மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
%d bloggers like this:
மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
தொடருங்கள். இளைஞர் படையின் விவேகமான பலத்தைக் காட்டுங்கள். ஒட்டு மொத்தமா இருக்கும் இந்தியர்களின் அரசியல் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக உருவெடுக்க முன்கூட்டியே வாழ்த்துக்கள்.
நன்றி செம்பருத்தி .. மென்மேலும் தமிழர் எழுச்சி செய்திகளை பிரசுரிக்க வேண்டுகிறோம் .. முன்னேற துடிக்கும் இனத்தின் எழுச்சிகுரல் .
சிறிய முரண்பாடு ! அந்நியன் நமக்கு செய்வான் /நம்பளுக்கு அரணா இருப்பான் அனுதாபம் காட்டுகிறான் என்று நம்பி அடிமையான இனம் ..
தமிழர்களை தமிழர்க்களாக்க ஒவ்வொரு தமிழனின் காதுகளிலும் ஓங்கி ஒலிக்கும் எழுச்சிப்பறை..
மலேசிய நாம் தமிழர் அமைப்பு , இனி தமிழ் இன எதிர்பாளருக்கு வைக்கட்டும் ஆப்பு !
தன்மான உணர்வோடு மேற்கொள்ளப்பட்ட துணிவான முயற்சி.பாராட்டுக்கள் தோழர்களே.தொடரட்டும் உங்களின் எழுச்சிமிகு பயணம்.
தமிழனின் சாபக்கேடு, அவன் தன் இனத்தையே காட்டிக்கொடுத்தே வாழ்பவன் போல் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் பல முறை பாதிக்கப்பட்டவன் நான். இப்பொழுதாவது இனப்பற்று வருவதை காண நெஞ்சம் நெகிழ்கிறது. ஆனாலும் இது ஒரு வெறித்தனமாக மாறிவிடக்கூடாது. மற்றவர்களின் வெற்றியை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வெற்றியின் வழியறிந்து நாமும் முன்னேற வேண்டும். முன்னேறுபவர்களை தடுப்பதலோ, அவர்களை வெற்றியை சிதைப்பதோ நமது வெற்றியாகாது. தனி மனிதனின் முன்னேற்றமே சமூதாய முன்னேற்றம் என்று எண்ணி ஒவ்வருவரும் முன்னேற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.
அருமையான் ஒரு நிகழ்வு ,,அணைத்து தமிழர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ,,இது தான் நம் ஆசையும் கூட ,,வாழ்க நாம் தமிழர் இயக்கம்
நாம் தமிழர் உணர்வு மென்மேலும் செழித்து வளர வேண்டும் தமிழ் இளய தலைமுறைனர்கல் இணைந்து தமிழுக்கும் ,தரம் தாழ்த்து நிற்கும் தமிழ் இனத்திற்கும் வழி காட்டியாக இருக்கவேண்டும் வாழ்க தமிழர் இயக்கம் ,
காலத்திற்கேற்ற முன்னெடுப்பு
அருகில் ஊல்லோர்களிடையே கருத்து வேருபாடுகள
இன்றி முன்னேடுத்துஸ் செல்வதோடு இனவுணர்வு மேலோங்க என் வாழ்த்துக்கள்!;