தமிழின அரசியல் தலைவர்களுக்கு தலைமைத்துவம் இல்லை என்று சொன்னால் சரி. காரணம் தமிழ் மாநாடிற்கும் தமிழர் மாநாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் போனதால் ,பினாங்கு சர்வதேச மாநாட்டை ஒரு உதாரண அலசலாக வளம் வரலாம்.
“தமிழ்” மாநாடு என்று உணர்ந்த அன்வார் திருக்குறளை வாழ்வியலில் இலக்கியத்தை மையப்படுத்தி ஒரு மலாய்க்காரர் தன்னிலை புரிந்து மாநாட்டை முடித்து வைத்தார். அவர் முழு உரைக்கு போகவேண்டாம் அது நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் போராட்டம்.
ஆனால் மற்றவர்களின் உரைகள் தமிழர் சார்ந்த பழைய கதை. தமிழ் மாநாட்டில் ”தமிழர்களின் அடையாளங்கள்” என்பது கருப்பொருள்.தமிழ் மொழி சார்ந்த இலக்கிய இலக்கண புதுமை அல்லது மின்னியல் கணினி சார்ந்த இன்றைய அபிவிருத்தி அடையாளங்களை யாரும் பேசவில்லை, வைக்கோ கூட கசங்கிககிடக்கும் பழைய கிழிந்த லுங்க்கிக்குக் ஒத்தடம் வைத்தாரே அன்றி அதை தைக்க வில்லை ! ராமசாமியின் கருப்பொருள் அர்த்தங்கள், அர்த்தனங்கள் புரியாத அரசியல் உலப்பல்கள் மாறிவரும் உலகில் தமிழ் மங்கிய அம்மாவாசியாகத்தான் போனது.
அரசியல் ஆளுமையில் கொள்கை இல்லாத தலைமைத்துவம் இனத்துக்கு அடையாளமில்லை.தற்காலிக அரசியல் பதவியில் பந்தா ? அதுதான் இன்றைய நிலைமை.
ஆனால் அதையும் தாண்டி இனத்தை தூக்கி நிறுத்தும் பொருளாதார சக்தியில் தலைமைத்துவம் நன்றாகவே உள்ளது. அவரின் பெராராய்ச்சிக்கு விட்டு விடுகிறேன். எனினும் தமிழனிடம் தலைமைத்துவம் இல்லை என்று இனியும் ஒப்பாரிக்க வேண்டாம், என்பதற்கு சில வடிவங்களை காட்ட கடமை பட்டுள்ளேன். தவறுகள் திருத்தப்படவில்லை என்றால் அதுவும் தலைமைத்துவ கோளாறுகள்தான் ?
கடந்த 7 ஆண்டுகளாக தமிழனுக்கு தலைமைத்துவம் இல்லை என்பவர் திருத்திநீரா ?.ஞானலிங்கம் செத்துப்போன மைக்காவை வாங்கி 80% கொடுத்தாரே ! மீதத்தை தோனியிடம் வித்தாரே! தோனி அதை பங்கு சந்தைக்கு கொண்டுபோய் இன்று பல கோடி கணக்கில் சொத்தா ஆக்கினாரே தலைமைத்துவம் இல்லையா?
மேக்சிசிஸ் ஆனந்தா , AK நாதன், இன்னும் எத்தனையோ வணிகர்கள் இன்று (7% இந்தியர்களில் ) 5% தமிழர்களின் 1.5 %சொத்தையாவது வைத்துள்ளனரே ! எதிர்க்கட்சி அரசியல் ஆளுமை என்ன சாதித்தது?
பூஜியத்து அரசியல் தலைமைத்துவம் மருவி மருவி என்ன பயன்? பென்சனுக்கு மாரடிக்கும் பதவிகளால் இந்த சமுதாயம் தோற்றுக்கொண்டே தான் உள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ள அரசியல் தலைமைத்துவம் உள்ளது அது கயமையின் மிச்சங்கள்.
இன்பதமிழ் இலக்கிய் விழாவுக்கு போயிருந்தேன். ஒரு சின்ன குழுவினர்தான். தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் முத்தான மூன்று தலைப்புகள் 1. குமரி முதல் கோலாலம்பூர்வரை ( தமிழ் இனம் சார்ந்த பகிர்வு) 2, தமிழர் வாழ்வில் இலக்கியம்( மொழி சார்ந்த வியாக்கியம்)
3. மாறாத உலகில் மாறி வரும் தமிழ் ( புதிய தலைமைத்துவ வாழ்வியல் போராட்டம்) இதயத்துக்கு ஒரு சபாஷ்!
தமிழ் பத்திரிகை ஊட உலகம் அங்கில்லை ! காரணம் பத்திரிக்கை விற்க இது ஒரு பெரிய அரசியல் தலைவனின் நிகழ்வல்ல! ஏமாற்று ஊடக தர்மம் .விலைபோகும் தலைமைத்துவம். என்றும் பார்க்கும் இன மான மொழி உறவுகள் ஒரு நூறு பேர். சின்ன தலைமைதான் ஆனால் விசியங்களை தாங்கிய 4 மணி நேர தமிழ் மொழியியல் மாண்புகளை பார்க்க முடிந்தது. அரசியல் தலைவர்கள் இல்லை. ஆரா வார பொய்கள் இல்லை.பிரமைகள், பேய்கள் இல்லை. உலகத தலைவர்கள் இல்லை ஆனால் மொழி பெருமை தீப்பிழம்பாய் சுட்டது.
அங்கே தமிழ் ஊடகங்கள் காசுக்கு மாரடிக்க.. ஆந்திரா அரசியல் தனத்தில் தமிழ் மாநாடு அந்த திராவிடனை அழைத்து தமிழும் தமிழ் இனமும் மீண்டும் மீளாத துயரில் தலைமைத்துவம் மண்டி இடுகிறது.
தமிழர்களுக்கு தலைமைத்துவம் வேண்டாம். தமிழர், தமிழ் மொழி முதலீட்டில் அரசியல் தடாகத்தில் ஏற்றி வைத்துள்ள தமிழ் தலைவர்களுக்கு ஒரு நல்ல “தமிழா” தலைமைத்துவம் அவசியமாகிறது?
உலகத் தமிழ்ததலைவர்கள் ஒரு “தமிழ்த்தலைவனை” அடையாளம் கண்டபிறகே புதிய தமிழன் அடையாளம் என்ன, ஏது என்று நம் தலையில் எழுத முடியும்!
உலகத் தமிழர் பாதுக்காப்பு மாநாடு செயலகம் திட்டமிட்ட தமிழர் பாதுகாப்பு செயலக தீர்மானம் இன்று உங்கள் இயக்க சொத்தாக மாறி உள்ளது .மகிழ்ச்சிதான். மோரிசிசில் நடந்த மாநாடு தொடர் பினாங்கில் ஒரு அடையாமில்லாமல் ஆக்கிரமித்த தலைமைத்துவம் சவுத் ஆபிரிக்கா வரை போவதும் மகிழ்ச்சிதான்.
12 கோடி உலகத தமிழக்கு உலக அரசியல் அங்கிகாரம் இல்லை ! நரேந்திர மோடிக்கு விண்ணப்பம் செய்து இருக்கலாம். அல்லது புதிதாய் நிரந்திரமில்லாத அந்தஸ்து பெற்ற மலேசியா அரசுக்கு தீர்மானம் தந்து இருககலாம். எதிர்கட்சி தலைவர் அன்வரிடம் மோரி இட்டு இருக்கலாம். இதுவல்லவோ தலைமைத்துவம்.!
முக்கியமாக தமிழ் ஈழம் ,தமிழர் நாடு என்ற மண்ணுரிமை மனித உரிமைகளை ஐநா சபையில் 2015 இல் பொது சபையில் பேசுவது யார் ? எந்த தலைமைத்துவம் ? நாடு கடந்த தமிழ் ஈழ நாடுகளின் பிரத நிதிகளும் அங்கு இல்லை. தமிழ் தேசியம் பேசும் உங்கள் தேர்வில் வைகோவும் இல்லை. பாரத நாடு யாரை அனுப்ப வேண்டும் என்ற தெளிவும் இல்லை. என்னய்யா எண்ணெய் தலைமைத்துவம் அதற்கு “அடையாளங்களை தேடி” யார் தலையில் அரசியல் வெண்ணை?
இந்த அடையாளத்தை கொஞ்சம் படியுங்கள்….இதை ஏன் வைக்கோல் பேச வில்லை?…கேட்டு சொல்லுங்கள்…!
சேர சோழ பாண்டிய பேரரசுகளின் எல்லைப்புறங்களை வடுகர்கள் அலைக்கழித்து வடுக அரசு தோற்றுவித்து தமிழ் அரசுகளிடையில் குழப்பங்களை மூடியதில் தமிழகமே நிலைக்குலைந்து போனதாம் தமிழ் மூவேந்தர்கள் ஆட்சி அழிப்பு வடுகர்கள் அது சார்பு பிராமிநியர்கள் சங்கதம் என்ற செயற்கை மொழியை தமிழில் குழைத்து வடுக பிராமணர்கள அகரகாரங்களை தமிழகத்தில் உருவாக்கினர்.கிரந்தம் தமிழுக்குள் புகுந்து வடுக பிராமணர்கள் தமிழ் தமிழன் வரலாற்றையே தலைகீழாகினர். இதை ஏன் வைக்கோ சொல்லவில்லை.தெலுங்கு வடுகரும் ,பிராமிணரும், வட பிரவேசிகள் சங்கத மொழி தெய்வ மொழி என்று தமிழர்களை ஏமாற்றினார்.இது தமிழர்களிடம் வான் உச்சிகே போனாதாம்.
ஐயா ! தன்னை அறியான் தாமரையை அறிவானா ?
முன்னைக்கு பெருமை முகமறியான் ! என்னை
விளக்கி இடித்துரை வீசினும் பாரான் !
அளகிலர்ச் சோம்பர் அவர்க்கு !
இப்படி தமிழர்களின் காலக்கணிப்பு பல அடையாளங்களை தந்துள்ளது. பழைய அடையாளங்கள் அதன் துரோகம் தலைமைத்துவ கோளாறா ? இல்லை இன அழிப்பு ,மொழி அழிப்பு ,மனிதம் உரிமை ஒழிப்பு. புதிய அடையாளம் தேவை இல்லை. புதிய தலைவன் தேவை. மாறி வரும் உலகில் மாற்று தலைவன் வேண்டும். அவரை திருக்குறள் வழி தேடுவோம். யாராச்சும் நல்ல திருக்குறளை முன் மொழியுங்கள். தமிழ் வளர்ப்போம் தமிழனை மீட்போம். மீண்டும் வருவேன், நன்றி.
–பொன். ரங்கன்
ஆசிரியரே,உங்கள் பிரச்சனை தான் என்ன,சுகி சிவம் சொல்வார்,தங்கத்தை உருக்கும் போது அதன் கழிவுகள் மேலே கிலம்புமாம்,ஆனால் பரிசுத்தமான தங்கம் கீழே தங்குமாம் ஆதலாலே அதற்கு பெயர் தங்கமாம்.தாய் எந்த பிள்ளை மந்தமாக வளர்கிறதோ அதன் மீது கவணம் செலுத்தும்,புரிந்தால் செறி,வாழ்க நாராயண நாமம்.
தாய்மொழி என்றால் என்ன,தமிழ் பேரரிஞர்களே,பொன் ரங்கனின் ஆதங்கம் ஞாயம்,புரியாதோர்கு ஒரு புதிர்.கவுன்ஸ்லர் பதவிக்கு போட்டி போட்ட நீர் எங்கே,அடிமை தொழில் செய்யும் சிலர் எங்கே.விளையாட்டில் பங்கெடுபதே முதல் வெற்றி,மீண்டும்2 முயல்வதே பெருவதே,அதையும் கொச்சைபடுத்தும் உம் ரத்தத்தின் ரத்தம் நோக்கம் தவறு.இதை கண்டு கோபம்,சோர்வு,மந்தம் கூடாது.உணவில் அதிகம் உப்புப்போட்டு சாப்பிடுபவன்,வேகம் வந்து அதே வேகத்தில் அடங்கிவிடும்,ஆனால் உப்பை பாதியாக உபயோகிப்பவர் மெதுவாக நகர்ந்தாலும் தொடர்ந்து முடிவை அடைவர் அதாவது முயல் ஆமை கதைபோல்,ஸ்ரீ வல்லுவம் சொல்கிறார்,எம் காதலை பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் என் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள் யென்று,உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்துவிட்டது தமிழ் பித்தன் ,கெளன்ஸ்லர் போன்று ஆதலால் இவை பெருமையே,வாழ்க நாராயண நாமம்.
கவுன்ஸ்லர் பொன் ரங்கன்,நம் மக்கள் உம்மிடம் வெறுப்பு கொள்ளவில்லை ஆனால் ஊடல் ஸ்ரீ வல்லுவம் சொல்கிறார் இப்படி,நான் பணிந்துபோய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும் உடனே அவள், ஒ நீர் மற்றப் பெண்ணிமும் இப்படித் தான் நடந்துகொள்வீரோ என்று சினந்தெழுவாள் என்கிறார்.வாழ்க நாராயண நாமம்.
கையீ என்னை கவுன்சிலர் என்று சொல்லவதை மரியாதையா நிறுத்து! எல்லதாதையும் அவுத்து போட்டுதான் செய்யணும். அதைத்தான் தமிழர்களை ஏமாற்றும் தலைகளை அவிழ்த்து விட்டேன். அது என்ன “ஊடலை” ஓட்டல் ஊடாலா ? அதை ரவாங் சுண்ணாம்பு கிட்ட கேளும். உடலை நீக்கி என்றாலும் தப்பு உடலை நீக்க முடியாது நகர்த்த முடியும். அது பிணம்! அதையும் நீ விடுவதாக இல்லையா ? ஊடல் ஸ்ரீ வல்லுவம் எங்கு கிடைக்கும் ? தமிழனுக்கு பொதுவா தமிழ் மீதும் தமிழன் மீதும் உன்னைப்போல வீரியம் குறைவு!
நாராயண நாமம் நம்ம கிட்ட வேகாது அந்த கலவர கயவனை உன் வாயில் ஏந்த என்ன காரணமோ? செரியான வெச்சானா? எந்த முனிவனும் பெண்மையை விட வில்லை. பையா பெண்ணியம் வேறு அது தாய்மை.உன்னை பெற்றவர் .நீ பெண்ணிமும் என்று தப்பா முக்கியதால் அதையும் திருத்து.
ஆமாம் நாரயண நாமம் இதையெல்லாம் செய்யுமா? மூட்டி விட்டு நல்லதை செய்வான் நீ காமத்தனாமா உலரறுரே. இந்த நாராயணா ஊளார் போடுவாரோ ? ஒரு சாமி கொஞ்சம் நகர்த்து எட்டல என்றாராம் அங்கு வேலை கோசமா இருக்காம் .
பெரியார் பாசறை என்றால் நீங்கள் நாத்தீகனா!
உங்கள் முருகன் கடவுள் என்ன அரசியல்!!
பேராசிரியர் ராமசாமி பதில் சொல்வாரா?
ஈ. வே .ராமசாமியின் திராவிடம் தூயததமிழர்களிடயே பலிக்கவில்லை.இன்றும் அது தோற்றுப்போன திராவிடம். தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.அங்கும் அது பலிக்கவில்லை. இப்படி திரை மறைவில் அரசிலாக்கப்பட்டு தமிழர் மாநிலத்தில் தமிழர்களை குழப்பிய பாசறையில் மலேசியா தமிழர்களையும் குழப்ப வேண்டாம். என்று உலகத் தமிழர் பாதுகாப்பு மலேசியா இயக்குனர் பொன் ரங்கன் கூறுகிறார்.
“தந்தை பெரியாரை குறை சொல்லி விமர்சனம் செய்பவர்கள் தமிழர்கள் அல்லர்,திராவிடர்கள் அல்லர்” என்றால் திராவிடத்தில் இல்லாத 10 கோடி உலகத் தமிழரக்ள் யார் ?
நான் தமிழன். இ.வே . ராமசாமியை குறை கூற எல்லாத் தகுதியும் எனக்கும் தமிழர்களுக்கு உரிமை உண்டு .காரணம் திராவிட ராமசாமியும் ,வைகோவும் தமிழன் போர்வையில் தமிழர்களை குழப்பிய தெலுக்கு நாயக்கர்கள்.வைகோவை தமிழன் மன்னிக்கலாம்.ஆனால் தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி, இந்து மதம் பேய்கள் கூட்டம் என்ற ராமசாமியை மன்னிக்க முடியாது.
நீங்கள் மேடையில் பேசும் உங்கள் முருகக்கடவுள் யார் ? நீங்கள் நாத்தீகத்தமிழ் திராவிடானா ?
எங்கள் தமிழனுக்கு தமிழன் என்ற மூத்த தொன்மை உண்டு அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு மூத்த மனித இனம் உண்டு.
திரவியன், திரவிடன், திராவிடன் என்ற வட மொழி வடுகன் பொருளற்ற பேர் தேவை இல்லை. நீர் மேற்சுமத்திய அனைத்தும் அரசியல் கால கற்பனைகள். தன் தகுதி கருதி அரசியலாக்க முடியாமல் அண்ணாதுரை பிறகு கருணாநிதியிடமும் பிறகு தமிழர்களின் கோடிக்கணக்கான் கழக சொத்துக்களை வீரமணி என்ற தெலுங்கரிடம் கொடுத்துவிட்டு இளம் தமிழ் மனைவியை அநாதையாகிவிட்டு மறைத்த இவரின் தப்பான வரலாறுதான் இன்றுவரை தமிழர்களை ஓரம் கட்டுகிறது. திராவிட நாயக்கர் ராமசாமி குழுமத்தை நீங்கள் அறியாமல் தமிழில் திராவிட ஆய்வுகள் தெரியாமல் பிதற்றறக்கூடாது.
அடிப்படை தமிழ் மொழி கல்வியும் ஆய்வும் இருந்தால் நீங்கள் இப்படி வாய்க்கு வந்தபடி உளறமாட்டீர்கள்.தமிழ் மொழியியல் பேச்சு வல்லமையில் ஏய்க்கும் இந்த திராவிட குணம்தான் இன்று தமிழன் ஏமாந்துப போகககாரணம்.
எங்கள் தமிழ் மொழியில் எங்களை அடிமையாக்கிய திராவிடம்தான் இன்று சாதியாய் மாறி தமிழர்களை தென்னவ தமிழன் என்று உரிமையுடன் அடையாளப்படுத்த முடியாத அரசு அரசியல் நிலை. வைகோவை தமிழன் என்று கூறும் அளவிற்கு மதி கெட்ட நிலையால்தான் இன்றும் தமிழினம் ஏமாந்து உள்ளது.
இப்படி தமிழர்களை முட்டாளாக்கியா உங்கள அறிவிலிததனம் எங்களுக்கு இதுவரை நடந்த இழப்புகள் எண்ணில் அடங்கா ! அலிபாபா மாயையில் இன்றும் தமிழர்களை வைத்து இதரவர்கள் திருடியதுதான் அதிகம்.
தமிழ் நாட்டின் வந்தேறிகள் என் பாசையில் “கையேந்தி இதரவர்கள்” திராவிடம் என்ற மனோவியல் மதிப்பில் தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தில் அதிகாரத்தில் பயணிக்கின்றனர்.அரசு பணிகளையும் மண்ணையும் பொருளாதாரத்தையும் கல்விபெருந்தொழில்களையும் தமிழர்கள் போர்வையில் கைப்பற்றி ஏறியவர்கள் தமிழினத்தை அடிமையாக்கியது உங்கள் அந்தஸ்துக்கு நுனி மேய்வதால் உணர முடியாதுதான்.
தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை . மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்ற்றுகொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
இனம் என்ற தமிழன் முந்தியா ? கலப்பில் வந்த திராவிடன் முந்தியா? உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ? நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே !?
அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே ! ஏன்? அதில் ஐதராபாத் நிசாம் ,மைசூர் சமாதானம்,திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை? ,அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் ,சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கனடா பகுதியும், சிறு மலையாலபகுதியும் இருந்தது. தமிழின முழு தாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கனடா, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்தது என்ன அநியாயம்?
தொன்மையான் தமிழர்களுக்கு தமிழர் நாடாக தனி குடியரசாக வேண்டிய நாடு திராவிடன் என்ற இனககலப்பு. மாநிலம் என்ற இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது. இப்போது நாத்திக தமிழனாக வெளிவந்துள்ள உங்களையும் மன்னிக்க முடியாது. மதத்தை வெறுத்தே தமிழனை கூறு போட்டதால் இன்று தமிழ் ஐயனும் பிரிந்தான், பிராமணன் தமிழனை வெறுத்தான் ஆதித்தமிழன் தெரு தெருவா அரசியல் அரசு உரிமை இன்றி மடிகிறான்.
திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?
ஆம்,,, திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே ! பார்ப்பான் ஆதிக்காதை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுததிகாரனின் ஆக்க்ரமிம்பு அறிவிலி கொடூரம்தான் காரணம்.திராவிடம் என்பது பிற மொழி காரர்கள் ஆதிக்கம் தமிழர்கள் மீதும் தமிழர்களின் இறை நம்பிக்கை மீதும் கை வைத்தால் தமிழர்களை வீழ்த்தலாம் என்பது “ஈஆரின் ” அடிப்படை அரசியல் தனம். ஆனால் அரசியல் வேண்டாம் என்று அவர் சார்ந்த குள்ள நரிகள் கூட்டத்தை உசுப்பி அதில் இணைத்து இன்று வரை திராவிடம் இவர்களின் அரசியல் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். திராவிட வீரமணியின் சொத்து தமிழர்களின் உப்பு.
ஆம்,, தமிழர்கள் திராவிட குழப்பக்காரன் குழுமத்திலிருந்து என்றோ வெளி ஏறி விட்டான். ஆனால் இன்னும் தப்பி ஒட்டிக்கொண்ட மரபணு பாசத்தில் இன்றும் சில தலைகள் உளறிக்கொண்டு உள்ளார்கள்.
திராவிடம் தனி மரபிணமல்ல , ஒரு மொழி இனமுமல்ல ,ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு இனமுமல்ல , இன அநாகரீக சுயமை மடததனத்தில் சமையத்தை மறுத்து பார்பனை எதிர்ப்பில் எங்களை ஏமாற்றிய கள்ளன். மனிதன் செய்த நாத்திகம் இன்னும் வெல்ல வில்லை அதற்கு அந்த ஆன்மீகமும் ( சக்தி ) ,ஆண்மையும் இல்லை!
திராவிடத்தால் வடுகர் அரசியல் ஆதிக்கம் எங்கள் தமிழ் மண்ணில் தற்காலிக தளமிட்டுள்ளது…..தமிழர்களாகிய நாம் தமிழர் , தமிழர் தேசியம் போன்ற முன் எடுப்புகள் இன்று தமிழ் சொந்தங்களாக 2016ல் திரள்வோம்.
எங்கள் பகைவன் திராவிடன் என்றோ மறைத்தான்… எங்கள் தமிழினத்தை எழிச்சியுர செய்வோம். உலக அரசியல் அரங்கில் தம் தம தேசிய இனமே தங்கள் தாய்மொழி இனமே தம் நாட்டை முதல் முகமாக கொண்டுள்ளது.அதுபோல 10 கோடி தமிழர்கள் வெளியாகும் நாள் தூரமில்லை. 1920 தமிழனுக்கும் 2020 தமிழனக்கும் உள்ள மரபணு உணர்வை நீ விரைவில் அறிவாய்.திரவிடன் என்ற கால் விலங்கும் இந்தியன் என்ற கை விலங்கும் உடைபடும் நாளும் வந்துகொண்டு உள்ளது.
மொழி வழி தேசிய நாடுகள் வரிசையில் தமிழ் ஈழமும் தமிழர் நாடும் மலரும் . வானும் மண்ணும் கடல் பரப்பும் அவர் அவர் ஆட்சி அதிகாத்தில் வரும். மொழி வழி தேசியங்கள் உலகம் முழுதும் வளர்ந்து திராவிடம் மண்ணை கௌவும். கணக்கில் வைத்துக்கொள்.தமிழர் நாடு குடியரசை படிக்க படைக்க அணி சேருவோம் அப்போது நீ சொன்ன இழி நிலை திருப்பி அடிக்க வேண்டாம் என்று இந்த தமிழன் வேண்டுவோம். காரணம் மானுட உலகில் மனிதன் மட்டும் மனிதானாக நல்ல தமிழனாக பேர் எடுக்க ஆசைப்படுகிறோம்.
ம.அ. பொன் ரங்கன்
இயக்குனர் ,உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்
உ.தலைவர் நாம் தமிழர் மலேசியா
ம .அ . பொன் ரங்கன் அவர்களின் சொல்லின் ஆக்கம் ,தமிழனின் இணைப்பு பாதையாக எழுதும் காய் அவர்களை கூட ,இணைக்கமுடியா ,போனாரே [ பொன் ரங்கன் ] அவர்கள் , ஈர்ப்பில்லா அறிவாற்றலும் , இணைப்பில்லா எழுத்தாற்றலும் ,இருந்தென்ன லாபம் , தமிழன் என்று கூறி வெதும்பலை முன்வைத்தால் தமிழனுக்கு பயன்படுமா ,சாதிகள் வாரியாக தமிழனை பிரித்தால் எங்கே சாதகம் கிடைக்கும் ,தமிழையும் தமிழனையும் காப்பவன் தான் நமக்கு வேண்டும் ,தமிழனாய் இருந்தால் மட்டும் போதாது ,எதார்த்தங்கள் மறந்து ,நிதானமற்ற எழுத்துக்களால் தமிழன் தலை நிமிருமா , தமிழன் நிலை உயருமா ,தமிழனின் பாதை இணையுமா , இல்லை கானல் நீர் மட்டுமே மிஞ்சுமா , தமிழனின் மாசுபட்ட சிந்தனையால் ,மாண்புகளை இழந்ததால் ,செல்லும் பாதை செயலற்று போகுமே , நகர்வோம் பண்புள்ள இணைப்பு பாதைகளை நோக்கி , சரித்திரப் போராளியின் , மலேசியாவில் சாதனைப் பயணம் நமதுயாக்க வாரீர் , [ தமிழ் ஈழ நாடு ] அமையட்டும் உனது கண்கள் பார்க்கட்டும் ,உனது பாதங்கள் பதியட்டும் , வாழ்க தமிழ் , வளர்க தமிழ் [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
பொன் ரங்கன்,ஊடலுக்கு பொருள் தெரியாத உம் ஊடலை எப்படி தீர்பது தெரியாது விழிக்கின்றேன்.ஒரு குழந்தை ஆசைபட்ட பொருள் வாங்கிதர கேட்டு அடம்பிடிப்பதையே யாம் குறிப்பிட்டோம்.இறைவனை இகழ்வதால் நீர் ஒர் நாஸ்தீகன்,சைதான், என்பதை அறிமுகம் செய்து விட்டிர்,நாராயண நாராயண.
பொன்ரங்கனிடம் பேச என்னிடம் சரித்திரச் சான்றும் உண்டு, சமூகவியலறிவும் உண்டு, மொழியியல் மற்றும் திராவிடப் பண்பாட்டின் பரிமாண விளக்கங்களும் உண்டு. ஏற்கனவே இதைகுறித்து சற்று வாதிட்டதும் உண்டு. பொன்ரங்கனின் அரசியல் கண்ணோட்டத்தில் எனக்கு மிகப் பெரிய வேறுபாடுமில்லை. மாறுபாடுமில்லை.
எனக்கிருக்கும் ஆதங்கம் என்னவென்றால் பொன்ரங்கன் தனி நபரல்லர். அவர் தம்மை இயக்குனர் உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் என்றும், உதவித் தலைவர் நாம் தமிழர் மலேசியா என்றும் தம்மைக் குறித்து விளம்பியுள்ளார். திராவிடத்தைக் குறித்தும், திராவிடரைக் குறித்தும், பெரியாரைக் குறித்தும், பெரியாரியத்தைக் குறித்தும் திராவிட இனவியல் மொழியலைக் குறித்தும் மிகக் கடுமையாக கருத்துகளை முன் வைத்துள்ளார். இதற்கு முன்பும் அவ்வப்போது திரவிடவியலைச் சாடியுள்ளார். ஆனால் இந்த நாட்டில் உள்ள திராவிடக் கழகத்தைச் சேர்ந்த எந்தத் தலைவனும் சினங்கொண்டல்ல , தன்மானம் தலைக்கு ஏறியாவது மறுப்பு கருத்தை வெளியிட்டிருக்க வேண்டாமா? திராவிடர்கழகம் என்ற ஒன்றையா? அல்லது திராவிடர்கழகம் எனும் ஒன்றையா? நீங்கள் பிரதிபளிக்கிறீர்கள்? வாய்கிழிய சுயமரியாதையைப் பற்றி வாய்சவடால் விட்டால் மாத்திரம் போதாது பெரியாரியம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது வீறுகொண்டு எழுந்திட வேண்டும். அதுதான் பெரியாரின் தொண்டனுக்கும் தலைவனுக்கும் அழகு. கருத்திற்கு கருத்து வாதத்திற்கு வாதம் எனும் அடிப்படையில் பதில் கட்டுரைப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே எதுவும் இல்லை. காகிதப் பேட் கழகமாகிப் போனதோ மலேசியத் திராவிடர் கழகம்? பொன்ரங்கனுக்கு மறுப்பெழுத திராணியற்றுப்போனதோ மலேசியத் திராவிடர்கழகம்? பெரியாரியத்தின் வலிமையை அறியும் அறிவற்றுப்போனதோ மலேசியத் திராவிடர் கழகம்? ஒருவனுக்குக்கூட மறுப்பெழுத மனமில்லையா? அல்லது உண்மையிலேயே அறிவே இல்லையா? பெரியாரை நீங்கள் உண்மையிலேயே அறிந்தவர்கள் தாமா? அல்லது மலேசியத் திராவிடர் கழகம் வெறும் காட்சிப் பொருள்தானா?
நான் ஒரு தனி நபர். பெரியாரின் பகுத்தறிவும் அவருடைய சீர்திருத்தத் தொண்டும் என்னை வெகுவாக ஈர்த்தபடியினால் தந்தை பெரியாரின் உள்ளத்தை உள்ளபடி அறியும் பாக்கியம் பெற்றவன். என் தந்தை வைத்திருந்த பெரியாரைக் குறித்த புத்தகங்களை எனது 9ம் வயதிலேயே படித்து அவரது தொண்டின்பால் ஈர்ப்புக்குள்ளான 62 வயது கிழவன் நான். தற்போதுள்ள இளைஞர்களுக்கு ஈடான கணினி அறிவும் சரி, பொது அறிவும் உள்ள என்னால் பொன்ரங்கனுக்கு வரிக்கு வரி பதில் எழுத முடியும். ஒர் இயக்கத்தின் தலைவன் முன் வைக்கும் கருத்திற்கு ஒர் இயக்கத்தின் தலைவனுக்கும் தொண்டனுக்கும்தான் பதில் எழுதும் கடப்பாடு உள்ளது. நானோ கழகத் தொண்டனல்லன். கழக உறுப்பினனும் அல்லன். என்னைப் போன்றோர் பொன்ரங்கனின் கேள்விக்கு பதில் எழுத நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதற்கு இந்த நாட்டிலே எதற்கு ஐய்யா மலேசியத் திராவிடர் கழகம்?
நான் மதிக்கும் செம்பருத்தி படைப்பாளர் திரு .தமிழனின் ஆதங்கத்தை கவனித்தேன்.நன்றி. நானாக திராவிடம் பற்றிய குளறுபடிகளை கட்டுரையாக என்றும் எழுதியது இல்லை. கழக பொறுப்பாளர்கள் இதில் நேரத்தை வீணாக்க வேண்டாம். அது காலவதி கற்பனைகளாகதான் . அந்த பழமையில் மூழ்கவும் விரும்பாதவன்.என் ஆதங்கம் தோழர்கள் எழுதி என் சிந்தனையை சீண்டியதால் எழுதினேன். பரிணாம பரிமாற்றம்தான். பரிகாசங்கள் அல்ல. மன்னிக்கவும்.
திருத்தப்பட வேண்டும் அது ஒரு தாக்கம். தாக்குதல் அல்ல. தமிழன் தான் ஒரு நல்லத்தமிழன் என்று தெரியாமல் போனதற்கு யார் காரணமென்று? மட்டும் ஐயா தமிழன் சொல்லுங்கள். அதுதான் இன்றையா போராட்டம். தமிழர்கள் மேல் தாறு மாற மேய்ந்த “ஈவேராவை குறை சொல்பவர்கள் தமிழர்கள் அல்ல” என்று பினாங்கு ராமசாமி சொல்வது சரியா? ஒரு தெலுங்கர் வைகோவை மாநாட்டில் திணித்து தமிழனக்கு புத்தி சொல்ல வேண்டிய தொய்வு ஏன்? உலகத்தில் சிறப்பான தமிழனே இல்லையா ? மலேசியா தமிழர் பாதாசனர்களுக்கும் மொழியியல் பெரியார்களுக்கும் பஞ்சமா? பினாங்கில் DR ஜெயபாரதிக்கு சொல்லியா தரனும்?
மொழி ஜனநாயகத்தைபபற்றி எழுதினால் அங்கு மனிதம் தலைமைத்துவம் இருக்கும். அதுபோல உலகத் தமிழர்களின் இன்றைய ஜனநாயகத்தை நினைத்தால் வெறுமைதான் மிஞ்சி நிற்கும். காரணம் உலகில் அங்கீகாரமில்லாத ஓர் இனம் என்றால் தமிழ் இனமாகத்தான் உள்ளது திராவிடர்களை சேர்த்து. பல பெரியவர்கள் ( பெரியார்கள் அல்ல ) தமிழனுக்கு புத்தி சொல்வதில் அரசியல் தீவிரம் காட்டினார்களே தவிர, உலகம் முன்னேறி இருக்கும் புதிய பாதையை காட்ட வில்லை. உலகதலைவர்களிடம் போராட வில்லை.
இன்று ஐநா சபையில் நிரந்திரமில்லாத நாடாக மலேசியா இடம் பெற்றுள்ளது. தமிழ் மாநாட்டின் பிரகடங்கள் நமது பிரதமரிடம் முன் வைத்திருக்கலாமே ? முதலில் தீர்மானங்களா? பிரகடனங்களா ?எது எதற்கு என்று தலைமைத்துவம் முடிவு செய்ய வேண்டும். தமிழர்களுக்காக இந்தியா பேசாது. மலேசியாவும் பேசாது. அடுத்த commonwealth மாநாடு மொறிசஸ் நாட்டில் நடக்க இருந்தது. ஆனால் தமிழ் ஈழம் சிக்கலில் மொறிசஸ் இலங்கை மீது எதிர்ப்பு தீர்மானம் செய்தபடியால் அந்த மாநாட்டை அங்கு நடத்த முடியாத நிலை. இதுதான் தமிழன் இன்றய நிலை. காரணம் இந்தியா மௌனசாமிகளிடம் தமிழன் ஒரு பொருட்டே இல்லை என்பதாகும்.
இன வெறி ,நிற வேற்றுமை ,தனிமனித கௌரவம்,தனிமனித உரிமைகள், மதம் எல்லாம் பாமர மக்களிடம் நடந்தது. அறிவாளிகள் இவர்கள் கூட்டத்தில் இல்லை .ஏன் பெருஞ்சித்தனாரிடம் இவர்கள் இன சித்தாந்தம் சிறக்கவில்லை. அவரின் போதனைகளை விடவா ஈவே மனிதம் சீர் திருத்தும் மிஞ்சியது ? பெருஞ்சித்தனார் பொது உடமை பேசினார். ஈவே திராவிட இன அரசியலில் தமிழனை ஏசினார். ஏன் இன்றைய சத்யராஜ் கூட தமிழ் மாநில படத்துக்கு பெரியார் என்று பெயர் வைத்தார் அதையே மற்ற மொழிகள் என்று வந்த போது பெரியார் பெயரை கழற்றி விட்டாரே ஏன் ?
கடவுள் இல்லை என்றார்கள். ஏன் இல்லை என்பதற்கு இவர்களால் இன்றுவரை விளக்கம் தர முடியவில்லை. ஆன்மீகம் அது இந்தூசியமாகட்டும் ,சிவநீசியமாகட்டும் வென்றுதானே உள்ளது. கருணாநிதி வீட்டில் ஆன்மீக மாற்றம் தான் இன்று அவர் மஞ்சள் துண்டுடன் திரிகிறார்.
இருக்கிற நடைமுறைகள் மாற்றம் பெறும்போது பாமர தமிழனுக்கு ஒரு பயம்- பாதுகாப்பு இன்மை- கலாசார சீரழிவு – சமய குழப்பங்கள் -மைந்தனின் பரிணாம வளர்ச்சிக்கு பல கல்வி சவால்கள் உள்ளபோது தமிழக மரத்தடி கூடங்களில் மொழி தமிழ் படித்து கொடுத்து இருந்தால் அடிப்டையாவது இந்த தமிழனுக்கு கிடைத்து இருக்கும்.வேண்டுமென்றே அது நடக்கவிலையே. அவர் காலத்தில் கல்வி என்பது துளி கூட இல்லாமல் போனதே? அதை விடுத்தது பாமரர்களை பயமுறுத்தி பேசி பரதேசிகளாக்கியது தலைவர்களின் மூளை முதிர்ச்சி இயலாமைதான் காரணம்.
உலகத் தமிழர்களுக்கு நமது மலேசியா நாடு ஒரு சிறந்த முன் உதாரண ஜனநாயக நாடு (இன வெறியில் ,அடிப்படையில் தமிழ் சீன மொழி மீது அவதூறு பேசும் சட்டம் தெரியாத சில்லறைகளை விடுங்கள்.) நஜீபுக்கு அல்ல அரசுக்கு தமிழ் மாநாட்டு பிரகடனங்களை முன் வைத்து தொடர்ந்து அழுத்தம் தரலாமே? ஒரு வேளை PR ஆட்சிக்கு வந்தால் பதிவு பயன் தருமே? இதுதானே தலைமைத்துவம்.
தமிழ் அது மொழி சார்ந்த மாநாடு என்பதால் மொழி தெறித்த யார் வேண்டுமானாலும் வரலாம்தான். தாய் வழி தமிழன் தமிழ் வழி தமிழன் என்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லைதான். வைக்கோவின் மொழி இன வாழ்வியல் ஆர்வத்தை நான் அரசியலாகத்தான் பார்க்க முடிகிறது. இவரையும் மிஞ்சிய பல நெடுமாறன் தமிழகம் தமிழ் தேசியம் அமைப்பதில் இன்னும் போராடுகிறார்? சீமான்” நாம் தமிழர்” தமிழன் அல்லாத திராவிடர்களால் இன்றும் பிழியப்ப்ப்டுகிறார். தமிழா நாட்டிற்க்கு” தமிழர் மக்கள் கட்சி” என்ற ஒருமைக்கு வர முடியவில்லயே ஏன்? அப்படி வந்தால் தமிழன் அல்லாத திராவிடர்கள் என்ன செய்வார்கள் ?
நான் திராவிடம் தொடங்கி தமிழியம் பேசி அரசியல் எழுதக்காரணம்
” இனபபாதுக்காப்புதான் ” அரசியல் அதிகாரம் இல்லாத எந்த இனமும் வாழ்வதாக சரித்திரம் இல்லை. சுய நலத்திற்க்காக 10 ஆண்டுகளை தவறாக கணக்கிடுபவன் ( தலைவன் ) இந்த சமுதாயத்தின் 110 ஆண்டுகளை சாப்பிடுகிறான் என்பது என் கண்டு பிடிப்பு. பினாங்கு ராமசாமியையாவது நிமிர்த்தலாம் என்று சமுதாயம் சத்தியாமாய் நினைத்தது அது நடக்குமா என்பதை முதலில் அவர் முடிவு செய்ய வேண்டும்.
கூடுவோம் கூடிக்கலைவோம் குழுக்குழுவாய் !
ஆடுவோம் ஆடி அடங்குவோம் அரசியலால் !
தேடும்போல் காட்டி திரைமரைவோம்
காலம் போ காலம்போ நீட்டி படுப்போம் நிலத்து
என்று மொழி ஞாயிறு பாவாணர் தமிழனுக்கு கடசியா
பாடிய பாடல் பொய்யாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில்
அர்த்தம் இருக்க வேண்டும் தமிழா ! இப்படியாவது அவரின் இன மான மொழி வெறி ஆத்மா சாந்தி அடையட்டும் தமிழர்களே !
எதோ ஒரு காட்டுரையில் தமிழனக்கு நல்ல ஒரு திருக்குறளை தாருங்கள் என்றேன் ..வரவில்லை.. அதையும் நானே தேர்வு செய்தேன் பாருங்கள்.
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறுவார்
வலிமையான் படை, அறிவுமிக்க மக்கள் ,பசி போக்கும் தலைவன்,
திறமையான அமைச்சர்கள் .அண்டை நாடு நட்பு .வலிமையான இன பாதுகாப்பு .ஆகிய ஆறும் உடையான் நல்ல ஆண் சிங்கம் போன்ற தலைவனாக அரசருள் ஏறலாம் .என்கிறார் திருவள்ளுவர் .மீண்டும்
சிந்திப்போம்.
யார் சொன்னார் இல்லை என்று? MIC யில் அனைத்து தகுதியுடைய தலைவர்கள் இருக்கிறார்கள். நாம் தான் எல்லோரையும் குறை சொல்லி மட்டம் தட்டி எழுதுகிறோமே!
அண்ணா தமிழன் அண்ணா ,திராவிடம் எழுத தங்களுடன் நானும் அண்ணா ,பழுத்த அண்ணா ,தமிழனை தாங்கிய திராவிடம் அண்ணா ,திருட்டு தமிழன் என்று எதிர் வாதம் எழுத முடியுமா அண்ணா ,மாற்றார் சிரிக்கும் நிலை ஆகுமே அண்ணா , பொன் ரங்கன் இணையாக கருத்திடக் கூட தமிழனைக் காணவில்லை அண்ணா , திராவிடன் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது பொன் ரங்கன் அவர்கள் அறியாமல் போனார் அண்ணா ,தமிழன் சாதி வாரிப் பிரிப்பு பயன் படாது அண்ணா , மணி கட்டி விடலாம் அண்ணா , பற்ற வைக்கும் தீயை அணைப்பது யார் அண்ணா ,தமிழன் இணைப்புப் பாதையும் ,இனம் சார்ந்த நிலையும் ,மாற்றாரை மதியும் மனமும் ,நாட்டின் அருவனைக்கும் நிலையும் ,எழுத்தில் ஏற்றாமல் ,ஏறி வந்தப் பாதையை நிந்தனை எழுதினால் எங்கே அண்ணா பத்து கோடி இணைப்புப் பாதை , வெறும் பத்து பேர் தான் அண்ணா , அதுக்கு அண்ணன் ,சீமான் அவர்களே சாட்சி அண்ணா , ஈழத்தின் பாதையால் ,நமக்கு பாதை அமைந்து விடும் என்று நினைத்தால் அது வெறும் காணலே அண்ணா ,வைகோ என்ற மனிதன் கடந்த பாதை அரசியல் என்றால் ,எழுதியவரின் நோக்கமும் வஞ்சமே அண்ணா , வந்தனைகள் மறந்து ,நிந்தனைகள் செய்தால் ,தமிழன் இணைப்பு பாதைகள் கிடைக்குமா அண்ணா , பெரியாரையும் ,அண்ணாவையும் , மறுத்து , தமிழ் நாட்டில் .தமிழன் முன்னேற்றம் எங்கே அண்ணா , பாவம் மட்டுமே மிஞ்சும் அண்ணா , வரும் இரண்டாம் தேதி கோவையிலே ,[ வைகோ ] பேசுகிறார் , தலைப்புச் செய்தி மலேசியாவின் மனங்களைப் பற்றியதே அண்ணா ,தமிழன் இணைப்பு பாதைகள் தெளிவாகட்டும் அண்ணா , [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
இல்லாமலா பிரிக்பீல்ட்ஸ்சில் லிட்டல் இந்தியா உருவானது,வாராயண நாராயண.
சொரணை இல்லாத தமிழா பார் காணொளியை .
https://www.facebook.com/video.php?v=597332500395098
இலங்கை சிங்களா நாயக்கா &இந்திய திராவிட தெலுங்கு நாயக்கா கூட்டுசதியில் ஈழத்தமிழனை நாசம் செய்த பிற்பாடு அடுத்து தமிழ்நாடுதான் இலக்கு .. கன்னடன் சூடு சொரனை இல்லாதவனுக்கு எதற்கடா ஆணுறுப்பு என்று வெட்டி வாயில் வைத்து ஒருமாதம் கூட ஆகவில்லை ! முந்தாநேத்து கேரளா எம் எல் எ பொம்பள தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளை தாக்கும் காணொளி பார்த்தேன் .. இன்று திராவிட தெலுங்கு நாய்கள் தமிழனை நிர்வாண படுத்தி அடித்து கொல்லும் காட்சி .. ரெத்தம் கொதிகிதடா !! தமிழ்நாட்டை ஆக்கிரமித்த கொல்டி நாயக்க கும்பல் இலங்கை சென்று சிங்கலானா புத்த மதத்தவனா மாறியவனுக தமிழனை நிர்வாண படுத்தி கொன்றோளித்தான் . மிருக குணம் ..தமிழா குடுகுடுப்பை காரனிடம் கவனாமா பழகு ..வேணா எட்ட வை .. தமிழ் பேசுகிறானே என்று வீடுவரை உறவுகொள்ளாதே! அப்புறம் வீட்டுக்குள் அவனிருப்பான் வெளியே அன்னகாவடியாட்டம் நீயுருபாய் ..இது தமிழன் கண்ட வரலாறு
சொரணை இல்லாத தமிழா பார் காணொளியை .
https://www.facebook.com/video.php?v=597332500395098
பெரிதாக பேசினால் மட்டும் போதாது ,இதில் அடி வாங்கும் அந்த நபர் என்ன தவறு செய்தார் என்று கேக்க வேண்டும் ,ஆந்திராவில் என்ன ஒரே ஒரு தமிழனா வேலைபார்க்கிறார்கள் ,,அப்படி என்றால் எல்லாம் தமிழனையும் அடிக்க வேண்டும்தானே ? இவன் ஏன்னா செஞ்சானோ அடி வாங்குறான் ,எனக்கு ரத்தம் கொதிக்க வில்லை ,பெருநாள் காலங்களில் உயிர்களை பலிகொடுத்து ரத்தம் சிந்தி பெருநாள் கொண்டாடுகிறீர்களே அதுகளுடைய ரத்தம் எப்படி கொதித்து இருக்கும் .நீர் தன்மான தமிழன்? ம்ம் ம் ம் ம்
அறிவு இருக்கின்றா உனக்கு MK?.
எம். கே. அவர்களே…. அந்தத் தமிழன் தப்பே செய்ததாகவே இருக்கட்டும். அவரை இப்படித்தான் அடிக்க வேண்டுமா? அடிக்கவும் உதைக்கவும் இவர்கள் யாரையா? சட்டம் , நீதிமன்றம் என்பதெல்லாம் எதற்காக? அந்தத் தமிழன்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் என்னை அடித்ததைப்போல் வலிக்கிறது. இது உண்மையிலேயே இனப்பகையாகத்தான் தோன்றுகின்றது. காட்டுமிராண்டிகள் அதிகாரிகளாக உள்ள நாடு உருப்படுமா நண்பரே? மக்களாட்சி பற்றியும், சகோதரத்துவத்தைப் பற்றியும் வாய் கிழியப் பேசும் இந்தியாவில்தான் இந்தக் காட்டுமிராண்டித்தனம் !
தமிழன் சார் ,அவர்களே ,ஏற்றுகொள்கிறேன் ,உண்மைதான் .நன்றி
Theni அவர்களே எனக்கு உண்மையிலேஎ அறிவு கிடையாது,நன்றி உங்களுக்கு
தன்மான தமிழனின் ,சொரணை இல்லாத தமிழா பார் காணொளியை ,தமிழன் பற்று கண்டு மனம் மகிழ்ந்ததே , ஆனால் தமிழக கூலித் தொழிலாளர்களை ,ஆந்திர வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர் என்பது எந்தவித ஐயப்பாடும் நமக்கு இல்லை , தமிழக தமிழன் தாக்கப்பட்டவுடன் ,அண்ணன் தேனீ அவர்களும் ,அண்ணன் தமிழன் அவர்களும் இனத்தின் பரிவு கொண்டு முன்னிலை வந்ததும் எந்த வித ஐயப்பாடும் நமக்கு இல்லை , தமிழக கூலி தொழிலாளி தமிழன் தான் என்பது எந்தவிதமான ஐயப்பாடும் நமக்கு இல்லை , ஆனால் தமிழன் கூலி தொழிலாளி தாக்கப்பட்டான் என்பது செய்தி அல்ல ,தமிழக கூலி தொழிலாளி தாக்கப்பட்டான் என்பதே செய்தி ,ஆனால் தாக்கப்பட்டவன் ,மலையாளியா ,தெலுங்கனா ,கன்னடத்தானா , மாற்று சாதியினரா ,இல்லை மாற்று மதத்தினரா ,என்பது நமக்கு தெரியாது ,ஆனால் தன்மான தமிழனும் ,தமிழக கூலி தொழிலாளியை ,தமிழன் என்று ஏற்றுக்கொண்டால் நமக்கும் சரியே ,சாதிகளைக் கடந்து ,மதங்களை கடந்து ,இனங்களாய் இணைவோம் [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .