ஓடுற ஓனான் எடுத்து சூ …விட்ட கதை தான்…சிமதிரி சொன்னது சரிதான் …அப்படியே TUN அவர்கள் சேருகின்றேன் என்ன்று சொன்னால் என்ன செய்ய போகிறிர்கள் PONMATHI கொட்டிய வார்த்தையை அள்ளமுடியாது …..
Loading...
சிம்மாதிரி நைனா ,எவனாவது விஷ பாம்பை எடுத்து பாக்கெட்டில் விடுவானா . இது எல்லாம் சும்மா பத்திரிக்கைகளுக்கு சூடான செய்தியை கொடுக்க வேண்டும் என்பதற்காக குலா விட்ட ஒரு சவால் ,மாதீரும் வரமாட்டார் சரி ,குலா நைனா .மஹதீர் வருகிறேன் என்று சொன்னால் நீங்கள் உங்கள் பதவியை விட்டு கொடுப்பீர்களா ,தேவையற்ற கருத்தை பேசி காலத்தை கரைப்பதை விட உங்களை நம்பி ஒட்டு போட்ட எங்களுக்கு எதாவது செய்ய உங்கள் நேரத்தை பயன்படுத்து நைனா .
Loading...
நன்றி தமிழ் பித்தன் அவர்களே, எங்களால் இயன்றதை செய்கிறோம்.
Loading...
அண்ணா சுன்னாமு அவர்களே மலேசிய வரலாற்றைப்பற்றி தெரியா த மகாதிரைப்பற்றி தெரியாத சுன்னாம்பெல்லாம் சூல் விடக்கூடாது? தன தலையே வெட்டினாலும் மகாதிர் அம்னோவும் மலாய்க்கார்களும் தான் தனது உயிர் என்பான் இதையெல்லாம் தெரியாத சுன்னாம்பெல்லாம் வெறுமனே நானும் எழுதுகிறேன் என எழுத வரக்கூடாது? நன்கு தெரிந்து எழுத வரணும் அண்ணே.
Loading...
ஐயா சிமமாதிரி! ஏதோ குலா தமாஷாக சொன்ன ஒரு விஷயத்தை இப்படி சீரியாசாக எடுத்துக் கொள்ளுகிறீர்களே!
Loading...
ஐய்யா… மகாதிரைக் கூப்பிட்டுத்தான் மக்கள் கூட்டணியில் குளறுபடகள் வரவேண்டும் என்பதில்லை. பாஸ்காரர்கள் போதாதா மக்கள் கூட்டணிக்கு ஆப்பு வைக்க? நம்பிக்கை துரோகிகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நல்லப்பாம்பு ஏன்? பாஸ்காரனோடு உறவை வைத்துக்கொண்டு மக்கள் கூட்ணி ஓட்டுக்காக எங்களிடம் வந்தால் நீங்கள் சந்திக்கப்போகும் தோல்வி சரித்திரப் புகழ்வாய்ந்ததாக அமையும். ஒரு டீம்மா இருந்த வேலை செய்ய முடியாதவனோடெல்லாம் என்னய்யா கூட்டணி வேண்டி கிடக்கு?
Loading...
ஐயா நீங்க ரொம்பவும் மரியதையா ‘பைத்தியக்காரத் தனம்’ என்று சொன்னீர்கள். ஆனால் நானாக இருந்தால் என்ன சொல்வேன் தெரியுமா? குலாவின் இந்த ‘மடத்தனமான’ அழைப்பு பக்காத்தானை வழிநடத்த சரியான ‘தலை’ பக்காத்தானில் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொள்வாதாக தோனுகிறது என்று சொல்லியிருப்பேன்…
Loading...
ஐயா சிமாத்ரி ரொம்ப டான் அத்ரிஆ படுகிறார்கள். அன்வர் இப்ராஹிம் மை எட்ட்று கொண்ட நிங்கள் எப்படடி மகாதைரை வேண்டாம் என்று சொல்ல்கிறார்கள்.அன்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க டான் லிம் குஆன் எங் சிறை சென்றார் என்படவுடு தெரியுமா?
Loading...
பொன்மதி….ந க க ….வரலாற்றை போய்…படி…..PART NEGARA தெரியுமா…..PAS கட்சி வரலாறு தெரியுமா UMNO வளர்ந்த செய்தி செமங்கட் 46 …..சரவாக் சபாஹ் கட்சி எப்படி கட்சி தாவலில் அதிகாரம் மாறியது என்று…பொன் அவர்களே…..ரங்கா ரங்கா பண்டு ரங்கா……….வரலாற்று நாயகமா…..
Loading...
ஐயா சிம்மாதிரியின் எழுத்துக்கள் இப்படிதான் இருக்கும் ! வழக்கறிஞர் குலா அவர்களும் லேசுப்பட்டடவர் ! ஒருதடவை ஐயா சிம்மாத்திரி அவர்கள் , குவந்தானில் மந்திரி பெசார் விடும் குறட்டை கேமரன் மலையில் எதிரொலிக்கிறது என்றார் தமிழ் நாளிதழில் , இன்னும் மறக்கவில்லை ! ஐயா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?
Loading...
நன்றி! தோழர் தமிழர் நந்தா. நீங்கள் சொல்லவும்தான் எனக்கு ஞாபகமே வருகிறது. என் கையெழுத்து உங்களைபோன்றும் மற்ற நண்பர்களைப்போன்றும் அவ்வளவு அழகாக இருக்காது. காரணம், நான் தமிழ்ப் பள்ளிக்கு சென்றவனில்லை. சிறுவயதில் என் பெற்றோர் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். தமிழ் மொழியின் மீது நான் கொண்ட ‘வெறியே’ எனது இந்த கைவண்ணங்கள். 1965ம் ஆண்டு LCE [Form 3] பரீட்சையில், தமிழ் பாடத்தில் A Grade எடுத்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தமிழ் மொழியின் இனிமையே தனி !
Loading...
ஐயா மதிப்புக்குரிய சிம்மாதிரி அவர்களே…உங்கள் எழுத்துக்களை நான் அதிகம் படித்தது இல்லை. ஆனால் தமிழ் நாளிதழ்கள் வாயிலாக அவ்வப்போது உங்கள் செய்திகளைப் படித்தது உண்டு. ஆனால் இப்போதுதான் தெரிகிறது தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாமல் தமிழின் மேல் உள்ள ஆர்வத்தால் சுயம்புவாக தமிழ்ப் படித்து உயர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்பது. இது பெருமையாகவும் இருக்கிறது. அதே சமயம் தமிழன் நடத்தும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (அஸ்ட்ரோ விழுதுகள்) தமிழ்ப் பள்ளியில் படித்த ‘நம்ம’ பசங்க எப்படியெல்லாம் தமிழ்ப் பேசி, தமிழைக் கேலி செய்கிறார்கள் தெரியுமா? பத்திரிகைச் செய்திகளைக்கூட உருப்படியாக படிக்க முடியாமல் முக்குகிறார்கள், திணறுகிறார்கள்…எந்தச் சொல்லை எங்கே பயன்படுத்துவது என்பது கூட தெரியவில்லை…கேவலம் வெறும் பணத்துக்காக இப்படியெல்லாம் தமிழைக் ‘கொலை’ செய்யலாமா? இந்த நாட்டில் தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் தெரிந்தவர்கள்…தமிழ்ப்பேசத் தெரிந்தவர்கள் அஸ்ட்ரோ கண்களுக்குத் தெரியவில்லையா? ஆனால் ஒருவிஷயத்தை இங்கே துணிந்து கூறலாம்..உடன் இருக்கும் பெண் அறிவிப்பாளர் ஆண் அறிவிப்பாளரையும், ஆண் அறிவிப்பாளர் பெண்அறிவிப்பாளரையும் ரொம்ப ‘நன்னாவே’ கலாய்க்கிறார்கள்…கண்ணறாவி…இதில் நம்ம மின்னலும் அப்படியேதான்..
Loading...
அன்பான செம்பருத்தி வாசக அன்பர்களே! கேமரன் மலைக்கு விஜயம் செய்வோர், இங்கே தங்க விரும்புவோர், தங்குவதற்கு தங்கும் விடுதி கிடைக்காமலோ, அல்லது வேறு காரணங்களினால், தாங்கும் வசதி இல்லாதவர்கள், எனது அலுவலகத்தில் தாராளமாக தங்கிவிட்டு போகலாம். நன்றாக களைப்பாறிவிட்டு, விடிந்ததும் பயணம் தொடரலாம். [Strictly no charges] தொடர்பு எண்: 05-4981 576, 019-9638 151
Loading...
சிம்மாத்திரி நல்லவர்களுக்கு ஓர் முன் மாதிரி
Loading...
நக்கல், குடும்பங்களைக் குழப்ப வேண்டாம். இப்போதைய இளைய தலைமுறை சிரிப்பது, கலாய்ப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம். தமிழில் மட்டும் அல்ல. மற்ற மொழி நிலையங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. நாம் மாட்டும் இன்னும் நாரதராகவே இருக்கிறோம்!
நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா.
ஓடுற ஓனான் எடுத்து சூ …விட்ட கதை தான்…சிமதிரி சொன்னது சரிதான் …அப்படியே TUN அவர்கள் சேருகின்றேன் என்ன்று சொன்னால் என்ன செய்ய போகிறிர்கள் PONMATHI கொட்டிய வார்த்தையை அள்ளமுடியாது …..
சிம்மாதிரி நைனா ,எவனாவது விஷ பாம்பை எடுத்து
பாக்கெட்டில் விடுவானா . இது எல்லாம் சும்மா பத்திரிக்கைகளுக்கு சூடான செய்தியை கொடுக்க வேண்டும்
என்பதற்காக குலா விட்ட ஒரு சவால் ,மாதீரும் வரமாட்டார்
சரி ,குலா நைனா .மஹதீர் வருகிறேன் என்று சொன்னால் நீங்கள் உங்கள் பதவியை விட்டு கொடுப்பீர்களா ,தேவையற்ற கருத்தை பேசி காலத்தை கரைப்பதை விட
உங்களை நம்பி ஒட்டு போட்ட எங்களுக்கு எதாவது செய்ய உங்கள் நேரத்தை பயன்படுத்து நைனா .
நன்றி தமிழ் பித்தன் அவர்களே, எங்களால் இயன்றதை செய்கிறோம்.
அண்ணா சுன்னாமு அவர்களே மலேசிய வரலாற்றைப்பற்றி தெரியா த மகாதிரைப்பற்றி தெரியாத சுன்னாம்பெல்லாம் சூல் விடக்கூடாது? தன தலையே வெட்டினாலும் மகாதிர் அம்னோவும் மலாய்க்கார்களும் தான் தனது உயிர் என்பான் இதையெல்லாம் தெரியாத சுன்னாம்பெல்லாம் வெறுமனே நானும் எழுதுகிறேன் என எழுத வரக்கூடாது? நன்கு தெரிந்து எழுத வரணும் அண்ணே.
ஐயா சிமமாதிரி! ஏதோ குலா தமாஷாக சொன்ன ஒரு விஷயத்தை இப்படி சீரியாசாக எடுத்துக் கொள்ளுகிறீர்களே!
ஐய்யா… மகாதிரைக் கூப்பிட்டுத்தான் மக்கள் கூட்டணியில் குளறுபடகள் வரவேண்டும் என்பதில்லை. பாஸ்காரர்கள் போதாதா மக்கள் கூட்டணிக்கு ஆப்பு வைக்க? நம்பிக்கை துரோகிகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நல்லப்பாம்பு ஏன்? பாஸ்காரனோடு உறவை வைத்துக்கொண்டு மக்கள் கூட்ணி ஓட்டுக்காக எங்களிடம் வந்தால் நீங்கள் சந்திக்கப்போகும் தோல்வி சரித்திரப் புகழ்வாய்ந்ததாக அமையும். ஒரு டீம்மா இருந்த வேலை செய்ய முடியாதவனோடெல்லாம் என்னய்யா கூட்டணி வேண்டி கிடக்கு?
ஐயா நீங்க ரொம்பவும் மரியதையா ‘பைத்தியக்காரத் தனம்’ என்று சொன்னீர்கள். ஆனால் நானாக இருந்தால் என்ன சொல்வேன் தெரியுமா? குலாவின் இந்த ‘மடத்தனமான’ அழைப்பு பக்காத்தானை வழிநடத்த சரியான ‘தலை’ பக்காத்தானில் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொள்வாதாக தோனுகிறது என்று சொல்லியிருப்பேன்…
ஐயா சிமாத்ரி ரொம்ப டான் அத்ரிஆ படுகிறார்கள். அன்வர் இப்ராஹிம் மை எட்ட்று கொண்ட நிங்கள் எப்படடி மகாதைரை வேண்டாம் என்று சொல்ல்கிறார்கள்.அன்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க டான் லிம் குஆன் எங் சிறை சென்றார் என்படவுடு தெரியுமா?
பொன்மதி….ந க க ….வரலாற்றை போய்…படி…..PART NEGARA தெரியுமா…..PAS கட்சி வரலாறு தெரியுமா UMNO வளர்ந்த செய்தி செமங்கட் 46 …..சரவாக் சபாஹ் கட்சி எப்படி கட்சி தாவலில் அதிகாரம் மாறியது என்று…பொன் அவர்களே…..ரங்கா ரங்கா பண்டு ரங்கா……….வரலாற்று நாயகமா…..
ஐயா சிம்மாதிரியின் எழுத்துக்கள் இப்படிதான் இருக்கும் ! வழக்கறிஞர் குலா அவர்களும் லேசுப்பட்டடவர் ! ஒருதடவை ஐயா சிம்மாத்திரி அவர்கள் , குவந்தானில் மந்திரி பெசார் விடும் குறட்டை கேமரன் மலையில் எதிரொலிக்கிறது என்றார் தமிழ் நாளிதழில் , இன்னும் மறக்கவில்லை ! ஐயா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?
நன்றி! தோழர் தமிழர் நந்தா. நீங்கள் சொல்லவும்தான் எனக்கு ஞாபகமே வருகிறது. என் கையெழுத்து உங்களைபோன்றும் மற்ற நண்பர்களைப்போன்றும் அவ்வளவு அழகாக இருக்காது. காரணம், நான் தமிழ்ப் பள்ளிக்கு சென்றவனில்லை. சிறுவயதில் என் பெற்றோர் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். தமிழ் மொழியின் மீது நான் கொண்ட ‘வெறியே’ எனது இந்த கைவண்ணங்கள். 1965ம் ஆண்டு LCE [Form 3] பரீட்சையில், தமிழ் பாடத்தில் A Grade எடுத்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தமிழ் மொழியின் இனிமையே தனி !
ஐயா மதிப்புக்குரிய சிம்மாதிரி அவர்களே…உங்கள் எழுத்துக்களை நான் அதிகம் படித்தது இல்லை. ஆனால் தமிழ் நாளிதழ்கள் வாயிலாக அவ்வப்போது உங்கள் செய்திகளைப் படித்தது உண்டு. ஆனால் இப்போதுதான் தெரிகிறது தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாமல் தமிழின் மேல் உள்ள ஆர்வத்தால் சுயம்புவாக தமிழ்ப் படித்து உயர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்பது. இது பெருமையாகவும் இருக்கிறது. அதே சமயம் தமிழன் நடத்தும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (அஸ்ட்ரோ விழுதுகள்) தமிழ்ப் பள்ளியில் படித்த ‘நம்ம’ பசங்க எப்படியெல்லாம் தமிழ்ப் பேசி, தமிழைக் கேலி செய்கிறார்கள் தெரியுமா? பத்திரிகைச் செய்திகளைக்கூட உருப்படியாக படிக்க முடியாமல் முக்குகிறார்கள், திணறுகிறார்கள்…எந்தச் சொல்லை எங்கே பயன்படுத்துவது என்பது கூட தெரியவில்லை…கேவலம் வெறும் பணத்துக்காக இப்படியெல்லாம் தமிழைக் ‘கொலை’ செய்யலாமா? இந்த நாட்டில் தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் தெரிந்தவர்கள்…தமிழ்ப்பேசத் தெரிந்தவர்கள் அஸ்ட்ரோ கண்களுக்குத் தெரியவில்லையா? ஆனால் ஒருவிஷயத்தை இங்கே துணிந்து கூறலாம்..உடன் இருக்கும் பெண் அறிவிப்பாளர் ஆண் அறிவிப்பாளரையும், ஆண் அறிவிப்பாளர் பெண்அறிவிப்பாளரையும் ரொம்ப ‘நன்னாவே’ கலாய்க்கிறார்கள்…கண்ணறாவி…இதில் நம்ம மின்னலும் அப்படியேதான்..
அன்பான செம்பருத்தி வாசக அன்பர்களே! கேமரன் மலைக்கு விஜயம் செய்வோர், இங்கே தங்க விரும்புவோர், தங்குவதற்கு தங்கும் விடுதி கிடைக்காமலோ, அல்லது வேறு காரணங்களினால், தாங்கும் வசதி இல்லாதவர்கள், எனது அலுவலகத்தில் தாராளமாக தங்கிவிட்டு போகலாம். நன்றாக களைப்பாறிவிட்டு, விடிந்ததும் பயணம் தொடரலாம். [Strictly no charges] தொடர்பு எண்: 05-4981 576, 019-9638 151
சிம்மாத்திரி நல்லவர்களுக்கு ஓர் முன் மாதிரி
நக்கல், குடும்பங்களைக் குழப்ப வேண்டாம். இப்போதைய இளைய தலைமுறை சிரிப்பது, கலாய்ப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம். தமிழில் மட்டும் அல்ல. மற்ற மொழி நிலையங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. நாம் மாட்டும் இன்னும் நாரதராகவே இருக்கிறோம்!
நன்றி ஐயா சிம்மாத்திரி அவர்களே !