திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.
அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.
இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.
உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால் உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?
காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.
தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான் பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.
அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,
ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.
பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.
இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.
இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?
பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை. ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?
மன்னன் அவர்களே, தவறின் வலியால் தலையங்கம் தீட்டினார் தமிழன், தங்கள் முன்னோடிகளுக்கு , உண்மைக்கு பெருமை சேர்க்க ஆக்கங்களை எடுத்திடுவது மரபே ,அதற்கு திருட்டு என்று கூறுவது, புறம்பே ,அவர்களின் பெயர்களையும் சேர்த்திடுங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டும் என்று கூறுவது மரபே ,தமிழன் தன்னை பெருமை படுத்துவதற்க்கா இத்தனை வாதங்களும், இல்லவே ,ஈழத்தின் பாதையிலே அனைவரும் பயணிக்கும் பொழுது தனக்கு சாதகம் என்று நினைத்து தம் முன்னோடிகளுக்கு களங்கம் கற்ப்பித்து ,வெளி உலக தமிழர்களின் மனதிலே நஞ்சு படைக்கப்பார்க்கிறார் ,சில சுயங்கள் ,தமிழர்கள் மனதில் தவறின் வரிகள் பதியமாகி விடக்கூடாதென்று பாதைகள் அமத்தார், சாதகமும் படைத்தார் ,உண்மைகள் என்றும் உறங்குவதில்லை ,விழித்துக்கொள்ளும் ,வேளையிது ,உண்மைப்பாதையில் பயணிப்போம் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
மன்னன் அவர்களே, தவறின் வலியால் தலையங்கம் தீட்டினார் தமிழன் அவர்கள் , தங்கள் முன்னோடிகளுக்கு , உண்மைக்கு பெருமை சேர்க்க ஆக்கங்களை எடுத்திடுவது மரபே ,அதற்கு திருட்டு என்று கூறுவது, புறம்பே ,அவர்களின் பெயர்களையும் சேர்த்திடுங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டும் என்று கூறுவது மரபே ,தமிழன் தன்னை பெருமை படுத்துவதற்க்கா இத்தனை வாதங்களும், இல்லவே ,ஈழத்தின் பாதையிலே அனைவரும் பயணிக்கும் பொழுது தனக்கு சாதகம் என்று நினைத்து தம் முன்னோடிகளுக்கு களங்கம் கற்ப்பித்து ,வெளி உலக தமிழர்களின் மனதிலே நஞ்சு படைக்கப்பார்க்கிறார் ,சில சுயங்கள் ,தமிழர்கள் மனதில் தவறின் வரிகள் பதியமாகி விடக்கூடாதென்று பாதைகள் அமைத்தார், சாதகமும் படைத்தார் தமிழன் அவர்கள் ,உண்மைகள் என்றும் உறங்குவதில்லை ,விழித்துக்கொள்ளும் ,வேளையிது ,உண்மைப்பாதையில் பயணிப்போம் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
ஏங்கடா உங்க வசனத்தையும் கட்டுரையும் விட்டு தொலைய மாட்டேங்கலாடா !!! பேச்சிலே மட்டும் வீர வசனம்தா உங்களுக்கு ! சொந்த நாடு இருக்காடா உங்களுக்கு ? சும்மா மாத்தி மாத்தி எழுதிகிட்டு இருக்கானுங்க ,,,மலேசியாவிலே தமிழ் சமுதாயம் …..கிட்டு இருக்கு அது தெரியவில்லை ,,இப்படி வசனம் எழுதிகிட்டு இருந்தால் …..கிட்டுதான் போகும் தமிழ் சமுதாயம் இல்ல ….கிட்டு போகும் ,போயி வேலைய பாருங்கடா ,அதுதான் உங்களுக்கு சோறு போடும்………………
யாருப்பா அங்க… கதவ சாத்துங்கப்பா! கண்டதெல்லாம் சாப்பிட்டுவிட்டு கண்டதெல்லாம் வீட்டுக்குள்ளே வருது!
இந்த மலந்தின்னிக்கு இங்க என்ன வேலை? சேத்துல புரண்டுட்டு வர பன்றிக்க இந்தப் பூந்தோட்டத்தில் என்ன வேலை? மரியாதை தெரியாத, நாகரிகம் தெரியாத இந்த காட்டுமிராண்டிக்கு இங்க என்னடா வேலை?
அவரை மன்னித்து விடுங்கள். சுல்தானைப் பற்றி எழுதியதற்கு உள்ளே போனால் எழுதுவதற்குக் கை இல்லாமல் போயிருக்கும். என்ன செய்வது இவர்களோடு தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. மொழிபற்றும் இல்லை, இனப்பற்றும் இல்லாத ஜென்மங்கள்!
நல்லது ஐயா அபிஹாம்… நமக்கு எவ்வளவோ வேலைகள். எவ்வளோ பொறுப்புகள். இவைகளுக்கும் இடையிலே நம்மவரகள் விழித்தெழ வேண்டுமே என்பதற்காக ஆய்வு பதிவுகள் எல்லாம் திரட்டி இவர்கள் வாசிக்கத் தந்து சுயமாக முடிவெடுக்க விரும்புகிறோம். நேர பற்றாகுறையை முன்னிட்டே மற்ற நமது இனமான உறவுகளின் படைப்புகளையும் இங்கே படையலாக முன் வைத்தோம். ஆழமான, காழ்ப்புணர்ச்சியற்ற, மாற்றுக் கருத்துகளை வைப்பதற்குப் பதிலாக வசைமொழிகளை வைத்து நமது நோக்கத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர். நல்லதும் செய்யமாட்டார்கள், நல்லதை செய்யவிடவும் மாட்டார்கள். இது இன்று நேற்றல்ல நெடுங்காலமாகவே நம்மவரைத் தொத்திக்கொண்டிருக்கும் நோய் . என்ன செய்வது? சந்தனக்காட்டில் ஏதாவது ஒன்று செத்துப்போனால் வீசுமே … அதுவாக நினைத்துப் போய்க்கொண்டு இருக்க வேண்டியதுதான் ஐய்யா! உங்கள் பதிவுக்கு நன்றி ஐய்யா அபிரஹாம்!
தமிழன் உங்கள் கருத்தை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அதுவும் உங்கள் பாசையில் சொல்லவேண்டும் என்றால் கல்யாண வீடு என்றல் தமிழன் தான் மாப்பிள்ளை . கருமாதி வீடு என்றாலும் தமிழன் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுவது போல உள்ளது . தமிழர் வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு . இரண்டையும் குழப்பி கொள்ளாதிர்கள் . தமிழர்கள் தடுக்கி விழுந்தால் மாரி காளி , ஐயனார் என்று கோவில் கட்டுபவர்கள் . வாஸ்து முறை தமிழர்களுக்கு இருக்க என்று எனக்கு தெரியவில்லை . காட்டில் ஒரு காவல் தெய்வம்(கோவில் ) வீட்டில் ஒரு காவல் (கோவில்) தெய்வம் என்பது உங்கள் சமயம் . அதை எந்த பிராமனும் kepo பண்ண வில்லை . பிறகு நீங்கள் எதற்கு மற்றவர் நம்பிக்கையில் கை வைகின்றிர்கள் என்று புரிய வில்லை . உங்களை பொறுத்தவரை கடவுளுக்கு பலி இடுவது ஒரு நம்பிக்கையோ அதே போலவே வைணவர்களுக்கு யாகங்களும் வேள்விகளும் . எந்த காளி ,ஐயனார் கோவில்களிலும் வேதம் படித்தவர்கள் பூஜை செய்ய ஆசை படுவதில்லை . அது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன் . ஆசிரியர் தயவு செய்து என் கருத்தை பிரசுரிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .
திராவிடன்க்கு நல்ல அனுபவம் உண்டு போலிருக்கு
“எந்த காளி, ஐயனார் கோவில்களிலும் வேதம் படித்தவர்கள் பூஜை செய்ய ஆசை படுவதில்லை.” பிராமணர்கள் தமிழர்களைப் போல பல தெய்வ வழிபாட்டில் இருப்பவர் இல்லை என்று மங்கை சொல்கின்றார். காவல் தெய்வ வழிபாடு பிராமணர்களுக்கு இல்லை. குல தெய்வ வழிபாடும் பிராமணர்களுக்கு இல்லை. வைணவர்களுக்கு யாகங்களும் வேள்விகளும் தான் வழிபாடு முறைகள் என்று மங்கை சொல்கின்றார். அது முற்றிலும் உண்மை. அப்படியானால் தமிழர்கள் ஒரு கடவுள் வழிபாடு வேண்டும் என்றால் அதை ஏன் மலேசிய இந்து சங்கமும், மலேசிய இந்து தர்ம மாமன்றமும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிகின்றார்கள். இவ்விரு இயக்கங்களும் இறைவனே உயிர் எனும் வேதாந்தக் கொள்கையை மேற்கோள் காட்டி, தமிழர்களுக்கு பரம்பொருள் என்று ஒன்று இல்லை எல்லா தெய்வமுமே பரம்பொருள் என்று வாதிடுவது பொய்மையோ அல்லது தமிழர்களின் மூளையை மீண்டும், மீண்டும் ஆரிய இந்து தர்மத்தைக் கொண்டு சலவை செய்யும் வேலையா?. மங்கை அவர்தம் சமய நம்பிக்கையில் தெளிவாக இருக்கின்றார். ஆனால், மேற்கூறிய இரு சங்கங்களும் ஏதோ ஒரு பின்னோக்கத்தை முன்வைக்க மலேசிய தமிழர்களிடம் இந்து தர்ம நாடகத்தை அரங்கேற்றுவது போல் தெரிகின்றது.
சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த 2-ம் உலக சைவ சமய மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திக் கொண்டு, மலேசியா இந்து சங்கமும், மலேசியா இந்து தர்ம மாமன்றமும் இந்து தர்மத்தில் பல கடவுள் உண்டு “பிரம்மம்” என்னும் இறைவனே மாயையின் மறைப்பால் பல தெய்வங்களாக காட்சி அளிப்பார் என்ற கருத்தை முன் வைத்தனர். இதில் பரம்பொருள் மற்றும் அவ்வாறல்லாத மற்றத் தெய்வங்களும் பரம்பொருளுக்கு நிகரானவரே என்ற கருத்தையும் முன் வைத்தனர். அப்படியானால் மங்கை சொல்வது பிழையா? காளி, ஐயனார் மற்றும் பல தெய்வங்கள் வேதத்தைப் போற்றும் வைணவர்களுக்கு தெய்வமில்லை ஆனால் அது தமிழர்களின் தெய்வம் மட்டுமே என்று சொல்வதை மேற்கூறிய இரு இயக்கங்களும் ஏற்றுக் கொள்ளுமா?. மங்கை இவ்விரு இயக்கங்களுக்கு கொஞ்சம் தெளிவுரை செய்வீர்களா?. செய்வீர்கள் என்று நம்புகின்றேன். தொடரும்.
வெறும் எழுத்தில் வீராப்பு காட்டி புண்ணியமில்லை…அந்த ஹிந்து இயக்கங்கலைபோல் மக்களிடையே இறங்கி சமய சமூக பணிகளை செய்வோர் மட்டுமே அவர்களை விமர்சனம் செய்ய உரிமை உண்டு.அவன் சரியில்லை இவன் சரியில்லை என கருமாதி -காப்பிக்கடை -சாவுவீடு ஒன்று விடாமல் குறை சொல்லியே காலம் கடத்தி மக்களுக்கு ஒரு துரும்பையும் எடுத்து வைக்காதவர்கள் யார் சரி யார் பிழை என முடிவு செய்ய அதிகாரம் இல்லை..உண்மையில் பல வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமை காண்பதே இந்து மதம்..
அடியே தேனீ எதுடி சைவம் ,,திங்கறது எல்லாமே அசைவம்தான் ,,செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு ஒரு அறிவும் உண்டு ,செடிகளை வெட்ட வெட்ட வளருகிறதே,அதிலேயே தெரிய வேண்டாமா SEDIGALUKKUM உயிர் இருக்கிறது என்று தெரியாதா உனக்கு ? பேசாமல் பட்டினி கிடந்தது சாவுடி ,,இல்ல போயி வேலையபாறு ,
வேதத்தையும், வேதாந்தத்தையும் மேற்கோள் காட்டும் இவ்விரு இயக்கங்களும், இதனை அவர்தம் மத அடிப்படியாகக் கொண்ட பிராமணர்களே, மாரியம்மா, காளி, ஐயனார், மதுரைவீரன் முனியாண்டி என்னும் இன்னும் பல இஷ்ட தெய்வங்களை ஏற்றுக் கொள்வதில்லை வழிபடுவதுமில்லை என்னும் கருத்தில் இருந்து அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் வேதத்தை அடிப்படியாக கொண்ட வைணவ வழிபாடும், வேத கலாச்சாரமும் தமிழர்களின் சமய தத்துவங்களுக்கும், வழிபாட்டு முறைகளுக்கும் மாறுபட்டதாகும். இதனை உணர்த்ததான் ஒரு கடவுள் வழிபாடு எனும் பரம்பொருள் வழிபாட்டினை எவ்வாறு நமது சைவ பெருமக்களாகிய நால்வர்கள் உணர்த்தினர் என்று மெய்கண்ட சாத்திரங்களில் இருந்தும், நால்வர் பெருமக்களின் தேவார, திருவாசக திருமுறைகளில் இருந்தும் பல உதாரணங்களை மேற்கோள் காட்டி பண்டைய தமிழர்களின் சமய நெறிகளும், வழிப்பாட்டு முறைகளும் எவை என்பதை சமய அறிஞர்களின் வழி மேற்கூறிய மாநாட்டில் அறிவுறுத்தியதாகும். இதனை அறிந்திருந்தும், அறியாதது போல் இவ்விரு இயக்கங்களும் முருகனும், விநாயகரும் பரம்பொருளான சிவபெருமானுக்கு நிகரானவரே என்றும், தமிழர்களின் சமயத்தில் பரம்பொருள் கோட்பாடு இல்லை என்ற அண்டப்புளுகையும் பத்திரிகைகளில் வெளியிட்டனர். இந்து சங்கமோ இதற்கும் ஒரு படி மேல் போய், இந்த சைவ சமய மாநாடு வெற்றிகரமாக நடந்ததைக் காணப் பொறுக்காமல், இவ்வாறு பேசுபவர்களை கோவிலில் பேச அழைக்கக் கூடாது என்று இதன் தலைவர் அறிக்கை விட்டதாக ஒரு தமிழ் பத்திரிகையில் படித்தோம். என்னே சிவ நிந்தனை?. சிவத்தைப் பேசுவது தவறு என்றால் இப்பேர் பட்டவர்களுக்கு இறப்புக்கு பின் இடம் எங்கே இருக்கின்றது என்று இப்பவே தெரிந்து விட்டது. இறந்த பிறகு சிவபுராணம் படித்தாலும் முத்தி இல்லை. தமிழர்களின் சைவ சமயத்தின் தத்துவ நெறியாக விளங்கும் சித்தாந்தின் அடிப்படையே பரம்பொருள் உண்டு என்பதல்லவா?. அப்பரம்பொருளின் திருநாமம் சிவம் என்பதே அல்லவா?. சித்தாந்த கலாநிதி என்று பட்டம் வாங்கியவர்களும் இந்து சங்கத்திற்குப் பின்னால் நிற்பதால் இவற்றை எல்லாம் அந்த சங்கத்தின் தலைவருக்கு எடுத்துச் சொல்லி இருக்கலாம் அல்லவா? தனக்குத்தான் சொந்த புத்தி இல்லை. சொல் புத்தியாவது கேட்டு நடந்திருக்கலாம் அல்லவா?. பிறரிடம் பகமையக் காட்டும் நோக்கில் தமிழரின் சைவ சமயத்தை ஒடுக்குவதில் இந்த தமிழர்களுக்கும், தமிழர்கள் அல்லாதவர்களுக்கும் என்ன வேண்டுதலை இருக்க முடியும்?. பயமா?. தனக்கு நிகராக வேறு யாரும் வரக்கூடாது என்ற பயமா?. அல்ல தமிழனை இன்னும் பல்லாண்டு ஆரிய வருடியாக மாயையில் வைத்திருக்க உத்தேசமா?. சைவ சமய கோட்பாட்டில் பரம்பொருள் உண்டா இல்லையா என்ற உண்மையை மெய்கண்ட சாத்திர நூல்களின் ஆதாரத்துடனும், திருமுறைகளின் ஆதாரத்துடனும் சனிக்கிழமை இரவு கருத்து எழுதுவோம். அதுவரையில் மேற்கூறிய இரு இயக்கங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்போம். வருமா? வராதா?. தொடரும்.
தமிழரின் பண்பாடு கீரை வகைகளை வேரோடு பிடுங்கி எடுப்பது இல்லை. அதன் ஒரு பகுதியை கிள்ளி உண்பதே அவர்தம் பண்பாடு. அவ்வாறே கிழங்கு வகைகளை அச்செடி முத்தி காயும் தருவாயில் பிடுங்கி எடுத்து உண்பதே தமிழரின் பண்பாடு. இதெல்லாம் தமிழராக வாழ்ந்தவருக்குத்தான் தெரியும். பிறர் அறியார்.
“வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமை காண்பதே இந்து மதம்”. யாருடைய பயனுக்குக்காக?. ஒருவனை ஒடுக்கி தானே உயர்ந்து நிற்கணும் என்பதற்காக வேற்றுமையில் ஒற்றுமை காண்பது போல சமரசம் செய்து சாவடிப்பதே இந்து மதத்தை முன்னெடுத்தவர்களின் வரலாறு. மேலே அவ்வளைவையும் படித்து விட்டு அதுவெல்லாம் 100 ஆண்டுக்கு முன்பு இப்ப வேறே என்று வசனம் பேசுவது பொய்மையா, உண்மையா என்று மங்கையின் கருத்தில் இருந்தாவது உணருங்கள். அல்லது ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்துக் கொண்டு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று கதை படிப்பதில் யாரும் மயங்கி விடப் போவதில்லை.
நாங்களும் சமயப் பணியில் முன்னே நிற்பதால்தான் இந்த ஆதங்கம். களத்தில் இறங்கி சமயப் பணி செய்யத் துவங்கியதில் இருந்து வந்ததுதான் இந்த சமயத் தெளிவு. ஆரியக் கூத்தாடி கையில் கோல் கொண்டு ஆடச் சொல்ல ஆடுவதற்கு ஆள் அல்ல நாங்கள். ஆடுவோர் ஆடுங்கள். தமிழர் சமயத்தை அறிந்தோரை ஆட்டுவிக்காதீர்கள். அப்புறம் ஆட்டம் கண்டு விடுவீர்கள். இப்பொழுதே ஆடிப் போய்தான் உள்ளீர்கள்.
அன்பு தமிழனே தேனீ… நான் கற்பூரமாக இருக்கிறேன் உங்கள் தீ எனக்குள்ளும் எறிகிறது. ஆனால்… ஈரமரத்தில் நெருப்பு பற்றாது. முயற்சி வேண்டாம்.
மங்கையே,தமிழர் முதல் கடவுளான சிவபிரான் சூரிய வழிப்பாட்டின் மையம்.ஆகையால் ஆதி தமிழர்கள் தங்கள் வீடு,கோவில் அனைத்தையும் சூரிய திசையில் அமைப்பதையும் இன்றுவரை காண்கிறோம்.சூரிய திசையை மையமாக கொண்ட சாத்திரம் மனைஅடி சாத்திரம்.இவை இன்றல்ல நேற்றல்ல இருபது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
அடியே கிடியே Theni ,, அப்படி என்றால் கோழியையும் ஆட்டையும் ,பகுதி பகுதியாக வெட்டி சாப்பிட வேண்டியதுதானே ,உயிரை கொள்ள வேண்டி அவசியம் இல்லை அல்லவா ? அதன் உறுப்புகளில் ஒரு பகுதியை கில்லி உண்ணலாமே !? எப்படி …
“இதெல்லாம் தமிழராக வாழ்ந்தவருக்குத்தான் தெரியும். பிறர் அறியார். ” இவ்வளவு பேசுறே ,தமிழனுக்கு ஏன் சொந்த நாடு இல்ல ,? இதுல இருந்து தெருயுதுலே ,,உங்களுக்கு வீர வசனத்தில் ஒன்னும் குறைச்சல் இல்ல என்று ? போயி வேலைய பாருடி அதுதான் சாமி அப்பத்தான் திங்கிறதுக்கு மண்ணாவது கிடைக்கும்
THENI “தமிழர் சமயத்தை அறிந்தோரை ஆட்டுவிக்காதீர்கள். அப்புறம் ஆட்டம் கண்டு விடுவீர்கள்” அது சரி ,ராஜ பாகசா கொன்னானே அத்தனை தமிழர்களை அந்த ஆட்டம் காண செய்ய வேண்டியதுதானே ?போடி போடி போயி வேலைய பாரு அதான் சோறு போடும்
ஏன் இந்த அனாவிசய போர்க்களம்? இங்கு யாரும் உயன்தவர் கிடையாது-தாழ்ந்தவர் கிடையாது- நல்லவர்களும் கேட்டவர்களும தான் .பகுத்தறிவுக்கு ஒவ்வாத அனாவசிய சர்ச்சை. ஆண்டவனுக்கும் தெரியும் யார் நல்லவர் கெட்டவர் என்று– தாவி=உ செய்து அவனை முட்டாள் ஆக்காதீர் நம்மக்கு எவ்வளவோ முக்கிய ஆக்க கரமான தேவையான பேச்சுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனிப்போம்.
//நாம் தமிழர் கட்சி தனது வழிகாட்டிகளில் ஒருவராக தந்தை பெரியார் அவர்களை கருதுகிறது. பெரியாரை நாம் தமிழர் கட்சியினர் விமர்சிக்க கூடாது- நாம் தமிழர் கட்சியின் அவசர அறிக்கை//
திரு ராமசாமி நாயக்கர் தமிழ்த் தேசிய எழுச்சியை ஒவ்வொரு மட்டத்திலும் மடை மாற்றி, அதை திராவிட இனம் என்ற மாய மானின் எழுச்சியாக திரித்தவர். தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் உயிர் துறந்த எண்ணற்ற ஈகிகளின் தியாகத்திற்கு ஈமக்கிரியை செய்தவர். ஒரு தாய் தமிழ் பிள்ளைகளை ஒருவருக்கொருவர் மொத விட்டு அதை சாதி ஒழிப்பென்றவர். பறையனில் துவங்கி படையாச்சி வரை அத்துனை தமிழ் சாதிகளையும் சிறுமை படுத்தியவன் தன் சொந்த வடுக இனத்தை நோக்கி ஒரு துரும்பையாவது வீசி இருப்பானா?
தமிழ் இனம், மொழி, ஆளுமைகள், வரலாறு என தமிழ் சார்ந்த அத்துனை விடயத்திலும் தன் அடங்கா வன்மத்தை உதிர்த்தவன். சொல் ஒன்று செயல் ஒன்று. தான் சொன்னதை தானே பின்பற்றாதவன். வெந்தது வேகாதது என வாயில் வந்ததை எல்லாம் பகுத்தறிவு என்றவன். திரு ராமசாமி தமிழினத்தை சுரண்டி கொழுத்த ஒரு ஆதிக்க கும்பலின் குறியீடு. ராமசாமியிசம் நம்மை இப்போதும் சுரண்டி கொழுப்பவர்களின் அரசியல் தத்துவார்த்த கரு. திரு ராமசாமியை எளிதில் கடந்து செல்வது என்பது தமிழ் தேசிய தற்கொலைக்கு சமம்!!!
வெங்காய ராமசாமியின் முடநம்பிக்கை ஒழிப்பு என்பது நம் தமிழ் இலக்கியமான நீல்கேசியில் மனுவாத எதிர்ப்பு,மூடநம்பிக்கை ஒழிப்புக்குக் கால் தூசுக்குக்கூட சமமில்லை.ஒருவேளை தமிழிலக்கியங்களில் இருந்து திருடித்தான் அந்த வெங்காயம் பேசியிருக்கும்
தமிழன் என்று சொல்லும்போது..
பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசி வருபவர்களை.. (குறிப்பாக தெலுங்கர்களை) வகை பிரித்து விட முடியும்..
திராவிடன் எனும்போது.. தமிழ்நாட்டை பொறுத்தவரை பார்ப்பனர் அல்லாத மற்ற அனைவரும் திராவிடர்தான் என அடையாளப்படுத்தவே பயன்படுகிறது.. இதில் மாற்று மொழிக்காரர்களும் அடங்குவதால் அவர்கள் இங்கு தலைமைப் பொறுப்புகளை கைப்பற்றிக் கொள்ள வகை செய்கிறது..
தமிழர் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கவே திராவிடம் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது..
திமுகவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லை..
அதிமுகவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லை
மதிமுகவுக்கும் திராவிடத்தும் தொடர்பு இல்லை
தேமுதிகவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லை..
ஆனால் இவைகளின் தலைமை எதிலும் தமிழர் இல்லை..
எனவே தான் இவர்களுக்கு திராவிடம் என்ற சொல் தேவைப்படுகிறது..
அதனால் தான் இங்கு நூற்றுக்கணக்கான தெலுங்கர்கள் எம்.எல்.ஏ க்களாக எம்.பிக்களாக வர முடிந்தது..
மலையாளி வர முடிந்தது..
ஏன் மார்வாடி கூட வர முடிந்தது..
திராவிடம் என்பது தமிழன் தலையில் மிளகாய் அரைக்கச் செய்யும் சித்து விளையாட்டு…
தன்மான தமிழன் சொல்வது உண்மையே.
பசுவின் மார்பை வலிக்க வலிக் பாலை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக் கொழத்தக் கன்று கடைசியாகப் பால் குடித்த மார்பை இரண்டு மூன்று முட்டு முட்டிவிட்டு போகுமாம். அது போல இந்தத் தமிழினத்தின் முன்னேற்றத்துக்குத் தன் வாழ்நாளை செலவிட்ட ஒர் அற்புத தலைவனாம் தந்தை பெரியாரால் விழிப்புணர்வையும் இன மானத்தையும் பெற்றுக்கொண்ட நன்றிகெட்ட இனத்தின் வாரிசு ஒன்று தன்மானத் தமிழன் எனும் பெயரில் நன்றிகெட்டத் தனமாக உளறுகிறது. சரித்திரம் இந்த அவசரக் குடுக்கைகளை மன்னிக்கட்டும்!
தம்பி திராவிடா… நன்றி என்பதுதான் நம்ம இனத்தவனுக்குச் சுட்டு போட்டாலும் வராதே…! அவன் என்றும் , இவன் என்றும், மரியாதைக் குறைவாகப் பெரியோரை முகத்தில் அடித்தாற்போல் பெயரிட்டு ஒருமையில் விமர்சிப்பதும் , தன்னினத்திற்கு உதவியவனின் காலை வாரிவிடுவதும் இவரைப் போன்ற நன்றிகெட்வர்களுக்கு ஒன்றும் புதுமையுமல்ல , இது ஒன்றும் முதல் தடவையும் அல்ல தம்பி. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் இதுபோன்ற ஏச்சுகளையும் ஏளனப் பேச்சுகளையும் சந்திக்கவும் சகிக்கவும் நாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் , இதை இந்த நன்றிகெட்ட மனிதர்களிடமிருந்து தவிர்க்க முடியாதென்றும் நமது பெரியார் சொன்னதை நாம் எப்போதும் நெஞ்சில் வைத்துக்கொள்ளவேண்டும். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எனும் குறளையும், தினைத்துனை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். எனச் சொன்ன வள்ளுவனையும் மறந்த இனமாயிற்றே இந்த வீரம் பேசும் இனம். இந்த சடங்களுக்குப் பதில் எழுதுவதை தவிர்த்துவிடு தம்பி திராவிடா!
தமிழரின் சமயம் சைவ சமயம் அதன் தத்துவ நெறியானது சுத்த சித்தாந்தம் என்பதாகும். இச்சமயத்தை பக்தி நெறியில் முன்னெடுத்து நிலை நிறுத்தியவர்களில் சைவ சமயக் குரவர்களாகிய நால்வர் பெருமக்கள் முதன்மையானவர். அவர்கள் சைவத்தில் பரம்பொருளாகிய சிவபெருமானை துதித்து பாடிய பாமாலைகள் தமிழர்கள் அறிந்ததே. அதன் அடிப்படையிலே 2-ம் உலக சைவ சமய மாநாட்டின் கருப்பொருள் ‘நால்வர் உணர்த்திய ஒரு கடவுள் வழிபாடு’ என்று அமைந்தது. அதன்பிறகு, “இந்து மதத்தில்” எல்லா கடவுளரும் சமமே, பரம்பொருள், தெய்வங்கள் என்ற பாகுபாடு இல்லை என்ற எதிர்ப்பு பிரச்சாரம் தொடங்கியது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் மலேசிய சைவ சமயப் பேரவை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டி மெய்கண்ட சாத்திரங்களையும், சைவ சமயக் குரவர்களையும் மேற்கோள் காட்டி சுருக்கமான பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டியதாயிற்று. சைவ சமய தத்துவங்களை சுத்த சித்தாந்தத்தின் வழி அறிந்தவர்களுக்கு அவ்வறிக்கை புரிந்திருக்கும். அவ்வாறு இல்லாதவர்களுக்கு விளங்காமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மென்மேலும், வேதாந்தத்தின் தத்துவங்களையே மேற்கோள் காட்டி ஒரு பத்திரிகைச் செய்தி அறிக்கையினை வெளியிட்டார் “சிவாச்சாரியார்” என்று தன்னை அடையாளமிட்டுக் கொண்டவர். “இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கோட்பாடு, உயிர் இறைவனல்ல என்பதே சித்தாந்தக் கோட்பாடு”. இவ்வாறு தனது ‘சிவவழிபாடு’ என்ற நூலில் எடுத்து இயம்பியவர் ‘அறநெறியண்ணல் என்று விளங்கிய கி. பழனிப்பனார் ஆவார். “பிரம்மம்” ஒன்றுதான் உள்பொருள் மற்றவை எல்லாம் மாயையே என்று கூறிய வேதாந்ததிற்கு மாறுபட்ட கருத்தை உடையது சித்தாந்தம். இவ்விரு சமயங்களும் வெவ்வேறு தத்துவ நெறிகளை உடையது என்பதனை இந்த கடவுள் கோட்பாட்டின் வேறுபாட்டில் இருந்தே புரிந்துக் கொள்ளலாம். இதையும் அறியாமலோ அல்லது அறிந்திருந்தும் அறியாதது போல் பத்திரிக்கை அறிக்கை விட்டனர் மலேசிய இந்து சங்கமும், மலேசிய இந்து தர்ம மாமன்றமும். இவ்விரு சமய தத்துவ வேறுபாட்டினை அறியாத பேராசியர் என்பவரும் இவ்விரு இயக்கங்களுக்கு உடன் இருந்து பின்பாட்டு பாடினார் என்பதை கேள்விப்படும் பொழுது வியப்பளிக்கின்றது. தொடரும்.
சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற மலேசியர்களில் ஒருவர் முனைவர் ஆறு. நாகப்பன். அவர் தன் “சமயம் குறித்த சரியான பார்வை” மற்றும் “வேண்டும் ஒரு கடவுள்” என்னும் இரு கட்டுரைகளை செம்பருத்தியின் வாயிலாக பிரசுரித்தது இப்பகுதி இணைய வாசகர்கள் அறிந்ததே. அவ்விரு கட்டுரைகளிலும் மெய்கண்ட கண்ட சாத்திரங்களையும், திருஞானசம்பந்தர உட்பட நால்வர் பெருமக்களையும் மேற்கோள் காட்டி சிவபெருமானின் பரத்துவம் பற்றியும், மற்றத் தெய்வங்களின் தன்மையையும் எடுத்து இயம்பினார். அதனையே யாம் மீண்டும் மேற்கோள் காட்டி இவ்விடத்தில் எழுதினால் “தகப்பன் சாமி” கதையாகி விடும் என்பதனை அறிந்து பிற நாயன்மார்கள் சிவ பரத்துவத்தைப் பற்றி உணர்த்தியதை எழுதுவதில் ஆர்வம் கொண்டேன். அவ்வாறே நாயன்மார்களில் ஒருவரும் சிவ பக்தையானவருமாகிய காரைக்கால் அம்மையார் திருவாய்மலர்ந்த திருமுறைப் பாடல் ஒன்றினை விளக்கி சிவ பரத்துவத்தை மேற்கூறிய இரு இயக்கங்களுக்கும் உணர்த்த வேண்டியது அடியேனின் கடமையாகின்றது. தொடரும்.
காரைக்கால் அம்மையாரின் ‘அற்புதத் திருவந்தாதியில்’ (திருமுறை 11.4.33) வரும் கீழ்காணும் பாடல் சிவபெருமானே சைவத்தில் பரம்பொருளாக கருதப்படுவார் என்பதனை விளக்கும்:
“நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக,
நீல மணிமிடற்றான் நீர்மையே – மேலுவந்த(து)
எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்.”
இப்பாடலுக்கு தருமபுரி ஆதீனத்தின் ஆஸ்தான புலவராக விளங்கிய முனைவர் சி. அருணை வடிவேல் முதலியார் அவர்கள் வழங்கிய குறிப்புரை பின் வருமாறு:
“தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்டு அருளுதலே சிவபெருமானின் இயல்பு” என்பதை யறியாதார் (வைணவர்), பொடி பூசி, எலும்பணிந்து, சுடலையாடுதலையே சிவபெருமானின் உண்மை யியல்பாக மயங்கி பாஞ்சராத்திரம் எனும் நூலிலிருந்து தாம் அறிந்தவாறு பேசுவர் (வைணவர்)” என்று குறிப்புரை எழுதியுள்ளார். .
இப்பாடலையே மேற்கோள் காட்டி அறநெறியண்ணல் கி. பழனிப்பனார் “யார் எந்த முறையில் எத்தெய்வத்தை வணங்கினாலும் அத்தெய்வம் சிவபெருமானே என்று என்னும் மனமுடையவர்களாக வாழவேண்டுமென்பதே சைவசித்தாந்தக் கொள்கை என்று கூறியுள்ளார்.
இக்கருத்தையே அருணந்தி சிவாச்சாரியார், மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவஞான சித்தியாரில்:
“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று எவ்வுருவில், எவ்வகையில் வணங்கினாலும் அவ்வுருவில் சிவபெருமானே அருள்பாலிப்பார் என்று இயம்பினார். அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமானே அருள் புரிவார். அவனன்றி அணுவும் அசையாது என்பதனை உணர்ந்து தமிழர்கள் அவர்தம் சமய வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டுகின்றோம்.
உண்மை நிலையறியா தன்மானமற்ற தமிழனாய் போனோமே ,தமிழனை தரம் உயர்த்துகிறேன் என்று ,மற்றவர்களை மதியா தமிழன் எப்படி உலகில் தலை நிமிருவான் , பகுத்தறிவு பாதையில் விலகியவர்கள் காட்டுமிராண்டி மொழிகள் என்றவுடன் ,காட்டு மிராண்டியாக மாறிணோமே, பகுத்தறியும் பாதையை மறந்ததுனாலோ,வந்தேறிகள் என்று வாதம் இட்டு உலகம் பரவி மற்றவன் மடியில் அண்டி வாழ்கின்றோம் என்பதை அறியாமல் ,வகையற்றுப்போணோமே ,தமிழன் நிலையறியாமல் ,ஒப்பாரிகள் என்றும் ஒய்யாரமாய் மாறுவதில்லை ,ஒப்பாரி ஒப்பாரிதான் ,தமிழன் தரம் உயர்த்துகிறேன் என்று தனக்கு சாதகம் பார்ப்பவனுக்கு ,வென்சாமிரம் வீசினால் ,உலக தமிழனின் இணைப்புப் பாதை பயனற்றுப் போகுமே ,பகுத்தறிந்து பாதை வகுப்போம் தமிழர் வாழ்வில் , பினாங்குக்காரன் அவர்களின் கருத்துப்படி நுனிப்புல் மேய்ந்து ஆணிவேர் அசையும் என்று நினைத்தால் நுனிப்புல் மேய்பவரின் தவறே ,ஆணிவேர் ,ஆணிவேர் தான் அசையுமா என்று பார்ப்போம் , முன்னேறுவோம் ஈழ விடுதலையை நோக்கி [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
ஜனநாயக நாடுகளில் மக்கள் கட்சிகளின் கொள்கைகளை படித்து ..அலசி …பின்னர் தேர்தலில் வாக்குபோடுவர்கள் …..இது விழிப்புணர்வு ….ஆனால் கல்வி அறிவில்லாத மக்கள் இலவச சாராயம் ,பிரியாணி ,பணம் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குகளை விற்பது ..?????
தன்மான தமிழன் நன்றி நீர் உண்மாவ்யிலேயே தன்மான தமிழன் ,,,,,நீங்க சொன்ன அந்த வெங்காயம் தமிழன் கிடையாது ! தெலுங்கன்
பார்ப்பான் இருக்கும்வரை சாதி இருக்கும். சாதி இருக்கும்வரை தமிழனுக்குத் தன்மானம் இருக்காது. தன்மானம் இல்லாதவரை தமிழ்ச்சமூகத்திற்கு விடுதலை கிடையாது. தமிழ்ச்சமூகம் சமூக விடுதலை பெறாதவரை தமிழனால் ஒற்றுமையாக இருக்கவே முடியாது. தமிழனிடம் ஒற்றுமை இல்லாதவரை அவனால் இந்த உலகத்தில் சாதனைகள் புரிந்து தலைநிமிர்ந்து சுயமரியாதையோடு ஒரு நாளும் வாழவே முடியாது.
இதை… இந்தக் கருத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாதவரை ஆபாசமானப் பேச்சு, அருவருப்பான நடத்தை, பொல்லாத சிந்தனை, பொருப்பற்ற – பொருளற்ற வாதங்கள் தமிழினத்தைச் சாக்கடை புழுக்களைவிட கேவலமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.இதை மறுத்து விதண்டாவதம் செய்பவர்கள் யாராக இருத்தாலும் அவர்கள் தமிழின துரோகிகளாவர். தமிழினத்தின் வேரறுக்கும் கருங்காலிகளாவர். இனமானமற்ற இழிபிறவிகளாவர். இதை இனங்கண்டு வாழத்தெரியாத தமிழினம் வாழும் வாழ்க்கை அது வாழ்க்கையே இல்லை!
யா திராவிட வியாபாரிகளே உங்கள் சிறியார் காட்டுமிராண்டிகளா வாழ்ந்த தமிழன நாகரிகம் கற்றுதந்தார், முத்ரபையோடு பாடைல போகும்வரை தமிழனை ஒசத்திவிட்டவர் .. அதற்கு திராவிட தெலுங்கர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி நன்றி .. முத்ரபையோடும் எந்திரிச்சு நடக்கமுடியாத சக்கரனாட்காலிதுணையோடு நடமாடும் முதியவர் எங்களுக்காக (தமிழர்களுக்காக) உழைப்பது தமிழர்களுக்கு வேதனையாகவுள்ளது .. ஆகவே திராவிடத்தை இளைப்பாற சொல்கிறோம் .. அதைவிட்டுபோட்டு மன்னராட்சிபோல ஸ்டாலின் ,அழகிரி ,,அப்புறம் அவர்கள் பிள்ளைகள்……. தமிழ்பிள்ளைகள் தம்மைத்தாமே ஆழ வழிவிட்டு ஓய்வெடுங்கள் ..
திராவிடம் பதட்டமாகவுள்ளது .. இருப்பு சிறுகசிறுக குறைந்துகொண்டே போகிறது .. இளைய தமிழ்பிள்ளைகள் விளித்தேளுவதை கண்டு அச்சம்கொள்கிறது.. அதனாலேதான் தமிழருக்குள் புகுந்த தமிழன் என்றும் தமிழருக்காக தமிழுக்காக தொண்டுசெய்வதுபோன்று ஒரு மாயத்தோற்றத்தை தன் கீழ்த்தரமான பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் செய்கிறது
தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சங்கக் கூட்டத்தில் எவனும் தமிழில் பேசக் கூடாது என்று சங்கத் தலைவன் கூறினானாம். அதைக் கண்டித்து சில தமிழ்திரைப்பட உலகைச்சேர்ந்தவர்களும்,சில தமிழ் அமைப்புகளும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்களாம். என்ன கேவலமான இழிநிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதற்கு இதைவிட சாட்சியம் தேவையா?இது தமிழ்நாடு என்பதற்குப் பதில் வந்தேறிகள் நாடு என்று வைத்துவிட்டுப் போகலாம். வ்டுக்ன் பெரியாரின் வழியில் அனைத்து வந்தேறிகளுக்கும் தமிழ் ,தமிழர் என்றால் இளக்காரமாக இருக்கிறது. இனி இவர்களைச் சொல்லித் திருத்தமுடியாது.அரசியல் அடியால் தான் திருத்தமுடியும். தமிழா விழி எழு.தமிழ்ப் பகைவர்களை விரட்டி அடி
தமிழர்களை திராவிடன் படுகொலை செய்து அடித்து விரட்டினாலும், அதை பற்றி திராவிட கழகம், திராவிட கட்ச்சிகள், திராவிட அமைப்புகள், திராவிடவியாதிகள் வாய் திறக்காமல் மூடி மறைப்பதேன் ???????
1991லில் கர்நாடகாவில் ஆயிரம் தமிழர்களை கர்நாடகா திராவிடன் படுகொலை செய்திருக்கின்றான்…கேரளத்தில் தமிழர்களை கேரள திராவிடன் அடித்து விரட்டியிருக்கின்றான்..ஆந்திரத்தில் தமிழர்களை ஆந்திர திராவிடன் அடித்து விரட்டியிருக்கின்றான்.
தமிழர்களை திராவிடன் படுகொலை செய்து அடித்து விரட்டினாலும், அதை பற்றி திராவிட கழகம், திராவிட கட்ச்சிகள், திராவிட அமைப்புகள், திராவிடவியாதிகள் வாய் திறக்காமல் மூடி மறைப்பதேன் ???????
உண்மையில் இன்று இந்த தமிழா நாட்டு பிறவிகள் அடிமையாகவே வாழ்கின்றன .இந்திகரனுக்கும் ..அண்டைய மாநில காரனுக்கும் …..தமிழ் நாடடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அமைக்க இன்றுவரை முடியாமல் உள்ளதாம் …இதுதான் உண்மை நிலை ..மேடையில் வீர பேசுக்கு மாத்திரம் குறைச்சல் இல்லை ஹி ஹி ஹி
பெரியார் தெலுங்கன் என்றால் நீ பார்ப்பணிய சாதியத்தை ஏற்றுக்கொண்ட
இந்துத் தமிழன்.தயவு செய்து உம்மை தன்மானத்தமிழன் சொல்லி எங்களை ஏய்க்காதே.
நடக்கும் பாதையிலிருந்து குடிக்கும் தண்ணீர்வரை…
குளிக்கும் குளத்திலிருந்து துவைக்கும் ஆடைவரை…
வசிக்கும் வீட்டிலிருந்து வணங்கும் கோவில்வரை….
எங்கும் சாதி… எதிலும் சாதி…. இதை அனுதின வாழ்க்கையிலிருந்து அகற்றி வாழ முடியாத ஆரியத்தமிழனாகிய உம்மை நீர தமிழன் என்று சொல்லிக் கொண்டால்
ஊர் சிரிக்கும் …உலகம் சிரிக்கும்…
சாதியச் சேற்றில் புரளும் ஆரியத்தமிழ் பன்றிகள் தமிழினத்தை வென்றெடுக்க முற்படுவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்.
பார்ப்பனியம் எனும் விலங்கு உன் கரங்களைப் பிணைத்துள்ளது…
சாதியெனும் பாம்பு உன் கால்களைச் சுற்றியுள்ளது…
நீயோ ஓர் பர்ப்பன அடிமை…
நீயோ… உன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாய் “தன்மானத் தமிழன்” என்று.
பார்ப்பனரின் நூல்களில் உன்னை “கருங்குரங்கு” என்றும், ” அரக்கன்” என்றும், “தாசன்” என்றும், “சூத்திரன்” என்றும், வேசியின் பிள்ளைகள்” என்றும் எழுதிவைத்தது மட்டுமல்ல செயலும்படுத்தினானே அப்போதும் நீயும் உன் பரம்பரையும் பார்ப்பானின் காலை நக்கிக்கொண்டு உன்னை ” ஹிந்து” என்று பெருமைதானே அடித்துக்கொண்டிருந்தாய்?
இன்று பெரியாரை எதிர்த்து வாய்கிழிய கூச்சல் போடும் உன் பரம்பரை அன்று வாயை மூடிக்கொண்டு பார்ப்பன அடிமையாகத்தானே இந்துவில் ஒட்டிக்கொண்டிருந்தது. அப்போது இந்தப் பார்பன அடிமைகளின் கால்களையும் கைகளையும் பிணைத்திருந்த சாதிய, பார்ப்பனிய விலங்குகளை ஒடித்துப்போட போராடியவன் எவன்? உன் பரம்பரையைச் சேர்ந்தவன் எவன் ஓடோடி உன்னவனைக் காக்க வந்தான்? இந்தப் பெரியார்தானே மூத்திரப் பையைக் கட்டிக்கொண்டு தமிழக வீதிகளில் சுற்றிச் சுற்றி வந்தான். நன்றிகெட்ட ஆரிய தாசனே…. பார்ப்பன அடிமையே…உன்னை வேசியின் பிள்ளை என்று திட்டியவனின் கால்களில் ஹிந்து எனும் பெயரில் மானமிழந்து விழுந்து கிடக்கும் நீ… , நன்றி கெட்டு பெரியாரைத் திட்ட எங்கிருந்து வீரம் வருகிறது? தமிழன் என்று சொல்லிக்கொள்ள ஒரு தகுதி வேண்டும். தன்மானமும் சுயமரியாதையையும் கொண்டவன் மாத்திரமே தன்னைத் தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொள்ள முடியும். பார்பன அடிமைகளுக்கு அந்தத் தகுதி என்றும் இல்லை. தொடரும்… இனி வார்த்தைகள் தீயில் குளித்த அம்பாய் புரப்படும் என எச்சரிக்கிறேன்.
தன்மான தமிழன் தன் எழுத்தின் மூலம் தரமற்ற தமிழனாய் மாறினாரே ,பதட்டம் என்று கூறி பாசாங்கு எழுதினால் உண்மையாக மாறிவிடுமோ சாதகம் என்று நினைத்து தர்கம்மிட்டு தமிழா விழி , தமிழா விழி , என்றால் எந்த தமிழன் விழிப்பான் ,கண்கள் மூடிக் கொள்வான் ,காதை பொத்திக் கொள்வான் ,வாயை மூடிக் கொள்வான் ,இது மட்டும் சாத்தியமே ,தமிழ் நாட்டு பிறவிகள் அடிமைகளாக வாழ்கிறான் ,ஆனால் பரவாயில்லை சோழன் போன்றோர் சொந்த நாட்டின் சுபிசத்துடன் வாழ்வதை பார்க்கும் பொழுது தமிழ் நாட்டுக்காரன் மனம் மகிழ்ந்ததே , ஹி ,ஹி ,ஹி , என்றால் தமிழன் வாழ்வும் இப்படியாக மாறி விடுமோ ,இணைக்கதெரியா பாதை இருந்தென்ன லாபம் , இப்பகுதில் வரும் அனைவரும் படிப்பதை அறியாமல் , தனக்கு சாதகம் என்று நினைத்தால் யாம் அறியோம் பராபரமே , திராவிட சிந்தனை முழுமையாக ஆடக்கொண்டு விடத்தை , இனம் காட்டுகின்றதே , திராவிட சிந்தனைகள் மேலும் தழைக்கட்டும் . [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
அட போடா ,,பெரியார் தெலுங்கன்தான் ,நான் தமிழன்
உன் எச்சரிக்கைக்கு எவன்டா பயந்தான் ,,பெரியார் தெலுங்கண்டா ,,நான் தமிழன்டா
நீ தமிழன் சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும். தமிழனுக்குள்ள பண்பாட்டை அறியாதவன் நீ. பொதுவான ஊடகத்தில் கொச்சையாக பதிவிடுவது, அநாகரிகமாக எழுதுவதுதான் உண்மையான தமிழனின் பண்பாடா? வேண்டுமானால் நீ ஒரு காட்டுமிராண்டி என்று சொல்லிக்கொள். செம்பருத்தியிலே எப்பொதும் நீ ஒரு முந்திரிக் கொட்டையைப் போல் முந்திக்கொண்டு உன் அநாகரிகத்தை கடை விரிக்கிறாய். நீ சுல்தானைப் பற்றி என்ன பதிவிட்டாய் என்பதை எண்ணிப்பார். அதை நான் செம்பருத்தி நீக்கும் முன்னமேயே போட்டோ பார்மில் சேவ் செய்து வைத்திருக்கிறேன். உனக்கு கணிணி அறிவு குறைவு என்பது எனக்குத் தெரியும். உன்னுடைய பதிவை எப்படி தோண்டி எடுக்கலாம் என்பதெல்லாம் மலேசிய போலீசுக்குத் தெரியும். ஒழுங்காக அடங்கு. இல்லை என்றால் உன் வீடுதேடி காவல்துறை வரவேண்டி இருக்கும். இதை உனக்கு கடைசி எச்சரிக்கையாகவே பதிவிடுகிறேன். போடா..போடி…என்று செம்பருத்தி வாசகர்களை உன் காட்டான் மொழியில் திட்டுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்.ஜாக்கிரதை!
இப்பகுதியில் ஒரு சிலர் பெரியாரை தெலுங்கர் என்று சொல்லி அவர் தமிழர்களை சிந்தித்தெழ வைத்ததை கொச்சைப் படுத்துவது அநாகரிகமாகத் தெரியாமால் போனதற்கு காரணம் அவர்கள் மற்ற தென் இந்தியர்களின் நிலையை அறியாமல் உளறுவதுதான். தமிழனுக்கு கடந்த ஒரு 100 ஆண்டுகளாக பகுத்தறிவை ஊட்டியதின் விளைவே இன்று தன்மானத் தமிழனைப் போன்றோர் தமிழியம் பேசுவதற்கு வழிவகுத்தது. இல்லையேல், இன்றும் தெலுங்கு வம்சாவளி மக்களிலும், மலையாள வம்சாவளி மக்களிலும் தாழ்த்தப் பட்டோர் என்பவரின் நிலையை தற்காத்து மேம்படுத்த நிலையற்று இருப்பதைப் போல் நாமும் மேல்குலத்தோர் எனப்படுவோரின் அகப்பையில் மாட்டி வெந்து கரியாகி இருப்போம். வாழ வைத்தவரை வாழ்த்தி வணங்குவது தமிழர் பண்பாடு என்பதனை உணர்ந்து செயல்பட்டால் தன்மானத் தமிழனின் கருத்து அம்பலம் ஏறும். அதை விடுத்து, இன்னார் என்று பிரித்து பார்ப்பதால் தங்களின் குற்றமே யானை போன்று கண் முன்னே தெரியும். இந்நாளில் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக நல்லதைச் செய்தவர்களின் நன்மை அறியாமல் போக எம்மைப் போன்ற தமிழர்கள் ஈரக்கட்டை அல்ல.
பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்பு, மட்டை ஒழிப்பு எல்லாம் தமிழர் மத்தியில்தான் திணித்திருந்தார் , தமிழ் மொழியை படிக்கவேண்டாம் என்று சொன்னவரும் இந்த வெங்காய ராமசாமி நாயுடுதான் ! (ஆதாரம் உள்ளது ),பார்பனின் இந்து மதத்தை ஒழிப்பதாக எண்ணி தமிழனின் சைவ சமயத்தையும் சேர்த்து ஒழித்தவர்தான் இந்த வெங்காய ராமசாமி நாயுடு ! தமிழ் சித்தர்களின் ஆன்மீக போதனைகளும் ஒரு வழி செய்தவரும் இந்த வெங்காய பெரியார் நாயுடுதான் ! கேட்டால் பகுத்தறிவாம் இந்த வெங்காய நாயிடுக்கு , சாகும் தருவாயிலும் ராமசாமி நாயிடு என்றே கையெழுத்து போட்டவர்தான் இந்த வெங்காய நாயிடு ! இப்ப சொல்லுங்க பெரியார் என்ற ராமசாமி நாயிடு தமிழனின் தலையில் மிளகாய் அரைத்தார இல்லையா ? இன்னும் சில தமிழன் தன் தலையை கொடுக்கிறான் மிளகாய் அரைக்க !
வர்ணாஸ்ரமம் ஒழிய அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் யாவும் ஒழிந்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுகையில், தீபாவளி, ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் பண்டிகைகள் தானென்றும், வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்ப்பவர்கள் நரகாசூரன் அடைந்த கதியை, இரணியன் அடைந்த கதியை அடைவார்கள் என்பதை வலியுறுத்தவே பாகவதம் முதலிய கற்பனைக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும், திராவிட மக்கள் இவற்றை நம்பி மோசம் போகக் கூடாதென்றும் கூறினார். இந்து மதத்திற்கு ஒரு கடுகளவு ஆதாரம் இருக்காவிட்டாலும் கூட வருணாஸ்ரம தர்மம் ஒழியாது என்று குறிப்பிட்டுப் பேசுகையில், காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும், காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு, முஸ்லீம்களையும், தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும், இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும், திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும், தான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக – கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் திராவிட நாடு பிரிவினை அடைந்ததாக வேண்டியதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு, முஸ்லீம்களைப் போல் எதிர்த்து மோதுதலும் ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாட்டோடு திராவிட நாடு பிரிவினையையே லட்சியமாகக் கொண்டு போனோமானால் விரைவில் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாகத் திராவிடர் கழகத்தின் முயற்சி வீண்போகவில்லை என்பதற்கு அடுத்தக் கட்டமாக, நம்மவர்கள் மந்திரிகளாகவும், நம்மவர்கள் நீதிபதிகளாகவும், நம்மவர்கள் கலெக்டர்களாகவும் பெரிய பெரிய பதவிகள், மேலும் மேலும் அதிகமாகப் பெற்று வரக் காரணமே திராவிடர் கழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் என்றும், திராவிடர் கழகம் ஒழிக்கப்பட்டுப் போனால் பார்ப்பனர்களே சகல உயர் உத்தியோகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் கூறி, ஒவ்வொரு மானமுள்ள திராவிடனுக்கும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதே ஒப்பற்ற கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
——————- திருவத்திப்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 19-11-1949 – அன்று ஆற்றிய சொற்பொழிவு. “விடுதலை”21-11-1949
தமிழன் அவர்களே மன்னிக்கவும் ,,நான் தவறு செய்து விட்டேன் ,,இனி வரும் காலங்களில் நான் தவறாக வும் ,பிறர் மனதை புண்படுத்தும் அளவுக்கு எழுத மாட்டேன் ,,மீண்டும் மன்னிக்கவும் நன்றி ..