இந்த இழி நிலையை துடைத்தெறியாமல் இந்த இனம் மீளாது டே சாதிவெறி பிடிச்ச நா..களா ஒரு சாதிக்குளே திருமணம் செய்யணும் காதலிக்கணும் என்றால் உன் சாதிக்காறன் நெய்யிற உடையை அணி அவன் விளைவிக்கிற உணவை உண் மருத்துவம் விஞ்ஞானம் போக்குவரது எல்லாத்தையும் உன் சாதிக்குள்ளேயே கட்டமைத்து உன் சாதிக்கு என்று நாட்டை உருவாக்கி தனியா போ!
தாழ்த்தப்பட்ட சாதிக்காறன் விளைவித்த உணவை நக்கும் போது உனக்கு சாதி உணர்வு வரவில்லையா டே நா..களா ஒரு வாரம் தாழ்த்தப்பட்டவனின் எந்த பொருளும் உபயோக படுத்தமாட்டணு இருங்கடா பாப்போம் நாறி போய் விடுவீங்களடா!
நீ தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அடிக்கலாம் அவன் வலிதாங்காமல் திருப்பி அடிப்பன் என்று சொன்னா வன்முறையாளன்!
நல்லா இருக்கடா உங்க சட்ட திட்டம் எல்லாம் நீங்கள் நாசமாதன் போவீங்கள்.
சாதியெனும் பேதமையை தகர்த்தெறிவோம்!
-ப..யன்
ஜாதி வெறி பிடித்த ஈன ஜென்மங்கள் இந்தியாவில் பெருமளவு உள்ளனர்.அதிலும் பதவியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் உண்மையிலேயே கேடு கெட்ட ஈன ஜென்மங்கள். ஏன் கீழ்த்தர புத்தியோ– அங்குள்ள அரசியல் வாதிகளும் மனித குலத்திர்க்கே அவமானம். அதிலும் அங்குள்ள காவல் எல்லாவற்றையும் விட மட்டரகம்– இன்னும் என்ன சொல்ல — ? பகுத்தறிவு இல்லா பிண்டங்கள்.
பா.ம.க. ஆட்சிக்கு வரும் முன்னமே ஜாதியை தூண்டி விட்டு அநியாயம் செய்வதே முதன்மையாக கொண்டு இருக்கிறது இந்த இலட்சணத்தில் முதலமைச்சர் அன்புமணி என்று தம்பட்டம் வேறு இவனுங்க திருந்தவே மாட்டானுங்க…..?
இந்துக்களே தாழ்த்த பட்ட இந்துக்கள் ஏன் இஸ்லாமிய மதத்திற்கு மாறுகிறார்கள் என்று தெரிகிறதா.
இந்தியாயுக்கு ஏன்டா போறிங்க MIC காரணங்க ஜாதி வெறி புடுச்சி அலையறானுங்க அவனுன்ங்கள எவனும் ஏதும் கேட்க முடியலே
.
ஏழை தமிழனின் எச்சத்தை தின்னும் இந்த நாய்கள் எப்ப திருந்தும்
.
விழுப்புரத்தில் மாற்றுச்சாதி பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவரின் கை கால் துண்டிக்கப்பட்டது என்ற செய்தி பரவியதை அடுத்து,
தீராவிட,தலித்திய,நடுநிலைவாதிகள் ஒருபுறம் சாதிவெறியர்கள்னு அடிச்சு கிழிக்க,
மறுபுறம் புதிய தலைமுறையோ தீராவிட தமிழர் பேரவை தலைவர் இரண்டாங் கெட்டானையும்,
விடுதலை புலிகள் பெண் போராளிகளை படையில் சேர்த்தது தங்கள் இச்சைசையை தீர்த்துக்கொள்ள தான் என்று அறிக்கைவிட்ட,
சிவகாமி அம்மையாரையும் அழைத்து தமிழர்களின் சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டினர்,
வாழ்த்து அனைவருக்கும் ஆனா ஒன்னு அந்நபர் எந்த பெண்ணையும் காதலிக்கவும் இல்லை,
அந்நபர் சொன்ன விலாசத்தில் அப்படியொரு பெண்ணும் இல்லை,
அதனால் கைக்கால் வெட்டப்படவும் இல்லை ,
சில மாதங்களுக்கு முன் ரயிலில் அடிப்பட்டு சிகிச்சை பெற்றதாக காவல்துறை அறிக்கை விட்டுள்ளதாமே???
அதற்கு ரயில்வே துறையில் விபத்தான அறிவிப்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சான்றிதழும் உள்ளதாமே???
மேலும் அந்நபர் குடிபோதையில் பெண்களிடம் வம்பிழுத்ததாக மூன்று வழக்கும் உள்ளதாமே???
அவசரம் அவசரமாக அந்நபரை அழைத்துவந்து பொய் புகார் கொடுக்கவைத்தது யார்???
எவ்வித தகவலும் உறுதிப்படுத்தாத நிலையில் புதிய தலைமுறை இவ்விவகாரத்தை கையிலெடுத்த காரணம் என்ன???
மேலும் கோகுலின் கொலையைப் பற்றி பேசும் நேரத்தில் எப்பவோ நடந்த பறையர்&அருந்ததியர் பிரச்சனையை,
தெலுங்கு நாயுடு நடத்தும் கீற்று இணையம் தற்பொழுது வெளிக்கொண்டு வந்து குழப்பியது ஏன்???
இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்???
தமிழகத்தை குழப்பநிலையிலேயே வைத்திருக்க நினைக்கிறார்களா???
இல்லை தமிழரை துண்டாட திட்டமிட்டுள்ளார்களா???
இதற்கெல்லாம் காரணம் யார்???ஊர் இரண்டுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக,
நாம் நமக்குள் புரிதலே இல்லாமல் அடித்துக்கொள்வதால் தானே???
எல்லோருமே கொஞ்சம் சிந்தியுங்க தமிழர்களே.
கை கால் இழந்த நபர் சொல்லும் பெண்ணின் பெயர் விபரம் இல்லாமல் புதிய தலைமுறை என்ற வடுகக் கைக்கூலி, சூனாபானா என்ற துரோகியின்முனைப்புடன் பொய்ப் பரப்புரை செய்வதில் என்ன விந்தை உள்ளது ??? இவர்கள் தமிழர்களின் கைகளைக் கொண்டே தமிழ் இனத்தைக் கருவறுக்க துடிக்கின்றனர். புதிய தலைமுறை இப்போது வடுக வெடுவாலிகளின் கூடாரம்
இந்துக்கள் என்று தன்னைத் தானே சொல்லி இழிவு படுத்திக் கொள்வதை விட, தமிழர் நாங்கள் சைவர் என்று சொல்லி பெருமைக் கொள்ளுங்கள். தமிழர் கண்ட இச்சமயம் காட்டும் சாதியற்ற நெறிகளின் வழி நில்லுங்கள். நீங்கள் இஸ்லாமியராகவோ, கிறிஸ்துவராக மாற வேண்டிய அவசியம் இல்லை.
ராமதாசு /திருமாவளவன் /கிருஷ்ணசாமி இவர்களை விட திராவிட பேசி அரைநூற்றாண்டா தமிழர்களை அதிகாரம்செலுத்தும் தெலுங்கர்கள் சாதி வெறியர்கள் … கன்னட தெலுங்கன் ராமசாமி நாய்கர் பல தடவை தமிழினத்தின் ஆதி மூத்த குடியை பறச்சி பறையன் என்று மீண்டும் மீண்டும் உச்சரிதவன் . மனுதர்மத்தை எழுதிய ஆரியன்கூட இவனைபோன்று கொச்சை படுத்தவில்லை ..
தங்கவில்லை துணிவிலை அதிகரித்தது பறச்சிகள் அணிவதால்தான் என்று சொன்னவன் .. எவனாவது அவனுக்கு ஆதரவா ஆதாரம் கேட்டால் நால்லா நாக்க புடுன்கிறமாதிரி பதில் கிடைக்கும் … தமிழனை பறையன் பறச்சி சொல்ல நீ யார் ? நாளும் பொழுதும் விபசாரி வீட்டிலேயே படுத்துறங்கி வளர்ப்பு மகளை கிழட்டு வயதில் மனைவியாகியவன் !! இவன் யாருக்கு பெரியார் ? அவன் பகுத்தறிவு பாசறை திருடன் திருட்டு ரைலேரிவந்தவன் மனைவி பத்மா /துணைவி தயாளு /இணைவி ராசாத்தி அம்பாள் ! பெண் பித்தர்கள் புகட்டும் பகுத் அச்சா 7ஆம் அறிவு மக்களே
சாதி என்ற சொல்லை சொல்வதை விடுத்து ஒவ்வொரு தமிழனும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் செயலாற்றினால் பிரிவுகள் தானே அழியும் .தமிழன் தன்மானத்துடன் வாழ முடியும் .
“தேனீ wrote on 6 July, 2015, 22:39
இந்துக்கள் என்று தன்னைத் தானே சொல்லி இழிவு படுத்திக் கொள்வதை விட, தமிழர் நாங்கள் சைவர் என்று சொல்லி பெருமைக் கொள்ளுங்கள். தமிழர் கண்ட இச்சமயம் காட்டும் சாதியற்ற நெறிகளின் வழி நில்லுங்கள். நீங்கள் இஸ்லாமியராகவோ, கிறிஸ்துவராக மாற வேண்டிய அவசியம் இல்லை.”
தேனீ அவர்கள் சொல்வது நூற்றிற்கு நூறு உண்மை. தமிழர் கண்ட சைவம் சமயத்தை நன்கறிவோம்; பேணி வளர்ப்போம்; நல்ல சைவர்களாக வாழ்வோம்.
ஒட்டு மொத்தமாக திருக்குறள் காட்டும் நெறிகள் தான் நல்ல சைவ நெறி.
இதற்காகத்தான் பெரியார் ஈ.வெ.ரா. அந்தக் காலத்திலேயே அடி, உதை, செருப்படி எல்லாம் வாங்கினார். அன்று பிராமணன். இன்று அரசியல்வாதி. அரசியல்வாதியை எதிர்க்க ஆளில்லை!
தண்ணீரில் என்ன பன்னீரில் குளிப்பாட்டினாலும் மாறாத ஜென்மங்கள். நாய் வாலை நிமிர்த்த முடியாது போலத்தான் இந்த ஜாதி பிரச்சனையும். ஜாதியை விட்டால் வேறு ஒன்றும் உங்களுக்கு தெரியாதா?? ஜாதி/ குலம் கலவரத்திலேயே அடித்துக்கொண்டு சாகவா பிறந்தீர்கள்???
மலேசிய சைவ சமய பேரவையின் வெளியீடாக வரும் சூலை மாத ‘சிவனருள்’ பத்திரிகையில் “தமிழருக்குக் கடவுள் இல்லையா” என்ற முதல் பக்க கட்டுரையில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் எழுதிய முத்தான வரிகளை இங்கே வாசகர்கள் கவனத்திற்கு மறு பிரசுரிக்கிறேன்:-
“தமிழருக்கு மொழி இருக்கிறது, இசை இருக்கிறது, ஓவியம் இருக்கிறது, சிற்ப கலை இருக்கிறது, கட்டிடக் கலை, இருக்கிறது, உணவுக் கலை இருக்கிறது, அணிகலன் செய்கலை இருக்கிறது, நாடகம் இருக்கிறது, ஆடல் இருக்கிறது, பாடல் இருக்கிறது, இலக்கியம் இருக்கிறது, வேளாண்மை இருக்கிறது, அளவை இருக்கிறது, குடும்பக்கலை இருக்கிறது, வானியல் இருக்கிறது, இன்னும் எத்தனையோ இருக்கிறது.
இப்படி எல்லாவற்றையும் கண்டுபிடித்தவன் உலகம் ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? யாருக்காகத் தோன்றியது? உடல் எப்படி இயங்குகிறது? ஏன் இறக்கிறது? ஏன் பிறக்கிறது? என்று சிந்திக்க மட்டும் அறியாமல் இருந்தான் என்பது பகுத்தறிவு ஆகுமா? இது தருக்க நியாயம்.
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் தமிழன் வழிப்பட்ட தெய்வங்களைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு. தொல்காப்பியத்தில் ஐவகை நிலதிணகளைச் சொல்லி ஒவ்வொருக்கும் முருகன், திருமால், வேந்தன், வருணன் (கடல்), கொற்றவை என்று தெய்வங்களை தொல்காப்பியர் கூறுகிறார். சங்க இலக்கியங்களில் இல்லுறை தெய்வம், காடுறை தெய்வம், காவல் தெய்வம், நடுகல் வழிபாடு இப்படிச் சொல்லி அவை எவ்வாறு வழிப்பட பட்டன என்ற விளக்கமும் சொல்லப் பட்டுள்ளன.
நிலத்தினை தெய்வங்களைச் சொன்ன சங்க இலக்கிய நூல்கள் சிவபெருமானின் திருமேனித் தோற்றங்களைக் குறிப்பிடுவதன் மூலம் சிவபெருமான் பொது நிலை கடவுளாக வழிப்பட்ட செய்தியை உணர்த்துகின்றன. இவை இலக்கிய சான்றுகள்.
இல்லை, இல்லை இவை அனைத்தும் ஆரிய மாயை என்று “பகுத்தறிவாளர்” மறுத்தால் ஒன்று கேட்கின்றோம். இவை அனைத்தும் ஆரிய மாயை என்றால் தமிழ், தமிழர், இலக்கியம், இயல், இசை, நாடகம், அணி, உணவு, ஆடை, குடும்பவியல், ஓவியம், சிற்பம், கட்டிடம், இப்படி மேலே சொல்லப்பட்ட அனைத்தும் ஆரிய மாயை என்று ஏன் சொல்லக் கூடாது? தமிழனுக்கு எதுவும் இல்லை. எல்லாம் ஆரிய மாயை என்றால் உங்களால் ஏற்க முடியுமா?.
நீங்கள் விரும்புகின்ரவற்றைத் தமிழருக்குரியவை, விரும்பாதவற்றை ஆரிய மாயை என்பது என்ன ஆய்வு முறை?.
தமிழர் வரலாறு, இலக்கியச் சான்றுகள் கல்வெட்டுக் குறிப்புக்கள் என்று எதையுமே அறிவுக் கண் கொண்டு ஆராயாமல் அனைத்தையும் ஆரியம் என்றால் தமிழருக்கு ஒன்றுமில்லை, ஒன்றுமில்லாத காட்டுமிராண்டிகள் என்ற முடிவுதான் கிடைக்கும்.
எது பகுத்தறிவு?
உலகில் எந்த இனத்தின் பண்பாடும் கலப்பு இல்லாமல் இருக்கவில்லை. மக்கள் கலப்பு, நாகரீகக் கலப்பு, பண்பாட்டுக் கலப்பை ஏற்படுத்திவிடும். பகுத்தறிவு உள்ளோர், கலப்பைப் பகுத்து ஆராய்ந்து தமிழருக்கு உரியவை எவை, வந்து கலந்தவை எவை என ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். மறைமலை அடிகள் போன்ற சான்றோர் இப்படிப் பகுத்தறிந்து உண்மையை விளக்கினர்.
தமிழனுக்குச் சமயம் இல்லை, தெய்வம் இல்லை, கடவுள் இல்லை என்பது தமிழர் வரலாற்றை மறைக்கும் செயல். இலக்கியச் சான்றுகளைச் சேற்றில் புதைத்துத் தம் போலிக் கருத்தை நிறுவும் பகுத்தறிவு அற்ற செயல். தமிழர் பண்பாட்டில் எல்லாம் இருந்தன. சமயமும் தெய்வங்களும் கடவுளும் இருந்தன. இதற்கான சான்றுகள் ஏராளம். தமிழர் பண்பாட்டில் ஆரியம், பிராமணியம் கலந்ததை மறுக்க முடியாது. கலந்து தமிழர் பண்பாடு குலைந்து கேடு சூழும் அளவுக்குத் தமிழன் வாயைப் பிளந்து கொண்டு ஆரியன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது. விரும்பியதையெல்லாம் அடைய முடியும் என்ற பேராசையைத் தூண்டும் வேள்வியைக் கிரியையாய்க் கொண்ட வைதீகத்தில் விழுந்த தமிழ் அரசர்களே இன்றைய தமிழரின் வீழ்ச்சிக்குப் பொறுப்பாளிகள் என்று நாம் உணர வேண்டும்.
தமிழர் பண்பாட்டை உரிய சான்றுகளோடு மீட்க வேண்டும். துணிவும் அறிவும் இல்லாதவர்கள் தமிழருக்குச் சமயமில்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு “வந்தேறிய” சமயங்களுக்கும், கொள்கைகளுக்கும் வெண் சாமரம் வீசுவதைப் பகுத்தறிவு என்று எந்த சாமானிய அறிவாளியும் ஒப்புக் கொள்ள மாட்டான்.”
மேலுள்ள கட்டுரையை படித்தப் பிறகாவது தங்களைப் “பகுத்தறிவாளர்கள்” என்று சொல்லிக் கொள்வோரும், தமிழருக்கு கடவுள் இல்லை என்போரும், தமிழருக்குக் பரம்பொருள் இறைக்கொள்கை இல்லை என்போரும் , ஆரியக் கடவுள் கொள்கையும் அவர்தம் பலதெய்வ வழிபாட்டு நெறிகளுமே தமிழர்களுக்கு உரியது என்று சொல்லிக்கொண்டு வாழும் தமிழர்களே வருந்தி திருந்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். தமிழரின் மேன்மையான இறைக் கோட்பாடுகளையும், உயிர் கோட்பாடுகளையும், மனிதநேயம் கொண்ட அன்பு சமயமாம் தமிழரின் தூய சைவத்தைப் போற்றிக் காத்திடுவோம் வாரீர். அதன்பிறகு தமிழரிடையே நிலவும் சாதியம் மெல்ல மெல்ல கண்டிப்பாக அழியும். நாம் வேற்று மதத்திற்கு மாற வேண்டிய அவசியமே இல்லை. மாறியவர்களும், தமிழரின் உண்மை இறை நெறிகளையும், மனித நேயங்களையும் அறிந்து, அதனையே நமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு மீண்டும் சைவத்திற்கு திரும்பி வாருங்கள் என்று அன்புடன் அழைக்கும் ஓர் உண்மைச் சைவன் தேனீ.
நான்:-என்னங்க தமிழகத்தில் வெளிமாநிலத்தவரின் வருகை அதிகமாகிவிட்டதே???
அவர்:-அதற்கு தாங்க சாதியை ஒழிக்கனும்,
நான்:-என்னங்க இது தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழரல்லாதோரே அதிகம் பலனடைகின்றனரே???
அவர்:-அதற்கு தாங்க சாதியை ஒழிக்கனும்,
நான்:-என்னங்க இது தமிழகத்தை தமிழரல்லாதோரே தொடர்ச்சியாக ஆண்டுக்கொண்டிருக்கின்றனரே???
அவர்:-அதற்கு தாங்க சாதியை ஒழிக்கனும்,
நான்:-என்னங்க இது விலைவாசி ஏறி போச்சு???
அவர்:-எல்லாம் சாதிவெறி என்னத்தச் சொல்ல???
நான்:-என்னங்க இது சாலை விபத்துகள் அதிகமா நடக்குதே???
அவர்:-அதற்கு தாங்க சாதியை ஒழிக்கனும்,
நான்:-என்னங்க இது மதுபோதையில் தமிழகமே தள்ளாடுதே???
அவர்:-அதற்கு தாங்க சாதியை ஒழிக்கனும்னு சொல்றது,
நான்:-என்னங்க இது தமிழகத்தில் கொலையும் கொள்ளையும் அதிகமாக நடக்குதே???
அவர்:-எல்லாம் சாதிவெறி என்னத்தச் சொல்ல???
நான்:-என்னங்க இது மணல் கொள்ளை அதிகளவு நடக்குது???
அவர்:-சாதிவெறி உச்சிக்கு ஏறிடுச்சி என்னத்தச் சொல்ல???
நான்:-சரிங்க எல்லாவற்றுக்கும் சாதிவெறி தான் காரணமென்றால் இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர்கள்,
தமிழகம் சாதிவெறியால் அதாள பாலத்தில் விழுந்துவிட்டது அதனால் சாதியை ஒழித்து,
ஒற்றைச் சொல்லான தமிழர் என்ற அடைக்குறியிட்டு பொருளாதார அடிப்படையில்,
கோயில் முதல் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சட்டமியற்றலாமே???
அவர்:-இந்தியத்தின் கீழ் இருந்துக்கொண்டு இதை செய்யமுடியாதுங்க நீங்க தனிநாடு கேளுங்க பிறகு நடைமுறைப்படுத்துகிறோம்,
நான்:-சரி நாங்க தனிநாடு உயிரைக்கொடுத்து மீட்டு யாரிடம் கொடுக்கனும்???
அவர்:-தீராவிடர்களிடம் கொடுங்க 10 ஆண்டுகளில் வளமும் அமைதியும் நிறைந்த நாடாக மாற்றிக்காட்டுரோம்,
நான்:-ஏங்க தனிநாடு வாங்கி அதையேன் தீராவிடர்களிடம் கொடுக்கனும் நாங்களே ஆளலாமே???
அவர்:-தமிழரில் தலைவனாகும் தகுதி எவருக்கும் இல்லை அத்தகுதி தீராவிடர்களுக்கே உண்டென எங்க ஆசான் அன்றே சொல்லியுள்ளாரா???
நான்:-இருக்க இப்ப வாரேன் 10 நிமிடத்துல,
அவர்:-எங்க போறீங்க ஆரியன் உங்கள அடிமையாக்கிடுவான்,
நான்:-பிஞ்ச செருப்பு எடுக்க போறேன்ங்க,
அவர்:-உங்களுக்கு சாதிவெறி முத்திடுச்சு உங்கள திருத்தவே முடியாது,
இப்படி தான் நம்ம நிலமை இருக்கு.
இந்தியாவில்.வடாக் கு தெற்கு அனைத்து மாநிலங்களிலும் சாதிவெறி
ஆலமரம்போல் பல நுற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு ஆணிவேர் ஆழமாக போயிடுச்சி.தமிழ் நாட்டில் எத்தனை சாதிகள்எத்தனை அரசியல் கட்சிகள் சாதியைமுன்னிறுத்தி அரசியலில் பிழைப்பு நடத்து
கின்றன என்பது அறியாததல்ல.சாதிகட்சியை வேரருங்க.நாம் தமிழர்
என்று ஒன்றுபடுங்கள்.ஆட்சி அதிகாரத்தில் சுத்த தமிழனகொலோச்சினால் மாறும்.
தமிழ் நாட்டு சட்டசபையில் தானொரு பாப்பாத்தி என்று பறையடித்தவர்
சொத்து குவிப்பு.அம்மா சாராய கடை!:
விடுதலை எனது பிறப்புரிமை, ஆரிய திராவிடக் கூட்டுக்களவானிகளை கருவறுப்போம், இந்திய ஒன்றியம் நமக்கிழைத்த துரோகங்கள், சாதி மத ஒழிப்பே நமது அடிப்படை தேவை-senkettru.
வந்தேறிகள் தமிழ் மண்ணை தந்திரமாக ஆழ வகுத்த வழி சாதியம்!
தமிழனை தன் பிறந்த மண்ணிலே இழிவு படுத்த போட்ட சதி சாதியம்!
புலிகேசி- நம்முடைய ஒற்றுமையே -சாதி என்ற நாற்றம் இல்லாமல் – மிக முக்கியம். ஆனால் இது நம்மவர்களின் காதுக்கு எட்டாது. என்ன சொன்னாலும் இந்த தமிழ் ஜென்மங்களுக்கு உரைக்காது. தமிழ் நாட்டில் தினசரி நடக்கும் சாதி அநியாயங்களும் சாதி கொடுமைகளும் நினைக்கவே முடியவில்லை. இன்றளவும் இனப்பற்றோ மொழிப்பற்றோ பெரும்பான்மையினருக்கு கிடையாது. தமிழ் நாட்டு தமிழர் தங்களின் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டு கின்றனர்? எல்லாம் வட நாட்டு ஆரிய பெயர்களே. நல்ல தமிழ் பெயர்களை கேட்பதே அரிது. தமிழ் பெயர் வைக்கவே கூசும் இந்த ஜென்மங்கள் என்று ஒற்றுமை படுவர்? ஒற்றுமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது அத்துடன் நமக்கு தலைவன் என்று யார் இருக்கின்றனர்?
நாம் தமிழ் நாட்டைப் பார்ப்பதை விட நம் முதுகு பின்னால் இருக்கும் அழுக்கை முதலில் பார்ப்போம். இந்நாட்டில் இருக்கும் சாதி சங்கங்களை முதலில் பெயர் மாற்ற வையுங்கள். அப்புறம் ம.இ.க. ஐ.பி.எப். போன்ற கட்சிகளின் சாதிய வர்ணத்தை மாற்றுங்கள். அதற்கப்புறம் ஆலயங்களில் ஆண்டானுக்கு ஒரு பூஜையும் அடிமைக்கு ஒரு பூஜையும் போடுவதையும் மாற்றுங்கள். இப்படி நாம் இங்கே மாறி தமிழ் நாட்டு வாழ் மக்களுக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் எடுத்துக்காட்டு மக்களாக வாழ்வோம். செயல் முக்கியம். சும்மா கத்திக்கிட்டு இருந்தா காரியமாகாது.
இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை,
தனக்குத்தானே ஒரு சாதியைஉருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே. அதே போல் தான் தமிழைத் தாய் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும் , தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும் மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே. அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது ஒன்றே வழி. தமிழர்களாய் ஒன்றிணைவோம்.ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்.
யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு பட்டாச்சாரியார்கள் பூசை யாழ்ப்பாண சைவர்கள் போர்கொடி!!!
http://www.semparuthi.com/?p=124352
அங்கேயும் போய்டாகளா!!
நம்பள சுத்தியும் மிகவும் வேகமாக வேலைசெய்கிறார்கள் ….ஆலய தலைவர்களை தம்வசபடுத்தி தமிழர் வழிபாடுகள் இந்திய அரசின் துணையோடு திட்டமிட்டு அளிக்கபடுகிறது….ஒவ்வொரு ஆலயம்களிலும் ஐயப்பன் /பாபா வழிபாட்டுக்கு ஆலயத்தில் பாதி இடத்தை (ஆக்கிரமிகிரார்கள்)கொடுக்கிறார்கள் !! இந்தியன் கடைகளில் வழங்கப்படும் நாட்காட்டிகள் தமிழர் அல்லாதாரால் வடிவமைக்கபடுகிறது …தமிழ் சீரியல்களைபோல் மற்றவர்களின் கலாசாரம் வழிபாட்டை நம்மீது இலவசம் என்கின்ற போர்வையில் திணிக்கபடுகிறது.. மலேசிய சைவ சமய பேரவை இதை கவனத்திலெடுக்கவேண்டும்.. பேரவை நாட்காட்டி வெளியிடலாம் .. தமிழ் வணிகர்களை சைவபேரவை வெளியிடும் நாட்காட்டியை வாங்கி வாடிகயாளர்களுக்கு கொடுக்கக்க சொல்லலாமே ..செய்வீர்களா ?
ஆந்திர சின்னமேளம் தமிழ்நாட்டில் இசைவேளாளராகிவிட்டார்கள் , ஆந்திர பழங்குடி தமிழ்நாட்டில் அருந்ததி ஆகி ஆதிதமிழருமாகிவிட்டார்கள்
தமிழ்நாட்டின் பூர்வகுடி தமிழர்கள் ஆதிதிராவிடர்களாகிவிட்டார்கள்,
ஆகவேத்தான் திராவிடத்திற்கு சிங்களம் பங்காளி உறவு ,
இனி சைவத்தை தாங்கி ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழருக்கு சைவத்தையும் ஆரியத்தையும் பகுத்தறிந்து தமிழர்களின் ஒற்றுமையையும் மனித நேயத்தையும் ஆன்மீகத்தையும் வளர்க்க சைவத்தை வளர்ப்போம்.
நான் ப..யன் என்று சொல்லிகொள்ள
யாருக்கும்
துணிவு
உண்ட
. பேசிலும்
எலுதுலும்
சொல்லலாம்
. மடை
யன்
களே
.
எதற்கு நான் அவன் இவன் என்று சொல்ல வேண்டும். நாம் தமிழர் என்ற ஒரு வார்த்தையே போதும்.
ப..யன் வேண்டும் என்றால் நீ தனியே போய் தனி நாடு தேடி கொள் .. மற்ற ஜாதிய மிரட்ட நீ யார் ? நீ ப..யன் தான்னு உன் எழுத்திலே காட்டிடியே..
தமிழனுக்கு ஒரு தனி நாடு போய் இப்போது சாதிக்கு ஒரு நாடா? அடித்தாலும் உதைத்தாலும், வெளி நாடுகளில் அடி வாங்கினாலும் உதை வாங்கினாலும் கடைசியில் தமிழ் நாடு தான் தமிழனுக்கு அடைக்கலம் கொடுக்கும். உண்மையைச் சொன்னால் மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழ் நாட்டில் சாதியப் பிரச்சனைகள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். 95% விழுக்காடு படித்த மக்களைக் கொண்ட கேரளாவில் ஜாதிப் பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. மற்ற மதங்களில் சேருவதன் மூலம் தங்களின் ஜாதிப் பிரச்சனைத் தீரும் என்றால் அப்படியே செய்யட்டுமே! டாக்டர் அம்பேத்கார் தான் மதம் மாறிய போது 3,00,000 இலட்சம் பேரைச் சேர்த்துக் கொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறினார். அவர் ஓர் சட்ட அறிஞர். தான் எங்கே சேர்ந்தால் தங்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்குமோ அதனை அவர் தேர்ந்து எடுத்தார். தமிழ் நாட்டில் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகள் அதனை எல்லாம் உடைத்து ஏறிந்து விடுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஓர் நடிகரின் திருமணம் தடைபட்டது. காரணம் இவர் அய்யங்காராம் அந்தப் பெண் அய்யராம்! அந்த அளவுக்கு ஜாதி தமிழ் நாட்டில் வேருன்றி இருக்கிறது!
நாங்கள் தமிழர்கள் ..
நீங்கள் யார்? உங்கள் தாய்மொழி ?
வெக்கமே இல்லாமல் ஆள்மாறாட்டம் இனமாறாடடம் செய்யும் இழிசாதி நீங்கள்தான் ..
எங்கள் மொழி/சமயமாகட்டும் தெய்வபுலவனருளிய திருகுறளாகட்டும் அனைத்தும் கூறுவது ஒன்றே ஒவ்வொரு உயிரும் உன்னதமானது ..ஏற்றதாழ்வுகள் இல்லை .. நாங்கள் தமிழர்கள் .. ஆரியனுக்கு கூட்டிகொடுத்து கள்ள உறவில் பிறந்த ஆரிய கலவையில் பேசி வாழும் நீர் பல்லின கலப்பில் பிறந்த இழிசாதி …
நண்பர் abraham சொன்னது சரி. பிடிக்காவிட்டால் தாரளமாக மதம் மாறட்டும் , அதான் உங்க பெரியார் e,ve, ராமசாமி சொன்னாரே , தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்திருக்கு மாற வேண்டும் என்று , மாறவேண்டியதுதானே ! இவங்கள் மாற மாட்டார்கள் ஏனென்றால் அங்கே பன்றி சாப்பிட முடியாதே . தண்ணி அடிக்கமுடியாதே ,
தமிழர் எழுச்சிப்பறை! சாதியே நாங்கள் வேண்டாம் என்கிறோம். நீங்களோ மற்றவர்களை இழிசாதி என்கிறீர்கள். ஆக, உங்களைப் பொருத்தவரை இழிசாதி என்று ஒன்று இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. இந்தத் திருக்குறள் சங்கதிகள் எல்லாம் படிப்பதோடு சரி. எந்தத் தமிழனும் பின்பற்றப் போவதில்லை. அப்போது சரி, இப்போதும் சரி அது தான் நடந்து கொண்டிருக்கிறது. “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதியார் பாடிவிட்டுப் போனார். அவர் ஜாதியினர் அவரைத் தள்ளித்தான் வைத்தார்கள். மீண்டும் சொல்லுகிறேன். தமிழ் நாட்டைப் பொருத்தவரை ஜாதி பிரச்சனை பெரிய அளவில் குறைந்திருக்கிறது. அவ்வப்போது சில பிரச்சனைகள் வரத் தான் செய்யும். ஏழை-பணக்காரன் பிரச்சனைக் கூட ஜாதி பிரச்சனையாக மாற்றக் கூடிய திறன் அரசியல்வாதிகளுக்கு உண்டு. அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மனித இனம் இருக்கும் வரை ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். யாரிடம் பணம் இருக்கிறதோ அவன் தான் உயர்ந்த ஜாதி! அவனிடம் மற்றவர்கள் கை கட்டித் தான் நிற்கவேண்டும்!
எனது கணிப்பின்படி யாதும் உரே யாவரும்கேளிர் என்கிற உயர் குணமுடைய தமிழ்சாதியை எவனொருவன் சிதைகிறானோ அவன் இழிசாதியே .
மற்றவர்கள் அனைவரும் உயர்சாதியே .
ஒரு இனத்துக்குள் உடுருவி அந்த இனமாகவே மாறி (மதம்/ மொழி)அரசியல் ஆளுமையை கைப்பற்றி அந்த இனத்தின் மொழி கலாசார சமயத்தை சிதைப்பவன் இழிசாதிதான் என்பதை ஆயிரம் தடவை கூறுவேன் . கன்னட ராமசாமி நாய்கன் ஒரு இழிசாதி …ஆரியனை எதிர்கிறேன் என்றுசொல்லி தமிழ்குடியை இழிவுபடுதியவன் .. யாருக்கு யாரடா பெரியார் !? நாளும்பொழுதும் விபசார வீடுகளில் கதியென்று வாழ்ந்தவன் .வளர்ப்புமகளை மனைவியாக்கியவன் ! வெள்ளைக்காரன் ஊரிலுள்ள அம்மணக்குண்டி சங்கத்தில் அங்கத்தவரா இருந்தவன் .. செர்மனியில் அம்மனகுண்ணிடி (பலபேர் சேர்ந்து கலவை) கலந்துரையாடலில் அம்மனகுண்டியாவே கடல்கரையில் அலைந்தவன் ..ஆதாரமுள்ளது ..இப்போ புரிகிறதா இழிசாதி உள்ளது ..செய்யும் தொழிலை வைத்து இழிவுபடுத்துவது தமிழர் கலாசாரமல்ல .. இடையில் வந்த ஆரிய உடுருவலும் அந்நிய படைஎடுபுகளால் உருவானதே ..
உதரணத்துக்கு கிருட்னராயர் என்கிற தெலுங்கர் இஸ்லாமிய மதத்தை அழித்து ஆரிய கிந்து ஆட்சியை கொண்டுவருகிறேன் என்று தமிழர் நிலத்தை கைப்பற்றி குடியமர்ந்து விட்டார்கள் .. வரும்போது தங்கள் மலகழிவை(பீ) அகற்ற தங்கள் இனத்திலுள்ள ஏழை பாட்டாளிகளை சக்கிலியர் என்று சாதிபாட்ம் சூட்டி தமிழகத்தில் தங்களின் மலம் அள்ளும் அடிமையாகிவிட்டார்கள் .
தமிழகத்தில் தமிழர்கள் அதிகாரத்தை கைபற்றாதவரை சாதி ஒளியவாயிப்பில்லை ..சிறுபான்மை ஆரியர்களும் தெலுங்கர்களும் சாதி ஒழிப்பை விரும்பமாட்டார்கள் ..ஒழிந்தால் தங்களின் அரசியல் ஆதிக்கம் ஆட்டம்கண்டுவிடும் …
தமிழர் எழுச்சிப்பறை! ஒன்று புரிகிறது. உங்களால் முன்னேற முடியாததற்கு உலகில் உள்ள அனைவரையும் குறைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு தான்! நீங்கள் கடைசிக் காலம் வரை இப்படியே முக்கியும், முனகியும் கொண்டு இருங்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் இருக்கிற தமிழனுக்குத் தடைக்கல்லாக இருக்காதீர்கள். உங்களால் முடிந்தால் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு ஒத்தாசையாக இருங்கள். இப்படி ஓலமும் ஒப்பாரியும் வைத்துக் கொண்டு இருந்தால், ஏற்கனவே நொந்து போய் இருக்கும் இந்த சமூகம், தான் முன்னேறாததற்கு காலா காலமும் காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கும், உங்களைப் போல! வாழ முயற்சி செய்யுங்கள். வாழா வெட்டித்தனம் வேண்டாம்! இந்தத் தமிழர் சமூகம் நிச்சயமாக முன்னேறும்! எதிர்காலம் ஒளி மயமாகவே இருக்கும்!
நாயக்கர் ஆட்சி காலத்தில் நமது நிலங்கள் பறிக்கப்பட்டு பாளையங்களாக பிரித்து தெலுங்கரிடம் சென்றது.
abraham தேராஹ் .தமிழர் எழுச்சிப்பறை! ஒன்று புரிகிறது. உங்களால் முன்னேற முடியாததற்கு உலகில் உள்ள அனைவரையும் குறைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு தான்! நீங்கள் கடைசிக் காலம் வரை இப்படியே முக்கியும், முனகியும் கொண்டு இருங்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை அப்படி அல்ல இன்றைய தமிழர்கள் பலர் விழிப்படைந்து விட்டார்கள் ..
உலகின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் தொடங்கப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பை அமெரிக்கா வாழ் தமிழர்களும் தமிழ் சங்கங்களும் இணைந்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலையில் தமிழ்த்துறை உருவாகுவது உலகத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளது. அழியும் மொழிகளின் பட்டியிலில் இருந்து தமிழ் மொழியை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமிழக அரசின் துணையின்றி உலகத் தமிழர்கள் தமிழ் மொழியை வளர்க்க அரும்பாடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை ஆண்ட ஆளும் கட்சிகள் எவையும் தமிழர் கட்சிகளாக இல்லாத காரணத்தால் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழும் அழிந்தது தமிழனும் அழிந்தான். திராவிட அரசுகள் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க, தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக்க பெரிய முயற்சி எதுவும் மேற்கொள்ளாமல் ஆங்கிலத்தையும் இந்தியையும் தமிழகத்தில் படு வேகமாக வளர்த்தன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் உள்ள பல்கலையில் தமிழுக்கான இருக்கையை கூட தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. வெளிமாநிலங்களின் வாழும் தமிழர்களிடையே தமிழ் மொழியை கொண்டு சேர்க்கவில்லை. வெளிநாடுகளில் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரவில்லை . தமிழகத்தில் இருக்கும் தமிழ் வழிக்கல்விக்கும் மூடுவிழா கண்டது திராவிட அரசு. இப்படி படிப்படியாக தமிழை தமிழகத்தில் இருந்து அகற்ற பல முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமிழுக்கென்று ஒரு துறையை அங்குள்ள பல்கலையில் ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குரியது.
இதை பார்த்தாவது தமிழக அரசு தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு செல்லவும், இந்தியாவிலும் தமிழகத்திலும் தமிழுக்கு முதன்மை நிலையை உருவாக்கவும் முன்வர வேண்டும். தமிழக அரசுக்கு தமிழர்கள் நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். வாழ்க தமிழ் !
அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாக தமிழ்த்துறை ஒன்று ஆறு மில்லியன் டாலர் செலவில் ஆரம்பிக்கப்பட போவதாக தகவல்,
நன்றி கலந்த வாழ்த்து,இதிலும் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது பெரும்பாலும் வெளிநாடுகளில் உருவாகும்,தொடங்கும்,
தமிழ்த்துறைகளோ,தமிழ்ச்சங்களிலோ தமிழரல்லாதோரே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவ்வபோது எழுகிறது,
சமீபத்தில் நண்பர் ஒருவர் அமெரிக்க தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒருவரை சந்திக்க நேரிட்டது,
அவருடனான உரையாடலில் தற்பொழுது தமிழகத்தில் எழுந்துள்ள தமிழ்த்தேசிய எழுச்சியை விரும்பவில்லை என்றும்,
தீராவிட கருத்தியல் உடைவதையும் அவர் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்,
மேலும் தமிழரென கூறிக்கொள்ளும் பிராமணர்களும்,தீராவிடர்களும் இதுபோன்ற தமிழ்த்துறை,தமிழ்ச்சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தி,
தங்களுக்கு சாதகமான ஆய்வுகளையே முன்வைப்பனர்,இதனால் தமிழின்,தமிழரின் உண்மை வரலாறு உலகுக்கு அறிய தடை ஏற்படும்,
ஆதலால் அனுபவம் நிறைந்த தூயதமிழ் அறிஞர்கள்,முனைவர்கள்,பேராசிரியர்கள்,மொழி ஆய்வாளர்கள் இதை கவனத்திலெடுக்க வேண்டுமெனவும்,
வெளிநாடுகளில் தொடங்கும் தமிழ்த்துறை,சங்கங்களில் அதிகார பொறுப்பில் தூயத்தமிழரே இடம்பெற வலியுறுத்த வேண்டும் .. நானும் தமிழன் என்று சொல்லிக்கொண்டு இங்கும் சில பல ஆளுங்க இருக்கிறார்கள் நாமும் விழிப்பாக இருக்கவேண்டும்மென்பது இந்த பாமர தமிழனின் வேண்டுகோள்
தன்னையாரென்று காட்டிக் கொள்ளாத மலேசிய தமிழன் “மற்ற ஜாதிய மிரட்ட நீ யார்?” என்று கேட்டு, “நண்பர் abraham சொன்னது சரி. பிடிக்காவிட்டால் தாரளமாக மதம் மாறட்டும்” என்று சொல்வதில் இருந்து இவன் மட்டரகமான ஆள்மாறாட்ட பேர்வழி என்பது தெளிவாகிறது. ஒரு பக்கம் சாதியத்தை தூக்கிப் பிடித்து இன்னொரு பக்கம் தன்னை யாரென்று காட்டிக் கொண்டவருக்கு ஒத்தூதும் வகையில் “மதம் மாறட்டும்” என்று சொல்வது தமிழருக்கு செய்யும் அநீதி என்பது வெள்ளிடை மலை. இது திட்டமிட்டு தமிழரிடையே இருக்கும் சாதிய வேற்றுமையை ஊதிவிட்டு தமிழரை மதம் மாற்றும் புதுவித கைங்காரியமாகத் தெரிகின்றது. தமிழர்களே “பசுத்தோல் போர்த்திய புலிகளை” அடையாளம் கண்டு விலகி இருங்கள்.
மனுவாதியை வைத்து திருமணம் மற்றும் நற்காரியங்களைச் செய்யாதிருந்த தமிழர்களை ,செய்யவைத்து அந்த மனுவாதிக்கு பிழைப்பைத் தேடிக் கொடுத்தது இந்து சனாதன தர்மத்தை நிலைநாட்ட தோன்றிய விசயநகரப் பேரரசின் வழிவந்த வடுக நாயாக்க மன்னர்களே. இவர்கள் நம் வெங்காய ராமசாமி நாயக்கரின் முன்னோர்களே.
ஐம்பது வருடங்களாக யாதி ஒழிப்பு அரசியல் செய்யும் திராவிடம்பேசும் அந்நியன் யாதி ஒழிதானா? மாறாக தமிழர்களின் கலை மொழி கலாசாரம் அனைத்தையும் ஒழித்து .. சாதியத்தை தங்கள் உடகபலத்தால் அதிகபடுதியுள்ளார்கள் என்பதே உண்மை
மலேசியாவைப் பொறுத்த வரையில் யாரை கீழோர் என்று தூற்றினார்களோ, அவர்களில் பலர் விழிப்படைந்து மேலோராகி விட்டார்கள். இந்த விழிப்பை அறியாத மேலோர் என்பார்களே இன்று சாதிய வெறியில் முக்கியும், முனகியும் பகுத்தறிவில் கீழோராக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் 10 வருடங்களில் இந்த சாதியப் பருப்பு மலேசியாவில் வேகாது மவனே.
இதில் ஜாதிகளை குறை சொல்லி ஒன்றும் இல்லை . நாம் முதலில் மனித ஜாதி . மனித இனம் மட்டுமே தன இனத்தையும் மற்ற உயிர்களையும் வதைக்கும் ஈன குணம் கொண்டவை . இதில் என்ன …. கடவுளின் படைப்பில் மனித இனம் தான் சிறந்தது என்று நாம் தான் பிதற்றி கொண்டு இருக்கிறோம் . ஜாதிகள் வேறாயினும் முதலில் மற்றவரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் . நீ எந்த ஜாதியாக , இனமாக இருந்தாலும் சக மனித இனத்தை கேவலப் படுத்துவதோ அல்லது துன்புறுத்துவதோ இருக்க கூடாது . அப்படி ஒரு இனம் , ஜாதி இருப்பின் அதுவே உயர்ந்த இனம் மற்றும் ஜாதி . உணருங்கள் ஈன மனித குலமே .
கீழோர் மேலோர் ஆவது பாராட்டுக்குரியது. ஆனால் மேலோர் கிழோர் ஆவது வரவேற்கக் கூடியது அல்ல. தமிழர் இனம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக எததனையோ பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழர் இனம் தாழ்ந்தால், தலை குனிந்தால் அதைப் பார்த்து சந்தோஷப் படுவதற்கும் நம்மிடையே ஆள்கள் இருக்கிறார்களே! வேதனையே!
முதலில் தேனீ முகத்தை காட்டாடும் , அதுக்கு துப்பு இல்லை , மட்டவர்களை குறை சொல்லும்போதும் உன் முதுகை பாரு
உங்க பெரியார் என்ன சொன்னானோ அதை செய்ய வேண்டியதுதானே , அந்த பெரியார்தான் மகளாய் வந்தவளை வேலைகாரியாக்கி பொண்டாட்டியாக்கிவதானே , தமிழசிகளை கருப்பையை எடுக்காசொன்னவந்தானே……………………………….
நான் தமிழன். எனக்கு ஒரு முகம்தான் உண்டு. பிறர் போன்று பல முகம் கிடையாது. பெரியாரின் வயதில் இச்சைக் கொண்டு மனைவியாக்கிக் கொண்டவர் இல்லை. தனது ஆசாபாசங்களுக்காக மனைவியாக்கிக் கொள்ளவில்லை. இந்த கொச்சையான எண்ணத்தை நீக்கி விட்டு பெரியாரைப் பாருங்கள். அவர் உயர்ந்த மனிதராகத்தான் தெரிவார். எங்க பெரியார் சொன்னதை அன்று செய்ததால்தான் இன்று நீ பிராமணிய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு சாதிய அடிமைத்தனத்தில் விழுந்திருக்கின்றாய். இல்லையேல் இன்றும் நீ சூத்திரன்தான். அடிமைதான். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் புத்தியுள்ள மலேசியா தமிழனுக்கு எதுக்குடா சாதி?. எதுக்குடா மதம் மாற்றம்?. புத்திகெட்டவனே.
இங்கு உண்மையிலேயே தமிழ் இனத்திற்காக பேசுபவர்கள் பகுத்தறிவோடு பேச வேண்டும். முன்பு பல தவறுகள் நடந்திருக்கலாம் அதை எல்லாம் பேசி நமக்குள் ஏன் அனாவசிய வாக்குவாதம்? இப்போது நாம் ஒற்றுமையாவதர்க்கு என்ன வழி வகை செய்ய முடியும் என்று சிந்திக்கவேண்டும். நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் ஒற்றுமையாக முடியும். ஆனால் நம்முள் இந்த வறட்டு கௌரமும் பழிவாங்கும் படலமும் மிக தீவிரமாக பின்பட்டு வருவது மிகவும் வருத்தப்பட வைக்கிறது. நாம் பகுத்தறிவுடன் நியாயத்துடன் பேச வேண்டும்
இங்கு பலர் ஒருவரைஒருவர் தாக்கி பேசுவது தேவை இல்லாத ஒன்று– ஒருவரின் கருத்தை தெளிவாக தெரிவிக்கலாமே.
ஏன்டா ஜாதி
மீது
வேரி
பிடுது
அடுரிங்க
. மடயன்களே
விழுப்புரத்தை சேர்ந்த செந்திலின் கை, கால் வேறு சாதிப்பெண்ணை காதலித்ததால் வெட்டப்படவில்லை என்றும், ரயில் விபத்தில்தான் துண்டானது எனவும் உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தை சேர்ந்த தலித் இளைஞர் செந்தில், காதல் விவகாரத்தால் தனது கை, கால் வெட்டப்பட்டதாக விழுப்புரம் பொலிசில் புகார் அளித்தார்.
செந்திலின் புகாரை அடுத்து நடந்த விசாரணை முடிவில் செந்தில் காதலித்ததாக கூறும் லவினா என்ற பெண்ணே இல்லை.
மைனர் பெண்ணை ஈவ்டீசிங் செய்ததாக செந்தில் மீது புகார் உள்ளதும், ஒரு விதவை பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் செந்தில் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், செந்தில் குடித்துவிட்டு ரயிலில் அடிப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்காத விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளும், அமைப்புகளும் போரட்டம் நடத்தி வந்தனஎனவே பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவும் களத்தில் இறங்கியது.
இது குறித்து பேசிய அ.மார்க்ஸ், மருத்துவமனை குறிப்பு, ரயில்வே டிராக் மேன் குறிப்பு என எல்லாவற்றிலும் இது ஒரு விபத்து என்றுதான் பதிவாகியுள்ளது.
செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கபடும்போது, காயத்தில் ரயில் கிரீஸ், எண்ணெய் முதலியவை காணப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ரயில் தண்டவாளத்தில் செந்திலின் உறுப்புகள் துண்டாகி கிடப்பதை பார்த்து அவசர ஊர்தியை அழைத்த மணிகண்டன், அவசர ஊர்தி ஓட்டுனர் ஆகியோரிடமும் விசாரித்தபோது, அவர்களும் இது விபத்து என்றுதான் கூறுகிறார்கள்.
சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு பிறகு செந்தில் புகார் அளித்ததை கேட்டால் தனக்கு அம்மாவை தவிர வேறு யாரும் இல்லை. அதனால், புகார் அளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இது நம்பும்படியாக இல்லை.
இரவு 8 மணிக்கு தன்னை ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து இழுத்து சென்றதாக செந்தில் கூறுகிறார்.
அந்த சம்பவம் நடந்த இடம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி. அங்கே செந்தில் அடித்து வீழ்த்தப்படுவதை யாரும் பார்க்கவில்லை என்று சொல்வதை ஏற்க முடியவில்லைசெந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இது ரயில் விபத்தல்ல, அரிவாளால் வெட்டப்பட்டது என்று மருத்துவமனை சான்றிதழ் வாங்கி தருகிறேன்.
அதன் மூலம் இழப்பீடு வாங்கலாம் என்று லோகநாதன் என்பவர் பத்தாயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால், கடைசி வரை அந்த நபர் சான்றிதழ் வாங்கித்தரவில்லை.
மேலும், செந்திலின் கை, கால் ரயில் விபத்தில்தான் துண்டாகி உள்ளது என்றும், இதன் பின்னணியில் எந்த சதியும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் தெளிவாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்….
சாதியெனும் பேதமையை தகர்த்தெறிவோம்!
மலேசிய நாட்டில் உள்ள தமிழர் சார்ந்த சாதிய இயக்கங்களை எல்லாம் களைத்துவிட்டு ஒரே அரசியல் இயக்கமாகப் பதிவு செய்யுங்கள் போதும். தமிழினம் உருப்படுகிறதா பார்ப்போம்.
நல்ல சினிமா ஸ்கிரிப்ட்!. இதை வைத்து ஒரு படமே தயாரிக்கலாம்!. சாட்சிகளையும், பொய்களையும் உண்மைச் சான்று போன்று தயாரிக்க தமிழ் நாட்டு போலீசாரும் அதற்கு பக்க பலமாக அரசியலும் இருக்கும் பொழுது பொய் மெய்யாகலாம், மெய் பொய்யாகலாம். நம்ம அல்தாந்துயா கதையில் நாம் பார்க்காத பொய் மெய் சாட்சியங்களையா இந்த கதையில் நாம் பார்த்து விட போகின்றோம். ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பதனையும், நீதி தேவதையின் கண் கட்டப் பட்டு உள்ளது என்பதும், அதைக் கட்டியவர்கள் பாடு கொண்ட்டாட்டம் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்துதான் வருகின்றோம். உண்மை யாம் அறியோம். இறைவன் அறிவார்.
உண்மை எப்போதும் கசக்கும் . ரெண்டு பேரு சண்டை போட்டா ஜாதி சண்டை சொல்லி காசு பார்க்கும் நீங்க சொன்னா அது ஸ்கிரிப்ட் தான் ,, நீங்க ஏழை இல்லை சோம்பேறி . அடுத்தவன் பணத்திற்கு ஆசை படும் ஜென்மம்.