அப்படி நடந்தால் ! மலாய்காரனும், அந்நிய தொழிலாளியும் தான் சோத்துக்கு செருக்குதாலம் போடுவார்கள் ! மலாய்காரனுக்கு நாலு வேலை வயிறு முட்ட சாப்பிடவேண்டும் ? பொழப்பு நாறிடாது ? இதுவெல்லாம் பூச்சாண்டி வேலை என்பது ஐயா சிம்மாதிரிக்கும் தெரியும் !
Loading...
மலாய்க்காரன் முட்ட தின்னா உனக்கு எனக்காடா …
Loading...
ஐயா! MOHAN அவர்களே! முடிந்தளவு கட்டுரையை ஒட்டி உங்களது கருத்துக்களை கூறுங்கள். தனிநபர்களை சாடுவது இவ்வங்கத்தின் தரத்தை குறைத்துவிடும். kamapo ,singam, pon rangan,அறிவுக்கொழுந்து Theni போன்றோர் போல கட்டுரையை ஒட்டி கருத்துக்களைக் கூறுவது சாலச் சிறந்தது.
Loading...
நம் பலம், பலவீனம் இரண்டுமே நாம் தான். ஒருவர் ஒரு கருத்தை முன் வைத்தால் அதன் உள்நோக்கம் ஆராயாமல் மற்றொருவர் தேவையற்ற கருத்தைக் கூறுவது நம் இனத்தில் மிக அதிகம். (உதாரணம் இங்கே கொடுக்கப்படும் கருத்துகள்). பிற இனங்களைப் பாருங்கள்…தங்கள் கருத்தில் மிக உறுதியாக இருப்பார்கள். ஆனால் நம்மவர்கள் பத்திரிக்கைகளில் ஒருசாரார் ஒட்டியும் மற்றொருவர் வெட்டியும் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படி இருந்தால் எப்பவுமே நாம் முன்னேற முடியாது.
Loading...
நாட்டில் தீவிர வாதிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் தயக்கம் காட்ட மாட்டார்கள் என்கிறார் காவல் படை தலைவர். சரிதான் இனப் பிரச்சனையை தூண்டி விட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்ப்படுத்த நினைக்கின்ற சமய வாதிகளும் தீவிர வாதிகள்தான். அவர்களையும் கைது செய்ய காவல் துறை முன் வரவேண்டும்..?
Loading...
தேச நிந்தனைச் சட்டம், பழைய இசா சட்டம் எல்லாம் மற்றவர்களுக்குத்தானே? இல்லாவிட்டால் ‘அவர்கள்’ எவ்வளவோ செய்தும் இன்னும் பத்திரமாகத்தானே சுற்றித் திரிகிறார்கள்? இதற்குப்பின்னரும் ‘நம்மவர்களு’க்கு புத்தி வரவில்லை என்றால்…கோவிந்தா கோவிந்தா…