அடிப்படையில் சிலாங்கூர் PKR அநாகரீக குழப்படி தேர்தலில் அதிகாரமற்ற PKR துணை தலைவர் YB அஸ்மின் பதவியும் , சட்ட மன்றத்தில் புதிதாய் இணைந்துள்ள YB வான் அசிசா இவர்கள் இருவரில் ஒருவர் சிலாங்கூர் மாநில MB பதவியால் நிர்வாக சிககல் தீர்ந்து விடும் என்று சொல்வது முட்டாள் தனமாகும்.
PKR கட்சியில் கொல்லைப்புற பதவியில் குளறுபடி தேர்தல் முடிவில் இன்று துணை தலைவராக உள்ள அச்மீனின் கல்வி தகுதி என்ன வென்று யாருக்கும் தெரியவில்லை.
காரணம் முன்பு ஒரு பல்லு புடுங்கி டாக்டர் MB யாக இருந்து மாநிலத்தை நட்டமாக்கி மாநில மக்களின் பற்களையும் சேதப்படுத்திய அனுபவம் நமக்கு உண்டு.
PKR தேசிய தலைவி க்கா ஒரு சிறந்த டாக்டர், சிறந்த குடும்ப தலைவி என்பதில் சந்தேகமில்லை. அன்வரின் நிதி மற்றும் நிர்வாக
ஆளுமையில் இவரின் MB பதவி பரிதவிக்கும் நிலையில் அவர் சோதனைகள் தாங்க முடியாமல் தவிப்பார் எனபது நமது பயம்மாக உள்ளது. அன்வார் துணையுடன் சமாளித்தாலும் நடுவண் அரசு போராட்டம் தொடரும்.
அதுபோலவே அச்மின் அவர் அரசியல் சானக்கியராக இருப்பார். ஆனால் மாநில மற்றும் நடுவண் அரசு நிர்வாக கெடுபிடியில் தாக்குபிடிக்க முடியால்ம்ல் திணறுவார். அல்லது மாநிலமுன்னால் BN நிர்வாக ஜாம்பவான்கள் அழுத்தம் இவரை கதி கலக்கிடும் எனலாம்.
அரசியல் ரீதியில் PKR மாநில அளவில் க்ஹாலிட் அணி அஸ்மின் அணி என்ற இரு துருவங்களின் பிணியும் மற்றும் BN அதிகாரிகள் நிர்வாக பயணங்கள் இரு தண்டவாளங்கள் பிரிந்தே ஓடும் நிலையில் மக்கள் அல்லோலம் படுவர். பாகாதான் அரசியல் நிலை தன்மை ஆடிக்கொண்டேதான் இருக்கும் எனலாம்.
மாநில நீர் பிரச்னை / பைபிள் / சாலை / ஷ்யரியா /இன அடிப்படை வாழ்வாதார சிக்கல்கள் மேலும் சிதையுண்டு மொத்தத்தில் பாகாதான் அரசு கோணல் மாணலாக போகும் அபாயம் உண்டு.
இன்று பாகாதான் ஆட்சியில் நடுவண் போராட்ட சூழலில் TSK விட ஒரு சிறந்த MB யை அடையாளம் காண்பது முடியாது. ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு. Better work with a known devil then a unknown ghost. என்பார்கள். தெரியாத பேயுடன் இருப்பதை காட்டிலும் தெரிந்த பிசாசுன் வேலை செய்யலாம் என்பது பாகாதான் மக்கள் கூட்டணிக்கு மிகபபொருந்தும்.
பொதுவாகவே அச்மினை DAP யும் pas ம் விரும்பவில்லை என்பது நாட்டு மக்களின் அரசியல் கணிப்பு. PKR தலைமை தலைவரும் இதே பார்வையில்தான் உள்ளார் என்பதும் நிதர்சனம். ஆனால் மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த அன்வாரின் நிலை இன்று மாறி உள்ளது
வியப்புதான்? அரசியல் மாற்றம் அரசு விவேகம் என்பதை அடிக்கடி குழப்பி மக்களை வெறுப்பு ஏத்தினால் அது ஒரு கட்டத்தில் நிலை குத்தி
போகும் அல்லது வீசிய அம்பு அரசியல் காற்றில் திரும்ப குத்தும்.
இதில் அன்வார் மட்டும் தன அரசியல் அரசு ஆசைக்கு மீசைக்கும் அர்த்தங்கள் பல கூறினாலும் இது ஒப்புக்கு ஒட்டி வைக்கும் மீசையாக விழுவது திண்ணம். ஒத்தி ஒத்தி வளர்க்க இது சொந்த சுதந்திரம் அல்ல?மக்கள் ஜனநாயகம்.
வான் அக்காவை பொறுத்த மட்டில் PKR தலைமையில் அன்வார் ,வான் அதற்குபின்னால் நுருல் என்ற குடும்ப அரசியல் பாகாதானின் ஆமை வீடாக அமினா பார்வையில் மக்கள் வேப்பிலை தனமாக கசந்துள்ளனர்.
காஜாங் திட்டமும் தோல்வியும் PKR வியூகத்தில் பல குழப்பங்களை தாண்டி மாநில MB யில் நின்று …இன்று பாகாதான் உறவில் பரிதாபம் வர மூல காரணம் யார் என்று அறிவுதிர் PR அரசியல் வாதிகளுக்கு தெரியும். மாற்றம் என்பதை குழப்பிக்கொண்டே இருதால் அரசியல் ஒரு குழப்ப நிலை அடைந்து தலைவர்களை மக்கள் மாக்கள் கொட்டைகளில்
கட்டிப போட்டுவிடுவார்கள்.
மக்களை மயக்க அரசியல் விவேகம் வேறு , நிர்வாக விவேகம் சட்ட அடிப்படையில் ஆளப்படுதல் இரண்டும் வெவ்வேறு தத்துவத்தை , தர்மத்தை கையாளும்.
நியாயமாக யோசித்தால் TSK சரி இல்லை என்பது காரணமானால் புதியவர் எப்படி சரியானவர் என்று …………….கேக்கலாம். களைத்து விடுவோம் ……புதியவரை பார்ப்போம் என்று …………சொன்னால். என்னவாகும்?
அங்க சுத்தி, இங்க சுத்தி நொண்டி நொண்டி குதிரைகளை நம்பி ஓடுவதை விட்டு TSK தவணை வரை விட்டு விட்டு அடுத்த நடுவண் போராட்டத்தில் வெற்றி பெற வியூகம் செய்தால் பாகாதான் மக்கள் கூட்டணி உருப்படும்.
– Pon Rangan
இந்த துணிச்சலான கட்டுரைக்கு யாரும் சாதக/ பாதக கருத்தை எழுத மாட்டார்கள் “இதாங்க நம்ப அரசியல் கோனாங்கி தனம்.” சில்லறை விசியங்களில் ஆர்பரிக்கும் கூட்டம் கும்மி அடிக்க தான் லாக்கி போலும்?
அடிசிகிட்டு சாவுங்கடா நா…..
செலங்கோர் சற்ற மன்றத்தை கலைத்து விட்டு மறுதேர்தல் வைப்பது சிறந்தது.
யாருக்காக BN நில் பல உயர் பதவிகளை விட்டு PKR வந்த காலீட்டை அன்வர் நிக்க வெச்சி சுண்ணாம்பு தடவி சாக அடிக்க நினைப்பது பச்ச துரோகம். PKR தலைமையகம் வாடகை சிக்கல் வந்தபோது சொந்தப்பணம் பல லட்சங்களை கொடுத்து காப்பாத்தினார் என்ற தகவல் இன்னும் நமது கண்களுக்க் தெரியாத பல உதவிகள்…..இருக்கலாம்.
இன்று காலீத் BN ல் இருந்தால் நிதி அமைச்சராக இருப்பார். அனவருக்கு மகதீர் தந்த கொடுமைகளை தாங்க முடியாது மனசாட்சியுடன் PKR /PR பக்கம் வந்த காலீட்டுக்கு செய்யும் ரோதனை தப்பானது!
புதிய MB வந்தால் என்ன சாதிக்க போகிறார் என்பதை முதலில் அன்வார் முன் வைக்க முடியுமா? அல்லது இன்னும் 5 ஆண்டுகள் உள்ளே இருந்து எதை சாதிக்க போகிறார்? இருந்ததும் போச்சுடா நொல்லை கண்ணா கதைதான்.பிறகு இன்னும் இன்னொரு சட்ட மன்றம் களைப்பு ?
சும்மா பேசுவோமே ! நாளை காலீத் 10 சட்ட மன்ற பேருடன் பாஸ் பக்கம் போனால் மாநிலம் பாஸ் ஆட்சியில் வந்தால் DAP என்ன புடுங்கும்? அல்லது MB யை மாற்ற தயார் புதிய MB என்ன உறுதி என்று கேட்டு ஆட்சியாளர் மாநிலத்தை களைக்க சொன்னால் ஓகேவா? என்று கேட்டால் ????
ஹரி ராய முடிந்ததும் கேஸ் வரும் அது முடிந்து …மாற்றம் வரும் அது முடிந்த கோளாறு ..அது முடிந்து களைப்பு ..இப்படி ஆட்சி ஆட்டம் காணும் பார்ப்போம்?????
வான் அசிசா, அஸ்மின் இருவரின் நியமனம் பற்றி தகுதி இல்லாதவர் எப்படி சொல்லமுடியும் ?
மூட்ட பூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்தன கதையா இருக்கு.
தமிழர் நந்தா அரசியல் விமர்சனம் செய்ய எல்லார்க்கும் உரிமை உண்டு. உன்னைப போல் ஓர் வரி ஈர் வரி ஓடும்பிள்ளை நாணல் நானல்ல ! இதுவரை சுய புத்தியில் ஒன்றையாவது எழுதியது உண்டா? அரசியல் விமர்சனம் செய்ய அறிவும் துணிச்சலும் வேண்டும். மாநிலத்தை நாட்டை பாதிக்கும் வேசித்தனத்தை சொல்ல எந்த தகுதியும் வேண்டாம். சுய அறிவு இருந்தால் போதும். உனக்கு முன் இருக்கும் தமிழர் என்ற இன அடையாளத்தை தூக்கி விடு ..எட்டப்பன்கள் தமிழை தவிர்க்கவும். உன் ஊடக புத்திய ஆய்வுடன் செய்,எழுது. அல்லது கை காசு ஜிஞ்சக் வேலைக்கு போ ?
அறிவுக் கொழுந்து wrote on 14 July, 2014, 16:22
கருத்து தெரிவிப்போர் மக்களுக்கு பயன் தரும் வண்ணம் கருத்து தெரிவித்தால் சிறப்பாக இருக்கும். நானும் எழுதுகிறேன், எனக்கும் எழுதத் தெரியுமென்று பயனற்றதை எல்லாம் கிறுக்கி வைக்காமல் இருப்பது நல்லது…
செம்பருத்தி ஆசிரியர் என் கருத்தை தணிக்கை செய்ய வேண்டாம் ! இந்த கருத்துக்கு நானே முழு பொறுப்பு ! ஆண்மை இல்லாத விமர்சகனே ! இதை கொஞ்சம் கேள் ! கட்டுரையை படித்து விட்டுதான் என் கருத்தை ஒரு வரியில் பதிவு செய்தேன் ! இன்று செலாங்கூர் நடப்பு சூநிலை எண்ணித்தான் என் கருத்தை பதிவு செய்தேன் ,நான் தமிழர் நந்தா என்று பெயர் போடுவதால் உனக்கு என்ன பிரச்சனை ? உன் பிறப்பில் கோளாறு இருக்குமேஆனால், மற்றவரை திட்ட என்ன தகுதி இருக்கிறது ? மலையாளிகள் மேனன் என்றும் , தெலுங்கர் நாயுடு என்றும் போடுகிறார்களே அவர்களை நீ ஊம்பலாமே ? ஏன் சிங் கூட தனது பெயரில் சிங் என்று சேர்த்து கொள்கிறானே அவனையும் நீ ஊம்பவேண்டியதுதானே ? இதில் நீ மற்றவருக்கு கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கிறது ? யாருடா எட்டப்பன் ? நாதாரி ! தமிழன், தமிழன் என்று சொல்லிக்கொள்வதால் பெருமையே ! உனக்கு மெண்டல் அரிப்பு இருந்தால் தஞ்சோங் ரம்புதானுக்கு போய் வைத்தியம் பாருடா வெண்ண ! உன்னை போன்ற குழப்படி நாய்களை திட்டி எழுத நிறைய வார்த்தைகள் உண்டு ! என் மொழியின் மதிப்பால் இதோடு நிறுத்திகிறேன் ! மீண்டும் செம்பருத்தி ஆசிரியருக்கு நினைவூட்டல் ! தணிக்கை செய்ய வேண்டாம் ! இந்த கருத்துக்கு நானே முழு பொறுப்பு ! ஆண்மகன் தமிழர் நந்தா !
விமர்சகன் சொன்னது முற்றிலும் உண்மை.
“நீதான் முதலில் திட்டி”நாய் ! பிறகு நீயே பிதற்றுகிறாய் ?அந்த கட்டுரை சரி இல்லை என்றால் விவாதத்தை முன் வை லா ”செலாங்கூர் நடப்பு சூநிலை எண்ணித்தான் என் கருத்தை பதிவு செய்தேன் ” என்ன கருத்தை பதிவு செய்தாய்? இப்படி அரை குறைகளுக்கு தமிழன் என்ற பேர் வேண்டாம் என்று சொல்கிறேன். நல்ல தமிழர்கள் பேர் உன் போன்ற பெறப்பால் வெக்கபடுது!
நந்தா நீ எழுதியதை படி! இதில் வேற “என் மொழியின் மதிப்பால் இதோடு நிறுத்திகிறேன் !”
அடப்பாவி ஏண்டா உன் தாயின் தூய்மையை இப்படி கேவலப்படுத்துற?
இதையும் நீதான் எழுதினாய் ….”மற்றவரை திட்ட என்ன தகுதி இருக்கிறது ? மலையாளிகள் மேனன் என்றும் , தெலுங்கர் நாயுடு என்றும் போடுகிறார்களே அவர்களை நீ ஊம்பலாமே ? ஏன் சிங் கூட தனது பெயரில் சிங் என்று சேர்த்து கொள்கிறானே அவனையும் நீ ஊம்பவேண்டியதுதானே ? இதில் நீ மற்றவருக்கு கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கிறது ? யாருடா எட்டப்பன் ? நாதாரி ! தமிழன், தமிழன் என்று சொல்லிக்கொள்வதால் பெருமையே ! உனக்கு மெண்டல் அரிப்பு இருந்தால் தஞ்சோங் ரம்புதானுக்கு போய் வைத்தியம் பாருடா வெண்ண ! உன்னை போன்ற குழப்படி நாய்களை திட்டி எழுத நிறைய வார்த்தைகள் உண்டு ! என் மொழியின் மதிப்பால் இதோடு நிறுத்திகிறேன் ! ” நந்தா எழுதியது. இவன் தமிழனாம்?
நீ தமிழனா ? உன் தாயே வெக்கப்படுவாள் பாவம்.
பித்தளை ரங்கன் நீர் ஒரு அரசியல் பிச்சைகாரன் .
முடிசவுக்கி முள்ளமாரி வேலை செய்பவன் ..
தமிழன் குளிபறிப்பவன்.
தெலுங்கனுக்கு குடைபிடிப்பவன் ..
அதிக இனவாதத்தோடு கத்துபவனும் நீரே .. உண்மையான இனபாசதில் அல்ல உன் அரசியல் விபசாரத்துக்காக இதுவே உண்மை .ஆமா உலக தமிழர் பாதுகாப்பப்பு இயக்கத்தலைவன் நீதானே ? இதுவரெயில் எத்தனை தமிழனை பாதுகாதுள்ளிர் ? படுவா உமக்கு தலிவர் பதவிக்கு ஆசையென்றால் எங்கயாச்சும் பொறம்போக்கு நிலத்தில கோயிலகட்டிக்க .. அதவிட்டுபோட்டு சும்மா உலக நல்லா வாயலவருது.. மலேசிய தெலுங்கு சங்கம் கல்வி, வேலைவாய்ப்பு,பிறப்பு பத்திரம் , வணிகம் ,உயர்கல்வி இப்படி அனைத்தையும் சிறப்பாக செய்கிறார்கள் .. நீ உலக தமிழன புடுங்கமுன் உள்ளூர் தமிழன் புடுங்கு வெண்ண ..
தோழர் தமிழன் நந்தா இந்த கழிசடைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் .. தானே ஒரு செய்திய எழுதிபுட்டு அதற்கு விமர்சனம் வேண்டும் எண்டு நண்டு கெஞ்சுகிறது ..
செம்பருதில் எத்தைபேர் சிறப்பாக செய்தி போட்டிருக்காங்கோ ..யாரும் உம்மைபோன்று பிச்சகாரனாட்டம் நடந்துகிரதில்லை .. உமக்கு நாவடக்கம் வேண்டும் ..
சொந்த பெயர் போட முடியாத ஆண்மை இல்லாதவனே ! உன்னைத்தான் உன் தாய் மெச்சிக்கொள்வாளா ? ஏன் புனை பெயரில் விமர்சனம் செய்தாய் ? உன்னை உலக தமிழன் மெச்சிக்கொள்ள நீ என்ன செய்தாய் ? நீ போடும் கருத்துக்கு ஜால்ரா அடிக்க நான் ஒன்றும் சிந்தனை இல்லாதவன் இல்லை !
பொன்.ரங்கன் அவர்களே! நீங்கள் பல இயக்கங்களில் தலைவராக இருக்கிறீர்கள்; பல பதவிகளில் இருக்கிறீர்கள். வாழ்த்துகள்! ஆனால் உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் போது ஏதோ அடிதடி மனிதரைப் போல எழுதுகிறீர்கள். செம்பருத்தியில் உங்களை எழுத அனுமதிக்கிறார்கள் என்பதற்காக எதையும் எழுதலாம் என்பதை மறந்துவிட்டு வாசர்களுக்கு எது தேவையோ அது எழுதுங்கள். வாழ்த்துகள்!
இப்படி பொதுவில் அசிங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்வதுதான் தமிழரின் பண்பாடோ? தமிழ் இனத்தவருக்குத் தலைக்குனிவைத் தேடித்தரும் இங்கே உதிரும் கருத்தலைகள்.
தேனியின் வார்த்தைக்கு கட்டுபட்டு பித்தளைக்கு பதிலளிப்பதிளிருந்து விலகிக்றேன். நன்றி வணக்கம்
அய்யா பொன் ரங்கன் அவர்கள்ளே , உங்களுக்கு நிறைய விஷயம் புரியாமலே இர்ருக்கிர்கள் .Selangor அரசாங்கத்தின் pirachinaiku யார் காரணம் என்று உங்களுக்கு அறியாத ஒன்றும்மில்லை ,,, திடீர் என்று bible,jais,மாநில நீர் பிரச்னை ,sariya, நெடுஞ்சாலை ,இன பிரச்னை போன்றவை எல்லாம் யாரால் உண்டாக்கப்பட்டது ?Selangorin உம்னோ தான் காரணம் . Khalid நல்ல வியாபாரி ஆனால் நல்ல அரசியல் வாதி அல்ல .kajang திட்டம் ஒரு சிறந்த திட்டம் .அன்வர் MB ஆகிருந்தால் ,
kajang திட்டமும் putraajaya வும் வெற்றியே .MODI யின் வெற்றிபாதையை பின்பற்றியவைதன் இது .
நன்றி
தோழர் முத்து அவர்களே ! தெரியாது என்கிறீர்கள் பிறகு எனக்கு புரியாதது ஒன்றுமில்லை என்கிறீர்கள். இப்படி எதோ எழுத் வேண்டும் என்ற ஆசையில் குழப்பினால் எப்படி.? உங்கள் கருத்தை சுயமாக எழுதுங்கள் என் ஆய்வுக்கு ஆப்பு அடிக்க அறிவு வேண்டும்.அதுதான் விவேக சிந்தனைக்கு அழகு.
என் இந்த பதில் காரமாக இருக்கும். சுட்டால்தான் சில ஜென்மங்கள் திருந்தும் . திருத்தாததால் இந்த இனம் ஏமாந்தது போதும். அரசியலை ஆழமா யோசிங்க அகலம் அதில சமூக பயிர் முளைக்காது . வேண்டாம் அது “மேடை ” தன வேடிக்கை. நான் அவனில்லை?
காஜாங் சிறந்த திட்டமா? பல கேசுகளின் முடிவுகள் சட்ட அடிப்படையில் அவரால் முடியாது என்பது அவருக்கே தெரியாத ஒரு ஏமாளியை நம்பி மண் குதிரை ஏறியது போதும். அவர் நினைப்பு அரசியலில் புலப்ப கெடுத்தது !
இதுக்கு பேரு காஜாங் திட்டமா ? காஜாங் சாத்தேக்களா????? ஒருவன் மட்டும் சுட்டு தின்ன இது என்ன முட்டாள்கள் அரசியலா? / PR ரில் பல ஆமாம் சாமி கபோதிகள் இருப்பதால் அவர் இப்படி எல்லாத்தையும் ஏய்க்க பார்க்கிறார்.
சரி செயுங்கள் இல்லையேல் நம்பி நம்பி சரிந்து போவீர்கள். அரசியல் என்பது சாக்கடை அல்ல அது ஒரு ராஜாங்கம். மோடி தமிழர் நாட்டிற்கு என்ன கிழிக்க போறார் என்று பார்ப்போம்?!! நன்றி வணக்கம்.
நன்றி தோழர் முத்து அவர்களே ! என்னுடைய ஆரம்ப கருத்தும் இதுவே ! வான் அசிசா, அல்லது அஸ்மின் செலாங்கூர் அரசை காப்பாற்ற வேண்டும் , செலங்கூர் mb பரிசான் அரசுடன் கூட்டு சேர்ந்து விட்டாரோ என்ற கவலையில் மக்கள் இருக்கும் வேளையில் இந்த பொன் ரங்கன் கலிட்டுக்கு ஜால்ரா அடிக்க துவங்கி விட்டான் ! மாநில தமிழ் பள்ளிக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்தான் ,yb ஜெயக்குமார் கொண்டு வந்த இந்தியரின் பண்பாடு மையத்தை கண்டுக்கொள்ளவே இல்லை இந்த mb . கையில் ஆகாத mb விரட்ட மக்கள் புறப்பட்ட வேளையில் இந்த லூசு பொன் ரங்கன் , பகாதானுக்கு எதிர்ப்பாக அறிக்கை விடுகிறான் ! அன்புக்கினிய தோழர் தேனீ அவர்களே ! என் பெயருக்கு முன்னாள் ”தமிழர்” என்று போட்டது , இந்த பொன் ரங்கன் என்ற ”விமர்சகனுக்கு” ,ஏன் இந்த எரிச்சல் ? அப்போ இந்த பொன் ரங்கன் தமிழன் இல்லையா ? தமிழன் இல்லாதவன் எப்படி உலக தமிழனுக்கு தலைவனாக முடியும் ? தமிழுக்கும், தமிழனுக்கும் யாராவது எதிர்ப்பாக செயல்பட்டால் , அவர்களுக்கு நான் வைக்கும் ஆப்பு கணைகள் தொடரும் !
தமிழர் நந்தா என்னாடா பெரிய கருத்தை சொல்லிட்டே???? உன் கருத்தை கொண்டு போயி குப்பையிலே போடு!!!
எனக்காவது குப்பையில் போட கருத்து இருக்கு உனக்கு ஒரு இல்லை !
இந்த இருவருக்கும் அந்த தகுதி இல்லையென்றால், இனியொருவர் – நீங்கள் எதிர்பார்க்கும் ‘தகுதி’யுள்ள ஒருவர் வானத்தில் இனி இருந்து தான் தோன்ற வேண்டும்…
கருத்துகள் என்பது அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்…உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படும் சொற்கள் மற்றவர்களின் உணர்வுகளை வேதனை படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் மீதும் அருவருப்பை ஏற்படுத்தும். இரு தரப்பினரும் வாதம் செய்யும் போது தகுந்த ஆதாரங்களை மற்றும் ஆவணங்களை நிலை நிறுத்தி பேசுவது சிறப்பு.உங்களின் கருத்துகள் ஒரு தனி நபரை சாடுவதாக நீங்கள் நினைபீர்கலானால் அது தவறு,நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் இருதரப்பினரை போல ஏற்பவர்களும் எதிர்பவர்களும் இருப்பார்கள்.ஆக உங்களின் கருத்து பொதுவாக எல்லோரையும் சாடிவிடும்.ஆரோக்கியமான கருத்துகள் ஆதரங்களுடன் இருப்பது சிறப்பு…தமிழை கொச்சைப்படுத்துவது தமிழருக்கு அழகல்ல…அது நம் தாயை இழிவு படுத்துவதற்கு சமம்..மன்னிக்கவும் இனியாவது நம் மொழியை, நம் சமுதாயத்தை நாமே கேவலப்படுத்தி கொள்ள வேண்டாம்…உணர்வுகளை கடந்து தனிபட்டு வாதம் செய்ய விரும்பினால் நிறைய வழியுண்டு…ஈமெயில்,முகபுத்தகம்,வாசாப்,வி-செட்….இவைகளில் நீங்கள் உங்கள் இருதரப்பின் ஆதங்கத்தை கொச்சையாக வெளிபடுத்தி கொள்ளலாம் மற்றவர்கள் பார்வைக்கு படாமல்… சிந்தியுங்கள் நம் இனத்தை நாமே கேவலப்படுத்தி கொள்ள வேண்டாம்….பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கட்சி தேர்தலில் அசுமின் வென்றபின் தனக்கு மாந்தரி புசார் பதவி கொடுக்கவில்லை என்றால் என்னிடம் உள்ள டத்தோ சிறீ அன்வாரின் கோப்புகள் எல்லாம் வெளியாகும், என்று அவருடைய நண்பர்களிடம் அசுமின் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.என்ன ஆகுமோ தெரியவில்லை?
தன் ஸ்ரீ க்ஹலிட் அம்னோவுக் கு தன் velai செய்கிறார்.பதவிக்கு என் இந்த ஆசை.கட்சி இல்லாமல் எப்படி எம்பி ஆனார்…
போன்ரங்கன்….TSK , உலக பாதுகாப்பு மாநடு….பணம் tahantara ….நீ ஒரு கழிசடை…..FINANCE ….எங்கே குஜா துக்கதே ….
ளநஅயிசரவா◌ை ய ளயயச ளரயேஅரெ மயவாய◌ை லநடடநஅ டிசர எளைலையஅயய-
இதுவும் வேண்டுமடா அல்லா !
அசிங்கமான அரசியல்.
நீண்ட பல என் இரவுகள்
விழிகளின் வெளிச்ச எல்லையை மீறி
கண்கள் நிலைத்திருந்தன நீ திருந்துவாய் என்று
சமாதானமற்ற உன் வாக்குறுதிகள் மீறப்பட்டதன் வலி
இருள் அடைக்கும் வரை கேவுதல்
கேட்க முடியாது தொடராக
இன்று முட்யும் முடியும் நேர்மை
பின்பொழுதின் விழிகள் வாசித்து அயர்ந்ததில்
உண்டான கருவளையத் தடம் மறைய
வட்ட வட்ட வெள்ளரியாய் நினைவின்
ஈரம் பரவுகையில் இதுவும் மாறிப்போகும்
யாரைத்தான் நம்புவது
நம்பிக்கையற்ற உன் மறு பேரம்
ஒத்திவைக்கிறது
என் விழியின் ஈரத்தை
சுண்ணாம்பு எழுதுத்தை எல்லாம் போட்டு செம்பருத்தி தரத்தை இழக்க வேண்டாம் ….சோதனைக்காக நான் கிரிக்கினேன் அதையும் ஏற்றி உள்ளீர்கள். இதுதான் உங்கள் ஆ ர் பவித்திரமோ? தணிக்கை இலா கொள்கைக்கு எழுத தெரியாத குப்பைகளை சுண்ணாம்பு போன்ற பிழைகள், வாக்கிய வாந்திக்கெல்லாம் இடம் என்றால் தமிழ் மொழி புழப்பு பாவங்க !
இந்த சுண்ணாம்பு பொண்ட்டானை அடையாளம் காட்டுங்க அவனை ரோட்டுல வெச்சி மேயணும். தெரியும் …உறுதிபடுத்துங்க உரிக்கணும்..
இவங்களுக்கு பதவி வெறி புடிச்ச குடும்பம் அரசாங்க பணத்த இவனுங்க தின்னலாம் ஆனா பொது மக்களுக்கு பங்கு கொடுக்கமா இவனுங் குடும்பம் திங்கலாம அப்பன், பொஞ்சாதி, மகள் இன்னும் யாரு மருமகன் மறுமகள் பேர புள்ளைங்க யள்ளதையும் அரசியல் சேர்த்து சிலங்குர் மாநில யல்ல சொத்தையும் எழுதி வச்சிருங்க நல்ல இருக்கும்
… ஒன்னும் முடியலைய ,,,,,,,அப்படியே …இருக்கா
ஆரம்பத்திலேயே ஆருடம் கூரினோம்,நம்பவில்லை.எவரையும் போதை வரும் வரை வெற்றி தரகூடாது.இன்று போதயில் என்ன செய்வது தெரியாது,நம்மை நோட்டமிடுகிறார்.எந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் எதிர் கட்சியும் வேண்டும் என்பதை மரவக்கூடாது.முன்பு பி.என்னுக்கு முழு ஆதரவு தந்து எதிர் கட்சியை செயல் இழக்க செய்தீர்,எப்போது மாரப்போகின்றீர்.கெட்டால் எனக்கும் அரசியல் தெரியும் என்பர்.குடும்ப அரசியல் இல்லேப்பா நாட்டு அரசியல்,நமது எதிர் கால அரசியல்.உணர்ச்சி வசப்படுவதை நிருத்தி அறம் கண்டு செயல் படுங்கள்.இதற்குத்தான் இன்ராப்பை ஓரங்கட்டினான் இந்த அன்வார்,இன்ராப்பில் எல்லோரும் சட்டம் தெரிந்தவர்கள் அரசியல் வல்லுனர்கள்,உடைத்துவிட்டார்கள் இந்து விழிப்புணர்வு அமைப்பை.த்யாகிகள்,இன்று கூட ஒருவர் சிறையில் வாடுகிறார்.அவரின் குடும்பத்தை யாராவது நினைத்ததுன்டா,யோசித்ததுன்டா.விசுவாசமின்மை.வலிக்கும் சார் ரொம்ப வலிக்கும்.இன்ரே நாம் பல கட்சியை விட்டு ஹின்ராப் வாழ ஓரனியில் திரண்டால் இன்று அடக்க ஆலில்லாமல் அட்டகாசம் செய்து திரியும் கூட்டம் அடையாலம் தெரியாமல் ஓடிவிடும்.யோசியுங்கள் மக்க.வாழ்க நாராயண நாமம்.
சொல்கிறவர்களுக்கு அதைவிட தகுதி கிடையாது
இப்போது YB அவங் அடி சொல்கிறரர் ” YAB காலீட் எந்த அரசு தப்பும் , ஜெனாயாவும் செய்ய வில்லை ” என்று …செஞ்சவன் உள்ளே போனவன் செய்யாதவனை மாற்ற என்ன தகுதி உண்டு என்று தமிழர் நந்தா சொல்லட்டும் ? ஊடகன் என்றால் ஊடுருவி பார்க்கணும் சொம்மா ஊடான் சாப்பிட்டு எழுதப்படாது?
பொன் ரங்கன் தேவையல்லாத அரசியல் விமர்சனம்….தங்கள் MB , ஆதரவில் அம்பங்க் PKR Ketua CABANG போட்டி இட்டவர் என்பது தெரியும்…நீங்கள் சுயேச்சை என்றால்…..உங்கள் விமர்சனத்தை ஒருகால் பகுத்து ஆராயலாம் ……
தங்களின் கருத்துக்கள் வெளியானால் போதும் என்று நினைத்து சிலர் எதையாவது எழுதுகிறார்கள். அது தேவையற்ற ஒன்று என்று நினைப்பது இல்லை.நல்ல விஷயங்களை எழுதுவோம் .
Pon Rangan ஐயா அவர்களே, தாங்கள் PKR-ல் MB காலிட் டீம். ஆகவே தங்கள் கருத்து ஒரு சார்பு தன்மையுடையது இயல்பு. ஆக, காலிட் விபகாரத்தில் நடுநிலை அரசியல் விமர்சகராக தங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வது சிரமம். இதில் விருப்பு-வெறுப்பு அற்ற ஒரு பார்வை தேவை. ஓரளவு குடும்ப அரசியலும் உள்ளது. ஆனால் அசீசா திடீர் என்று இழுத்து வரப்பட்டு அரசியல் கோதாவில் நிறுத்தப்பட வில்லை என்பதை “குடும்ப அரசியல்” குறை கூறிகள் நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தீவிர அரசியலில் இருந்து உள்ளார். அன்வார் குறைகள் உள்ளவர்தான். இருந்தும் இந்த MB கோதாவில் யார் வென்றால் நமது இனத்திற்கு ஓரளவு நல்லது? இதுதான் மிக3 முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். தனிநபர் சுயநல வரவு-இழப்பு கணக்கு அல்ல முக்கியம். சமூக நலன் கொண்ட, மனசாட்சியுடைய சீர்தூக்கள் தேவை. புரிந்துகொள்ள சிரமமான வாத்தை வளைவுகள் மிக்க மின்மினிப்பு சாலங்கள் பரிகாரமல்ல. umnob /pas உடன் இரகசிய கூட்டுடன் PR கூட்டணிக்கு குழி தோண்ட முயற்சிப்பது பஞ்சமா பாதகம் இல்லையா? ஊட்டியக் கையையே கடிப்பது போன்றது இல்லையா..?! அன்வார் உள்ளே போவது உறுதி என்ற தைரியத்தால், சுயநலத் தூய்மைக் கேட்டின் உட்சக்கட்டம் இது. “இல்லை” என்று ஒருவர் சொன்னால் அப்படி சொல்பரின் நேர்மைத் தரத்தை என்னவென்று சொல்வது? MB பதவி என்ன அவர் தாத்தா வீட்டு பரம்பரை சொத்தா, விடமாட்டேன் என பிடிவாதம் செய்வதற்கு? கட்சி உறுப்பினர், தன சுய நலத்திற்காக, அவர் கட்சியின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது முறையா? MB பதவி PKR இட்ட பிச்சை? கட்சி கொடுத்ததைக் கேட்கும் போது கொடுக்காமல் தவிர்க்க எதிரியுடன் சோரம் போகும் கயமை உத்தமமா? இது சனநாயகம் அன்று. அதிஉயர் சதிநாயகம்!! MB ஒருவரை இடைப்பட்ட காலத்தில் மாற்றுவது என்பது என்ன நம் நாட்டில் புதிய அமலாக்கமா?! இல்லையே. hadi சொன்னார், nik பகன்றார் என்ற உதவாக்கறை வாதம் வேண்டாம். அவர்கள் இருவரும் அவர்கள் சமய நலனுக்கு யார் MB ஆக இருந்தால் நல்லது எனப் பார்க்கின்றனர். நீங்கள் ஏன் அதற்கு உடன்பட வேண்டும்? அவர்கள் கொடுக்கும் நல்நடத்தை certificate இவர் விவகாரத்தில் வலுவற்றது.; தேவையற்றதும் கூட. அவர்களின் கேள்வி: காலிட்டின் தவறு என்ன? அவர் தவறு: 1. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படாமை. 2. பல முக்கிய மாநில – கூட்டரசு ஒப்பதங்களில் (மக்கள் நலனுக்கு குந்தகமான) தன மூப்பான முடிவு. 3. மாநில Ex-coவை புறந்தள்ளுவது 4. இன-சமய வெறியாளர்களின் அடாவடித் தனங்களைக் கண்டு கொள்ளாமை. 5. மக்கள்-நட்பு பாணி குறைவு. (தமது சொந்தத் தொகுதியிலேயே கட்சி தேர்தலில் ஒரு சாமானியரிடம் தோல்வி!!) 6. அவர் தன வங்கி கடன் தீர்வுக்கு அரசுடன் நெருக்கம் என்ற வதந்தி. இவரின் கட்சி விரோத சதி படி, PAS-ன் Mohd Zhudiயின் திட்டம் நிறைவேறி முஸ்லிம் / மலாய்க்காரர் அல்லாதவர்களை அடக்கி, ஒடுக்கி, ஓரங்கட்டும் திட்டம் நிறைவேறும் போது தமிழருக்கு என்ன பாதுகாப்பு நீங்கள் அளிக்க முடியும்? சுற்றி2 வார்த்தை சாலங்கள் இல்லாமல் தெளிவான எளிய பதில் தேவை. எனது இந்தக் கருத்து தங்களின் கருத்தின் மீது கொண்ட எனது கருத்து ஒவ்வாமை மட்டுமே; உங்கள் மேல் கூறப்படும் குறைகூறல் அன்று. எனது கருத்து தவறாகவும் இருக்கலாம், இருந்தால், தக்க பதில் மூலம் எனக்கு புரிய வையுங்கள். நல்நோக்க விவாதம் அறிவு விரிவுக்கு உகந்தது.
சுதேசிகன் அல்லது பொன் ரங்கன் ….எத்தணை புனை பெயர் பூனை ……….யார் யாரை உரிப்பது…சமுதாயம் வாழா….நல்லது செய்யுங்கள் …..நீங்கள் முன்பு MIC selangor மாநில இளையன்ச்யர் தலைவர் இருந்த பொழுது செய்த செயல் என்ன…
கம்போ….சரியான கருத்து
kamapo , சரியாகச் சொன்னீர். காலித் பொருளாதாரத்தில் வல்லுநர் அரசியலில் சுமார்தான். அண்மையில் செலாங்கூர் மாநில அரசியல் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தவறினார். இன விவகாரத்தின்போது , தாம் ஓர் எம்பி என்பதை மறந்து/ மறைத்து, ஓர் இஸ்லாமியராக மட்டுமே செயல் பட்டார். தொடர்ந்தார்ப்போல் அவசர நீர் ஒப்பந்தம்..மற்றவையை ஏற்கனவே கருத்துரைத்துள்ளேன்.!!!!
ஒரு வேளை பொன் ரங்கனுக்கு தகுதி இருக்குமோ!!!?
எனக்குத் தெரிந்து இன மதவெறி இல்லாத ஒரே மலாயர் யாரென்றால் துணிவுடன் சொல்வேன் மரினா மகாதீர்தான். ஆச்சரியப்படும்படியான நடுநிலையாளர்.
காலித் மிதவாதியாக இருந்து திடீரென்று இப்பொழுது தீவிர இஸ்லாமியர் ஆகிவிட்டார் – அவரின் அரசியல் உயிர் வாழ்விற்கு. PASல் முறையாக அங்கத்துவம் பெறுவதுதான் பாக்கி. சுயநலம் என்று வந்துவிட்டால் கட்சியாவது கருமமாவது. PRகுக் கெட்டகாலம். nonsகளுக்கு அதவிட கெட்டகாலம் காத்திருக்கிறது.