இந்தியன் என்ற ஹிந்துஸ்தானிய, இந்துத்துவா வார்த்தையை தமிழன் மட்டும் அழகுத்தமிழில் இந்தியன் என்ற ஒரு இனத்தவன் பெயரில் அழைத்தான் .எல்லா மொழி பிரிவினை இனத்தையும் இந்தியன் என்று எழுதுவதை நான் மறுக்கிறேன். ஆதலால் நான் இண்டியன் என்று மாற்றி எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
நம் தமிழர்கள் மட்டும் மொழி அழகில் இந்தி (மொழி) + யன் இந்தியன் என்று எழுதுகிறறோம். இண்டியாவின் INDIA 28 மாநிலத்தவன் தன் மொழி சார்ந்த இனத்தை முதலில் அடையாளப்படுத்தி எழுதுவான். தமிழன் மட்டும் தன்னை “இந்தி” யன் என்று எழுதுவான். ஏன் ?
இந்தியன் அல்லது இண்டியன் என்ற பொருளை நான் ஆராய்யப்போவதில்லை. காரணம் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் தான் இண்டியன் என்ற வார்த்தைக்கு பல காரணங்களை காட்டி வெள்ளைக்காரன் வைத்தானாம்.
இன்று என் பயணம் தமிழன் ஏன் எப்படி இண்டியனானான் என்ற தேடலுக்கு முன், யார் அந்த திராவிடன் ? தமிழர் மறுமலர்ச்சி ஏன் தமிழனிடம் தமிழர் இனம் தவிக்குது என்று பார்க்க உள்ளோம்.
புரட்சிக்கவிஞ்சர் பாரதிதாசன் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றான்”..தமிழ் இலக்கியம் தன் அழகில் “தமிழ் எமது தேசிய மொழி!
தமிழன் எமது தேசிய இனம் !
தமிழர் நாடு எனது தமிழ்த்தேசம் !
தமிழ்ச் சமயம் என இறையாண்மை!
தமிழ்த்தேசம் என குடியரசு!
அமைப்பதுதான் எமது தமிழரின் இலக்கு, என்றால்
தமிழனுக்கு விளங்காமல் எங்கள் சித்தனை தப்பென்று
சீறுவான். ஏன் சீறுகிறீர் என்று கேட்டால் விளக்கம் தர தெரியாது.
தன்னை இண்டியன் என்று இல்லாத ஒன்றை ஏற்பான். தமிழன் மரபணுவில் பிறந்து நீ தமிழன் என்று சொல்லடா என்றால் இல்லை நான் ஓசியில் வந்த இண்டியன் என்பான். தமிழன் இண்டியன் பட்டியலிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது.இதுதான் இந்த கட்டுரையின் முகாமை நோக்கம்.
19 தாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20 தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் அல்லது திசைகள் பிரித்தாண்டது . இந்துத்துவா என்றும் திராவிடம் என்றும் இழுத்து சீரழித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் RSS என்ற இயக்கம் இரண்டையும் அணைத்து ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன ? எல்லாம் நாம்தான் என்று தமிழனை இந்து என்றும் திராவிடன் என்றும் கசக்கி பிழிந்து தமிழன் குருதியை குட்டையாக்கி கலங்கிய குட்டையில் கடந்த 100 ஆண்டுகளாக அரசியல் மீன் பிடித்தான்.
இதை தமிழன் உணராமல் தான் தமிழன் போன்ற திராவிடன் என்று இன்றும் தமிழனுக்கு எதிராக அரசியல் சடுகுடு ஆடுகிறான். ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும் என்று சொன்னான். ஆனால் யாராச்சும் நினைத்தோமா…. மாடு பால் கறக்காது. பசுதான் பால் கறக்கும் என்று எந்த தமிழனாவது கேட்டோமா ?
இங்கும் மலேசியாவிலும் கூட தமிழர்கள் பல பேருக்கு தான் இண்டியனாக இருக்க ஆசை, காரணம் கேட்டால் வளர்த்த வளர்ப்பூ! அல்லது வாய்த்த மனைப்பூ! அல்லது புருஷன்பூ என்ற பல கலப்புகள் கோளாறாக உள்ளது, அதிலிருந்து வெளிவர பயந்து இண்டியன் குகைக்குள் குடும்பம் ஓடுது .
தமிழர் நாட்டு அரசியல் இங்கு நமக்கு வேண்டாமென பல அந்நியர் கலப்பு அப்பாவிகள் சொல்லக் கேள்வி பட்டுள்ளோம். நாட்டிலுள்ள 6 பத்திரிக்கைகளும் நான்கு பக்கங்களை தமிழக அரசியலை எழுதி இன்னும் இரண்டு பக்கங்கள் சினிமா போட்டு குஷிப்படுத்தி கிழிக்கும்போது காசு கொடுத்து வாங்கும் ஊமைகள் ஏன் என்று உணருவதில்லை.
தமிழர் நாட்டவனுக்கு தனி நாடு கிடைத்தால்தான் உலகத்தமிழனுக்கு போராட ஒரு நாடு இருக்கென்று ஐநா உணரும் என்பதை இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை? இப்போது பதிவி விலகி போகவுள்ள பங்கி சொல்லுகிறார் தமிழ் ஈழ போரில் ஐநா தவறு செய்து விட்டதென்று …பார்த்தீர்களா உலக முட்டாள்த்தன தலைவர்கள் வேடிக்கையை?
இதனால்தான் சொல்கிறறோம் …..தமிழரின் விடுதலைக்கும் மறுமலர்ச்சிக்கும் தன்சார்பு தற்காப்பு சாசனம் எழுத ஒரு நாடு வேண்டும். அல்லது தனித்தமிழர் நாட்டுக்கு இன புரட்சி வேண்டும்.இன புரட்சி இல்லாத ஏந்த நாடும் அரசியலில் வென்றதாக சரித்திரமில்லை தமிழா !
தமிழனின் தன்னியக்க முன்னேற்றத்துக்கு மாற்றான் வருவான் என்பது முட்டாள்தனம். குறிப்பாக இண்டியா இன விடுதலை போராட்டமும் திராவிட இன சுய சுத்தல் அரசியலும் தமிழனை பிரித்து பங்கு போட்டு அனாதைகளாக்கும் திட்டம் மாறப்போவதில்லை. நாம் இணையும் வரை நாடோடிகள்தாம் இதைத்தான் கடந்த கட்டுரையில் தமிழன் உருப்பட மாட்டான் என்று
எழுதி இருந்தேன்.
இண்டிய விடுதலை இயக்கமும் திராவிட அரசியல் இயக்கமும் இரண்டு விதமான அரசியல் சமூகத்தேவைகளை முன் நிறுத்தி அரசியல் ஆடுகின்றன என்பதை தமிழன் உணர வேண்டும்.
இன்றுள்ள வெள்ளையன் ஏகாதிபத்திய ஆட்சி சட்ட அமைப்பை வெளி ஏற்றி தமிழர் நாடு உள்ளிட்ட இண்டிய துணைக்கண்டங்கள் விடுதலை பெற வேண்டியது முகாமையானது. இதுதான் தமிழ் ஈழத்தின் விடுதலையும் கூட !!!! இதுபோலவே பார்ப்பன RSS ஆதிக்கம் பார்ப்பன சமூக ஏகாபோகம் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனரல்லாத மண்ணின் உரிமை மீட்ப்பு போராட்டமும் மிகவும் முக்கியமானது.
யார் மணிக்கட்டுவது என்று கேட்கலாம் ?
நாம் தமிழர்…தமிழர் தேசியம்…தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், தமிழர் களம், தமிழர் நாட்டு தமிழன் சார்ந்த இயக்கங்கள் முன் நின்று ஒன்றிணைந்து முதலில் “தமிழர் நாட்டு தமிழர் பாதுகாப்புக்கு” முன் நகர்த்தல் முனைப்பு முடிவுகளை எடுக்க வேண்டும் .
மறுபடியும் யார் அந்த தமிழர்களின் தனித்தமிழன் ?
திராவிட, பெரியார், இந்துத்துவா , RSS பார்வைகளில்லாமல் கலப்பிலாத …தாய் வழி தமிழர், தமிழ் வழி தமிழர் என்ற தமிழர் நாட்டு உருமாற்றத்திற்கு “தமிழர் நாட்டு தனி அரசியல் காலத்திற்குள்” வந்து இயக்கங்களின் தனித்தனி அரசியல் தாக்கம் இருந்தாலும் நிறுத்திவிட்டு “தமிழர் தேசிய குடைக்குள்” நுழைந்து ஓட்டைகளை அடைத்து “தமிழர் நாடு” தமிழர்க்கு மட்டும் என்ற தனியாட்சி உரிமைக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை.
தமிழர் நாடும் – தமிழர் ஈழமும் நம் மண் உரிமை என்ற கவசம் ஏந்த உலகத்தமிழன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீபாவளி கொண்டாடி ஏமாத்துவது போதும் ..தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு போவோம், வென்றாக வேண்டும் தமிழரினம் !
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
ammpon @gmail .com
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு…அப்படி விட்டுட்டு வந்தாலே வந்தேறிங்க எங்க இடங்களை ஏப்பம் விட்டுட்டானுங்க…என்ன செய்யறது.இழந்ததை மீட்டு பழைய எல்லை கோடுகளை நிலை நிறுத்த காலத்திற்கேற்ப ஆட்டம் ஆரம்பிச்சு கொஞ்சம் நாளாச்சு! இடையிலே சில மூட்டை பூச்சு,கொசு தொல்லை வரத்தான் செய்யும் அதெல்லாம் பார்த்த வேலைக்கு ஆகாது அப்பு! இருந்தாலும் tafe college முனைவர் வடை சூப்பரோ சூப்பர்! என்ன….ஆய்வு?
வேங்கையன் அவர்களே, நான் TAFE COLLEGE முனைவர் அல்ல. IICUT என்னும் கம்போடியா பல்கலைக்கழக முனைவர். இன்னும் ஒரு பல்கலை கழகத்திற்கு பகுதி நேர முனைவர். நான் படித்ததுதான் TAFE COLLEGE . நான் தமிழன், என் பாட்டனாரின் இறப்பு பத்திரம் நகல் என்னிடம் உள்ளது. நான் தமிழன் என்று நிரூபிக்க அது போதும். ஆனால் அது இங்கே தேவை இல்லாது காரணம் இங்கேய எழுதும் அனைவரிடமும் முன்னோர்களின் பிறப்பு பத்திரம் கேட்டு கொண்டு இருக்க முடியாது. என்னை நிறைய பேர் அறிவர் இங்கே, பாவம் நீங்கள் லே ddro லேட்டு. சரி மேட்டருக்கு வரேன். தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா ஜப்பான் பல்கலைகழகத்தில் படித்து படம் பெற்றது உண்மை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. போரில் இருக்கும் ஒரு தலைவரின் மகள், போர் காலத்தில் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்தாள் என்ன சொல்வார்கள் ? மேலும்
பிறந்த மண்ணில் வாழ வழி தெரியாமல் மலேயாவுக்கு வந்த வந்தேறிகள் மலேசிய மண்ணை ஏப்பம் விட வழி தெரியாமல் பிதற்றுவது வேடிக்கை
(தலைவரின் மகள்) இப்பதான் புரியுதா தலைவர்னு? ( போர் காலத்தில் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்தாள் என்ன சொல்வார்கள்? எல்லா தாய் தந்தையும் நம் நாம் கஷ்டப்படடாலும் பிள்ளைகளை படிக்கத்தான் அனுப்புவார்கள்,( உன் அம்மா அப்பா எப்படி என்று தெரியாது) இதில் என்ன தவறு இருக்கு? போர்க்காலத்தில் ஈழத்தமிழர்கள் நிறைய பேர் படிக்கச்அனுப்பினார்கள்.. இனொன்று துவாரகா ஜப்பான் போகவில்லை. உயிருக்கு ஆபத்து என்ற நேரத்தில் எப்படி அங்கே போக முடியும் . எங்கிருந்து நீ இதை படிக்குறாயோ அங்கே இருந்தான் நானும் படிக்கிறேன், நீ முனவரா இருக்க முடியாது , அப்படி இருந்தால் அது முனைவர்களுக்கே கேவலம். (என் பாட்டனாரின் இறப்பு பத்திரம் நகல் என்னிடம் உள்ளது). உயிரோடு இருப்பவர்களுக்கே இறப்பு பத்திரம் எடுக்கும் நவீன காலம்..வேற கதையை எடுத்து விடு
நான் எல்லோரையும் கேற்பது ஒன்றுதான். உண்மைக்கு போராடும் பொழுது, உங்கள் விருப்பு வெறுப்புகளை உள்ளே நுழைக்காதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் ஆயிரம் ஆயிரம் திலீப்புக்கள் உருவாகுவார்கள். எனவே உண்மைக்கு தலை வணங்குங்கள். தனி மனிதரை விமர்சிப்பது என் இலக்கு அல்ல ….
தமிழ்த்தோழர்களே நான் தமிழர் நாட்டில் உள்ளேன்
பெங்களூர் …பாண்டிச்சேரி ,,பிறகு கொச்சின் 16 /11 திரும்புகிறேன்
அப்போது ஒரு கை பார்க்கிறேன். இவளோ அதி மேதாவிகள்
தமிழர் மீது அராஜகமும் கொள்வது எல்லாம் சிங்களத்தவன் சாசனம்
போல் தெரிகிறது. சீனாதான் உனக்கு ஆப்பு. தமிழர்கள் வென்று வருவோம்.
பொன். ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
தனிமனித விமர்சனமே கொள்கையாக கொண்டுள்ள சின்ன பையன் அவர்களே, நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் ? விவாதம் சரி சமமானவர்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும் ? நான் பேராசிரியர் என்பதில் மாற்று கருத்து இல்லை . இதோ இங்கே : http://iic.edu.kh/graduate/panel-expert/img/lecturer/Assoc.%20Prof.%20Nachimani%20Charde.பிடிஎ
(உண்மைக்கு போராடும் பொழுது) யாரு நீயா? உன்னை மாதிரி என்னால் ஜோக் பண்ண முடியாது ( ஆயிரம் திலீப்புக்கள்) அடியாக்களை கொண்ட வர போறியா? நீ உன் விருப்பத்துக்கு எல்லாம் தெரிந்த எல்லப்பன் மாதிரி மற்றவர்களை இழிவு படுத்தி எழுவாய். ஏன் என்று கேடடால் மற்றவர்களை துணைக்கு அழைப்பாய். நீ படித்தவன்???? யாரும் எதிர் கருத்தை எழுத வேண்டாம் என்றால் தனியாக ஒரு வலை பதிவை உருவாக்கி அதில் நீயே ராஜாங்கம் பண்ணி கொள் . நீ எழுதியதற்கு பதில் தந்தேன் , எதற்கு அழுது ஓலம் இடுகிறாய்.. நான் படித்தவன் படிக்காதவனிடம் பேச மாடடேன் என்று திமிர் வாதம். படிக்காதவன் என்று மற்றவர்களை இழிவு படுத்துவதில் உனக்கு அவ்வளவு ஆனந்தம்.. இதில் பேராசிரியர் என்ற ஜம்பம் வேற ,,,,நீ எவ்வளவுதான் படித்து இருந்தாலும் இங்கு நீ தமிழில் தான் எழுத வேண்டும் திலீப்பு.. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.. படித்து இருப்பாய் நினைக்குறேன் …
நாம் என்னதான் தொண்டை கிழிய கத்தினாலும் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு என்றுமே உரைக்காது. தமிழ் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் புரியும்–தமிழில் பெயர் வைக்கவே வெட்கப்பட்டு இந்த ஈனங்கள் எப்படி தமிழராக முடியும்? இவன்களுக்கு சூடு சொரணை கிடையாதா? kutty chutties என்ற நிகழ்ச்சியை பார்த்தல் புரியும். அத்துடன் அங்கு என்ன தமிழ் பேசுகின்றனர்? அது தமிழா? வெட்க்கக்கேடு. என்ன சொல்லியும் புண்ணியமில்லை– எத்தனை திருவள்ளுவரோ அவ்வையாரோ அங்கு வந்தாலும் இந்த ஈனங்கள் மாறப்போவது இல்லை. வெட்கக்கேடான பிண்டங்கள்.
திரு. திலீப் அவர்களே உங்களின் துனிச்சலான கருதுக்கள் வரவேற்கதக்கது. ஒரு சிலர் உங்கள் கருத்தை ஏற்பார்கள் என்று நினைக்கிறன். ஏனோ தெரியவில்லை சிலருக்கு புரியவில்லை. தமிழன் என்றால் இபடிதான் இருப்பானோ குறைகளை கண்டுபிடிக்க. காரணம் நானும் தமிழன் தான். இங்கே (இந்த தமிழனுக்குள் தமிழின ஒவ்வாமை ஒழியவேண்டும்; தமிழர் நாடு இன்றய அரசியல் இலக்காக வேண்டும்) ஏனோ புரியவில்லை ஒருசிலருக்கு உங்கள் கருதுக்களை நன்றாக படித்து பார்த்தல் புரியும் நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று.
ஜி.மோகன் – கிள்ளான் அவர்களே , நன்றி சார். நீங்களாவது புரிந்து கொண்டீர்களே, நான் என் சுய லாபத்திற்கு எதையும் இங்கே செய்யவில்லை என்று. LT COLONEL திலீபன் என்பவர், LTTE போராட்டத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, உணாவிரதத்திற்காகவே இறந்தவர். இவர் அற வழியில் போராடி இறந்தார்; என் மதிப்பிற்குரியவர் . இவரின் உண்மையான பெயர் ராசையா பார்த்திபன். இவரின் நினைவாகவே இந்த திலீப் என்ற பெயரை பயன்படுத்துகிறோம். மேலும் இசைப்புயல் ARRAHMAN அவர்களின் நிஜ பெயர் DHILIP KUMAR . எனவே திலீப் 2. இவரை போன்று ஆயிரம் ஆயிரம் தியாக உள்ளங்கள் தமிழர்களில் உண்டு. எனவே ஆயிரம் ஆயிரம் திலீப்புக்கள் வேண்டும் தமிழர்களுக்கு ; உன்மையை மக்களுக்கு எடுத்து சொல்ல. இது புரியாம கத்தும் ஒரு நண்டு (சின்னபையன்). நண்டு கதைதான் நமக்கு தெரிஞ்சதாச்சே …. பிறகு என்ன ? அடுத்த வேலையை பாப்போம் !
en thaai thamizh ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகள் மட்டும் அல்ல அங்கு நடப்பது தமிழர்களுக்கு எதிரான போர். ஊடகங்கள் அனைத்தும் தமிழர்கள் கையில் இல்லை. ஆட்சியும் தமிழர் கையைவிட்டுப் போயிவிட்டது. இப்போதைக்கு தமிழ் அவர்கள் கையில் அகப்பட்டு தத்தளிக்கிறது. இது தொடராது என்பது மட்டும் திண்ணம்.
“தூக்குங்கொண்ணா தூக்குங்கொண்ணா நன்னா தூக்குங்கொண்ணா காசா பணமா”
வெட்கக்கேடான பிண்டங்கள் என்றால் விட்டு விட வேண்டியதுதானே. ஏன் வெட்கக்கேடான பிண்டங்களை சொறிஞ்சுகிட்டு நேரத்தை வீணாக்குறீங்க. கருத்துக்களை எழுதுவது தமிழில் பெயர் மட்டும் ஆங்கிலத்திலா. அட கருமாந்திர தமிழனே !
ஜி.மோகன் – கிள்ளான் அவர்களே , நன்றி சார். நீங்களாவது புரிந்து கொண்டீர்களே, நான் என் சுய லாபத்திற்கு எதையும் இங்கே செய்யவில்லை என்று. LT COLONEL திலீபன் என்பவர், LTTE போராட்டத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, உணாவிரதத்திற்காகவே இறந்தவர். இவர் அற வழியில் போராடி இறந்தார்; என் மதிப்பிற்குரியவர் . இவரின் உண்மையான பெயர் ராசையா பார்த்திபன். இவரின் நினைவாகவே இந்த திலீப் என்ற பெயரை பயன்படுத்துகிறோம். மேலும் இசைப்புயல் ARRAHMAN அவர்களின் நிஜ பெயர் DHILIP KUMAR . எனவே திலீப் 2. இவரை போன்று ஆயிரம் ஆயிரம் தியாக உள்ளங்கள் தமிழர்களில் உண்டு. எனவே ஆயிரம் ஆயிரம் திலீப்புக்கள் வேண்டும் தமிழர்களுக்கு ; உன்மையை மக்களுக்கு எடுத்து சொல்ல. இது புரியாம கத்தும் ஒரு நண்டு (சின்னபையன்). நண்டு கதைதான் நமக்கு தெரிஞ்சதாச்சே …. பிறகு என்ன ? அடுத்த வேலையை பாப்போம் !
(LTTE போராட்டத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, உணாவிரதத்திற்காகவே இறந்தவர்) அந்த (திலிப் ).ராசையா பார்த்திபனுக்கு தலைவர் பிரகாரன் மேல் அதிக பற்று , நம்பிக்கை , ஆனால் நீ அவரை தர குறைவாய் பேசுற, இப்படி உண்ணா விரதம் இருந்து இறந்தவர்களை கோழைகள் அறிவு இல்லாதவர்கள் என்று நீ எள்ளி நகையாடிதையை வசதியா மறந்து இப்போது புகழாரம் சூட்டுகிறாய், (அவர்களின் நினைவாக) வெக்கமா இல்லை ? திலிப் என்று தெரியாத்தனமா பேர் வைத்து விடடாய் இப்போது சமாளிக்க தமிழர்க்கு போராடி இறந்த நல்ல உள்ளத்தை அவமானம் படுத்து கிறாய். நீ படித்தவன் அல்லாவா ? காமராஜ் , காந்தி என்று பேர் வச்ச அவர்கள் மாதிரி ஆக முடியுமா? அதுவும் தமிழர்களை இழித்தும் பழித்தும் பேசும் நீ எங்கே? தமிழருக்காக உயர் கொடுத்த அந்த போராளி எங்கே? தமிழனை இழிவா பேசி விட்டு இப்ப அவர்களையே துணைக்கு கூப்பிடுகிறாய், நா….ரி ஈன பிறவி. உன்னை மாதிரி ஆயிரம் திலிப் வந்தா உன்மேலே கல் எரிய லட்சம் சின்ன பையன் வருவாங்க.(அடுத்த வேலையை பாப்போம் ! நண்டு யார் என்பதை நீ எழுதியதை படித்தவர்களுக்க நன்றாக தெரியும்..(அடுத்த வேலையை பாப்போம்) அதை முதலில் செய்
திரு. திலீப் அவர்களே இது போன்ற உண்மையான சில விஷங்ககள் வரும் நமது பிளைகளுக்கு நிச்சயம் தெரிய வேண்டும் உங்களை போன்று எனக்கும் விடுதலை போராட வாதி பிரபாகரனை தான் தெரியும். ஆனால் அன்று LTTE அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை பல பிரிவகளாக இருந்தார்கள். இவர்களுள் நமக்கு அதிகம் தெரிந்தவர் மதிப்புகுரிய திரு. பிரபாகரன் அவர்ககளை. நீங்கள் இன்று இன்னும் அதிக முயற்சி எடுத்து அவர்களை பற்றி இன்னும் சற்று தெளிவாக அவர்களின் பிரிவுகளை தொட்டு எழுதினிர்கள். சந்தோஷம் ஆனால் என்ன செய்வது சிலருக்கு புரியவில்லை. இருப்பினும் இங்கு நமது நாட்டில் யாழ்ப்பாணத்தவர்கள் தமிழர் என்ற போர்வையில் நம்மை எவ்வாறு பயன் படுதினார்கள் தெரியுமா. அது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன். ஒருகாலத்தில் அரசாங்கதில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு அவர்கள் செய்த செடைகள் தெரியுமா?. அன்று அவர்களுக்கு கொஞ்சம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று இருந்தமையால் முக்கிய அரசாங்க பதவியில் இருந்தார்கள். ஒருகாலத்தில் எங்கள் இடத்தில் இருக்கும் கோவில்களில் அவர்கள்தான் முக்கிய பதவியில் இருப்பார்கள். எங்களை ஒதிக்கியே வைத்து இருப்பார்கள். நாங்கள் கோவில்களில் பிச்சை எடுப்பது போல் நின்று’ கொண்டு இருப்போம் பொங்கல், புளி சோறுக்கும். இதில் அவர்கள் இன்னார் இவன் ஜாதி பார்பது இல்லை. விரடுவான்கள் கியூவில் நின்று கொள்வோம். அவங்களின் பிளைகளுக்கு மட்டும் தனி’ மரியாதை. ஆனால் இன்று நாம் அவர்களுக்கு அனுதாபம் படுகிறோம். இதுதான் தமிழன். நாம் யாறையும் பிறிது பார்பதில்லை. இது தமிழன் பண்பாடு. ஆனால் அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அன்று தமிழன் தமிழ் நாட்டில் இருந்து வந்தவன் என்று தான். அதன் பின்னாளில் வந்த மா.இ.கா தலைவர்கள் குறிப்பாக மா.இ.கா தலைவர் திரு. மாணிகவசகம் அடுத்து திரு. சாமிவேலுவின் காலத்தில்தான் எல்லாம் எல்லாம் தலைகிளாக மாற்ற]ம் கண்டது. அன்று மருத்தவர், என்ஜின்னர், லாயர், இன்னும் அதிகமானோர் அவர்கள் தான். இன்று அப்படி இல்லை. ஆனால் இன்று ஜாதிகள் அதிகம். தமிழன் உருப்படமாட்டான் காரணம் ஜாதிகள் வெறி பிடிதா நாய்கள் இருக்கும் வரை..
தமிழனும் மலையாளியும் தெலுங்கரும் ஒரே இனம் கிடையாது . அவரருக்கு சொந்த தாய் மொழி உண்டு , கலை கலாச்சாரம் சடங்கு சம்ப்ரதாயம் வேறு .இருந்த போதும் அடுத்தவர் அவர் மொழியில் பேசினால் ஏன் தமிழன் அவனை ஜாதி வெரி பிடித்தவன் என்று பட்டம் காட்டுகின்றனர் .தமிழில் பேசவில்லை என்றால் ஒதுக்கி வைப்பது எனக்கு புரிய வில்லை. ஒரே இனமே இல்லாத போது எப்படி இந்த ஜாதி நடுவில் வந்தது என்று .
ஜி.மோகன் அவர்களே, நீங்கள் சொல்லும் விஷயம் உண்மைதான் சார். அன்று நம்மிடம், தமிழன் – தெலுங்கன் – மலையாளீ – அவன் – இவன் – மற்றவன் என்ற விளையாட்டு கோரத்தாண்டவம் ஆடாத நேரம் அது. அப்பொழுது ஜாதி வெறி சில இந்திய பிரிவினரிடம் இருந்தது உண்மைதான். அவர்கள் அத்துடன் நிறுத்தாமல், மா இ கா விழும் நுழைத்து, பண்டிதன் போன்ற தலைவர்களை எல்லி நகை ஆடினார். எனக்கு ஒரு அனுபவம் உண்டு சார்: நான் பினாங்கில் ஒரு சிறிய காலேஜில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம் அது. நான் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர் திடீர் என்று இறந்து விடவே, குழைந்தைகள் இல்லாதா அவர் மனைவி இறுதி சடங்கு செய்ய தடுமாறி விட்டார். பாவம் வயதானவர்கள். நான் என்னால் முடிந்த வரை வீட்டின் முன் பகுதியை சுத்தம் செய்து, கேமா போட்டு, நாற்காலி மேஜை எல்லாம் போட்டு, அவர்களின் உறவினர்கள் வந்து போகும் வரை, என் அறையை பயன்படுத்த வில்லை. எல்லாம் முடிந்து மறுநாள் உணவு பரிமாறும் பொழுது, அவர்கள் உண்ணும் தட்டுகளில் எனக்கு உணவு தர வில்லை. மாறாக food paper றில் தான் தந்தார்கல். பிறகு எல்லாம் முடிந்த 2 வாரம் ஆனா பிறகு அந்த அம்மாவிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள், செட்டியார்கள் அவ்வளவு சுலபமாக பந்தியில் மற்றவர்களை சேர்க்க மாடடார்கள் என்று. எனவே, இன்று நாம் முன்னேறாததற்கு மற்ற இந்திய பிரிவுகளின் மேல் பழியை போடடாள், நாளை நம் சந்ததியினர், அவர்கள் முன்னேறாததிற்கு ஜாதியை காரணம் காட்டுவர். எனவே இதை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும், சோம்பேறிகள் உருவாகாமல் இருக்க …..(நான் சொல்லாததை சொன்னேன் என்று பொய் சொல்லும் சின்ன பையன் அவர்களே, என் இந்த கொலை வெறி ?)
Anonymous V wrote on 10 November, 2016, 11:44
கருத்துக்கள் இருக்கட்டும். உங்கள் கருத்துக்கள் தமிழில் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதை மறந்து விட்டீரோ ?
ஜி.மோகன் – கிள்ளான், நானும் – கோலாக்கிள்ளானை சேர்ந்தவன். நீங்கள் எழுதியிருப்பதுபோல் யாழ்ப்பாணத்தவர்கள் தமிழர் என்ற போர்வையில் அரசாங்கதில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு அவர்கள் செய்த சேட்டைகள் மட்டுமல்ல முடிவெட்டும் தொழில் புரிந்த யாழ்ப்பாணத்து பரியாரிக்கூட தமிழகர்களை கேவலமாகத்தான் பேசினான். கீழே கருத்து தெரிவித்தவர் கூறி இருப்பதுபோல் “நாங்கள் தமிழகர்ளல்ல – ஜெயவர்த்தனா ஆட்களாக்கும்” என்றுதான் யாழ்ப்பாணத்தான் கூறுவான். நீங்கள் கூறுவதுபோல் நாம் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை அதனால்தான் இன்று யாழ்ப்பாணத்தானை தமிழனாக்கி விட்டார்கள். ஆனால் மானமுள்ள எந்த தமிழனும் யாழ்ப்பாணத்தானை தமிழன் என்று ஏற்று கொள்ள மாட்டான்.
+++++
ஸ்ரீகர முதல்வன் wrote on 23 April, 2016, 10:08
அன்று நாங்கள் “தமிழகர்ளல்ல” – “ஜெயவர்த்தனா ஆட்களாக்கும்” என்று கூவிய “யாழ்பானத்தாரை”, இன்று அவர்களை “ஈழதமிழர்கள்” என்று கூவி கொண்டிருக்கும் தமிழர்களின் அறிவிலிதனத்தை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.
+++++
ஐயா இந்தியன் @ தமிழன் அவர்களே- anonymous V அவர்களுக்கு நான் கருமாந்திர தமிழன் -பரவாயில்லை- இது ஒன்றும் புதிது அல்லவே. அவர் வாழ்க வளமுடன்.
அருமை. இந்தியன்@ தமிழரே. இதை தான் யாமும் கூறுகிறோம். தமிழ் நாட்டில் தான் அரசியல் லாபம் மற்றும் சுய லாபம் கருதி இலங்கை பிரச்சனையை பெரிதாக்கி அப்பாவி தமிழர்களை மடையர்களாக ஆக்கும் முயற்சி நடக்கிறது என்றால் இங்குமா? ஓ தமிழா… நாம் எப்போது இதை உணர்ந்து நம்மிடையே இனவெறி பேசும் தரமற்ற தமிழரை புறம் தள்ளுவோம்?
என் இனிய தமிழ் சமுதாயமே ! நாம் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் ! மலையாளி , கல்வி கட்க வில்லை என்றால் செத்து விடுவான் ! தெலுங்கர் பணம் சேர்க்க வில்லை என்றால் செத்துவிடுவான் ! யாழ்பாணத்தான் சேர்க்கவும் , படிக்கவும் இல்லை என்றால் செத்துவிடுவான் ! தமிழன் சாராயம் ! சம்சு இல்லை என்றால் செத்துவிடுவான் ! எங்கண்ட ஆட்கள் என்று தான் யாழ்பாணத்தான் செல்லுவான் ! வெள்ளையன் மலையாளியை தோட்டங்களிலும் ! யாழ்பாணத்தானை ரயில்வேய் மற்றும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்த்தினான் ! தமிழனை அடிமைப்படுத்த அல்ல அவர்கள் கல்வி கற்று இருந்ததினால் ! ஜெயா பூரி ஹோட்டல் !( JAYA PURI HOTEL ) கோ ஒப் சூப்பர்மார்கெட் ! ( CO OP SUPERMARKET ) எம் சி ஐ ஸ் இன்சூரன்ஸ் (MCIS INSURANCE ) சி சி பி ( CCB BANK ) இவை அனைத்தும் யாழ்பாணத்தான் சொந்த முயற்சியில் தலைநகரில் ஏற்படுத்திய நிறுவனங்கள் ! ( JAFFNA COOPERATION ) மலேஷியா தமிழனும் இந்த நிறுவனங்களில் பனி புரிந்தான் ! மலேஷியா பணக்காரர்கள் வரிசையில் உள்ளவன் ! ஆனந்த க்ரிஷ்ணன் ! ஞானலிங்கம் ! ரேமன் நவரத்தினம் ! தில்லை நாதன் ! இன்னும் எத்துணை இலை மறை காய்கள் ! இவர்கள் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்கள் ! தான் பிறந்த மண்ணை உயர்த்தி கதைப்பதில் எந்த குற்றமும் கிடையாது !! யாழ்பாணத்தான் என்று சொல்வதிலும் ! எங்கண்டே ஆட்கள் என்று தன் சக தமிழனை சொல்வதில் என்ன குற்றம் கண்டீர் ! தெலுங்கர் கள் இல்லை என்றால் தமிழன் தலை நகரில் தலை நிமிரும் விஸ்மா சம்பந்தன் இருக்காது ! மணிப்பால் இன்று மலேசியாவில் வேர் ஊன்றி இருப்பதற்கு காரணம் !! பத்மநாதன் என்ற மலையாளி !! இன்னும் எத்துணை உதாரணங்கள் வேண்டும் ! தமிழன் உருப்படாமல் போனதற்கு அடுத்தவன் மேல் ஏன் குற்றம் ! படித்தவனும் ! பணக்காரனும் ! ஆளும் பூமி இது ! தமிழன் தமிழனை காப்பாற்றுவான் என்ரு நம்பி தமிழனுக்கு தமிழனே வாய்த்த ஆப்பு நமது நாட்டில் ஏராளம் ! மற்றவர்களை விட சிறப்பாகவும் ! வல்லமையோடு ! வாழ உனக்கு தகுதி இருக்கிறதா !! தமிழன் , தமிழன் என்ரு எழுதி கொண்டும் ! பேசி கொண்டும் இருந்தால் எந்த பருப்பும் வேகாது !!
POPULAR COUPLE CHEATED POOR MALAYSIAN INDIANS MONEY !! RM 7 .2 MILLION ROBBED FROM THE POOR !! YAYASAN USAHA VENTURES MALAYSIA !
இது ஒரு புது கதை !! உண்மையும் பொய்யும் பகவானுக்குத்தான் வெளிச்சம் !! தமிழன் உருப்படாமல் போக இதுவும் ஒரு வழி !இதையெல்லாம் யாரும் எந்த அரசியல் வாதியும் ! பொது நல வாதியும் தட்டி கேட்க போவதில்லை !! கோடி கணக்கில் ! ஹோட்டல் காட்டுகிறேன் ! தோட்டம் வாங்குகிறேன் என்று கொள்ளை அடித்தவனையும் எவனும் ஏதும் செய்ய முடியவில்லை ! ஒரு கூட்டத்தில் தானை தலைவனின் தளபதி சொன்னான் ( பரலோகம் போய்விட்டான் ) என் தலைவனின் மயிரையும் எவனும் புடுங்க முடியாது ஏனென்றால் அது நட்டு கொண்டு வந்தது ! முளைக்காததையும் என் தலைவன் நட்டு கொள்வான் என்றான் !! க்கை தட்டியது பெரும் கூட்டம் !! தமிழனின் தலை எழுத்து அன்றே அப்படி மயிருக்கு விளக்கம் சொல்லும் தலைவர்களால் எழுத பட்டு விட்டது !!
திலிப்௨ அவர்களே செட்டி, ரெட்டி மற்றும் நாயுடு இந்த ஜாதி பிரிவினர் தெலுகு இனத்திதை சேர்த்தவர்கள் .அனால் இன்று இந்த ஜாதி காரர்கள் அனைவரும் தமிழினத்தில் ஜாதியில் சேர்த்துவிட்டர்னர் . சேலை கட்டியவ என் பொண்டாட்டி என்பது போல உள்ளது . கோத்திரம் தெரியாமல் பொண்ணு எடுக்க கூடாது பாத்திரம் அறியாமல் பிச்சை போடா கூடாது என்பது சாத்தியமான உண்மை . இன்னும் கொஞ்சம் நாள் போன மொரிசியஸ் போல ராவ் களும் தமிழன் என்று சொன்னாலும் கொள்வீர்களோ
+++++ திருத்தம் +++++
ஜி.மோகன் – கிள்ளான், நானும் – கோலாக்கிள்ளானை சேர்ந்தவன். நீங்கள் எழுதியிருப்பதுபோல் யாழ்ப்பாணத்தவர்கள் தமிழர் என்ற போர்வையில் அரசாங்கதில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு அவர்கள் செய்த சேட்டைகள் மட்டுமல்ல, கோலாக்கிள்ளான். கிள்ளான் சுற்றியுள்ள பகுதிகளில் முடிவெட்டும் தொழில் புரிந்த யாழ்ப்பாணத்து பரியாரிக்கூட தமிழகர்களை கேவலமாகத்தான் பேசினான். கீழே கருத்து தெரிவித்தவர் கூறி இருப்பதுபோல் “நாங்கள் தமிழகர்ளல்ல – ஜெயவர்த்தனா ஆட்களாக்கும்” என்றுதான் யாழ்ப்பாணத்தான் கூறுவான். நீங்கள் கூறுவதுபோல் நாம் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை அதனால்தான் இன்று யாழ்ப்பாணத்தானை தமிழனாக்கி விட்டார்கள். ஆனால் மானமுள்ள எந்த தமிழனும் யாழ்ப்பாணத்தானை தமிழன் என்று ஏற்று கொள்ள மாட்டான்.
+++++
ஸ்ரீகர முதல்வன் wrote on 23 April, 2016, 10:08
அன்று நாங்கள் “தமிழகர்ளல்ல” – “ஜெயவர்த்தனா ஆட்களாக்கும்” என்று கூவிய “யாழ்பானத்தாரை”, இன்று அவர்களை “ஈழதமிழர்கள்” என்று கூவி கொண்டிருக்கும் தமிழர்களின் அறிவிலிதனத்தை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.
+++++
prabu இனம் வேறு ஜாதி வேறு. இந்தியாவில் உள்ள அனைத்து இனங்களிலும் ஜாதிகள் உண்டு. ஆனால் தமிழர்களிடம் ஜாதி என்பது அவர்களிடமிருந்து பிரிக்க முடியாத அம்சமாகி விட்டது. அதுமட்டுமல்ல இந்தியாவில் அரசாங்க ஒதுக்கீட்டுக்காக தங்களது ஜாதியை குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்க பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைபோல் இங்குள்ளவர்கள் ஜாதி வெறியை தூண்டவில்லை மாறாக தமிழன், தெலுங்கன், மலையாளி, கன்னடன் என இனவெறியை தூண்டி விடுகிறார்கள்.
நாம் தான் அன்று முதல் இன்று வரை அவர்களை தமிழன் என்று சொல்கிறோம் ஆனால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா நாங்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்று தான் சொல்வார்கள் இன்றும். அவர்களுள் நம்மை பார்த்தல் ஒரு எளக்காரம். காரணம் நாம் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள். நமிடம் பல ஜாதிகள் உண்டு பறையன் பல்லன் சக்கிலியன் கவுண்டன் அதுவும் உயர்ந்த கவுண்டன் வேறு இன்னும் சிலஜாதிகள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள். ஆனால் யாழ்ப்பாணத்தான் சொல்வான் ஒரே ஜாதி அதுதான் யாழ்ப்பாணத்தான். திரு. திலிப் சரியாக கணித்து சொன்னார். இருப்பினும் அவரின் மேல் நாம் சில தாக்குல்தல்கள் கொண்டோம். திரு. சின்னபயன் அவர்களுக்கும் திரு. திலிப் 2 அவர்ககளுகும் எதோ பிரச்சனைகள் உண்டு. நாம் அதை கண்டு கொள்ள வேண்டாம் ஆனால் இருவரும் தத் தம் தொழில்களில் திறமைசாலிகள். நல்லதுதான். நமக்கு இருவரும் வேண்டும். காரணம் இருவருக்கும் தனிதனியே திறமைகள் உண்டு. கவிஞ்சர்களிடையே போட்டி இருக்கும் ஆனால் அவர்களிடையே பொறமை இருக்காது. அப்படிதான் இருவரும். நான் இங்குள்ள யாழ்ப்பாணத் தமிழர்களை பார்தோம்மாணல் அவர்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு. அது நாம் நாடு மலேசியாவில் உள்ள யாழ்ப்பாண தமிழர்களை சொல்கிறேன். பாவம் ஸ்ரீ லங்காவில் உள்ள தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்ன செய்வார்கள். இருப்பினும் இங்குல்ல யாழ்ப்பாண தமிழனை தான் நான் சொல்கிறேன். மிகவும் மோசமாக நம்மிடம் நடந்து கொண்டான்கள். தமிழன் தமிழ்நாடில் இருந்து வந்தவன். உண்மையிலே நல்லவன்’. திறமைசாலி. ஆனால் இன்று முளைக்கிறது ஒரு ஜாதி அதுவும் ஒரு தினசரி பத்திரிகை மூலமாக. அவன்’ நல்லவன் ஆனால் தன் ஜாதியை வைத்து நடதுகிரான் ஒரு தமிழ் பூ பத்திரிகை. அயோக்கிய நாய். திருந்து டா நாயே. வேண்டாம் ஜாதிகள் டா..
நாம் தான் அன்று முதல் இன்று வரை அவர்களை தமிழன் என்று சொல்கிறோம் ஆனால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா நாங்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்று தான் சொல்வார்கள் இன்றும். அவர்களுள் நம்மை பார்த்தல் ஒரு எளக்காரம். காரணம் நாம் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள். நமிடம் பல ஜாதிகள் உண்டு பறையன் பல்லன் சக்கிலியன் கவுண்டன் அதுவும் உயர்ந்த கவுண்டன் வேறு இதில் இன்னும் சில ஜாதிகள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவைகள். ஆனால் யாழ்ப்பாணத்தான் சொல்வான்கள் நாங்கள் ஒரே ஜாதிகாரன் அதுதான் யாழ்ப்பாணத்தான். திரு. திலிப் சரியாக கணித்து சொன்னார். இருப்பினும் அவரின் மேல் நாம் சில தாக்குல்தல்கள் கொண்டோம். திரு. சின்னபயன் அவர்களுக்கும் திரு. திலிப் 2 அவர்ககளுகும் எதோ பிரச்சனைகள் உண்டு. நாம் அதை கண்டு கொள்ள வேண்டாம் ஆனால் இருவரும் தத் தம் தொழில்களில் திறமைசாலிகள். அவைகள் நமக்கு நன்மையே வாழ்துக்கள் இருவருக்கும். நமக்கு இருவரும் வேண்டும்.. சில எழுதாளர்களிடையே போட்டி இருக்கும் ஆனால் அவர்களிடையே எந்த பொறமை இருக்காது. அப்படிதான் இருவரும். நான் இங்குள்ள யாழ்ப்பாணத் தமிழர்களை பார்ப்போம்மாணல் அவர்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு. அது இங்கு மலேசியாவில் உள்ள யாழ்ப்பாண தமிழர்களை சொல்கிறேன். பாவம் ஸ்ரீ லங்காவில் உள்ள தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்ன செய்வார்கள். இருப்பினும் இங்குல்ல யாழ்ப்பாண தமிழனை தான் நான் சொல்கிறேன். மிகவும் மோசமாக நம்மிடம் நடந்து கொண்டான்கள். நாம் முன்னோர்கள் தமிழன்கள் தமிழ்நாடில் இருந்து வந்தவர்கள் உண்மையிலே நல்லவன்’. திறமைசாலி அன்று…. ஆனால் முளைக்கிறது இங்கு இப்போ ஒரு சில ஜாதிகள் கூட்டம்… அதுவும் ஒரு தினசரி பத்திரிகை பூ மூலமாக மிகவும் வேகமாக பரவியும் வருகிறது. நல்லவன் போல் வேஷமும் போடுகிறான்கள். ஆனால் மறைமுகமாக ஜாதியை வைத்து நடதுகிறான்கள் மறைமுகமாக ஒரு தமிழ் பூ பத்திரிகை மூலமாக. அயோக்கிய நாய்கள்…… திருந்துகடா நாய்களே. வேண்டாம் ஜாதிகள் டா. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்ன வென்றால் ஒரு ஜாதியை வைதே கட்சி நடத்தினன்கள்…. என்னங்கடா திருந்துங்கட. இல்லை என்றால் அடுத்து தெலுங்கர்கள், மலையாளிகள், யாழ்பனதவர்கள் மா.இ.கா தலைவர்களா வந்தார்கள் என்றால் செத்தோம். இருக்கும் தமிழனின் மான மரியாதை அடியோடு போய்விடும் இங்கு… . இவர்கள் அவ்வளவு வெறிபிடித்த ஓற்றுமையாக இருக்க கூடியவர்கள். இன்று அரசாங்க மூலமாக கிடைக்கும் கொஞ்ச பண உதவியும் அடியோடு போய்விடும் அவர்களின் சமுகத்திற்கு……. தமிழன் மானம் உள்ளவன் எல்லா வட்றையும் விட்டு கொடுப்பவன். ரொம்பவும் நல்லன் எப்படி அடித்தாலும் தாங்குவான். ஆனால் சோற்று வழி இல்லை என்றாலும் ஜாதியை விட்டு கொடுக்க மாட்டான். .
இந்த யாழ்ப்பாண தமிழன் என்னிடம் கூட எங்கண்ட ஆட்கள் ஆக்கும் என்று பெருமையா பேசி இருக்காங்க , பதிலளிக்கு நானும் அதான் உங்களை சிங்களன் போட்டு தள்ளுறான் என்று பதில் அடி கொடுத்ததும் உண்டு.. இதே யாழ்ப்பாண தமிழன் மட்டக் களப்பு தமிழனை மடையன்னு சொல்லுவாங்க.. தமிழ் நாட்டில் என்ன வாழுது? அங்கேயும் நான் மதுரை தமினாக்கும், கோவை தமிழனாக்கும், நான் திருநெல்வெளி தமிழனாக்கும் என்று பெருமயா பேசுவதில்லையா? மலேசியாவில் anak johor …anak selangor என்று பெருமை பேசுவதில்லயா? அவர் அவருக்கு அவர் பெருமை . யாழப்பான தமிழன் மலேஷியா தமிழன் இந்திய தமிழனை இழிவா பேசினான்,, மலேஷியா தமிழன் இந்தியா மற்றும் சிறிலங்கா தமிழனை இழிவை பேசினான். இந்திய தமிழன் சிறிலங்க தமிழன். மலேஷியா தமிழனை இழிவா பேசுறான். முடிந்தால் இன்னும் வேற நாட்டில் உள்ள தமிழனை இழிவா பேசுங்க , உங்க லச்சியம் நிற வேறிடம். குறைகள் இருந்தால் சொல்லுங்க , எதற்கு இழிவான பேச்சு.. கையில் காயம் படடால் சரியாவதற்கு மருந்து போடணும். அதை நோண்டி கொண்டிருந்தால் புழு தான் பூக்கும், குரங்குதான் தன் புண்ணை தானே நோண்டுமாம்… சரியாவதுக்கு வழி தேடுங்க. இப்படி தமிழனே தமிழன் மீது காரி துப்புதுவதால் மற்ற இனத்தவனும் காரி துப்புறான் தமிழன் மேலே .. இப்படி துப்பி துப்பி தமிழன் நாறி கிடக்குகிறான்.. இதிலே ஒற்றும்மையா வாழணுமாம் , சாதி பார்க்க கூடாதாம். சாதி பார்த்தா காரி துப்புறீங்க. இனத்தின் மேலேதானே துப்புறீங்க , இழிவா பேசினால் தமிழன் என்ன பண்ணுவான்? பாதுகாப்புக்கு தன் சாதியோடோ ஒட்டி கொள்வான் .. எப்படி சாதி ஒழியும்? சாதி வளவர்வதற்கு உங்களை போல தமிழன் தான் காரணம் .மற்ற தமிழர்களே உங்கள் ஏற்று கொள்ள முடியவில்லை.. ஆனால் சாதி ஒழியனும், முடவன் கொம்ப்பு தேனுக்கு ஆசை பட்ட கதைதான். நீங்க சொன்ன அந்த ஒரு தமிழ் பூ பத்திரிகை மற்ற நாட்டு தமிழர்களை இழிவா எழுதுவதில்லை. ஜி.மோகன் – கிள்ளான் அவர்களுக்கு உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி. இந்த dilip2 என்பவர் யார் என்பது எனக்கு தெரியாது , அவருக்கும் எனக்கும் எந்த தனி பிரச்சனையும் கிடையாது , தமிழர்களை இழிவா எழுதுவது வைத்துதான் நான் பதில் எழுதுகிறேன். அவர் எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்தால் புரியும்.. இது கொலை வெறி இல்லை, தமிழன் வெறி
1978 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சிறப்புரை ஆட்ரிய பின் கேள்வி நேரத்தில் ஜாதி பட்ட்றி கேட்க்க பட்ட கேள்விக்கு விரிவுரையாளர் டாக்டர் இரா.தண்டாயுதம் அவர்கள் ! ஜாதியை பட்ட்றி பேசாமல் இருந்தாலே அது ஒளிந்து போகும் என்றார் ! நாம் ஜாதியை பட்ட்றி விளக்கமாக பேசி வளர்த்து கொண்டிருக்கிறோம் ! யாழ்ப்பாண தமிழர்கள் நிறைந்த CCB வங்கியில் பனி புரிந்தவன் நான் ! எங்கண்ட ஆட்கள் அனைவரும் நன்றாக கதைத்துக்கொண்டும் ! ஒற்றுமையோடும் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் ! அவர்களிடம் மலேஷியா தமிழன் கற்று கொள்ள நெறைய உள்ளது ! பொருளாதார முன்னேற்றம் !மற்றும் கல்வி மேம்பாடு ! தன் இனத்தை மதிக்கும் , உயர்த்தும் பண்பு ! அவர்களால் ஏற்படுத்த பட்ட ஸ்ரீ முருகன் நிலையம் ! விவேகானந்தா ஆசிரமம் ! பள்ளிக்கூடம் ! பைன் ஆர்ட்ஸ் எல்லாம் வேண்டும் ! ஆனால் அவர்கள் வேண்டாம் !! பிரிவினை பேசுதல் தவிர்த்து ஒன்று பட்டு வாழ வழி தேடுவோம் ! மலிசியா தமிழனுக்கு நஜிப் தான் பிரதமர் ! நாம் எந்த வெளி நாட்டிற்கு சென்றாலும் மலேசியன் இந்தியன் தான் ! நமது பிறந்த மண்ணை உயர்த்தி பேசுவது தான் உத்தமம் ! அதைத்தான் யாழ்ப்பாண தமிழர்கள் வழி வழியாக கடைபிடிக்கிறார்கள் ! அமெரிக்க தமிழனுக்கு தமிழ் நாடு சொந்தம் கிடையாது ! அமெரிக்க தான் அவனது தாய் மண் ! அதைப்போலத்தான் எந்தநாட்டில் பிறக்கிறானோ அந்த நாட்டய் தாய் மண்ணாக ஏற்று கொள்ள வேண்டும் ! தமிழ் வம்சாவளி அமெரிக்காவை ஆளும் என்று ஒரு ஆருடம் சொல்கிறது !!
1000 ஆண்டுகளில் தமிழர் இழந்ததை மீட்பது அவர்தம் உரிமை! அதை திசை திருப்ப எப்படி எல்லாம் பிரித்து ஆள முயல்கின்றனர் என்று பாருங்களேன்…
வெறும் ஜாதி வெறியையும், மனித பிரிவுகளையும் வைத்து அரசியல் செய்யும் யாவரையும் நான் ஆதரிப்பதில்லை. மனித குலத்திற்கு அறம் தழைக்க யார் கர்மம் செய்கிறானோ , அவனே உண்மையானவன். அக்கர்மம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் அவனே மனிதரில் மாணிக்கம் ஆகிறான். இதய தெய்வம் ஆகிறான். HINDRAF உதயகுமார் போல. மற்ற குட்டி நெப்போலியன்களை காலம் மறக்கும். அதேபோல் மற்ற இனத்தவரின் தவறுகளை சுட்டி காட்டி அரசியல் செய்யும் நம்மவர்கள், நம் இனத்தின் தவறுகளை சுட்டி காட்டும் பொழுது, வேறு இனத்தவன் என்று முத்திரை குத்துவது என்பது, படுத்து கொண்டு வானத்தை பார்த்து துப்புவதற்கு சமம். நான் உண்மையானவன், என் அடையாளத்தை காட்டி விடடேன். எங்கே மற்றவர்களை செய்ய சொல்லுங்கள் பாப்போம் ?
நான் அதை கிழிச்சேன் இதை கிழிச்சேன் என்று சுய விளம்பரம் தேவை இல்லை, சொல்பவன் செய்ய மாட்டான், செய்பவன் சொல்ல மாட்டான், கடவுளாவோ மாணிக்கமாவோ இருக்க வேண்டியதில்லை மனிதன் மனிதனாக இருந்தாலே போதும், சுட்டி காட்டுவதற்கும் இழிவா பேசுவதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.
1000 ம் ஆண்டுகளில் தமிழன் இழந்த நிலத்தை மீட்க்க ராஜா ராஜா சோழன் வந்தாலும் முடியாது ! மலாக்கா மண்ணை பரமேஸ்வரன் என்ற இந்து மன்னன் ஆண்டான் என்று சொன்னால் ! இந்துக்களுக்கு விட்டு கொடுத்து விடுவார்களா ! டூமாஸிக் மண்ணை நீல உத்தமனும் , விஜய மன்னனும் ஆண்டார்கள் என்றால் சிங்கப்பூர் தமிழனுக்கு சொந்தமாகிவிடுமா ! கடாரம் ராஜா ராஜா சோழனின் மண் என்றும் ! லங்கா சுகம் !தமிழன் ஆண்ட மண் என்றால் கொடுத்து விடுவார்களா ! உலகின் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் இருப்பதால் அது தமிழனுக்கு சொந்தமாகிவிடுமா ! தலைநகரில் TPCA ஸ்டேடியம் யாருக்கு சொந்தம் தெரியுமா ! தமிழனின் மண் ! திரும்பவும் கிடைக்குமா ! தலைநகரின் பத்து ரோடு ! அன்று 90 சதவிகிதம் தமிழனுக்கு சொந்தம் ! ( செட்டியாரும் தமிழன் தானே ?) லச்ச கணக்கில் தமிழன் வாழ்ந்த தோட்டத்து மண் அபகரிக்க பட்டு ! தமிழன் தானா அராமிலும் ! தெருவிலும் ! புறா கூட்டிலும் ( பிளட்ஸ் ) வாழ்ந்து கொண்டிருக்கிறான் ! இந்த வயற்று எரிச்சலை கேட்க்க எந்த நாதியும் இல்லை ! தனி நாடு ! தனி அரசாங்கம் ! கப்பலில் ஓட்டை வைத்து கொண்டு கடலை குற்றம் சொல்ல கூடாது !!
1000 ஆண்டுகளில் தமிழர் இழந்ததை மீட்பது அவர்தம் உரிமை! என பேசி இருப்பதை இழப்பது உறுதி.
2000 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதியும் இல்லை பிரிவுகளும் இல்லை! பிறகு எங்கிருந்து இவை தமிழர் மண் வந்தடைந்தது? எப்படி எம்மவர் மீது திணிக்கப்பட்டது? அடுத்தவர் உடமைகளை,உரிமைகளை வந்தேறிகள் அபகரித்தது தவறாக தெரியவில்லையா? அப்படி இழந்ததை மீட்க முனைவது மட்டும் தவறா? என்னையா நியாயம் இது? ஆறுகள் தோன்றும் வளமான மலைப்பகுதிகள்,தீவுகள் என பெரும் நிலப்பரப்பை தந்திரமாக ஏப்பம் விடுவீர்…நாங்கள் கண்டும் காணாததைப்போல் இருந்துவிட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்!
எனவே
நாங்கள் இழந்ததை மீட்போம் ,உரிமையை காப்போம்!!!
ஒரு காலத்தில் இழந்ததை ஒரு காலத்தில் மீட்க முடியும்.! ஒரு காலத்தில் ஏமாற்றப்படடவன், ஏமாற்றப்பட்டவனாகவே இருப்பான் என்று எதிர்பார்ப்பது சரியல்ல! புலிகேசி நீங்கள் சொல்லுவது சரிதான்.
‘இழந்ததை மீட்ப்போம் இழந்ததை மீட்ப்போம்’ என்று கூறி, இருப்பவர்களிடம் உள்ளதையும் பிடுங்கி அடுத்தவனிடம் குடுத்து விடாதீர்கள் ! ஏன் என்றால் மலேசியாயாவில் பல்லின மக்கள் போட்டி போடும் வர்த்தகம். இப்படி தமிழனுக்கு ஆபத்து, தமிழுக்கு ஆபத்து என்று கூறி ஒட்டு மொத்தத்தையும் இவர்கள் அடிச்சிக்கிட்டு போக விட மாடடேன். விடவே மாட்டேன். இதற்க்கு முன்னம் உலக வரலாட்ரில் பல முறை இப்படி நடந்துள்ளது. 1940 களில் ஹிட்லர் சொன்னார் நம் பூமியை யூதர்கள் ஆக்கிரமித்து கொண்டார்கள் என்று. உடனே யூதர்கள் ஜென்மனை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார். தேர்தலில் வென்ற பிறகு அப்படி நடக்க வில்லை. மாறாக சிறை வைக்க படடனர். இப்படி பல துன்பங்களை அனுபவித்த யூதர்களை மறந்து, ஹிட்லர் போலாந்து மீது படை எடுத்தார். 8 நாடுகளை பிடித்த ஒரு சர்வாதிகாரி தன் நிலை மறந்தார். உண்மையிலேயே விடுதலை வேண்டியது தன் சொந்த நாட்டிற்காக. ஆனால் பதவி கிடைத்ததும், வெறி மதத்தில் இருந்து தலைக்கு ஏறியது. “அதர்மம் எப்பொழுதெல்லாம் தலை விரித்தாடுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் தோன்றி தரும அடி கொடுப்பேன்”- என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அப்படியே அமெரிக்க 2 ஆம் உலக போரில் வென்று 300 ட்ரில்லியன் (TRILION ) போருக்கு நஷ்ட ஈடாக்கியது ஜெர்மானியர்கள் மீது. அதை 300 ஆண்டுகள் தலா 1 ட்ரில்லியன் விகிதம் கட்டிட வேண்டும். இப்பொழுது தான் 70 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. எனவே பிரிவினைவாதம் நியாயமாக இருக்க வேண்டும். வாயாலே வடை சுட்டு விற்பவர்கள், முதலில் மலேசியாவை காலி செய்து விட்டு, தமிழ் நாட்டிற்கு சென்று செட்டில் ஆகட்டும், அவர்கள் உண்மையானவர்கள் என்று இருபிக்க நாம் சந்தர்ப்பம் வழங்கி தான் ஆகவேண்டும். இதோ உங்கள் சார்பாக நான் வழங்கி விடடேன்…..
கப்பலில் ஓட்டை வைத்து கொண்டு கடலை குற்றம் சொல்ல கூடாது !! அருமை.
s.maniam கப்பலில் ஓட்டை வைத்து கொண்டு கடலை குற்றம் சொல்ல கூடாது !! அருமை
சின்னபையன் – சொல்பவன் செய்ய மாட்டான்,
தமிழன் எமது தேசிய இனம் !
தமிழர் நாடு எனது தமிழ்த்தேசம் !
தமிழ்ச் சமயம் என இறையாண்மை!
தமிழ்த்தேசம் என குடியரசு!
என்பதெல்லாம் புஷ்வானம்தானா ?
சின்னபையனே நாசூக்கா சொல்லிட்டான் சொல்பவன் செய்ய மாட்டான், செய்பவன் சொல்ல மாட்டான் என்று இதற்கு பிறகும் இழந்ததை மீட்போம் ,உரிமையை காப்போம் நகைச்சுவை வேண்டாமே
சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இழந்ததை மீட்பது எங்கள் உரிமை….உங்களுக்கு ஏன்டா வலிக்குது? நீ விட்டா என்ன விடாட்டி என்ன? பூச்சுமணி! அந்த கிருஷ்ணா சொல்லித்தான் இதுவும் நடக்குது…போய் கேட்டு பாரு! உனக்கு வடை சூட ரொம்ப ஆசனா..நல்ல பஸ் ஸ்டாண்டா பார்த்து வடை சுட்டு பிழைச்சுக்கோ! ஓட்ட கப்பலை பழுது பார்த்தா பயணம் செய்யலாம்.உன்ன மாதிரி அடையாளமே கோளாறா இருந்த எப்படிடா சூடு சொரணை இருக்கும்? பெயரு தெரியாதவனே
எங்களை பொறுத்த வரை எல்லாம் சரியாதான் நடக்குது!
ஒரு ஒப்பற்ற ஒரு தேசிய இனத்திற்கு மறைக்கப்பட்ட உண்மையும் ,மறுக்கப்பட்ட நீதியும் உங்கள் அனைவர் எழுத்தாலும் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை ,பிரபாகர சரித்திரத்தில் போற்றலும் ,தூற்றலும் ஆய்ரங்க்ள் இருந்தாலும் ,ஈழம் என்ற எல்லையின் அடையாளம் மட்டுமே மகத்துவம் ,பிரபாகர சொல்லின் அடையாளம் , உலகம் பரவிய ஈழ இனமே இதற்க்கு சாட்சி ,இன்றும் பிரபாகரன் என்ற சொல்லின் அடையாளம் ,தன்னாட்சியின் அடையாளம் ,ஈர உலகத்தின் பார்வை ஈழத்தின் மேல் மைல் கொண்டுள்ளதே ,இதுவல்லவோ பிரபாகரச்சொல்லின் அடையாளம் ,தமிழன் என்ற ஒருவனுக்கு கண்களும் ,காதுகளும் ,உண்டென்றால் ,கேட்கட்டுமே ,பார்க்கட்டுமே ,தமிழ் ஈழ நாட்டை , பார்க்கும் வரை ,கேட்க்கும் வரை .,இனம் இருக்கும் வரை ,விடியட்டும் ,விடியலை நோக்கி[ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
‘சொல்பவன் செய்ய மாட்டான், செய்பவன் சொல்ல மாட்டான்’ என்று சின்ன பையன் கூறி உள்ளீர்கள். செய்யாதவன் கூட தான் சொல்லமாட்டான் காரணம் அவன்தான் செய்ய வில்லையே ! அப்புறம் எப்படி கூறுவான் ? உங்கள் அறிவாளி தனத்திற்கு ஒரு அளவு இல்லையா ?
ஐயா ! கோயாம்புத்தூர் உதயகுமாரு!! நீங்கள் ஏன் தமிழ் ஈழம் பிறக்க ஆசைப்படுகிறீர்கள் என்பது எனக்கு விளங்க வில்லை. முதலில் தமிழ்நாடு என்று நீங்கள் கூறுவது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும் ,அதற்கு சுதந்திரம் கிடைத்து ஒரு தனித்தமிழ்நாடாக உருவாக்க முடியுமா என்று பாருங்கள் ! 4500 வருடங்களுக்கு முன்பாக எகிப்தியரிடம் அடிமையாக வாழ்ந்த யூத சமூகத்திற்கு இன்று இஸ்ரேல் என்று சுதந்திரமான நாடு உண்டு , கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய தமிழனுக்கு இன்று ஒரு தனி நாடு இல்லை ! யார் குற்றம் , மலாய் இனத்தவருக்கு சொந்த எழுத்து கிடையாது , அவர்கள் பேசும் மொழியோ உலகத்திலுள்ள அத்தனை மொழிகளின் கலவை , ஆனால் அவர்களுக்கென்று தானா மெலாயு என்ற மலேசியா நாடு இருக்கிறது .இது யார் செய்த தவறு . நீங்களும் சரி உங்கள் தலைவர்களும் சரி வக்கணையாக பேச மட்டும் நன்கு தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் .
இழந்துபோனதை மீட்க வேண்டும் என்பதை நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பிக்கும் போது கேலியம் கிண்டலும் இருக்கத்தான் செய்யும். அது தான் நமது வெற்றி. அவர்கள் மனதிலே ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டோமே! அது போதும்! நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமே அதை செய்வோம். அந்த சிங்களவன் தனது பெயரில் எழுதமுடியாத அளவுக்கு செய்துவிட்டோமே, அது போதுமே!
udayakumar [ tamil nadu ] [ coimbatore ] மேலே உள்ள கருத்துக்கள் முழுவதையும் படிக்க வில்லை என்று நினைக்கிறேன். மேலே உள்ள கருத்துக்களில்தான் – தமிழ் நாட்டில் வாழ்வோருக்கு சுய காலில் நிற்க அறிவு இல்லாதவன், தமிழன் தோன்றிய இடத்தில் கானி நிலம் கேட்க வக்கிலலாதவன் என்று கூறிவிட்டார்கள் – நீங்கள் மலரட்டும் தமிழ் ஈழம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
இப்படித்தான் இழந்ததை மீட்போம் என்று கூறியே இருந்ததை இழந்து நிற்கிறான் தமிழன். உதாரணம் மலேசிய நாடு.