இந்த இழி நிலையை துடைத்தெறியாமல் இந்த இனம் மீளாது டே சாதிவெறி பிடிச்ச நா..களா ஒரு சாதிக்குளே திருமணம் செய்யணும் காதலிக்கணும் என்றால் உன் சாதிக்காறன் நெய்யிற உடையை அணி அவன் விளைவிக்கிற உணவை உண் மருத்துவம் விஞ்ஞானம் போக்குவரது எல்லாத்தையும் உன் சாதிக்குள்ளேயே கட்டமைத்து உன் சாதிக்கு என்று நாட்டை உருவாக்கி தனியா போ!
தாழ்த்தப்பட்ட சாதிக்காறன் விளைவித்த உணவை நக்கும் போது உனக்கு சாதி உணர்வு வரவில்லையா டே நா..களா ஒரு வாரம் தாழ்த்தப்பட்டவனின் எந்த பொருளும் உபயோக படுத்தமாட்டணு இருங்கடா பாப்போம் நாறி போய் விடுவீங்களடா!
நீ தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அடிக்கலாம் அவன் வலிதாங்காமல் திருப்பி அடிப்பன் என்று சொன்னா வன்முறையாளன்!
நல்லா இருக்கடா உங்க சட்ட திட்டம் எல்லாம் நீங்கள் நாசமாதன் போவீங்கள்.
சாதியெனும் பேதமையை தகர்த்தெறிவோம்!
-ப..யன்
“செந்தில் குடித்துவிட்டு ரயிலில் அடிப்பட்டதும்”. மது அருந்தியவன் நிலையை அறிவதற்கு முதலில் மது அருந்தி இருக்க வேண்டும். ஒரு காலத்தில் மது அருந்திய பழக்கம் உள்ளவன் என்பதால் சொல்லுகின்றேன். எவ்வளவுதான் ஒருவர் குடிபோதையில் இருந்தாலும் தன் உடலுக்கு வரும் ஆபத்தை அறிந்துக் கொள்ள புத்தி தத்துவம் ஓரளவாவது வேலை செய்யும். அதனால்தான் குடிபோதையிலும் ஒருவர் வண்டி ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர முடியும். இவ் வீர தீர விளையாட்டு சில வேளைகளில் விபத்தில் கொண்டு போய் விடுவதும் உண்டு. இது சிறிய எண்ணிக்கையில் நடப்பதுண்டு. மேலே படத்தில் காண்பவரின் உடலில் வலது பக்க முழங்காலுக்குக் கீழ் துண்டிக்கப் பட்டுள்ளது. அதேபோல் வலது கை முழங்கைக்குக் கீழ் துண்ட்டிக்கப் பட்டுள்ளது. வலது காலின் முழங்கால் கீழ் பகுதி தண்டவாளத்தின் மீது இருந்து, உடலின் மற்ற கீழ் உறுப்புக்கள் பாதிப்பு இல்லையானால் அவரின் உடல் தண்டவாளத்திற்கு ‘parallel line’ – ல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரின் உடல் தண்டவாளத்திற்கு கோணலான நிலையில் தான் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கோணலான நிலையில் உடம்பு இருந்திருந்தால் அவரது வலது முழங்கைக்கு கீழ் துண்டாவதர்க்கு வாய்ப்பு இல்லை காரணம் தண்டவாளத்தின் பக்கம் எப்பொழுதும் சற்று சாய்வாகத்தான் அமைத்திருப்பார்கள். இவரை மயக்க நிலையில் தண்டவாளத்திற்கு ‘parallel line’ – ல் படுக்க வைத்து இவரின் வலது கால் மற்றும் கை கீழ் பகுதி தண்டவாளத்தின் மீது படும் படி கிடத்தி வைத்திருந்தால் இவ்வாறன காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் அவர் குடித்து விட்டு தண்டவாளத்தில் படுத்திருக்க வாய்ப்பு இல்லை மாறாக மயக்க நிலையில் வேறொருவரால் அங்கு கொண்டு வந்து கிடத்தி வைத்திருக்க வேண்டும். மேலும் தண்டனை கொடுக்க விரும்புவோர் அவர் சாவதை விரும்பவில்லை மாறாக எந்த கை கால் தனது வாழ்க்கைக்கு ஊன்று கோலாக இருக்குமோ அதை துண்டித்து அவர் துன்பப்பட்டு வாழ வேண்டும் என்ற “நல் எண்ணத்தில்” வலது கால் கை புகைவண்டி சக்கரத்தில் துண்ட்டித்துப் போகும்படி செய்திருக்கலாம். எதையும் ஆராயாமல் அந்த தெரு நாய் குலைத்தது அதனால் நானும் குலைத்தேன் ன்று கருத்து எழுதாமல் இருந்தால் மலேசியா தமிழன் உருப்படுவான்.
எது உண்மைன்னு இறைவன் காட்டி
கொடுத்து விட்டாரே . ஜாதி பேரை சொல்லி காசு பார்க்காதீங்க , உழைத்து வாழுங்க
ஏழை என்றால் எவர்க்கும் எளிது என்ற எண்ணத்தில்தான் 20 பேரை “என்கவுன்ட்டர்” என்று போட்டுத் தள்ளிட்டு திருட்டுப் பட்டம் கட்டி மாட்டிக் கொண்டார்கள் ஆந்திர போலிஸ். இங்கேயும் போலிஸ் நினைத்திருந்தால் கேசை வேறு கோணத்தில் விசாரித்திருக்கலாம். சாதியிலேயே ஊறிப் போன மக்களிடம் வேறு கோணத்தை காண்பது குதிரைக் கொம்புதான். காவயித்துக் கஞ்சியானாலும் கடனில்லா கஞ்சி என்பது ஏழைகளின் வாழ்க்கை. அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு அஞ்சடிக்கார வாழ்க்கை வாழுவது சாதிய வெறிநாய்கள். ஏழைகள் அல்ல.
ஆந்திராவுக்கு எதுக்கு போனிங்க ? செந்நிற மரம் கடத்ததானே ? அப்புறம் சுடமா ? எல்லார் ஜாதிகளிலும் ஏழை உண்டு.. இன்னமும் தமிழன் ஏழைதான்… . ஏழைனா தப்பா பணம் பண்ணாலாமா? சில ஜாதிகள் ஜாதி பேரை சொல்லி காசு பார்க்குறாங்க …
உனக்கு கொஞ்சமாவது வெக்கம் மானம் சூடு சொரணை இருக்கிறதா?
தமிழன் ! இனத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு தெரியாத முண்டம் !!
(ஆந்திராவுக்கு எதுக்கு போனிங்க ?) அதுவா அது வந்து ஆந்தராவில இருந்து வநத தெலுகு சகோதரர்கள் திராவிடர்கள் என்கிற போர்வையில் அரசியல்/ சினிமா/ கல்வி/வணிகம் /ஆலயம் /நிலங்கள் அனைத்தையும் கைப்பற்றி கொண்டாங்களா ஊழல் செய்து சென்சிவிட்டாங்களா ஏழை தமிழனுக்கு வாழ வழி தெரியல ..
அதான் செம்மர வெட்டி கள்ளகடத்தல் செய்யும் தெளுங்கர்களிடம் கூலிவேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார்கள்..இதற்கு ஒரே தீர்வு திராவிடம்பேசும் தெலுங்கர்கள் தமிழக அரசியலில் இருந்து தங்களை விடுவித்துகொண்டால் போதும் ..பாவபட்ட தமிழன் இனிமேலாவது பொழச்சிக்குவான் என்ன நான் சொல்றது மனசாட்சியோட நடந்துகோங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகும் ..இருக்க திண்ணையை கொடுத்தால் மடத்தையே ஆக்கிரமிக்கலாமா ????/
..அவர்கள தான் தெலுகு ( சகோதர்கள்) ஆச்சே தமிழ் நாட்டுக்கு வந்து பொழைச்சிட்டு போகட்டுமே .உங்க பெரியார் யாரு? கன்னட காரன் தானே? தமிழனக்கு நல்லது செய்றேன்னு போர்வையில் கோடி கோடியா சம்பாரிச்சான் . அப்பா தெரிலையா அவன் வெளி மாநிலத்தவன்னு? அப்புறம் திராவிடம் பேசி தெலுங்கனையும் மலையாளியும் கன்னடத்தவனையும் தமிழ் நாட்டுக்கு கொண்டு சம்பாத்திக்க வச்சு இப்ப தமிழ் நாட்டுக்கே ஒன்னாம் நம்பர் பணக்கரனா இருக்கனே கருணாதி குடும்பம். அவன்தானே உங்க உலக தமிழ் தலைவன் . உங்க மாதிரி ஆளுங்க இருபதினால் தான் தமிழ் நாட்டை மலையாளி ஆண்டான் ,தெலுங்கண் எதிர்கச்சாயா இருக்கான் ,. தமிழன் எப்படி உருப்படுவான் ? திராவிடம்,பகுத்தறிவுன்னு பேசி பேசி தமிழ் நாட்டை குட்டிச்சுவர ஆக்கிடீங்க ..உங்கமாதிரிஆளுங்ககிட்டபேசினாஎப்படி வெக்கம் மானம் சூடுசொரணை இருக்கும்?
மலேசியா தமிழனுக்கு பதில் எழுத வேண்டிய அவசிமில்லைன்னு சும்மா இருந்தேன். அதற்குள் கத்துக் குட்டிகள் எல்லாம் கத்த ஆரம்பிச்சுடதால நானும் கூடவே கத்தனுமுன்னு நினைக்கின்றேன். முதலில் இந்திய தென்னாட்டின் வரலாறு தெரிஞ்சு புரிஞ்சுக்கணும். அப்புறம் கருத்து எழுதணும். அங்கு வாழ்ந்ததும் இல்லை. அங்கு வாழ்ந்தவன் குதத்தை மோர்ந்து பார்த்ததும் இல்லை. இக்கரையில் நின்று கொண்டே ஏழு கடலுக்கு அப்பால் உள்ளவர்களைப் பார்த்து தமிழன் ஏன் திருப்பதிக்குப் போனான் என்று கேட்பதில் இருந்து இந்த மலேசியா தமிழன் சுத்த கேனையன் என்பது தெள்ளத் தெளிவு. திருப்தியில் வாழும் மக்களில் 60% தமிழர் வம்சாவளியினரில் இருந்து வந்தவர்கள். இவர்கள் இரு மொழிகளிலும் பேச வல்லவர். எப்படி தெலுங்கு வம்சாவளியினர் ஒரு காலத்தில் 60% சென்னையில் வாழ்ந்தனரோ அவ்வாறே திருப்பதியிலும் தமிழர் வாழ்ந்தனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அதனால் தமிழர் ராயல சீமா ஆந்திராவிர்க்குள் போவார், நிற்பார், வருவார். இது அவர்களின் அன்றாட வேலை. கூலி வேலை செய்ய கூட்டிக் கொண்டு போவதற்கு தமிழ் நாட்டு அரசாங்க அரசியல்வாதிகளும், தாதாக்களும், அதைப் போலவே ராயல சீமாவில் இருக்கும் அரசியல்வாதிகளும், தாதாக்களும் செய்து வரும் கூட்டுக் களவாணி திட்டத்தில் இவர்கள் பலிகடாவானார்கள். இவர்கள் ஏழைத் தொழிலாளிகள். திருடர்கள் அல்ல. உண்மைத் திருடர்கள் இவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள். இந்த உண்மைத் திருடகள் ராயல சீமாவில் உள்ளவர்கள். அவர்களுக்கு உடந்தையாக செம்மரத்தை சென்னை துறைமுக வழி ஏற்றுமதி செய்ய உடந்தையாக இருந்தவர்களும் அந்த ராயல சீமாவில் இருக்கும் திருடர்களின் பங்காளிகள். இப்படி ஏழைகள் பேச்சு அம்பலம் ஏறாந்துன்னு தெரிஞ்சுதான் ஆந்திர போலிஸ் அவர்களை முன்னமே கைது செய்து சித்திரவதை செய்து காட்டில் ஓரிடத்தில் வைத்து சுட்டுத் தள்ளி மாட்டிக் கொண்டனர். இதை ஏன் சொன்னேன் என்றால் அந்த செந்தில்குமாரும் ஏழை என்று தெரிந்துதான் அடித்து மயக்கமுற செய்து இரயில் தண்டவாளத்திற்கு கொண்டுச் சென்று அழகாக படுக்க வைத்து வலது கை கால் தண்டவாளத்தில் படுமாறு கிடத்தி பழி தீர்த்துக் கொண்டனர் என்பதை ஒப்பு நோக்கி சொல்ல வந்தேன். இதைக் கூட புரிந்துக் கொள்ளாமல் ஏன் ஆந்திராவிற்கு போனீர் என்று கேள்வி கேட்டீர். என்னே உமது அறிவாளித் தனம்!.
திடீர்ன்னு ஏழைத் தமிழன் மீது பாசம் வந்திருச்சு மலேசியா தமிழனனுக்கு!. முதலில் “ஜாதி பேரை சொல்லி காசு பார்க்காதீங்க” -ன்னு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை பேசி விட்டு மலைத் தேன் கூட்டில் கை விட்டு கடி வாங்கிய வலியில், ஏழைகள் எல்லா சாதியிலும் உண்டு என்று மழுப்புவது நல்லா தெரியுது. இப்ப கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்கின்ரீரா?. ஏழைகள் தவறுவதற்கு பணக்காரர்கள் தான் காரணம் என்று நான் அடித்துக் கூறுவேன். இல்லை என்று மறுத்து எழுங்கள் அப்புறம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வைத்து விடுவேன். அதனால ஏழைன்னா கிள்ளுக் கீரை என்று நினைத்துக் கொண்டு கருத்து எழுத வேண்டாம். உம்முடைய சாதியத்தை உமது வீட்டிற்குள் வைத்துக் “கொல்”. தமிழரின் ஒருமைப்பாட்டிற்கு சாதியத்தை ஒரு தடைக் கல்லாக பயன் படுத்தாதே.
siva குமார்.அடேய் வெங்காயம் . அவனும் உன்னோட தெலுங்கு மனவாடுதான் ..கன்னட தெலுங்கன் ராமசாமி நாய்கர்.. கன்னடனுக்கு கன்னடனா /மலையாளிக்கு மலையாளிய /சிங்களனுக்கு சிங்களனா /தமிழனுக்கு தமிழனா அனைத்து இனங்களிலும் உடுருவி இருக்கிறார்கள் ..
ஐயா தேனீ ராயலசீமா வில் வாழும் தமிழர்கள் தமிழ் கலந்த தெலுங்கு பேசுவார்கள் . அவர்களை தெலுங்கு காரர் பட்டியலில் செர்காதிர்கள் . andraprasedh முன்றாக பிரிந்தது இதுவும் ஒரு காரணமே . ராயலசீமா தமிழர்கள் தெளுங்கு காரர்களாக வாழ முயர்ஷிகின்றனர் , அங்கே நல்ல தெளுங்கு பேசுபவர்கள் கிடையாது. நம்பிக்கை இல்லை என்றால் அவர்கள் பேசும் தெளுங்கு மொழியை கேட்டு பாருங்கள் .
https://www.youtube.com/watch?v=bqKQrSxTx-m
https://www.youtube.com/watch?v=bqKQrSxTx-m
https://www.youtube.com/watch?v=bqKQrSxTx-M
வாட்டால் நாகராஜ் கன்னட தெலுங்கன் .
கன்னடத்தில் வாழும் ஒருகோடி தமிழர்களுக்கெதிராக அரசியல் செய்யும் தெலுங்கன் ..
தமிழர்கள் சினிமா சூப்பர் ஸ்டாராக போற்றும் ரசிநிகாந்தின் உற்ற நண்பன் ..கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இனபகை மூட்டுவதில் இவர்கள்தான் …கேரளாவிலும் இதேநிலைதான் .. உண்மையான கேரளா மண்ணின் மைந்தர்கள் நம் உறவுகளே .. நம்பாட்டன் சேரனின் வாரிசுகளே ..
யாரிடம் தமிழன் எப்போதும் உசாராக இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்
ராயல சீமா தமிழர்கள் தமிழ் பேசும் பொழுதே அது தெலுங்கு ‘slang’ கலந்த தமிழாகத்தான் இருக்கும். அங்கே அவர்கள் தமிழ் பேசுவதை விட தெலுங்கிலே அதிகமாக பேசுவதுதான் காரணம். அதேபோல் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியில் வாழும் தெலுங்கு வம்சாவளி மக்கள் தமிழ் ‘slang’ கலந்த தெலுங்கு பேசுவார்கள் காரணம் இங்குள்ள தெலுங்கு வம்சாவளி மக்கள் அதிகமாக தமிழ் பேசுவதால். இப்ப நாம் ‘தங்க்லீஷ்’ பேசுவது போல அவர்களின் மொழி கலப்பும் ஆகி விட்டது. சமீபத்தில் இங்கு தெலுங்கில் சரளமாக பேசும் அம்மணி ஒருவர் விசாகபட்டினத்திற்கு அருகாமையில் இருக்கும் அவரின் பூர்வீக கிராமத்திற்கு சென்று விட்டு இங்கு வந்து சொன்னது “அங்குள்ள உறவினர்கள் பேசும் தெலுங்கு எனக்கு அவ்வளவாக புரியவில்லை”!. ராயலசீமா ஆந்திரம் பல இன மக்களை கொண்ட பகுதி. கடலோரப் பகுதியில் வாழ்வோரில் பெரும்பகுதியினர் வடக்கே கல்கத்தா ஒரிஸா பகுதில் இருந்து வந்து இங்கு குடியமர்ந்தவர்கள். தெற்க்கே சித்தூர் மாவட்டம் முதல் குந்தூர் வரை தமிழர்கள் அதிகமாக கலந்து வாழும் பகுதியாகயும். அதனால்தான் தமிழர் திருப்பதி சென்று வருவது அவர்களுடைய அன்றாட வேலை என்று சொன்னேன்.
ராயலசீமா தமிழர்கள் தெளுங்கு காரர்களாக வாழ முயர்ஷிகின்றனர் என்னய்யா இது புதுக்கதை !
தெலுங்கர்கள்தான் இதில் திறமைசாலிகள் ..
இனமாறாட்டம் மதமாராட்டம் ..
அங்கு வாழும் தமிழர்கள் தமிழை கற்க தெளுங்கர்கால் அனுமதிக்கபடுவதில்லை .. தமிழ்கதிலிருந்தும் எந்த உதவியும் இல்லை ..காரணம் அங்கேயும் மற்றவர்களின் அதிகாரத்துக்குள் தமிழர்கள் ..
https://www.facebook.com/TTNAV/photos/a.800918453327029.1073741848.391870610898484/488782184540659/?type=1&permPage=1
ஐயா தேனீ, யாரு அது மலை தேனீ ? அது மலை தேனீ அல்ல.. ஜாதி பேரை சொல்லிகிட்டு பணம் சம்பாதிப்பதில் ஆள்கள் நிறைய இருக்காங்க…
கடவுளே.. செம்பருத்தி ஆசிரியர் எதையும் முழுதாக படிக்காமல் பிரசுரித்து விடுகிறாரோ?? எத்தனை எழுத்து பிழை.. இப்பேற்பட்ட வார்த்தைகளை எப்படித்தான் மனம் கூசாமல் சொல்ல முடிகிறதோ? ஆறறிவு படைத்த மனிதனை ஐந்தறிவு கொண்ட மிருகத்தின் பெயர் சொல்லி அழைப்பதற்காகதான் இந்த பேசும் திறன் மனிதனுக்கு கொடுக்க பட்டதோ?
நாம எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் , தமிழர் ஒற்றுமை உயர்வைப் பற்றி பேசினாலும் இந்த உ … சா… நாகள் தாழ்த்தப்பட்ட தமிழனை தனக்கு சரிநிகரானவன் என்று எற்றுக் கொல்லாதுகள்
! ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தாழ்த்தப்பட்ட தமிழனை சிறுமை படுத்தும்!!! அதையுமீறி நாம் எடுத்துச்சொன்னால் நீயும் ஒரு ப.. பயன் அதனால்தான் தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு வக்காலத்து வாங்குறாய் என்று நம் மீதும் பாய்ந்து பிராண்டும்!!! இந்த உ … சா… நாகள்1!!!!
பகுத்தறிவு உள்ள மனிதர்கள் சாதிய பேதத்தை விட்டு விலகி நிற்கின்றனர். இவர்கள் ஆறறிவு உள்ள மனிதர்கள். இவர்களே தமிழர் ஒருமைப்பாட்டைப் பற்றி பேச தகுதி உள்ளவர்கள். ஆனால் ஐந்தறிவு கொண்ட மிருகம் மனித உடல் கொண்டு சாதிய சேற்றில் உருளும் போது, இந்த ஈனப் பிறவியின் அம்மா யாருக்கு இவனை பெற்றால் என்று தெரியாமல் தெருநாயாக அலைந்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் இந்த சாதிய தெரு நாய்களுக்கும் பகுத்தறிவு உள்ள மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு.
எழுதும் பொது நாகரீகம் வேண்டும் … தமிழர்களை பத்தி பேசுறீங்க , இதுதான் தமிழ் நாகரீகமா?
எழுதுங்க
எழுதுங்க
இன்னும் எழுதுங்க
சாமிங்களோ
. ஜாதியை
வைது
ஒரு அரசியல்
கட்சிக்காரன்கல்
சிண்டு
விளையாடு
விளையடுகிரயின்கள்
. நிங்களோ
இங்கு
எழுது
வை
து
. படித்த
தமிழன்
எழுதுகிறான்
. படிதா
முடல்களோ
.
தமிழர் நாகரீகத்தைப் பற்றி தமிழர்கிட்ட பேசலாம். சாதிய வெறி நாய்களுக்கு தமிழ் மொழி தெரியாது. அதுகளுக்கு சாதியம் மட்டும் தான் தெரியும். அதனால் தமிழர் நாகரீகத்தைப் பார்த்து எழுத உண்மைத் தமிழர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
நான் தமிழன் இந்து என் மதம் இல்லை
இந்த சிரங்கு சொறிய சொரிய நன்றாகத் தான் இருக்கும் . பின்னர் ஆற முடியாது
நல்ல தமிழ் படித்த
மேதவி
குறிப்பாக
திரு
விஞ்சானி
Abdul
களம்
அவர்கள்
ஜதி
மதம்
பார்த்து
பேசுவது
இல்லை. அனால்
குறை
படித்த
முட்டாள்கள்
ஜாதி
பத்தி
பேசுவது
வேடிகையா
உள்ளது
. திருதுங்கட முட்டல்
களே
.
அப்துல் கலாம் சேற்றில் பூத்த செந்தாமரை. அதனால் சாதிய வெறி நாய்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தன் வாழ்க்கையில் முன்னேறி வாழ்ந்து காட்டினார். இதைப் பார்த்தாவது 21-ம் நூற்றாண்டில் வாழும் நாம் தமிழர் சாதியத்தைப் போற்றாமல் வாழ்ந்தோமானால் மேன்மை அடைவோம். அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுவோம். நமக்கு இருக்கும் ஒவ்வொரு தடைக்கல்லையும் அகற்றி வாழக் கற்றுக் கொள்வோம். தமிழர் வாழ்வாங்கு வாழ்வோம்.
சாதிகள் இருப்பதை யாரும் மறுக்க இயலாது . ஆனால் சாதியை கொண்டு மனிதரான நாம் ஒருவருக் கொருவர் தரம் தாழ்ந்து அடித்துக் கொள்வது மிருகங்கள் கூட செய்யாதது . மனிதராக இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மிருகங்களை பார்த்து .
சராசரி மனிதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அரசியல்வாதிகளுக்கு ஜாதி தேவைப்படுகிறது. ஒருவன் தலைவன் ஆக வேண்டுமானால் ஜாதி தேவைப்படுகிறது. தமிழ் நாட்டு அளவுக்கு நாம் இல்லையென்றாலும் இங்கும் ஜாதி, தலைவர்களாலேயே உருவாக்கப்படுகிறது.
சாதியம் ஏன் மறுக்க இயலாது? அதை வைத்துதானே நீங்கள் இந்துக்களில் சாதியம் இருக்கின்றது என்றும் கிறிஸ்துவர்களில் அவ்வாறு இல்லை என்றும் பொய் சொல்லி இந்துக்கள் என்போரை மதம் மாற்றுகின்றீர்கள். இன்று கிறிஸ்துவர்களிடையே அதே நிலைமை வந்து விட்ட பிறகு “சாதிகள் இருப்பதை மறுக்க முடியாது” என்று இங்கே ஏன் பல்லவி பாடுகின்றீர்கள். இதே சாதியத்தைச் சொல்லி நீங்கள் வெளியே தமிழர்களை மதம் மாற்றுகிண்றீர்களே அதை முதலில் நிறுத்துங்கள். இரட்டை வேடம் வேண்டாம். தமிழர் வேதத்திலும் சரி, சாத்திர நூல்களிலும் சரி சாதியத்திற்கு இடமில்லை. இந்த சாதியத்தை தமிழரிடையே ஏற்றியது ஆரிய பிராமணர்களும் அவரைச் சார்ந்து நின்ற வைதீகச் சைவர்களும். உண்மை தெரிய, தமிழரின் மெய்கண்ட சாத்திர நூல்களை கற்று உய்த்துணருங்கள். தமிழ் வேதமாகிய திருமுறைகளைக் கற்று உய்த்துணருங்கள். தமிழரின் வழிகாட்டியாகிய நின்ற 63 நாயன்மார்களின் வாழ்க்கை நெறியை உள்வாங்கி உண்மையை அறியுங்கள். இந்து தர்மத்தைப் பேசித் திரியும் மாமன்றந்த்தார் இதை கருத்தில் கொண்டு இந்நாட்டுத் தமிழரை அவர்தம் இறைநெறியில் இருந்து மடைமாற்றம் செய்து வந்தேறிய ஆரிய நெறிகளுக்கு வித்திட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இல்லையேல் நீங்களும் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.
டேய் அஸ்வின்
உண்மையான
ஒரு ஜாதி
பிடித்த
பிறந்தவனுக்கு
பிறந்தவன்
என்றல்
. நீ
ம்
சோறு
உடுது
ம் துணிகள்
எல்லாம்
நீ
சொலும்
ஜதிக
ரன்ங்கள் செய்தவை
. முட்டாளே
திருந்துட
தேனி அண்ணாச்சி! பிரச்சனையையே மாற்றுகிறீர்களே! நான் தமிழன் தமிழனாகவே இருக்கட்டும் என்கிறேன். பதவி தேவை என வரும்போது கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம் என்கிறீர்கள் நீங்கள்! பதவிக்கு வந்ததும் ஜாதியையே வெறுத்து ஒதுக்குவது போல் நடிக்கிறீர்கள்! இதைத்தான் அரசியல்வாதி செய்கிறான்! குட்டித் தலைவன், பெரியத் தலைவன் அனைவரும் செய்கிறார்கள்! நான் சொல்லுவது எல்லாம் தமிழன் முன்னேற வேண்டும். பொருளாதாரத்தில் வெற்றி பெற வேண்டும். அவ்வளவு தான். நீங்கள் என்னை என்ன என்ன சொல்லிக் கத்தினாலும் நான் மாற மாட்டேன்!
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுச்சுசாம்!. யாரோ ஒருவரைக் குறிப்பிட மற்றவருக்கு வலிப்பதைப் பார்த்தால் மற்றவருக்கும் யாம் சொன்ன கருத்து உரைக்குதாக்கும். என்று யாம் தமிழரின் ஆன்மீக வாழ்வியல் நெறியாகிய சைவ சித்தாந்தத்தை கற்று உய்த்துணர்ந்தோமோ அன்றே சாதியத்தை எமது மனதில் இருந்து நீக்கி விட்டோம். அதற்காக யாம் எமது வித்தியாசிரியர்க்கு எம் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கின்றேன். தமிழரின் அந்த நல்ல இறை வாழ்க்கை நெறியை அனைவரும் பெற்று நலமே வாழ வேண்டும் என்பதுதான் எமது அவா?. அந்த நல்ல காரியத்திற்காக ஒரு சான் முன் எடுத்து வைத்தால் இரண்டு சான் சறுக்குது. அதற்குதான் இந்த போராட்டம். பதவிக்கும் பந்தாவுக்கும் செவி சாய்ப்பவன் அல்ல நான். அது என் கோவணத்திர்க்குச் சமம். எந்த நேரத்திலும் தூக்கி ஏறிய வல்லவன். பதவிக்கு ஆசைப் படுவோர் எம்மைப் போல் கருத்து எழுதிக் கொண்டிருக்க மாட்டார். அதற்கு பதிலாக அனைத்துப் பக்கமும் சமரச சங்கு ஊதி தாளம் போடுவார். அது எமக்கு தேவை இல்லாதது. சாதியத்தால் பாதிக்கப் பட்டோர், சாதியத்தை வெறுப்போர், பகுத்தறிவாளர் என்று தங்களை கூறிக் கொள்வோர் அனைவரும் தமிழரின் சைவ சித்தாந்தத்தை கற்று உய்த்துணருங்கள். அது தங்கள் உயிரை மேம்படுத்தும். சைவம் உடலைப் பார்க்காது. அதனுள் உறை கொண்டிருக்கும் உயிரை மட்டும்தான் பார்க்கும். ஆரிய வேதத்தைப் போல் உடலைக் கொண்டு வருணாசிரம வேறுபாட்டை வகுத்து வேறுபாடு பார்க்காது. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று இவ்வுலகில் சொல்வது சைவ சமயம் மட்டுமே. இல்லையென்றால் எழுதுங்கள் சான்றுகளுடன் மறுக்கின்றேன். இதுவே தமிழர் கண்ட இறை நெறி உலகெங்குங் ஏற்புடையாதாக நிற்க வல்லது என்பதை உணர்த்தும். உண்மை சைவருக்கு இது புரியும். அல்லாதோர் சிவனுக்கு சேயோனாகவே நிற்பார். எந்நாட்டவர்க்கும் உரிய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி.
எல்லாம் தெரிந்தவன் சொல்லிட்டாரு . ஜனங்களே கேட்டுக்கங்க
நல்லதைச் சொல்லும்பொழுது ஜனங்கள் கேட்டுக் கொள்வர். ஜடங்கள் கேளாது.
நண்பரே தேனீ! யாரோ ஒருவருக்கு நீங்கள் எழுதவில்லை. இந்தத் தமிழர் சமுதாயத்தைப் பார்த்து நீங்கள் எழுதுகிறீர்கள். அதனால் தான் எனக்கு நெறி கட்டுகிறது! சைவ சித்தாந்தத்தைப் பின் பற்றுவதற்கு முன் நீங்கள் இந்துவாகத்தானே இருந்தீர்கள். அந்த ஆரியன் எல்லாவற்றிலும் நிமிர்ந்து நிற்கிறான். இந்தியா அவன் கையில். சைவ சித்தாந்தம் பேசும் நீங்கள் இன்னும் கோவணத்தைத் தான் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நண்பரே! எதையோ பின்பற்றுங்கள். ஆனால் அது தமிழர்களை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவு தான்!
நம்மை என்றும் அறியாமையில் பிறர் வைத்திருந்த காலம் போய் தமிழர் யார் என்று நம்மை நாமே அறியும் 21-ம் நூற்றாண்டு இது. தமிழர் இறை நெறியாகிய சைவத்தையும் அதன் சித்தாந்தத்தையும் அறியும் முன் மற்ற எல்லோரையும் போல் யாமும் “இந்து” என்ற அறியாமையில் தான் வாழ்ந்து வந்தோம். உண்மை அறிந்த பிறகு தமிழர் என்று தலை நிமிர்ந்து நிற்கின்றோம். இன்றும் தமிழர் தாழ்ந்து விடவில்லை. பிராமணர் என்று சொல்லிக் கொண்டு வாழ்வோர் சில நூற்றாண்டுகளாக தமிழரை அழுத்தி வைத்திருந்தனர். அது 20-ம் நூற்றாண்டில் தளர்ந்தது. 21-ம் நூற்றாண்டு தமிழர் முன்னேற்ற பாதை நோக்கி வளரும் நூற்றாண்டாக இருக்கும். அதில் எனக்கு எவ்வொரு சந்தேகமும் இல்லை. இதில் எமக்கு வெகு நம்பிக்கையும் உண்டு. நம் எண்ணங்கள் ஒன்றாக இருந்தால் உள்ளங்கள் ஒன்றாக வாய்ப்புள்ளது.
தமிழன் என்றுமே தலை நிமிர்ந்து தான் நிற்கிறான் நண்பரே! வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நிற்பான். அதுதான் அவனது இயற்கையான குணம். வீழ்ந்து கிடப்பது அவன் குணமல்ல!
நன்றி நண்பரே.
சூத்திரர்களுக்குத் தண்டனை
சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். ( அத்.8.சு.271)
சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டாம். (அத்.8.சு.272)
பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, ஆண்குறி இவைகளைப் பிடித்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் அறுக்க வேண்டும். (அத்,8,283.)
சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத்.8.சு.281)
சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்கவேண்டும் அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.280)
சூத்திரன் பிராமண சாதிக்குறியை – பூணுால் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.224)
சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால், சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் (மனு. அத் 9. சு.248)
சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு. அத் 9. சு.96)
விபசார தண்டனை
பிராமணரல்லாதார் பிராமணன் மனைவியைக் கூடினால் அவர் உயிர் போகும்வரை தண்டிக்க வேண்டும். (மனு. அத் 8. சு.359)
சூத்திரன் காவல் இல்லாது திரிகிற பிராமணப் பெண்ணைக் கூடினாலும் அவனது பீஜம், ஆண்குறியை அறுக்க வேண்டும்! காக்கப்பட்ட பிராமணப் பெண்ணைக் கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாய் வெட்டி அவனுடைய பொருளையும் கொள்ளையிட வேண்டும். (மனு. அத் 8. சு.374)
சத்தியம் கேட்க வேண்டிய முறை
சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ந்த மழுவைக் கையால் எடுக்கச் செய்யவேண்டும் அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். (மனு. அத் 8. சு.114)
சூத்திரன் மழுவெடுத்ததனால் கை வேகாமலும் தண்ணீரில் அமிழ்த்தப் பட்டதனால் மிதக்காமலும், சாகாமலும் இருந்தால் தான் அவன் சொல்லும் பிரமாணத்தை சத்தியம் என்று உணர வேண்டும். (அத் 8. சு.115)
சூத்திரன் அடிமைத் தொழிலைத் தவிர வேறு தொழிலைச் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் பிராமணன் வசிக்க உரியதாகும். (அத் 2. சு.24)
சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும், தருமம் அறியாதவர்கள், பாஷாண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் பிராமணர் வாசஞ்செய்யப்படாது. (அத் 4. சு.61)
சூத்திரன் வேதம் ஓதக் கூடாது
சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தை சொல்லி வைக்கலாகாது. தனக்குச் சிஷ்யனாகாத சூத்திரனுக்கு உச்சிட்ட அன்னத்தைக் கொடுக்கக்கூடாது ஓமம் பண்ணி மிகுதியை சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது. தருமம், விரதம் இவைகளை ஒரு பிராமணனை முன் வைத்துக்கொள்ளாமல் நேராய் அவனுக்கு உபதேசிக்கக்கூடாது.
சாவிலும் பேதம்
சூத்திரன் இறந்துபோனால் ஊருக்குத் தெற்குப் பக்கத்திலும், வைசியன் இறந்துபோனால் மேற்குப் பக்கத்திலும். சத்திரியன் இறந்து போனால் வடக்குப்பக்கத்திலும், பிராமணன் இறந்துபோனால் கிழக்குப் பக்கத்திலும் எடுத்துக்கொண்டு போக வேண்டியது. (அத் 5. சு.92)
பிராமணன் சொல்படியே அரசு நிர்வாகம்
அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதமோ தினவர்களாயும், நீதி சாஸ்திரவித்வான்களாயும் இருக்கிற பிராமணனை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதிசெலுத்த வேண்டியது. (அத் 7. சு.37)
எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதினவன் சாப்பாட்டுக் கில்லாமல் துன்பப்படுகிறானோ, அந்த அரசன் தேசமெல்லாஞ் சீக்கிரத்திலேயே துன்பப்பட்டு அழிந்துவிடும். (அத் 7.சு.134)
மனுதரும (வர்ணாசிரம) முறைப்படி ராஜ்யபரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை அந்தத் தண்டத்தைக்கொண்டே மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம். (அத் 6. சு.26)
சூத்திரன் ஒருபோதும் தீர்மானம் செய்யலாகாது
பிராமணன் அரசனுடைய சக்தியை லட்சியம் செய்யாமல் தன் சக்தியைக் கொண்டே சூத்திரனை அடக்கவேண்டும். வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்ய வேண்டும். (அத் 8. சு.348)
சூத்திரன் நீதி செய்யக்கூடாது
எந்தத் தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தரும விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலவே துன்பப்படுகிறது. (அத் 8. சு.21)
புதையலிலும் பிராமணனுக்குப் பங்கு
அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியது. (அத் 8. சு.38)
பிராமணனுக்குக் கொலை தண்டனை கிடையாது
பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டனையுண்டு. (அத் 8. சு.379)
சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக் கூடாது. (அத் 4. சு.135-6)
பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலுாருக்கு அனுப்ப வேண்டும். (அத் 8. சு.380)
வெறுப்புடன்
மணிகண்டன்
ஆரியர்களுக்கும் தமிழருக்கு ஏதாவது விட்ட குறை தொட்ட குறை உண்டா?. அல்லது அவன் என்ன நமக்கு மாமனா மச்சானா?. அவர்கள் பண்பாடும் தமிழர் பண்பாடும் ஒன்றா?. அவர்கள் மொழியும் தமிழர் மொழியும் ஒன்றா? இப்படி மேலே சொல்லியவற்றுக்கு எல்லாம் இன்னும் பலவற்றுக்கும் இல்லை, இல்லை, இல்லை என்ற ஒரு பதில்தான் வரும். தமிழரின் வரலாற்றில் இதற்கு மாற்று கருத்து வர இடமே இல்லை. அப்புறம் எப்படியப்பா ஆரியனின் மதம் தமிழருக்கும் உடையதாயிற்று?. இந்த வேறுபாட்டை இன்றுவரை தமிழ் நாட்டில் எடுத்துப் பேச ஒரு சில தமிழ் அறிஞர்கள் தான் முன் வந்துள்ளனர். இருக்கும் சமய அறிஞர்களில் இது 0.000000001% – தான் இருக்கும். ஏதோ ஓரிருவர் மட்டுமே மலேசியாவிலும் இலங்கையிலும் எடுத்துரைக்கின்றனர். அதனாலதான் மலேயன் கூறிய மனு சாத்திர நீதிகளை தமிழருக்கும் உடையது என்று இன்றும் நம்மில் பலர் நம்பிக் கொண்டு, தான் “இந்து” என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கின்றனர். இதுதான் “இந்து தர்மம்” என்பது. வருணாசிரம அடிப்படையில் வெவ்வேறு வருணத்தாருக்கு வகுத்த வாழ்வியல் நெறி! இங்கே “தர்மம்” என்பது நாம் தமிழில் “அறம்” என்று சொல்லுவுமே அதுவல்ல. ஆனால் “இந்து தர்மம்” என்பதை “இந்து அறம்” என்று தமிழர்களை நம்ப வைத்து நட்டாற்றில் விட்டு விட்டார்கள். இதைக்கூட அறியாமல் இந்து தர்மத்திற்கு ஒரு மாமன்றத்தை வைத்திருப்போர் பின் தமிழர் செல்கின்றார் என்றால் இவர்களை எதைக் கொண்டு அடித்தாலும் புத்தி வராது. அந்த அளவுக்கு புத்தி மங்கி, மங்க வைத்து தமிழர்களை சுத்த மடையர்களாக்கி வைத்துள்ளனர் இந்து மதவாதிகள். (தொடரும்)
ஆரிய மதத்தின் அடிப்படைக் கூறாகிய வேள்வி வழிபாட்டிற்கும் தமிழரின் திருமேனி வழிபாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. ஆரிய மத நெறிகளை வகுத்த வேதாந்தத்திர்க்கும் தமிழரின் சமய நெறிக்கு வித்தாகிய ஆகமதத்தை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தத்திற்கும் அடிப்படை இறை நெறிகளிலேயே வேறுபாடு உண்டு. இறைவன் யார் என்பதிலும், இறைவன் உயிர்களை படைக்கவில்லை எனும் அடிப்படை கோட்பாடுகளிலும் வேறுபாடு உண்டு. அநாதிக் காலம் தொட்டே உயிர்கள் அறியாமையில் கிடந்ததால் அவ்வுயிர்கள் பக்குவ பட வேண்டி இறைவன் தனு, கரணாதிகளையும், உலக போகங்களையும் உயிருக்கு கொடுத்து, அவற்றை பக்குவப் படுத்தி முத்தி பேரு நிலைக்கு அவன் திருவருளால் உயிற்றுவிக்கின்றான் என்று பகரும் தமிழர் கண்ட இறை நெறி. தமிழரின் நெறியில் அனைத்து உயிர்களும் ஒரே குலம். அனைத்து உயிர்களும் இறைவன் முன் சமமே. அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு பிறப்பில் முத்திபேறு நிச்சயம் உண்டு. தமிழரின் இறை நெறியில் உயிர்ப் பற்றிதான் பேசுமே ஒழிய அது போர்த்தியிருக்கும் உடலைப் பார்க்காது. இந்த ஒரு சில விளக்கங்களே போதும் தமிழர் கண்ட இறை நெறியும் ஆரியரின் வேத நெறியும் வெவ்வேறு கொள்கைகள் உடையது என்றும் தமிழரின் இறை நெறிகளுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதது என்றும் புரியும். அப்புறம் நமக்கு எதற்கு அந்த பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணாசிரம வேற்றுமை?. நமக்கு எதற்கு அந்த மனு சாத்திரம்?. அவை நமக்கு உடையது அல்ல. தமிழர் காலம் பிராமணியத்தில் அடிமைப்பட்டிருந்த பொழுது அந்த “இந்து தர்மத்தை” நம் தலையில் சுமத்தினர். இன்று ஆரிய பிராமணர்களின் கிடிக்கிப் பிடியில் இருந்து நாம் மீண்டு விட்டோம். அதானால் தமிழருக்கும் அந்த மனு நீதிகளுக்கும் அறவே சம்பந்தம் இல்லை என்பதை தமிழர் அனைவரும் அறிந்து கொள்வீராக. இதை அறிந்து தமிழரின் சமயமாம் தூய சைவம் அதன் நெறியில் நின்று நாம் உய்யுருவோம். வேண்டாம் அந்த ஆரியர்களின் துற்சமயம். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
தமிழர்கள் எல்லாம் மதத்திலும் உண்டு இந்து மதத்தை மட்டும் விமர்சனம் பண்ணுவது ஏன்? மற்ற மதம் எல்லாம் சரி இந்து மதம் மட்டும் தவறு. அப்படிதானே ?
சார் தமிழனாகட்டும் ஹிந்டுவாகட்டும் நம்மால் ஒரு மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்க முடியுமா ? அதில் இந்தியர் ஆகட்டும் தமிழர் ஆகட்டும் அவர்களால் நிவாகிக்க முடியுமா ? நமக்குள் அந்த பலம் உள்ளத? அதை பாருங்கள் சைவம் உசத்திய இல்லை ஆரியன் உசத்தியா என்ற வேறுபாடு எதற்கு .? இப்பொது கலப்படம் அனைத்துலும் வந்துவிட்டது இனம் உற்பட . ஆகவே இந்த வெட்டிமன்றம் தேவை இல்லை என்பது என் கருத்து.
சார் நீங்கள் தமிழர் தமிழர் என்று பேசுவது போல மலையாளியும் தெலுங்கரும் தங்களை தாங்கள் பிரித்து கொண்டால் நிலைமை என்ன ஆகும் . எவர் என்ன மொழி பேசுபவராக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்று கொள்ளும் மனம் வேண்டும் . அதற்கு பெயர் தான் வேற்றுமையில் ஒற்றுமை . அனைவரையும் வலுகட்டாயமாக சைவம் தான் உயர்வு என்று ஒப்புகொள்ள வைப்பது நியாம சாரே .?
தமிழர்கள் எல்லாம் ஹிந்து அல்ல, ஹிந்து எல்லாம் தமிழர் அல்ல.இறைவன் ஒருவனே ,அவனை அடையும் மார்க்கம் வெவ்வேறு .ஒரு தாய்க்கு 10 சேய்,மதமும்,மார்க்கமும் மாறலாம் ஒருநாள் இம் மக்கள், ஆனால் தாய்தான் மூலம், கடவுள் .
மலேயன் என்பவர் ஒரு இண்டிய முஸ்லிம் அன்பர் என்பது இவரின் பிற கருத்துக்களில் இருந்து அறிய முடிகின்றது. இவரோ அல்லது இவரின் முன்னோர்களில் ஒருவர் தமிழராக இருந்து “இந்து மதத்தின்” வருணாசிரம கோட்பாடுகளினால் பாதிப்படைந்து, அதனால் மனமுடைந்து, தமிழரின் இறை நெறியையும், அதன் வழி தமிழர் கொண்ட வாழ்வியல் நெறிகளையும் அறியாமல் மதம் மாறி இருக்கக் கூடும். இன்று பிற மதங்களைத் தழுவி அதன் கோட்பாடுகளையும், நெறிகளையும் ஓரளவு தெரிந்துக் கொண்டு “இந்து மதம்” என்று சொல்லப் படும் வைதீக மத கோட்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்கின்றார். ஏன் “இந்து மதத்தில்” இவ்வாறான வேற்றுமை, மனித நேயம் அற்ற ஏற்றத் தாழ்வு வரையறுக்கப் பட்டு 21-ம் நூற்றாண்டிலும் பின்பற்ற பட்டு வருகின்றது என்று கேள்வி எழுப்புகின்றார். இந்துப் பெருமக்களே, தாங்கள் அறிவுள்ளோர் என்றால் இதற்கு அறிவுப் பூர்வமான பதிலைக் கொடுத்தால் போதுமானது. பிற மதத்தினர் “இந்து மதத்தை” குறை கூறும் பொழுது தன்னை “இந்து” என்று அடையாளமிட்டுக் கொள்ளும் தமிழனுக்கு வீரியமும், விவேகமும் பீறிட்டுக் கொண்டு வர வேண்டாமா? அவ்வாறு வருமானால் மலேயன் எழுதிய கருத்துக்கு ஆதாரப் பூர்வமாக, அறிவுப் பூர்வமான கருத்துக்களை இங்கே முன் வைத்து அவரின் வாயை அடையுங்கள். அதை விடுத்து எம்மதம் குறை உடையது என்றால் உம்மதமும் குறையுடையது என்று பேசி விதண்டாவாதம் செய்ய வேண்டாம். அதனால் பயனில்லை. இந்து மதம் பிற மதத்தினரின் குறை கூறலுக்கு ஆளாவதர்க்குக் காரணம் தங்களை “இந்து” என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்களே அந்த இந்து மதத்தின் நெறிகளையும் கோட்பாடுகளையும் அறிந்து அதனைக் தர்காக்க வக்கற்றவர்களாகிப் போனதால் தான். குறைகளை தம்மிடமே வைத்துக் கொண்டு பிற மதங்களைத் தாவிய தமிழரை குறை சொல்வதில் பயனில்லை. தமிழரின் சமயத்தை அறிந்து அதன் நெறியில் நின்று அதனைக் கொண்டு, தமிழராகி இருந்து பிற மதங்களுக்குத் தாவியவர்களை வெகு சுலபமாக வெற்றிக் கொள்ளலாம். தமிழர் அவர்தம் சமய கோட்ப்பாடுகளையும் நெறிகளையும் ஆகமத்தின் அடிப்படையில் அமைந்த சித்தாந்தத்தைக் கற்று உய்த்துணர்ந்தால் பிற மதத்தினரை அறிவுப் பூர்வமாக எதிர்க் கொள்ளலாம். நம்பிக்கை நாயகனைப் போல் பதில் சொல்ல இயலாமல் ‘O K – lah’ என்று சொல்லி விட்டு ஓடத் தேவை இல்லை.
தெலுங்கரும் மலையாளிகளும் தங்களுக்கென்று ஒரு சமயத்தை கண்டறிந்தவர் இல்லை. அதனால்தான் அவர்களால் ஆரிய வேதங்களின் அடிப்படையில் தோன்றிய வைதீக மதமும் அதன் பண்பாட்டிலும் இருந்து மீள முடியவில்லை.மீள முடியாத இளம்பிள்ளை வாதம் பிடித்தவர்களாக அந்த வைதீக பண்பாட்டிலேயே நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தலை எழுத்து என்றால் அதற்கு அவர்களே பொறுப்பாளிகள். தெலுங்கரும் மலையாளிகளும் பிரித்துக் கொண்டால் தமிழர் அவர்தம் உண்மை சமய நெறிகளை அறிந்து மேம்படுவார். தமிழர் சாதி பேதங்களை விட்டு அகன்று ஒற்றுமைப் படுவர். தமிழருக்கு ஒரு மேன்மையான அன்பு சமயம் இருப்பதைக் கண்டு மகிழ்வர். இந்து மதம் என்ற போர்வையில் பல்வேரானா கிரியைகளின் வழியாக செய்யும் செலவும், சாந்தி பரிகாரம் என்று சொல்லி இழக்கும் பணமும், இந்த மதத்தை வைத்துக் கொண்டு பலர் செய்யும் மத வியாபாரத்திலும் இருந்து அறிவார்ந்த தமிழர் மீள்வர். இதில் செலவாகும் பல கோடி வெள்ளிகள் தமிழரின் பிற வகை மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும். தயவு செய்து சமயத்திலும் தெலுங்கர் மலையாளிகளும் தமிழரை விட்டு பிரிந்து செல்லுங்கள் தமிழர் தொடர்ந்து நலமாகவே மேம்பட்டு வாழ்வார். திருநீலகண்டம்.
தமிழர் அல்லாதோருக்கு எப்பொழுதெல்லாம் பாதிப்பு என்று வருகின்றதோ அப்பொழுதெல்லாம் தமிழரிடம் வேற்றுமையில் ஒற்றுமை என்று அபயம் தேடி வருவார். காரியம் முடிந்தவுடன் காலை வாருவார். இதுதான் இதுவரையில் தமிழர் பிறரிடம் இருந்து கற்றுக் கொண்ட “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பாடம். இது தமிழருக்குத் தேவையா?
“தமிழர் பண்பாட்டை உரிய சான்றுகளோடு மீட்க வேண்டும். துணிவும் அறிவும் இல்லாதவர்கள் தமிழருக்குச் சமயமில்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு “வந்தேறிய” சமயங்களுக்கும், கொள்கைகளுக்கும் வெண் சாமரம் வீசுவதைப் பகுத்தறிவு என்று எந்த சாமானிய அறிவாளியும் ஒப்புக் கொள்ள மாட்டான்.”
மேற்கூறிய கருத்தை முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் முன் வைத்ததை இங்கே மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன். தமிழரின் சமயத்தில் ஆரிய கலப்படம் ஏற்பட்டுள்ளதை நாம் மறுக்கவில்லை. இதில் எது ஆரிய கலப்பு, எது தமிழரின் உணமையான இறை நெறி என்று பிரித்து அறிந்து தமிழரின் இறை நெறியை பின்பற்றுவதுதானே தமிழரின் கடமையாகும். இது தமிழரின் உரிமையும் ஆகும். கலப்படம் என்று தெரிந்தும் அதை பின்பற்றச் சொல்லி தமிழர் அல்லாதோர் நமக்கு அறிவுறுத்த அதை பின் பற்ற வேண்டும் என்பது நமது வேண்டுதலையா?.
நம் இன மற்றும் மொழி மீது பற்று இருக்கலாம் வெறி இருக்க கூடாது. சக தமிழனையும் மற்ற இன சகோதரர்களையும் கீழ் படுத்தி பேசுவதை விடவும் தேனியாரே . தமிழினம் சுயம்பாக தோன்றியது .
தமிழினம் சுயம்பாக தோன்றியதா என்பதை நான் பார்க்கவில்லை. ஆனால் தமிழினம் சுயமாக அழிவதை என் கண் முன்னால் காண்கின்றேன். அதை தடுத்து நிறுத்த நான் வேல் கொண்ட முருகனும் இல்லை வெறி கொண்ட இராவணனும் இல்லை. நான் ஒரு தனி மனிதன்தான். இது வெறியல்ல மாறாக ஆதங்கம். உண்மையில் தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் அனைத்து தமிழரும் கரம் சேர்க்க வேண்டும். இங்கே பார்த்தீர்களா. சாதியம் என்றவுடன் பல தமிழர்கள் விலகி விட்டார்கள்!. அதிசயம் ஆனால் உண்மை. தமிழரின் சமயத்திற்கு அபாயம் என்றவுடன் மற்ற இன சகோதரர்கள் அவர்களின் மதத்தை தற்காக்க முற்படுகின்றனர் ஆனால் தமிழன் தன் சமயத்தை தற்காக்க முன் வரவில்லை பார்த்தீர்களா! அதிசயம் ஆனால் இதுவும் உண்மைதான். இதுவரை தமிழரையே நம்மால் எதிலும் ஒருங்கிணைக்க முடியவில்லையே அதற்குள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாட்டிற்குப் போய் விட்டீர்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் எல்லாம் வாணம் ஏறி வைகுண்டம் போவானா?. முதலில் தமிழரின் நிலையைப் பாருங்கள். அப்புறம் மற்ற இன சகோதரர்களைப் பாருங்கள் அதற்க்கப்புறம் உலகத்தைப் பாருங்கள். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊர் பிள்ளைக்கு ஊட்டி விட்டால் தான் பிள்ளை தானாக வளரும் என்ற பழமொழி எந்த அர்த்தத்தில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்பதனை புரிந்துக் கொள்ளுங்கள். நமது பண்பாட்டினை நாம் காத்தால்தான் தமிழினம் தானாக வளரும். இல்லையேல் தமிழனம் சுயம்பாகத் தோன்றி தன்னை காத்துக் கொள்ள இயலாமால் தாமாக அழியும் என்பதனை அறிந்து கருத்து எழுதுங்கள். (நீங்கள் தமிழராக இருந்தால் அல்லது தமிழராக வாழ்ந்தால்)