புற்று நோய்,இதய நோய் போன்ற வியாதிகளில் இருந்து விடுபட வேண்டுமா ?. இதோ உங்களுக்கான சிறந்த உணவுகள்!

food-19நாள்பட்ட வியாதிகளை தடுக்கும் உணவு ,நோய்களை எதிர்க்கும் உணவு வகைகள், நோய்கள் வராமல் தடுக்கும் உணவு வகைகள், நோய்களை குணமாக்கும் உணவு வகைகள், நோய்களை தடுக்கும் சிறந்த உணவு வகைகள்.

அனைத்து வியாதிகளுக்குமான நிவாரண மருந்து எது என்று எண்ணிப்பாருங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொண்டால் சகல வியாதிகளும் நம்மை விட்டு விலகிவிடும்.நாள்பட்ட வியாதிகளை குணமாக்கும் உணவு வகைகளை பற்றி இங்கு விரிவாக காணலாம்.

இந்த அருமையான உணவில் பாலிபினைல் ,ஏண்டி ஆக்ஸிடன்ட் ,வைட்டமின் மற்றும் மினெரல் சத்து அதிகமாக உள்ளது.இந்த உணவை நாம் நாள்தோறும் உண்டு பயன்பெறலாம்.

இந்த கட்டுரையில் நாள்பட்ட வியாதிகளுக்கான தீர்வுகளை காணலாம்.இந்த உணவு வகைகளை நாம் தினமும் எடுத்துக்கொண்டால் அது நம் உடலுக்கு பல்வேறு பயன்களை கொடுக்கிறது. இந்த உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க முயன்றால் ,அதுவே நீங்கள் எடுக்கும் சிறந்த முடிவாகும்.

kaleகாலே :

காலே கீரையில் மிகுதியான அளவு ஏன்டி ஆக்ஸிடன்ட் ,நார் சத்து, கால்சியம், மற்றும் இரும்பு சத்து உள்ளது . இந்த கீரையில் நோய்களை எதிர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது .

பெர்ரி :

பெர்ரியில் வைட்டமின் சி மற்றும் நார்சத்து அதிகமாக உள்ளதால் ,அவை புற்று நோயை குணமாக்க உதவுகிறது. நாள்பட்ட வியாதிகளை இது எளிதாக போக்கும் தன்மையை பெற்றுள்ளது.

சியா விதைகள் :sia

சியா விதைகள் மூலம் கால்சியம், பொட்டாசியம் ,மக்னீசியம் மற்றும் இரும்பு சத்து கிடைக்கிறது .இந்த விதைகளில் தாவரம் சார்ந்த கொழுப்பு அமிலம் மிகுதியாக உள்ளது.

ஓட்ஸ் :

ஓட்ஸில் உள்ள நார்சத்து உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.ஓட்ஸ் சாப்பிடுவதால் ஜீரணம் நன்கு ஏற்பட்டு, உடலின் அனைத்து பாகங்களையும் சீராக இயக்க உதவுகிறது .இந்த உணவு பல்வேறு நோய்களை தடுக்க வழி செய்கிறது.

மஞ்சள் தூள் :

மஞ்சள் தூளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களை எதிர்க்கும் தன்மை உள்ளது . மேலும் அது ஒரு சிறந்த ஏண்டி ஆக்ஸிடன்ட் ஆகும் . மஞ்சள் தூளில் புரத சத்து ,நார்சத்து, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ ,வைட்டமின் கே ,பொட்டாசியம் கால்சியம் ,காப்பர் மற்றும் மக்னீசிய சத்துக்கள் அதிகமாக உள்ளது .

மீன் வகைகள் :

மீன் உணவில் ஒமேகா 3-கொழுப்பு அமிலம் உள்ளது. இது இருதயம் சம்பத்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது .மீன் வகைகளை உணவாக உட்கொண்டால் கொடிய நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

tamil.boldsky.com