்கள் இவனை எப்படியாவது தலைமை ஆசிரியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள்..அப்படி இவன் தலைமை ஆசிரியர் ஆனான் நமது சமுதயதுக்கே அழிவு காலம் .
மிஸ்டர் இராமசாமி. 1972ல் டி.எ.பி.யில் சேர்ந்த நான் பல சவால்களை எதிர்நோக்கியவன். கர்பால், கிட சியாங்கோடு கட்சியை வளர்த்தவர்களில் நானும் ஒருவன்.கேமரன் மலையில் சீட்டு தரவில்லையே என இடிந்து போய் கட்சியைவிட்டு ஓடும் கோழையல்ல நான். எனது டி எ.பி. அலுவலகத்தை என்றுமே நான் மூடியதில்லை. கட்சி நிதி ஐந்து காசுகூட யாரிடமும் பெறாமல் சொந்த பணத்தில் பலர் வியக்கும் வண்ணம் அழகான அலுவலகம் வைத்துள்ளேன். மக்கள் பணிக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும் அலுவலகம் என்னுடையது என்பதை பெருமையோடு கூறிக் கொல்கிறேன். கட்சிக்காக 40 ஆண்டுகள் சல்லிக் காசு பெறாமல் உழைத்தவன். சென்ற பொதுத்தேர்தலில் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட கிட சியாங் சொன்னார். அந்தத் தொகுதியில் மற்றொரு தமிழர் நிற்கிறார். மற்றொரு தமிழரின் முதுகில் குத்தும் பழக்கம் என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். மனோகரனின் தோல்விக்கு நான் காரணமா? வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி என்னிடம் உள்ளது என்று கூறியதற்கு நன்றி. நாடகம் ஆடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மற்றவர்களைப்போன்று சீட்டுக்காக லோலோ வென அலைபவன் நானல்ல. இனியும் டி.எ.பி. எனக்கு எதுவும் தரமாட்டாங்க என்கிறீர். அங்கே என்ன கச்சாங் பூத்தேவா விற்கிறார்கள்? தம்பி ராமா, எதிர்வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு ம.இ.கா. தலைவர் பழநிவேலுவின் கொடும்பாவியை என் அலுவலகத்தின் முன் கொளுத்துகிறேன். கோழைகள் வீட்டிலிருக்க, வீரர்களை மட்டுமே அழைத்துள்ளேன். ஆகவே, வரமாட்டீர்கள். “பேருக்கு வாழ்வதில் வாழ்க்கையில்லை. ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை.” புலியும் புயலும் அழுததில்லை. என்னை எங்கும் காணலாம். தனியொருவனாகவே செல்வேன். சிங்கம் சிங்கலாகவே செல்லும். ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’, அப்பளசாமி சிபாரிசு கேட்டதில் என்ன தவறு? மற்றவர்கள் சோற்றில் மண்ணை போட்டாரா? அல்லது மற்றவருடைய தொகுதியை பிடுங்கினாரா? பல ஆண்டுகளாய் உழைத்த தொகுதியில் சிபாரிசு கேட்டதில் என்ன தவறு? தொடர்புகொள்ள,0199638151.
நண்பர் இராமசாமி அவர்களே! மாட்டிகொள்ளும் அளவிற்கு உண்மைக்கு புறம்பாக பேசவேண்டாம். செனட்டர் பதவிக்காக தலைமையகத்தில் தொங்கிக் கொண்டிருந்தார் சிம்மாத்திரி என்று வீணாக பழி சுமத்துகிரீரே! சிரிப்புத்தான் தான் வருகிறது. பகாங் மாநிலத்திற்கு DAPசார்பில் எது செனட்டர் பதவி? DAP க்கு சிலாங்கூரிலும் பினாங்கிலும் மட்டுமே செனட்டர் பதவிகள். சிம்மாத்திரி பகாங் மாநில துணைத் தலைவர். சிம்மாதிரியிடம் மனோகரன் கேட்டதால், தொகுதியை விட்டுக்கொடுத்த நபரை உண்மைக்கு புறம்பாக பேச, பாரிசான் உம்மைத் தூண்டியதா? மேலும் சிவநேசனைப் பற்றியும் சில எதிர்க்கட்சியினரைப் பற்றியும் நீர் அவதூறாக புலம்புவதைப் பார்த்தால், பாரிசானின் கைக்கூலியோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.
எல்லாம் சரி, சிம்மாத்திரி அவர்களே, கடந்த தேர்தலில் நீங்கள் ஏதும் நாடகம் நடத்தவில்லையா? நெஞ்சிலே கையை வைத்து சொல்லுங்கள்,தெலோக் இந்தான் தேர்தலில் என்ன என்ன நாடகம் நீங்களும் உங்க தம்பியும் போட்டிர்கள் என உண்மையை சொல்ல தைரியம் உண்டா.எதனை பேரிடம் பெநேர் புடிக்க கேஞ்சிநிர்கள் என சொல்ல முடியுமா, கீழே விழுந்தாலும் மயிரிலே மண்ணு ஓட்டலே என பேசும் ஒன்னிடம் உண்மை வராது நைனா, தப்புன்னா தப்புன்னு சொல்லக்கூடிய தெம்பு வேண்டும் நைனா கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது வேற்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம், உன் கொள்கையை கடந்த தேர்தல் காட்டிகூடுதுவிட்டதே, வேறு வேலை ஏதும் இருந்தால் போய் பாரு நைனா.சொம்மா கதை உடாத நைனா.
ஐயா! சிமதறி அவர்களே, இந்த தமலங்களை திருத்த முடியாது. நீங்கள் செய்த தொண்டு நாடே அறியும். உங்களை அழித்துக்கொண்டு, மக்களுக்காக இன்னும் குரல் கொடுப்பதை நாங்கள் அறிவோம். கேடு கேட்ட தமலங்கள் எப்படியோ போகட்டும். பிழைக்கும் வழியை பாருங்கள்.
திரு சிம்மாதிரி அவர்களே உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள் ராமசாமி ம இ கவுக்கு கூலி வேளை செய்பவன்
ஆனானப்பட்ட பலனிவேலே அரசியலில் இருந்துக்கொண்டு ஒன்றுமே கிழிக்க முடியாத பட்சத்தில், ஆசிரியர்கள் அரசியலில் நுழைந்து என்னதான் சாதிக்கப் போகிறார்களாம். ஒரு உதாரணம், என் வீட்டின் அருகே தான் மேலாவாத்தி தமிழ்ப் பள்ளி. வகுப்பறை பற்றாகுறையால், காலையும், மதியமுமாக இரு நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் அவ்வழியே தான் தன இல்லம் நோக்கி பழனி செல்வதுண்டு. இது அவருக்கும் தெரியும். தான்,ம.இ.கா.வின் தலைவரானால், இப்பள்ளிக்கு இணைக்கட்டிடம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது ஒரு மண்ணாங்கட்டியும் காணோம். இவரே இந்த லட்சணம் என்றால், எந்தப் ‘பவரும்’ இல்லாத ஆசிரியர்கள் அரசியலுக்கு வந்து என்னத்த முறிக்கப் போகிறார்கள்.
நீங்கள் சொல்வது உன்மை திரு சிங்கம் அவர்களே.3ஆண்டுகள் முன்பு மேலவதி தமிழ் பள்ளி பரிசு அளிப்பு விழவுக்கு வருவதாக பழனிவேல் சொன்னார்.அப்படி அவர் வந்தால் பெற்றோர்கள் அனைவரும் வர வேன்டும் என்று அறிக்கையும் இட்டார்.அவருக்கு தெரியும் மேலவதி தமிழ் பள்ளியில் மண்டபம் கிடையாது ஆகவே அந்த நிகழ்வை AU2 மண்டபதில் ஏற்ப்பாடு செய சொன்னார் .ஆசிரியர்களும் பெற்றோர்களும் கஷ்ட பட்டு இந்த நிகழ்வுக்கு சிறப்பாக ஏற்ப்பாடு செய்தனர் அதிகமாக ம இ க வட்டார தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட்டனர் .இந்த நிகழ்வை மக்களுக்கு தெரிய படுத்த சில தொலைகாட்சி நிலையங்களும் வந்திருந்தன அதில் ஒன்று ம இ க டிவியும். சிறப்பு உரையில் பழனிவேல் இந்த பள்ளியில் இருக்கும் பிரைச்சனைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் தமக்கு தெரிய படுத்தி விட்டார் ,ஆகவே கூடியா விரைவில் இந்த பள்ளிக்கு விடிவு காலம் பிறக்கும்,அவர் பிரதமரிடம் பேசி விட்டார் .மண்டபத்துடன் புதிய நவீன மான கட்டடாம் கட்ட படும் என்று பேசினர்.அவரின் உரையை கண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெருமை பட்டோம்.அனால் அவர் கொடுத்த வாக்குறுதி இது வரைக்கும் நடக்கவில்லை. மறுப்படியும் இந்த நிகழ்வை பார்க்க விரும்பும் ம இ க உறுப்பினர்கள் ம இ க தலைமை அலுவலகத்தை தொடர்ப்பு கொள்ளுங்கள் .கூலி வேளை செய்யும் ராமசாமி அவர்களுக்கு கூடிய விரைவில் நாங்களும் யு துப்யில் போட ஏற்ப்பாடு செய்து கோண்டு இருக்கிறோம் .அதை நீங்கள் பார்து ரசித்து பழனி வேலுக்கு அறிவு சொல்லாம்.
சிம்மாத்திரி உங்கள் சேவையை நீங்களே கூரிகொல்வது நல்லதல்ல ,மற்றவர்கள் கூறினால் தான் அது சேவை நீகளே
உங்களை பெருமையாக பேசினால் அதன் பெயர் தம்பட்டம் நைனா .