பொங்கல் பண்டிகை : ஏன்? எதற்கு?
“பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும்.
அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்.
இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.
எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.
போகி பண்டிகை
“போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள்.
இந்திரனுக்கு “போகி’ என்றொரு பெயர் உண்டு.
எனவே இந்நாள், “இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும்.
மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன்.
அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன்.
வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!
எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.
தற்போது , “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள்.
அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள்.
போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.
அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று “டயர்’களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது.
இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன.
ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்?
எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு.
அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது.
அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்.
இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள்.
சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் “பால்கனி’யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்;
தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள்.
இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள்.
நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
அது சரி, “மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே’ என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோஸ பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன.
“ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன.
“ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர்.
அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே!
இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர்.
அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை’ நடக்க வைப்பர்.
பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு “அங்க வஸ்திரம்’ போர்த்தி, மரியாதை செய்வார்கள்.
ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!
ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு.
தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது.
நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
“உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை’ என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர்.
நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை.
திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான “வள்ளுவ பூஜை’யாகும்.
இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது “கனு’ பொங்கல்.
அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
“காணும் பொங்கலும்’ இந்த நன்னாளே!
அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம்.
சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர்.
ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது.
இன்றைய “சீரியல்’ உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது.
இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!
ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், “சூரியனை’ கண்ட பனிபோல விலகட்டும்!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
-ப.உ.லெனின்
கட்டுரையாளார் எந்த மீனின் பெயரில் ஒளிந்திருக்கின்ராரோ யாருக்குத் தெரியும்?!. தமிழரின் புராதன ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தல புராணம் இருக்கும். ஆங்காங்கே கோவிலைக் கட்டும் காலத்தில், ஆங்கு வாழ்ந்த மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளைச் சார்ந்த கற்பனைக் கதைகளே தல புராணங்களாக அமைவது அதிகம். வரலாற்றைச் சார்ந்த தல புராணம் மிகவும் குறைவு. அதனால் மாரி அம்மனை கரு மாரியம்மன், முத்து மாரியம்மன், கோடை மாரியம்மன் போன்ற பல காரணப் பெயர்களைக் கொண்டு குறிப்பிடுவது தமிழரின் மரபு வழிப்பாட்டின் அடிப்படைக் கூறு. அவ்வாறே, ஆலயம் அமைந்த இடத்தைக் கொண்டு பெயர் அமைப்பதும் தமிழரின் மரபு வழிபாட்டின் பண்பாடு. இது இடப் பெயரைக் கொண்டு குறிப்பதாகும். அதனால் இதில் வீண் வாதம் வேண்டாம்.
தமிழரின் சைவ வழிபாட்டில் வந்த வழிப்பாடு முறைகளுக்கும் ஆரியர்களின் வேத நம்பிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை காரணம் பின்னவர்கள் கோவில் கட்டி வழிபட்டவர்கள் அல்ல மாறாக தாங்கள் நினைத்த இடத்தில், பரந்த வெளியில் ஒரு யாக குண்டலியை அமைத்து வழிபாடு செய்தவர்கள். நம்மவர்களுக்கு சமயத்தில் வந்த வேதனையே இந்த இரு வெவ்வேறான வழிபாட்டு முறைகளை கலந்து இன்று வரை சத்து இல்லாத ‘Rojak’ போன்று ஆலயங்களின் உணவாக போட்டுக் கொண்டு வருவதுதான். இதை அருச்சக பெருமக்கள் அறிந்திருந்தும் ஆரிய நெறியில் ஆலய வழிப்பாடு பயிற்சி பெற்றதனால், ஒரு சாரர் தங்களை மாற்றிக் கொள்ள மறுக்கின்றனர். இன்னொரு சாராரோ இதை அறிந்தும் தமிழரின் நீரும் மலரும் கொண்டு தமிழ் வேதம் ஓதி அருச்சனை செய்த எளிமையான வழிபாட்டை செயல்படுத்த துணிவில்லாத கோழையாக செயல்படுகின்றனர்.
ஆரியர்கள், யாகம் அல்லது ஓமம் வளர்த்து அதில் அவர்கள் இடும் தானியங்களை அவிர்பாகமாக அவர்தம் இயற்கை தெய்வங்களுக்கு சமர்பித்து அதன் வழி அவர்கள் வேண்டியதைப் பெறுவதே அவர்களின் வழிபாட்டு முறை. ஒரு பயன் கருதி செய்வதான வழிபாட்டு முறையை வடமொழியில் “காமிய” வழிபாடு என்பர். பச்சையாகச் சொன்னால் தத்தம் தெய்வங்களுக்கு இலஞ்சம் கொடுத்து இன்னொன்றை பெற முயற்சி செய்யும் வழிபாடு. இது இந்துக்கள் என்போரின் வழிப்பாடாகி விட்டதால், தமிழரும் அவ்வாறே போந்தனர்.
யாக அல்லது ஓமங்களில் மாமிசம், சோம பானத்தை விடுத்து தானியங்களைத்தான் அவர்களால் மாற்றிப் போட முடிந்ததே ஒழிய அவர்களின் யசூர் வேதத்தில் இருக்கும் சமஸ்கிருத மந்திரங்களை மாற்றிச் சொல்ல இயலாது. அந்த சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்தால் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகி விடும் என்பதால் அதை தமிழர்கள் மற்றும் இதர இந்திய வட்டார மொழி பேசும் மக்கள் அறியா வண்ணம் அருச்சக பெருமக்கள் இன்றும் சமஸ்கிருத மொழியிலேயே உச்சரித்து வருகின்றனர். இந்த சமஸ்கிருத மொழியை எவரும் இன்று பேசாமல் பார்த்துக் கொண்டதற்கு இதுவே காரணம். அவர்கள் நிலை பெற, புரியாத மொழியில் எதைச் சொன்னாலும் யாரும் கவலைப் பட போவதும் இல்லை. கேள்வி கேட்கப் போவதும் இல்லை. ஆரிய வழிபாடு சமஸ்கிருத மந்திரங்கள் தொடர்ந்து நிலைக்க வேண்டுமானால், இந்திய வட்டார மொழி பேசும் மக்களுக்கு அது என்னவென்பது புரியக் கூடாது. இதில் அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக தொன்று தொட்டு செயல்பட்டு வருகின்றார்கள். பாவம்! இதை அறியாத, புரியாத தமிழர்கள் மட்டும் என்ன செய்வார்கள்.
நமக்குரிய வழிபாடு இத்தகைய காமிய வழிபாடு அல்ல மாறாக இறைவனின் அன்பை வேண்டி உயிர்க்குலம் நெரிபடுதல் அல்லது முறை படுதல் என்பதே. இது வடமொழியில் “நிஷ்காமிய” வழிபாடு எனப்படும். இவ்வாறு தமிழர்கள் நெரிபட்டு வாழக் கற்றுக் கொள்வதே நமக்குரிய இறை வழிபாடு என்று அறிந்து நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
திலிப் அவர்களே, சான்றுடன் விவாதிக்க திறன் அல்லது சரக்கு இல்லை என்றால் வாய் சவடால் எதற்கு ? சான்றுகள் கையில் இருந்தால் எதற்கு மற்றவர் திட்டுவார் என பயம் ??
பயந்தவன் எல்லாம் எதற்கு விவாதத்தில் மூக்கை நுழைக்க வேண்டும் ?
யாரோ பெ. கோழி ,சேவர் கோழி என்று கூறியதை கேட்டோம் , எங்கே சத்தத்தை காணோம் ?
எங்கே அந்த மலம் தின்னும் மீன் ? எங்கே அந்த கட்டுரையாளன் ????
உங்கள் சான்றுகளை இங்கே வையுங்கள் …….
என் இனத்தின் பாரம்பரியத்தை மூடத்தனமாக கேவலம் பெசியவனுங்களுக்கு என்னடா மரியாதை ???????
சான்றுகள் இல்லை என்று சொலிவிட்டு போக வேண்டியதுதானே , மடையர்களே….
செம்பருத்தி ஆசிரியருக்கு எனது தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து இனி வரும் காலங்களில் இவ்வாறு வரலாற்று கட்டுரைகள் தக்க சான்றுடன் இருக்கும் படி பார்துகொளுங்கள் .
தேனீ அவர்களின் விளக்கம் அருமை. இதை படித்து யோசித்தாலே ஆரிய மாயையில் சிக்கி இருக்கும் அனைவருக்கும் நல்ல தெளிவு பிறக்கும் .
குழப்பி கொண்டிருபவனை / கூட்டத்தை பற்றி யாரும் கண்டு கொள்ளாதீர் . தமிழனாக தமிழ் நெறியில் தமிழ் சமயத்தில் மிடுக்குடன் தலை நிமிந்து வாழ்வோம் .
ஐயா தேனீ ! இதை வன்மையாக கண்டிக்கிறேன் ! // பச்சையாகச் சொன்னால் தத்தம் தெய்வங்களுக்கு இலஞ்சம் கொடுத்து இன்னொன்றை பெற முயற்சி செய்யும் வழிபாடு. இது இந்துக்கள் என்போரின் வழிப்பாடாகி விட்டதால், தமிழரும் அவ்வாறே போந்தனர் .// தமிழன் நன்றி உணர்வு கொண்ட திருவிழா ”பொங்கல்” அதில் எங்கே கையுட்டு, லஞ்சம் இருக்கிறது ? ஹிந்துக்களான மாறிய தமிழன்தான் இந்த அசிங்கத்தை செய்கிறான் ஐயா !
நாம் பழைய பெருமை பேசி காலம் கழிக்க வேண்டாம் — இன்றைக்கு எப்படி நம்மை மேல் கொண்டு வர முடியும் அதுவே முக்கியம். நாம் பொருளாதாரத்தில் முன்னேறினால் தான் முடியும். எப்படி என்றுதான் தெரிய வில்லை– நம் இளைன்ஜெர்கள் குடியில் தான் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.
இந்து மதத்தால் தமிழரை ஒற்றுமைப்படுத்த முடியவில்லை!. இந்து மதத்தால் தமிழரிடையே பொதுவாகவும், இளைஞரிடையே குறிப்பாகவும் நல்வழிப் படுத்த முடியவில்லை!. இந்து மதத்தால் அது போதிக்கும் மது அருந்தாமை, உயிர் கொல்லாமை என்ற இறை வழிபாட்டை இந்து ஆலயங்களில் செயல்படுத்த முடியவில்லை!. இந்து மதம் என்ற போர்வையில் மத வியாபாரிகள் சம்பாதிக்க அதன் வழி நம் பணமும் பல்வேறு வழிகளில் வீண் போனதுதான் மிச்சம்!. இன்னமும் அப்படியே, மத ஏமாற்றுப் பேர்வளிகளிகளால் இன்னமும் பல கோடி பணம் விரையமாகிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதனைக் கழற்றி விட்டு தமிழரின் சைவ சமயத்தைக் கொண்டு, இச்சமயம் காட்டும் நெரிபட்ட வாழ்க்கை முறையை கற்புக்கு ஒப்பாக வைராக்கியத்துடன் கட்டிக் காத்தோமானால் நம்மை ஒற்றுமைப் படுத்த முடியும், நம் மக்களை நெறிப்படுத்தி நல் வழிப் படுத்த முடியும். இதையே நமது ஊன்று கோலாகவும் வைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். RSS அவ்வாறே வெற்றிகரமாக வட இந்திய மக்களிடையே ‘World Hindu Economic Forum’ என்று சாதுரியமாக செய்ய முடிந்ததே. முயன்றால் நம்மாலும் முடியும். மனமே மாற்றத்திற்குக் தூண்டுகோல்.
வரலாற்றை எடுத்துக் கொண்டு பாருங்கள். உண்மைச் சமய போதனைகளைக் கொண்டு உயர்ந்த இனமும் உண்டு. பொய்யான சமய போதனைகளைக் கொண்டு வீழ்ந்த இனமும் உண்டு. மதத்தைக் கொண்டு அரசாட்சி பிடித்த இனம்தான் பல நூறு ஆண்டுகளாக நம்மை ஆண்டுக் கொண்டு வருகின்றது. மதத்திற்கு அவ்வளவு பெரிய சக்தி. இதை தமிழர்கள் சரியான முறையில் பயன் படுத்தக் கற்றுக் கொண்டால் நாமும் உயர வாய்ப்பிருக்கின்றது.
இயற்கை கொடுத்த அன்பளிப்பை மெச்சி நன்றி கடன் செலுத்துவது நமது தை பொங்கல். இங்கே இலஞ்சம் இல்லை. நன்றி பெருக்கு தான் உண்டு.
ஒரு பயனை வேண்டி வேள்வியில் அவிர்பாகமாகப் போட்டு, இதை கொடு அதை கொடு என்று வேண்டுவதே இலஞ்சம் என்று கருத்து கூறியிருந்தேன். பிறருக்கு புரியா வண்ணம் எழுதியமைக்கு வருந்துகின்றேன்.
ஆதி மனிதன் …..
இரவுக்கு பயந்து ….
மலை முலஞ்சுகளில் ….
தஞ்சம் புகுந்தான்
பகலைக் கண்டு …
அகமகிவுக் கொண்டான் …
தனது நன்றயை ..
புலப்படுத்தும் வண்ணம் …
பகலவனுக்கு பொங்கலிட்டான்…
இயற்கை மனிதனுக்கு …
சமயம் பேதைமன்றி வழங்கியதே…
ஈகைத் திருநாள் …
பொங்கல் !!!!!
இந்துமதம் தமிழர்கள் ஒன்றுபட உதவ முடியும் .எப்படி ?ஒவ்வொரு தமிழனும் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் இறைவழிபாட்டின் முடிவில் ஒரே சொல்லை சொல்ல வேண்டும் .அது தாரக மந்திரமாக மாறி நம்மை ஒன்று சேர்க்கும் .அந்த சொற்கள் “சமுதாயம் உருப்பட வேண்டும் .உயரவேண்டும் .” என்பதாகும் .சுமார் லட்சம் பேரிடம் இதை கூறி விளக்கியுள்ளேன் .மாற்றம் வரும் என்பதை உறுதியாக நம்புகிறேன் .
“இயற்கை கொடுத்த அன்பளிப்பை மெச்சி நன்றி கடன் செலுத்துவது நமது தை பொங்கல். இங்கே இலஞ்சம் இல்லை. நன்றி பெருக்கு தான் உண்டு.” தேனீ அவர்களே, மாமியார் உடைத்தால் மன்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டியா ? இராம தண்ணீர்மலை சார், உங்கள் தொண்டு வளரட்டும். வாழ்த்துக்கள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள் 110)
பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
பரம்பொருளாகிய சிவபெருமான் உயிர்குலத்திர்க்காக அண்டசராசரங்களைப் படைத்து, அவை இன்ப துன்ப நுகர்சிகளைப் பெற்று பக்குவமடைந்து இறைவனை அடைய வழிவகுத்தர்க்காக நாம் இறைவனுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம். இறைவனுக்கு இந்த நன்றி கடனைப் பூர்த்தி செய்வதே தமிழர் திருநாளாம் தை பொங்கல். இதுவே, தினமும் நாம் இறைவனை வணங்கும் பொழுது படைக்கும் நெய்வைத்தியத்தின் தத்துவமாகும். இதுதான் தமிழர் பண்பாடு.
நான் இதை கொடுக்கின்றேன் நீ அதை கொடு என்பது பண்ட மாற்று வியாபாரம். இவ்வாறு இந்து மதம் என்ற பெயரில் ஆரியரின் வழிபாடு முறைகளை நம் தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்ததால் தான் இன்று இறைவனுக்கு பூஜை புனஸ்கரங்கள் என்று பணத்தைக் கொடுத்து பலன் பெற முயற்சிக்கின்றார்கள் அறிவீனர்கள். இதில் நடு தரகர்கள் வேறு நம் இரத்தத்தை உறிஞ்சி ஒட்டுண்ணியாக வாழ்ந்து வருகின்றனர். இந்து மதத்தில் பல கோளாறுகள் ஏற்பட்டதற்கு இத்தகைய ஆரியரின் பண்பாட்டை மேன்மையானது என்று சொல்லி நம்மை நம்ப வைத்து உண்மை இறை நெறியில் இருந்து விலக்கி பொய்யான நெறிகளில் நம்மை இட்டுச் சென்றதுதான் காரணம்.
தமிழர் கண்ட தூய சைவ நெறி உணர்த்தும் உண்மையான இறைநெறியை உய்த்துணர்ந்து தமிழர் செயல்பட்டால் நம் இனம் நல் நெறிபெற்று உயர்வோம். தமிழர் வாழ்வதும் தாழ்வதும் அவன் செயலே. திருநீலகண்டம்.
// “இயற்கை கொடுத்த அன்பளிப்பை மெச்சி நன்றி கடன் செலுத்துவது நமது தை பொங்கல். இங்கே இலஞ்சம் இல்லை. நன்றி பெருக்கு தான் உண்டு.” தேனீ அவர்களே, மாமியார் உடைத்தால் மன்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டியா ? // பாவம் தம்பி Dhilip 2 என்னமோ ஆயிடுச்சு !
மூட நம்பிக்கை உள்ள பெப் பயல்களுக்கு
தமிழரின் தை பொங்கல் மூட நம்பிக்கையா? அல்லது மழை வருவது இந்திரனால் அல்லது மாரி அம்மானால் என்பது மூட நம்பிக்கையா?.
ழை வருவது இந்திரனால் அல்லது மாரி அம்மானால் என்பது மூட நம்பிக்கை என்பதும் மூட முட்டாள் நம்பிக்கைதான்
இதற்குத்தான் தமிழருக்கு சமய அறிவு மேம்பட வேண்டும் என்று தலைப்பாடாக அடித்துக் கொள்வது. மனிதரின் வளர்ச்சி இயற்கையை ஒட்டி வளர்ந்தனால், எப்போது எவ்வொரு விலங்கினமோ அல்லது இயற்கையின் ஓர் உறுபோ மனித வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதோ அப்பொழுது இருந்தே மனிதன் விலங்குகளையும், இயற்கையையும் ஒரு தெய்வமாக நினைத்து வழிபடலானான். அப்படி வந்ததுதான் தமிழரின் மரபு வழிபாடு.
கிறிஸ்துவ, முஸ்லிம் போன்ற சமயத்தவர்கள் இந்த இயற்கை வழிப்பாட்டில் இருந்து விலகி பரம்பொருள் ஒன்றே என்ற கொள்கையை அவர்தம் மத கோட்பாடாக முன்னிறுத்தி 2,000 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் குறைந்த கால கட்டத்திலோ வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழரைப் போன்று பிற மொழிகளைப் பேசும் இந்து என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்தியர்கள் அவர்தம் இறை வழிப்பாட்டில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து ஓர் அணு அளவும் மாறவில்லை. இதற்க்கு காரணம் இந்து என்ற ஒரு கூட்டுக் கலவையை நமக்கு அறிமுகப் படுத்தி பல தெய்வ வழிபாடுகளில் வைத்திருக்க திட்டம் போட்டு ஒரு கூட்டம் செயல் பட்டது..இதுவும் திராவிடம் போன்ற திருட்டாட்டமே.
பரம்பொருள் ஒன்றே என்ற தெளிவு தமிழருக்கு ஏற்பட்டால் ஆரியரின் ஆலய ஆதிக்கம் செயல் இழந்து விடும் என்பதால் நம்மை என்றும் சமய அறியாமையில் நிலை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர் ஒரு தரப்பினர். அதன் விளைவே இந்து மதம் பல கடவுள்களைக் கொண்டது என்றும் பல தெய்வ வழிபாடு உடையது என்றும், ஆலய பூஜை புனஸ்கரங்களே சமயம் என்றும் நம்பிக்கை ஊட்டி வளர்த்தனர். இந்நாட்டில் இந்து மத கம்பெனியார் செய்வது அவ்வாறே. வேண்டுமானால் அந்த இந்து மத கம்பெனியாரின் “துரை” அவர்களைக் கேட்டுப் பாருங்கள் நான் மேற்சொன்ன கருத்தில் இருந்து இம்மி அளவும் மாறமாட்டார் காரணம் அவருக்கு இந்து மத கம்பெனியை வைத்துக் கொண்டு பணம் பண்ண தெரிந்த அளவிற்கு சமய ஞானம் இல்லை. யாரோ எழுதிக் கொடுத்து அதை தமிழில் தனது உரையாகவே படிக்கத் தெரியும், அவ்வளவே. அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. நாமும் இன்று மழைக்கு ஒரு தெய்வம், காவலுக்குப் பல தெய்வம், நாகத்திற்கு ஒரு தெய்வம், ஞமளிக்கு ஒரு தெய்வம், குரங்கிற்கு ஒரு தெய்வம், என்று இப்படி பலப்பல தெய்வங்களை நம்பி 21-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்!. இதுவே இன்றைய இந்து மதத்தில் பலவகையான மூட நம்பிக்கைகளுக்கும் அதனைச் சார்ந்த சடங்குகளுக்கு வித்திட்டது. இந்த மூட நம்பிக்கைகளிலேயே இந்து அருச்சக பெருமக்களால் நாம் வழிநடத்தப் படுகின்றோம். அவர்களில் பெரும்பாலோர் சமய அறிஞர்கள் இல்லை. அவ்வாறு இருக்கும் ஒரு சிலரோ அவர்தம் சுயநலனை நோக்கியும், அவர்தம் வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழர் கூட இருந்தே குழி பறிக்கின்றனர். இதற்கு விதிவிலக்காக உண்மைச் சமய நெறியில் நிற்கும் அருச்சக பெருமக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழரிடையே சமயத்தைச் சார்ந்த மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. தொடரும்.
இன்று மழை பெய்வதும், பெய்யாததும் ஏன் என்ற அறிவை அறிவியல் நமக்குக் கற்றுக் கொடுத்து விட்டது. இப்பொழுது இந்திரனும் மாரி அம்மாவும் மாறி மாறி நமக்கு மழையைத் தருகின்றார்கள் என்றால் அது மூட நம்பிக்கை இல்லையா?. ஆனால் அந்த மூட நம்பிக்கையில் இருந்து நாம் மாற மறுக்கின்றோம்!. அவ்வாறே, இந்திரனுக்கு வேள்வி வழி அவிர்பாகத்தைக் கொடுத்தால் முப்பத்து முக்கோடி தேவர்களும் நம்மை வாழ்த்துவார்கள் என்று சொல்லிக் கொடுத்ததை கிளிப் பிள்ளையாக பாடிக் கொண்டிருக்கின்றோம்!. இன்று நமக்கு காவலைச் செய்வது நமது குர்க்கா காவலர்களும் பிறரும் என்பதை அறிந்தும் காவல் தெய்வத்திற்குப் பயந்து பலி கொடுத்து வணங்குகின்றோம்!. இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தமாகச் சுருங்கச் சொல்லின் பிற மத்திர்னர் போன்று நாம் மனது சமய நெறிகளைப் பயின்று சமய வாழ்க்கையை மேற்கொள்வதில்லை. சமய சடங்குகளே சமய வாழ்க்கை என்ற மயக்கத்தில் வாழ்வதுதான் நம்மை இன்றும் சமயம் சார்ந்த மூட நம்பிக்கையில் வைத்திருக்கின்றது. இதுவே இந்து மதத்தைக் கொண்டு வியாபாரம் செய்வதற்கும் அதற்காக பல்வேறு மூட நம்பிக்கைளை வளர்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கின்றது. இதற்க்கு நம்ம பரசிவம் அண்ணாச்சி போன்றோரும் ஓர் எடுத்துக் காட்டு. தமிழரின் அறிவார்ந்த சமயத்தின் நெறிகளை அறிந்து தமிழர் மயக்க நிலையில் இருந்து தெளிய வேண்டும். எப்படி?. தொடரும்.
.
சிலர் கேள்வி கேட்கலாம். மாரி அம்மன் தானே மழையைக் கொடுக்கும் தெய்வம் என்று இங்கே வந்தீர்!. இப்பொழுது அந்தர் பல்டி அல்லவா அடிகின்ரீர்!. முன்னே, தமிழர் மழையை வேண்டி வழிபடுவது மாரி அம்மனையே அன்றி இந்திரனை அல்ல என்பதற்காகச் சொன்னேன். பின்னர். மரபு வழிபாட்டில் வந்த அந்த மாரி அம்மன் வழிபாடும் இன்று உண்மை இல்லை என்று தெரிந்ததால் தமிழர் அறிவார்ந்த சமய நெறியில் நிற்க இவ்விதமான மூட நம்பிக்கைகளைச் சார்ந்த மரபு வழிபாட்டில் இருந்து அறிவார்ந்த சமய சிந்தனைக்கு மாற வேண்டும் என்று உணர்த்தினேன். தமிழருக்கு இவ்வாறான அறிவார்ந்த சமய சிந்தனையைக் கொடுப்பது தமிழர் கண்ட தூய சைவ சித்தாந்தமாகும். அதனை ஒவ்வொரு சைவனின் வாழ்க்கை நெறியாக அமைப்பது தமிழ் வேதமாகிய திருமுறையாகும். இந்த அறிவார்ந்த சமய நெறியை உள்வாங்கி நம்மை மடை மாற்றம் செய்துக் கொண்டால் நம்மிடம் இருக்கும் சமயத்தைச் சார்ந்த மூட நம்பிக்கைகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். எந்நாட்டவர்க்கும் உடைய தென்னாட்டு சிவனே போற்றி போற்றி. சிவ. சிவ. .
மலாய்க்காரன் கிட்டே போயி கேளுங்க அம்மன் மலையை கொடுக்குதா இல்ல ஒபமா மலைய கொடுக்கிறாரா என்று
தேனி ஐயா…சில மூடர்களுக்கு பார்பன நாடோடி சொன்ன முட்டாள் கட்டு கதைகள் மற்றும் ஜோடித்த மூட நம்பிக்கை கதைகளை சொன்னால் ம்ம்ம்ம்ம் கொட்டி கொண்டு கேப்பானுவ …..
நாம் அறிவு பூரமாக சொன்னால் அவனுங்களுக்கு ஏறாது……..
என்ன செய்வது ??????? விட்டுத்தள்ளுங்கள் ….
உங்கள் பணி தொடரட்டும் ஐயா.
மலாய்காரர்களிடம் போய் கேட்க சொல்லும் அளவுக்கு தலைப்பு தெரியாதவர்களிடம் என்ன சொல்லுவது…..சிரிப்பு தான் வருது.
“வெளியே செல்லும் பொழுது பூனை குறுக்கே போனால் ” கேட்ட சகுனம் என்று நம்பும் இவர்களிடம் அறிவுபூரமாக பேசுவது கடினமே….
tamil tamilan தம்பி மூட நம்பிக்கையில் நீங்கள் தான் ஊறிப்போய் இருக்கிறீர்கள் ,,நீங்கள் மூட நம்ம்பிக்கை அல்லாதவராக இருந்தா ,தைரியம் இருந்தால் மூட நம்பிக்கையை ஒலித்து கட்ட வேண்டும் என்று நினைத்தீர்கள் ஆனால் மலேசியாவில் உள்ள அதனை கோவில்களையும் உடைத்தெறிய முடியுமா ,ஏன்னா மூட நம்பிக்கை அங்க இருந்துதான் உருவாகுது தம்பி ,,,அதுக்கு முன்பு ஒரு ஸ்மால் ரீகுஸ்ட் ( SMALL REQUEST ) அந்த பத்து மலை முருகன் சிலையை உடைதேரியுங்கால் தம்பி ,,முடியுமா தம்பி
அண்ணன் மோகன் அவர்களே…அணைத்து கோவில்களும் யாருடைய பணத்தில் கட்டப்பட்டது ? அவர்கள் இறைவன் உண்டு என நம்புகிறார்கள் அதை உடைக்கும் பட்சத்தில் யார் அதன் சட்டபூரமான விளைவுகளை சந்திப்பது ? (பெரியார் கூட கோவிலை உடை என்று சொல்லவில்லை, ஒரு கோவிலையே அவர் பராமரித்தார் )
“எனக்கு மீறிய சக்தி ஒன்று ” என்பது நம்பிக்கை (அதை கடவுளாக பார்ப்பது சமயம்), இறைவனுக்கு “இத இத கொடுத்தால் இது இது கிடைக்கும்” என்பது மூட நம்பிக்கை .
இப்பொழுது எது மூட நம்பிக்கை என்பதை பார்த்தோம்.
இப்பொழுது மூட நம்பிக்கை உடைக்க நான் ரெடி …நீங்கள்.
மூட நம்பிக்கைக்கும் இந்து கோவில்களில் நடைபெறும் திருமேனி வழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை. அது நல்லதொரு நோக்கத்திற்காக நமது முன்னோர்கள் நமக்கு காட்டிய வழி முறை. அதனால் எந்த ஆலய சிலையும் உடைபட வேண்டிய தேவை இல்லை. மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மூடர்களான மனிதர்களின் மூளைதான் உடைபட வேண்டும். அருச்சக தொண்டின் மகிமைத் தெரியாமல் பணத்திற்காக அதைத் தொழிலாக ஏற்றுக் கொண்டு பணம் சம்பாரிக்கும் மூடர்களின் வினையால் வந்தது இந்த மூட நம்பிக்கை. சமயம் என்னவென்பதை அறவே அறியாதவர்கள் ஆலயத்தை நிருவகிப்பதால் அதனை பணம் சம்பாதிக்கும் இடம் என்று எண்ணிக் கொண்டு செயல் படும் மூடர்களால் வந்தது பல மூட நம்பிக்கைகள். அறவே இறைவன் சந்நிதானத்திர்க்குப் போகதவருக்கு இருப்பதும் அறியாமை என்ற ஒரு வகை மூட நம்பிக்கைதான். இறுதியாகச் சொன்னவருக்கு அங்கே இருப்பது வெறும் கல் சிலையாகத்தான் தெரியும். “கல்லை கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்பது போல. சிலையை உடைத்து எறிவதால் மூட நம்பிக்கைகள் எரிந்து விடப் போவதில்லை. தமிழர் அறிவார்ந்த சமய நெறியைப் பெற்றே மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியும். நமது இந்து ஆலயங்களால் “மதம்” என்ற பெயரில் வளர்க்கப் படும் மூட நம்பிக்கையை ஒழிக்க சைவ சித்தாந்தம் கற்று தமிழ் வேதம் காட்டும் வழியை நமது வாழ்க்கை நெறியாக ஏற்று செயல்படுவோம். மூட நம்பிக்கைகள் நம்மை விட்டு தானாக அகலும். சமயத்தைப் பற்றி ஞானம் இல்லாதவர்கள் தயவு செய்து சமயத்தை நிந்திக்க வேண்டாம்.
நந்தா .மயிற மீனை தின்னுருக்கிரியா ? நீ ,அப்புறம் என்ன இதுக்கு மயிற மீனை பற்றி பேசுற ,,,பெரிய புலவன் நினைப்போ ,,இனவெறி பிடித்த வாவ் வாவ்
சின்ன சின்ன புலவர்கள்தான் சின்ன புத்திக்காரருக்கு அறிவுரை சொல்ல முடியும். தமிழனல்லாத தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டு இங்கே நாடகமாடும் ஞமளியை விட தமிழருக்கு நன்றியுள்ள இனவெறி நாய் எவ்வளவோ மேல்.
நன்றாக சொன்னீர்கள் தேனீ ஐயா………
மோகன் எதற்க்காக நந்தாவை இழுக்கிறீர் ?????
கண்மூடி தனமாக பேசுவதால் தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம்.
முதலில் நான் எழுதியதற்கு பதிலை காணோம் ….
பார்பன வெறி பிடித்துகொண்டு மாயையில் திரியும் உமக்கு தமிழன் என்ற வேடம் இனி எதற்கு ??
விட்டு தள்ளுங்கள் தோழர்களே ! மோகனுக்கு கலப்பு இரத்தம் ஓடுவதால் என்னவோ தெரியவில்லை, தமிழனை எதிர்கிறான் ! புத்தி உள்ள தமிழனாக இருந்தால் இப்படி கருத்து சொல்வானா ? விட்டு தள்ளுங்கள் !
ஏழை நீங்கள் எல்லாமே கண் மூடி தனமாக தான் பேசுறேங்க ,,நான் கலப்பா ?? என் பெற்ற தமிழ் தாய் என் அப்பன் தமிழனுக்காகதான் படுத்தால் ,களைப்புக்கு கிடையாது நான் கலப்பு இனமா ?? அட போடி வைத்து பேசும் மூடர்களே ,நான் சுத்த தமிழனடா ,,,தமிழனுடை முட்டால்தனதால்தான் இன்று வரையிலும் தமிழனுக்கு சொந்த நாடு கூட இல்லை அதாண்டா என்னுடைய வேதனை ,புரிந்தவனுக்கு புரியும் புரிட்யாதவனுக்கு மூட நம்பிக்கை கதைதான்
tamil tamilan அவர்களே சொல்வது ………………..நாட்டில் எதனை தமிழர்கள் உங்களை போல் சிந்திக்கிறார்கள் என்று எண்ணிக்கை காட்ட முடியுமா ,,? உங்கள் கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன் ,
உன்னை போன்ற கருத்து குருடர்கள் இருப்பதால் தான் தமிழன் தனி நாடு அடையாமல் இருக்கிறான்டா மூதேவி ! இதல சுத்த தமிழனாம் பன்னாட, ரஜினியை எதிர்த்து எழுதினால் உனக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது, ரஜினி என்ன உங்க அக்கா புருஷனா ? அவன் படத்தை பார்த்து எத்தனை தமிழன் வெட்டிக்கொண்டு செத்தான் தெரியும்மா ? அவன் சம்பாரித்த பணத்தை தமிழ் நாட்டில் செலவு செய்யாமல் கர்நாடகத்தில் கம்பனி கட்டி அவன் ஜாதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறான் ! பண்டார பரதேசி உன்னை போன்ற நாதாரிகள் இருப்பதால் இந்த நாட்டு தமிழனும் உருப்படாமல் போனான் !
தமிழர் நந்தா அதே தாண்டா திருப்பி கேக்கிறன் ,சீமானை எதிர்த்து எழுதினானால் உனக்கு எங்கடா வலிக்கிறது ,,நீ படிச்சவந்தானே ? அறிவு எனக்கா போச்சி ??ஆமாண்டா அய்யானர் கையிலே அரிவாள் அதை பார்த்து எதனை தமிழன் வெட்டிகிட்டு செத்தான் தெரியுமாடா , ராவணன் சீதைய கடத்தி போனானே எந்த படத்த பார்த்துடா கடத்தினான்……………..
தமிழர் நந்தான்னு பெற வச்சிக்கிட்டு இப்படியா ஒரு தமிழனை தாக்குவது……………………………….
தமிழர் நந்தா நீ என்ன ………………..
உனக்கு மயிரை மீன் இரத்தம் ஓடுவதால் , சொல்லவதற்கு ஒன்றும் இல்லை ,எங்கே ரம்புத்தான் என்ற வார்த்தையை காணவில்லை ?
தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ள முட்டாள்தனமான கருத்துக்களையும், உலக மக்களே படிக்கும் இவ்விடத்தில் வாய் சொல்ல கூசும் வார்த்தைகளையும் அள்ளி வீசும் வாசகருக்கு மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத் தெரியவில்லையே!. “இராவணன் சீதையை கடத்திட்டுப் போனானே” என்றால் அதில் உள்ள சமய அரசியல் தெரியாமல் புரியாமல் எழுதுவதுதான் அறிவாளித்தனமோ?. இதை தமிழ் படம் பார்த்து அயலார் எழுதவில்லை. எதை எங்கே எப்படி தட்டினால் எப்படி வெடிக்கும் என்று அறிந்து அயலார் நமது அறியாமையைப் பார்த்து போட்ட வெடிகுண்டு. அய்யனார் கையிலே அரிவாளை வைத்தவனிடம் போய் நேரிடையாகச் சொல்லி அந்த அரிவாளை இறக்கி வைத்து விட்டு வந்தல்லவா வாய் சவடால் பேச வேண்டும். இத்தகைய சமூக சீர்திருத்தத்தை செய்ய இயலாமல் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் நீரும் திருந்தப் போவதில்லை, தமிழரும் திருந்தப் போவதில்லை. செயலில் இறங்கு, காரியத்தில் கண்ணாய் இரு பயனைக் காண. வெட்டிப் பேச்சு பேசி வீண் விதண்டாவாதம் செய்வதை நிறுத்தும்.
ராவணன் சீதையை கடத்தினான் என்று யார் சொன்னது? இங்கே பாரு மறுபடியும் பார்பனின் “காதுல பூ சுத்தும் கதை “……..
இந்த கதையே பெசிகொண்டிருந்தால் …உருபுட்டாபுல தான் .
இராமாயண கதையா உண்மைன்னு நம்பும் பொழுது , அறிவு பூரமாக யோசிக்க கண்டிப்பாக இயலாது ……
tamil tamilan அப்படி அது பொய் என்றால் .உலகில் சிகரட்டை முதன் முதலில் பிடிக்க கற்று கொடுத்தது யார் ?
ஆ ஊன்னா பார்ப்பையன் ,ஆஊன்னா ஜாதிய பற்றி ரொம்ப விமர்சிஆ பெசுறேங்க்களே ,நீங்கள் எலாம் ச…..யா ?