இது தேர்தல் கால் வாக்குறுதி என்று ஏன் எடுத்துக் கொள்ளுகிறீர்கள்? துணைப்பிரதமர் தேர்தல் இல்லாவிட்டாலும் அப்படித்தான் சொல்லுவார்!
Loading...
ஐயா எனக்குத் தெரிந்த வரையிலும் கூட தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் அறிவித்த பிறகு வாக்குறுதிகள் அல்லது அன்பளிப்புகள் வழங்கப்படக்கூடாது. இது தேர்தலில் ஆணையத்தின் விதிகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி ஒரு விதி இருந்தால் – பொது நல வழக்குத் தொடுத்து அந்த இடைத்தேர்தலை நிறுத்தலாம். ஆனால் இதற்கு சட்டம் தெரிந்த யாராவது முன்வரவேண்டுமே. அப்படி யாரும் முன் வருகிற வரையில் ஆளும் கட்சி சொல்வதும் செய்வதுமே எழுதப்படாத சட்டமாக இருக்கும்.
Loading...
ஐயா நாராயணன்! கட்டுரையை நன்றாக படித்துவிட்டு அப்புறம் ‘நக்கல்’ செய்யுங்கள். Election Offences Act, Section 10 சட்டத்தின்படி அந்நடவடிக்கை ஒரு குற்றமாகும் என தெள்ளத்தெளிவாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இதற்கு மேலும் சட்டம், தூண், பலகை, தெரிந்தவர் உங்களுக்கு தேவையா ?விஷயம் என்னவெனில் எல்லா கட்சிகளும் [BN,DAP,PKR,PAS] ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சியாக உள்ளன. அவைகளும் இத்தவற்றை செய்கின்றன என்பதால், இதனை வழாக்காட எவரும் முன்வரமாட்டார்கள். கட்டுரையாளர் நீதி, நேர்மையுடன் போராடும் பழங்கால பேர்வழியோ என்னவோ. நம் நாட்டில் நீதியாவது கத்தரிக்காயாவது!
Loading...
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம், குற்றமே என்று சொல்லத்தான் தோன்றுகின்றது. ஆனால் இந்த நாட்டில் எது குற்றமோ அதுதான் ஆள்பவனுக்குச் சட்டம் என்று எழுதாத சட்டம் இருக்கின்றதாக பரவலாக புகார் சொல்லப் படுகின்றது. ஒரு கால் அந்த எழுதாத சட்டத்தை பின்பற்றுகின்ராரோ நமது மதிப்பிற்குரிய மூக்கையன்?.
Loading...
அய்யே..அரை வேக்காட்டு கிழட்டுச் சிங்கமே என்னுடைய கருத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாரீர். வழக்கம்போல உமக்கு வேண்டியதை மட்டும் தேடி எடுத்து படித்து மட்டம் தட்டிக் கருத்தை பகிர வேண்டாம். இது பண்புள்ளவர்கள் கருத்துப் பரிமாறும் களம்
Loading...
தம்பி நாராயணா! நான் கிழட்டு சிங்கமே! சிங்கம், சிங்கம்தான். அரை வேக்காடுதான். நன்றிங்க சார்! நீங்கள் அறிவாளியாயிற்றே! புத்திசாளியாயிற்றே! பண்புள்ளவர்கள் கருத்து பரிமாறும் களம் என்கிறீர்கள்,அப்புறம் ஏன் இந்த நக்கல்?

பயமோ,இருக்கு கொடுக்கிறான் நீயும் கொடு.இல்லை போலீசில் புகார் செய்,லஞ்ச ஒழிப்பில் புகார் செய்,அதை விட்டுவிட்டு சும்மா,இது அரசியல்பாாா,நாராயண நாராயண.
எவன் சட்டத்தை மதித்தான் இப்போது மிறுவதர்க்கு.