குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத ஆதார நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆனால் இங்கு பல குருமார் வழிபாட்டு பக்தர்கள் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக ஏற்று அவரையே முழு நேரமாக வழிபடுகின்றனரே? அப்படி என்றால் கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகளெல்லாம் எதற்கு? பல அருள் மறைகளும் அருள் பாக்களும் தேவார திருமுறைகளும் எதற்க்கு?
இன்று மலேசியாவில் பல கோயில்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூசை முடிந்தவுடன் பஜனைகள்தான்(அதுவும் பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்) பாடப்படுகிறது! தேவார திருவாசக திருமுறைகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டது! இந்த பஜனைகளை கோயில்களில் வந்து பாடி நம் தமிழ் திருமுறைகளுக்கு ஆப்பு வைத்ததும் இந்த குருமார் வழிபாட்டாளர்களே!
வள்ளலார் கடவுளை அருட் பெரும் ஜோதி வடிவில் வணங்கச் சொன்னார், ஆனால் இன்று இந்த குரு வழிபாட்டாளர்கள் வள்ளலாரையும்(அவர் உருவத்தையும்) ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கி விட்டனர்! இதை நீங்கள் பல வள்ளலார் நிலையங்களில் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட காணலாம்! இதுதான் நீங்கள் உங்களின் குருமாரின் போதனையை பின்பற்றும் லட்சனமா?
இது போன்றுதான் பல குருமார்களின் அருளாலர்களின் சித்தர்களின் உண்மை போதனைகளை விடுத்து அவர்களையே ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கித் திரியுது இந்த குரு வழிபாட்டுக் கூட்டம்!
ஒரு சில குருமார் வழிபாட்டு மையங்களில் தங்கள் குருவின் பாதுகையையே(செருப்பு) வழிபாட்டு பொருளாக்கி அதையே கடவுளுக்கு நிகராக சகல பூசை புனஸ்காரங்களோடு வழிபடுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன்! இவைகளை எல்லாம் வளரவிட்டால் காலப்போக்கில் நம் இந்து மதம் எங்கே போய் நிற்கும்?
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹ…! இந்த வசனம் குருநாதரின் மேன்மையையும் அவரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்குதே அன்றி குருவை கடவுள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!
நான் குருமார்களுக்கோ அருளாலர்களுக்கோ சித்தர்களுக்கோ எதிரானவன் அல்ல! மாறாக பாமர மக்களை குறிப்பாக தமிழர்களை இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் (அரம்பத்தில் இந்த குருமார் வழிபாடு மற்றும் பல்வேறு யோகா தியான பயிற்சிகளை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழரல்லாத உயர்தட்டு இந்தியர்களே!) பலிகடாவாக்கி தமிழர்களின் சமய இன அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகிவிட்டது!
இன்று மலேசியாவில் வாழும் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதாவது ஒரு குரு வழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது யோகா தியான அமைப்புகளிலோ அதுவும் இல்லைனா ஐயா என்ற சிறு தெய்வ வழிபாட்டிலோ மலையாளிகளின் ஐயப்பன் பூஜைகளிலோ ஈடுபட்டுள்ளனர்!
இந்த குரு வழிபாட்டுக் கூட்டத்தினாலும் தமிழ் சினிமா தாக்கத்தினாலும் மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பெயர்சூட்டும் முறை(தமிழ் பெயர்கள் மாறி டஷ், புஷ் என்ற சமஸ்கிருத மற்றும் அர்த்தமே இல்லாத பெயர் வைப்பது) போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்!
இப்படியே போய் கொண்டிருந்தால் நம் தமிழர் சமயமாம் சைவ சமயத்திற்கும் தமிழர் இன அடையாளத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது!
அதனால் தான் நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இதே கருத்துகளை வழியுறுத்துகிறேன்!
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! நம் சமயத்தையும்(சைவசமயம்) இன அடையாளத்தையும் அடகு வைத்துவிடாதீர்!
இந்து சங்கம் இதற்கெல்லாம் ஒரு நாளும் தீர்வு காண முன்வராது! அவர்களுக்கு ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவே நேரம் போதாது!
ஆகவே சைவசமயம் சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், ஐயா ஆறு நாகப்பன், ஐயா தர்மலிங்கம், சைவசமய அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி உங்களின் முயற்சிகளையும் உழைப்பையும் இன்னும் அதிகரியுங்கள்! இது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-கதிர்
பெண்களில் 4 வகையினர் நாகரீகம் கருதி 3 ஆக சுருக்கிவிட்டார் படையப்பா.
அவரவர் குணத்திற்கு யெற்ற பெண்ணை தேர்வு செய்வது வுத்தமம்.இலக்கணத்தை மாற்ற முடியாது முயலாதீர்,இலக்கியம் சூழ்னிலைக்கு மாறும்,மாற்றலாம்.
குருக்கள் சத்ரிய குடும்பத்தில் சம்பந்தம் வைத்தால் கொல்லாமை மறந்து போகும்,சத்ரியன் வாணிப குடும்பத்துள் சம்பந்தம் வைத்தால் நீதி செத்துபோகும்,வாணிபன் வுற்பதியாளன் சம்பந்தம் நடந்தால் வுற்பதியாளன் வயிறு காயும்.
மனைவியை கட்டிலில் மட்டுமே புகழ வேண்டும்,
வாழ்க நாராயண நாமம்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை,
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
வாழ்க நாராயண நாமம்
.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்,
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?,
வாழ்க நாராயண நாமம்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்,
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்,
வாழ்க நாராயண நாமம்.
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை ,
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்,
வாழ்க நாராயண நாமம்.
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்,
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.,
வாழ்க நாராயண நாமம்.
kayee உன்னை கண்டிப்பா காய் அடித்தே teranumdaa
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு,
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்,
வாழ்க நாராயண நாமம்.
வுங்கள் மிரட்டல் வாசகத்தை அசல் எடுத்து புகார் செய்வதாக ஆலோசிக்கிறோம்,ஸ்ரீ போடா அவர்களே.காவல் துறை வுங்க்களை போன்றோரை தேடுகிறது,
வாழ்க நாராயண நாமம்.
மலேசியா காவல் துறை வேலையில்லாமல் என்னை போன்றவர்களுக்கும் நஜிப்ப்கும் ரோச்மஹ்வுக்கும் 24 மணி நேரமும் கண் அயராமல் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் ,ஆகவே ரொம்ப கவனம் போடா உன்னை கண்டுபிடிப்பதுதான் இன்றைய மலேசியா போலிசின் தலையாயா வேலை உன்னை பார் என் நஜிப் போலிஸ் என்ன செஇய்யபொரங்க்கனு உன் கதை close MONGGOLIA najib என்று சொன்ன ஒரு மலாய் காரனை shah alamil போலிஸ் மூன்று நாள் அவனை தடுத்து வைத்ததை தெரியுமாடா உனக்கு அடேய் போடா உன்னை நான் மர தமிழனடா கண்டீப்பா காட்டி கொடுத்து rosmah நஜிப்பிடம் ம் நல்ல பெயர் எடுப்பெண்டா , வாழ்க நாராயண நாமம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு,
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது,
வாழ்க நாராயண நாமம்.
முழுமையான புகார் சமர்பிதுவிட்டேன் காவல்துறையிடம்,ப்ராணி பிகின் பிராணி தங்கொங்,கே,
வாழ்க நாராயண நாமம்.
அறிவுள்ள குழந்தையை பெறுவதே பெருமை,வேதா காலத்தில் மதியம் காய்கறிகள் சேர்த்து வுணவு எடுப்பது வழக்கம்,பிறகு அந்த சாதத்தில் நீர் வூற்றி மூடிவிடுவதும் வழக்கம்.
இரவில் பரோட்டா இட்லி இப்படி லைட் வுணவு வழக்கம்.
பிரம்ம முகூர்தம் எழுந்து பசி ஆற்றலுக்கு நேட்று மூடிவைத கஞ்சி நீராகாரமே எடுக்கப்படும்.
இப்படி வுப்பு காரம் இனிப்பு குறைத்து எடுப்பதால் நமது மனம் நமக்கு கட்டுப்படும்,கல்வி நன்கு வரும்,
ஒருமுறை வசந்தம் நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு ஆசிரியை பதில் கொடுக்க வியந்தோம்,இன்று தயார் செய்யப்படும் பால்மாவே பிள்ளைகள் பெரியோரை மதிக்க தவறுவதற்கு முழு காரணம் என்றார்,பசும்பால் அருந்தலாம்,
வாழ்க நாராயண நாமம்.
மனைவி தேர்வுக்குமுன் பல விசயத்தை கருத்தில் கொள்ளவேண்டும் அதாவது 1)அவளுக்கு அண்ணன்,தம்பி,அக்காள்,தங்கை இருக்கவேண்டும்.காரணம்,குழந்தை பிறந்தால் காதுகுத்து போன்ற நிகழ்வுக்கு தாய் மாமன் அவசியம்.
-வளைகாப்பு நிகழ்வுக்கு முறை வேண்டும்.
-பள்ளியில் சேர்க்க தாய் மாமன் வேண்டும்,
-வயதுக்கு வந்தால் முறைசெய்ய தாய் மாமன் வேண்டும்,
-தந்தையை விட தாய் மாமனுக்கே வுரிமை பொறுப்பு அதிகம்,
-மற்றும்2.
-தொடரும்……
வாழ்க நாராயண நாமம்.
போங்கள் நான்கு தின கொண்டாட்டம்,
-போகி / கடலில் முழுகி எழுவது ,கங்கா ஸ்நானம் …
-சூர்யா பொங்கல்
-மாட்டு பொங்கல் /.வுபயோகிக்கும் வாகனங்களுக்கு,தூய்மை செய்வது போன்று…
-கன்னி பொங்கல் …வுரவினர் பெண்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைப்பது .
-அணைத்து ஹிந்துக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை,
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
ஆண்(கணவன் ) குடும்பத்தில் நல்லது/கெட்டது நடந்தாலும் பெண் (மனைவி )தரப்பே முறை செய்ய வேண்டும்.
மாப்பிள்ளை தரப்பில் தந்தைக்கு இறப்பு என்றால் பெண் வீட்டார் தன் மருமகனுக்கு முறைகள் தேவைப்படும்.
வாழ்க நாராயண நாமம்.
இப்படி பெற்ற பெண்,மனைவியே கணவனின் முன்னெற்றதிர்க்கு வுருதுனயாவாள்.
ஒரு மனிதன் நிகழ்காலத்திற்கு,எதிர்காலத்திற்கு,தேவையான வுரவுகளை பாதுகாத்து கொள்வது அவசியம்.
இறந்தபின் கொள்ளிபோட கடைசி ஆண்பிள்ளை வேண்டும்.
வுரவுகளை பேணிகாப்பது மகா அவசியம்.
இப்படி வாழ்ந்து மறைபவரே புகழுடன் வாழ்ந்து சென்றவர் ஆவார்.
வாழ்க நாராயண நாமம்.
ஆகவே தமக்கு சாத்வீகம்,ப்ரஜ்ஹொதகம்,பயானகம்,அறிந்து தேர்வுசெய்வது வாழ்வு புகழை அடையும்.அவரவர் குளத்தை பெருமை படுத்துவதே சிறப்பு அதைவிடுத்து பெருமை கொண்ட குளத்தை வழிய சென்று அடிமைபடுவது எவ்வகையிலும் புகழை கொடுக்காது.
வாழ்க நாராயண நாமம்.
தான் யார் என்று வுனருதல் அவசியம்.மண் ஆசை கொண்டவனா,பொன் ஆசை கொண்டவனா/ஆன் மோகம் கொண்டவளா அல்லது பெண் ஆசைகொண்டவனா.என்று ஒரு முடிவுக்கு வாரும்.
அந்த கூட்டதுடன் இணைவதே மன நிம்மதி கிடைக்க வழி.
விரண்டாவாதம் மன நிம்மதியை சீர்குலைக்கும்.
1ம் என் காரர் வெற்றி பெறுபவர்,கண்ணாடி அணிபவர்,
2ம் என் காரர் கலை சம்பந்தபட்டவர் ,மர்ம ஸ்தானத்தில் விதை பாதிப்பு இருக்கும்,
3ம் என் காரர் வுடம்பில் பத்து சொறி சிரங்கு இருக்கும்,
4ம் என் காரர் 4ம் தெரிந்தவர் இவரே,(மனம் )
5ம் என் துக்கம் சிறுது நேரமே அடுத்து நடப்பதை பாப்போம் என்பவர்,(புத்தி )
6ம் என் காரர் இருதய பலவீனம்.
7ம் திகதி ,7பெயர் கொண்டவர் விரண்டாவாதி,
8ம் எண்காரர் ஆன்மீகவாதி
9ம் என் காரர் வுடம்பில் தழும்பு இருக்கும்.
வாழ்க நாராயண நாமம்.
பஞ்சாங்கத்தில் கனம் பகுதியில் 3பகுதி வுண்டு,
சாத்விகம்,ராக்ஷசம்,மானிடம்.,
இவை அன்றாட வாழ்வில் நிகழும் சமாசாரம் சொல்பவை.
தொடரும்
வாழ்க நாராயண நாமம்.
அடேய் பக்கி அத ஏன்டா இங்கவந்து கூவுற ?
தேவா கணம் : எனபடுவோர் பெரியொர்மீது மரியாதை,கடவுள் சேவை,சாஸ்திர நம்பிக்கை போன்ற குணத்தை கொடுக்கும்.
மானிட கணம்: கடவுளை வணங்குதல் சுகம்,சௌபாக்கியம்.சொத்து,வாரீசு ,நிலம் போன்ற குணம்.
ராக்சச கணம் : தீய செயலில் விருப்பம்,குற்ற செயல்,பாப காரியம்,மத த்வேசன் ,கழகம் கலவரம்,கருது வேறுபாடு இவைகள் குணங்கள்.
பஞ்சாங்கத்தில் 5ல் ஒன்று கணம் ஆகும்.
வுங்கள் ராசியில் என்ன கணம் தெரிந்து பின் தன் தகுதி வுணர்க.மோசமான கனமாயின் இறைவனிடம் தவறுகளை மன்னிக்க பிரார்த்தனை செய்வீர்,
வாழ்க நாராயண நாமம்.
நாராயண நாராயண.
காவி உலகை ஆளும் ,
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
-திருமூலர்