நம் நாட்டிலேயே தாய் மொழி பேச சிலர் வெக்கப்படும் நேரத்தில் அயலாருக்கும் தெரிந்திருக்கிறது தமிழ் மொழியின் மகிமை.
ரஷ்ய நாட்டை சேர்ந்த பேராசிரியர் தமிழில் உரையாடுவது கேட்பதற்கே எவ்வளவு இனிமையாக இருக்கிறது.
தமிழ் மிகுவும் தொன்மை வாய்ந்த மொழி என்றும். இலக்கிய நயங்கள் மிகுந்த மொழி என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும் கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் மொழியை படித்து சுவைத்து வருகிறேன். தமிழ் மொழிக்கும் எனக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.
இங்குள்ள பல்கலைகழகத்தில் தமிழ்மொழி தொடர்பாக சொற்பொழிவு ஆற்றுவதாகவும், அங்குள்ள மாணவர்களிடம் தமிழன் மகத்துவத்தை பற்றி கூறுவதாகவும் குறிப்பிடுகிறார்.
சொல்லப்போனால் தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் என்று வாயார புகழ்ந்துள்ளார் ரஷ்ய மொழியை பூர்விகமாக கொண்டவர்.
-http://newstig.com