காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று, எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை வவுனியாவில் அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரித்துள்னர்.
-http://www.athirvu.com
https://youtu.be/5hRJbTCRaWk