குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத ஆதார நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆனால் இங்கு பல குருமார் வழிபாட்டு பக்தர்கள் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக ஏற்று அவரையே முழு நேரமாக வழிபடுகின்றனரே? அப்படி என்றால் கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகளெல்லாம் எதற்கு? பல அருள் மறைகளும் அருள் பாக்களும் தேவார திருமுறைகளும் எதற்க்கு?
இன்று மலேசியாவில் பல கோயில்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூசை முடிந்தவுடன் பஜனைகள்தான்(அதுவும் பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்) பாடப்படுகிறது! தேவார திருவாசக திருமுறைகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டது! இந்த பஜனைகளை கோயில்களில் வந்து பாடி நம் தமிழ் திருமுறைகளுக்கு ஆப்பு வைத்ததும் இந்த குருமார் வழிபாட்டாளர்களே!
வள்ளலார் கடவுளை அருட் பெரும் ஜோதி வடிவில் வணங்கச் சொன்னார், ஆனால் இன்று இந்த குரு வழிபாட்டாளர்கள் வள்ளலாரையும்(அவர் உருவத்தையும்) ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கி விட்டனர்! இதை நீங்கள் பல வள்ளலார் நிலையங்களில் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட காணலாம்! இதுதான் நீங்கள் உங்களின் குருமாரின் போதனையை பின்பற்றும் லட்சனமா?
இது போன்றுதான் பல குருமார்களின் அருளாலர்களின் சித்தர்களின் உண்மை போதனைகளை விடுத்து அவர்களையே ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கித் திரியுது இந்த குரு வழிபாட்டுக் கூட்டம்!
ஒரு சில குருமார் வழிபாட்டு மையங்களில் தங்கள் குருவின் பாதுகையையே(செருப்பு) வழிபாட்டு பொருளாக்கி அதையே கடவுளுக்கு நிகராக சகல பூசை புனஸ்காரங்களோடு வழிபடுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன்! இவைகளை எல்லாம் வளரவிட்டால் காலப்போக்கில் நம் இந்து மதம் எங்கே போய் நிற்கும்?
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹ…! இந்த வசனம் குருநாதரின் மேன்மையையும் அவரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்குதே அன்றி குருவை கடவுள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!
நான் குருமார்களுக்கோ அருளாலர்களுக்கோ சித்தர்களுக்கோ எதிரானவன் அல்ல! மாறாக பாமர மக்களை குறிப்பாக தமிழர்களை இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் (அரம்பத்தில் இந்த குருமார் வழிபாடு மற்றும் பல்வேறு யோகா தியான பயிற்சிகளை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழரல்லாத உயர்தட்டு இந்தியர்களே!) பலிகடாவாக்கி தமிழர்களின் சமய இன அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகிவிட்டது!
இன்று மலேசியாவில் வாழும் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதாவது ஒரு குரு வழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது யோகா தியான அமைப்புகளிலோ அதுவும் இல்லைனா ஐயா என்ற சிறு தெய்வ வழிபாட்டிலோ மலையாளிகளின் ஐயப்பன் பூஜைகளிலோ ஈடுபட்டுள்ளனர்!
இந்த குரு வழிபாட்டுக் கூட்டத்தினாலும் தமிழ் சினிமா தாக்கத்தினாலும் மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பெயர்சூட்டும் முறை(தமிழ் பெயர்கள் மாறி டஷ், புஷ் என்ற சமஸ்கிருத மற்றும் அர்த்தமே இல்லாத பெயர் வைப்பது) போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்!
இப்படியே போய் கொண்டிருந்தால் நம் தமிழர் சமயமாம் சைவ சமயத்திற்கும் தமிழர் இன அடையாளத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது!
அதனால் தான் நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இதே கருத்துகளை வழியுறுத்துகிறேன்!
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! நம் சமயத்தையும்(சைவசமயம்) இன அடையாளத்தையும் அடகு வைத்துவிடாதீர்!
இந்து சங்கம் இதற்கெல்லாம் ஒரு நாளும் தீர்வு காண முன்வராது! அவர்களுக்கு ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவே நேரம் போதாது!
ஆகவே சைவசமயம் சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், ஐயா ஆறு நாகப்பன், ஐயா தர்மலிங்கம், சைவசமய அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி உங்களின் முயற்சிகளையும் உழைப்பையும் இன்னும் அதிகரியுங்கள்! இது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-கதிர்
கஷ்டப்பட்டு தேடிய செல்வம் நிலைக்காது,நிம்மதியை தராது.கிடைப்பதை வைத்து செலவு செய்து மீதியை சேமித்தாலே போதும்.மணம் செம்மைபடும்,மாணவ பருவம் இல்லறத்துக்கு வழி,இல்லற வாழ்கை துரவறத்துக்கு பயிற்சி.அறத்தோடு வாழ்பவன் துறவரத்தை மணையிலே செய்யலாம்,ஏனேன்றால் அவன் வீரன்,அறம் அவனை வழி நடத்தும்,குடும்பமும் உதவும்.அறத்தை எங்கே சென்று அறிவது ?,வேதத்தை ஆராயலாம்/திருக்குறளை கவணிக்கவும் போதும்.முறையாக வாழ்வது எப்படி என்பதை மாத்திரம் மனனம் செய்து வாழ்ந்தால் போதும்.இல்வாழ்கை துவங்கி புகழ் வரை பின் அருளுடமை துவங்கி அவா அறுத்தல் வரை போதுமானது.வாழ்க நாராயண நாமம்.
இல்வாழ்கை என்ற அதிகாரத்தை(டொமெஸ்டிக் லைப்) கவணிக்கவும்,அங்கே பத்து குறல் கூறப்பட்டுள்ளன.குடும்பப்பொருப்பை ஏற்றவனுக்கு வேண்டிய தன்மை,கடமை விளக்கப்பட்டுள்ளது.வாழ்கை துணைநலம்,மக்கட்பேறு இவை டோமேஸ்டிக் அதனுடன் அன்புடைமை,விருந்தோம்பல்,இனியவை கூறல்,செய்நன்றியறிதல்,நடுவுநிலைமை,அடக்கம் உடைமை,ஒழுக்கம் உடைமை,பிறனில் விழையாமை,பொறையுடமை,அழுக்காறாமை,வெஃகாமை,புறங்கூறாமை,பயனில சொல்லாமை,தீவினையச்சம்,ஒப்புரவறிதல்,,ஈஃகை,பகழ்.வாழ்க நாராயண நாமம்.
இல்லறத்தில் சமுதாய தொன்டும் சேருகிறது,இவை இரண்டையும் ஒருங்கே செய்பவன் தான்(குடும்ப) தலைவன்.அன்புடமை வீட்டுக்கு வருபவர்க்கு உணவு கொடுப்பது) அன்பாக பேசுவது,பெற்ற வுதவியை மரவாதிருப்பது .,குடும்பத்திலோ சமுதாயத்திலோ பிரச்சனை வரும் போது நீதி ஞாயத்தை ஆராய்ந்து நடு நிலையாக கண்டிக்கவேண்டும் பாராட்ட வேண்டும்,நாம் அடக்கமாக ஒழுக்கமாக நடக்கின்றோமா என்று சமுகம் நம்மை அனுக்கமாக கவணிக்கும்,பிரர் மனைவி மீது ஆசைபடாதே(இதுவே மோசமான ஒழுக்கம் மீரல் ஆகும்),தன்னுடன் இருப்வர் தவறு செய்தமைக்கு அவரை ஒதுக்கி விடாதே பிறகு நீர் தனிமனிதனாகிவிடுவாய் மன்னிக்க கற்றுக்கொல், கிடைத்ததை வைத்து வாழ கற்றுக்கொல் பிறர் மீது போறாமை கொல்லாதே,பிறர் போல் வாழ இயலாமையால் குருக்கு வழி தேடி பிறர் பொருளை திருடாதே).(பிறரை பற்றி தவறாக அவர் இல்லாத போது பேசாதே முகத்துக்கு நேராய் பேசு,கருத்து இல்லாதவற்றை பேசாதே),தீவினை அச்சம்.மூன்று குற்றங்கள் முடிந்துவிட்டது.இனி புகழ் அவை ஈகை,ஒப்புரவு.ஈகை தனி மணிதருக்கு கொடுப்பது குடும்பம் சொந்த பந்தம் சாதி ஜனம் இவை,ஒப்புரவு என்பது சமுதாயத்துக்கு கொடுப்பது,இப்படி வாழ்பவரை உலகம் புகழ்கிறது,இல்லறம் முடிகிறது.வாழ்க நாராயண நாமம்.
பெற்றோர்,மனைவி,வாரிசுகள் இதனுடன் இல்லறம் நிறைவு பெறுவதாக கருதும் இந்துக்கலுக்கு சமுதாயமும் இல்லறம் நடத்துவோரின் முக்கிய பங்கு இருப்பதை வுனர்தவே விளக்கம்.சமுதாயத்தின் மீது பொருப்பு மட்டுமின்றி அதிக உரிமையும் வுன்டு,இது நம் வீடு,இது நம் நாடு,நம் மக்கள், தீமையை கண்டு ஒதுங்காது நீதி நிலைக்க நிமிர்ந்து கம்பீரமாக நம் வுரிமை காக்கப்படவே கற்கவேண்டும் அறம்.அறம் தழைக்கப்படவேண்டும்.அறம் செய்ய விரும்பு,சுற்றம் பேனல் ஒற்றுமையே இலக்கு வாழ்க நாராயண நாமம்.
மனம்,நமது மனமே முதல் எதிரி.அதற்கு நான்கு ஆயுதம் வுண்டு.அவை கண்,மூக்கு,காது,வாய் இவைகள்.கணணுக்கு பிடித்ததை,மூக்குக்கு விரும்பியதை,செவிக்கு இனிமையை,வாய்க்கு சுவையானதை உதாசீனம் செய்யும் போது மணம் தானே சோர்ந்துவிடும்.சினிமா படத்துக்கு டிக்கெட்டு வாங்கி இருக்கையில் அமர்ந்து படம் சுவாரஸ்யமான எதிர்ப்பாா்த சீன் வரும்போது தியேட்டரைவிட்டு வீட்டுக்கு வந்துவிடவும்,திருமணம் முடிந்ததும் முதலிறவை தல்லிவைத்தல்,சுவையான உணவில் உப்பு போடாது உண்ணவேண்டும்,இனிமையில்லா ஒலியை கேட்பது,இவை பழகின் மணம் தானே(வெளி மணம்) தொலைந்துவிடும்.ஜீவாத்மா+பரமாத்மா ஐக்கியம்,பரமானந்தம்.கவணம் மெய்யுணர்ந்த பின் அவா அறுத்தல் அவசியம்,இல்லையேல் பிரேமனந்தா நித்யானந்தா கதைத்தான்.அவர்கள் பெரிய ஞானிகள் ஆனால் பெண் பிசாசுகலால் ஏற்பட்டது தடுமாற்றம் ஆதலால் அவமாணம்,ஜாக்கிரதை3.
மனம்,நமது மனமே முதல் எதிரி.அதற்கு நான்கு ஆயுதம் வுண்டு.அவை கண்,மூக்கு,காது,வாய் இவைகள்.கணணுக்கு பிடித்ததை,மூக்குக்கு விரும்பியதை,செவிக்கு இனிமையை,வாய்க்கு சுவையானதை உதாசீனம் செய்யும் போது மணம் தானே சோர்ந்துவிடும்.சினிமா படத்துக்கு டிக்கெட்டு வாங்கி இருக்கையில் அமர்ந்து படம் சுவாரஸ்யமான எதிர்ப்பாா்த சீன் வரும்போது தியேட்டரைவிட்டு வீட்டுக்கு வந்துவிடவும்,திருமணம் முடிந்ததும் முதலிறவை தல்லிவைத்தல்,சுவையான உணவில் உப்பு போடாது உண்ணவேண்டும்,இனிமையில்லா ஒலியை கேட்பது,இவை பழகின் மணம் தானே(வெளி மணம்) தொலைந்துவிடும்.ஜீவாத்மா+பரமாத்மா ஐக்கியம்,பரமானந்தம்.கவணம் மெய்யுணர்ந்த பின் அவா அறுத்தல் அவசியம்,இல்லையேல் பிரேமனந்தா நித்யானந்தா கதைத்தான்.அவர்கள் பெரிய ஞானிகள் ஆனால் பெண் பிசாசுகலால் ஏற்பட்டது தடுமாற்றம் ஆதலால் அவமாணம்,ஜாக்கிரதை3.வாழ்க நாராயண நாமம்.
என் கட்டுறையில் அனோனிமௌஸ் முகவரி,இட்ஸ் ஓ.கே வாழ்க நாராயண நாமம்.
சமுதாயம் பக்கம் சற்று திரும்புங்கள்,தன் அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,மாமன்,மச்சான்,சம்மந்தி போன்ற உறவுகளுடன் சந்திப்பு நடத்துங்கள் அதுவே பெரிய கூட்டமாக அமையும்.வெளியால் தேவையில்லையப்பா,வேலை முடிந்து வீடு திரும்பியதும் வுரவுகளை தேடி நகறுங்கள்.வீடுவந்து 8 மணி நேரம் ஓய்வு எடுங்கள்.ருக்குன் தெதங்கா அமைத்து வுங்கள் கிராமத்தில் என்ன நடக்கிறது யென்று கவணிக்கலாம் அதுவும் வுங்களை சேர்ந்தோரோடு,உங்கள் கூட்டத்தோடு,காரணம் வெளியால் சேர்ப்பு சிக்கலில் முடியும் பின் சங்கம் கலைக்கபடும் ஹின்ராப்போல்.குடும்ப பெருசுக்களை துணையாக கொள்ளுங்கள் பெருசுக்களின் துணை திருவல்லுவறுக்கு சமம் வாழ்க நாராயண நாமம்.
கையி விதைப்பார்,அனோனிமௌஸ் அடையாலம் போடுகிறார் பேஸ் பேஸ்.செம்பருத்தி ஆசிரியருக்கு என்னவானது.உலகில் யார் யாரோ யோகா,ப்ராணயாமம்,குண்டலினி பற்றி பேசுராங்க ஆனால் இந்துக்கள் உரிமையாலர் நாம் கவணிக்க மறந்தோம்.குண்டலினி என்றால் ஆற்றல்,வலிமை,யோகம்.அடுத்து நாம் குறிப்பிட்ட தனி கூட்டம் அதன் பெரிசு முதலில் இந்த யோகத்தை முழுமையாக அறிந்து வைத்து முறையான பயிற்றுனரிடம் பயிற்சி பெற்று தன் கூட்டத்திற்கு பயிற்சி கொடுக்க முடியும்,இலவசமாக செய்யுங்கள்,இது ஈகை என்று அறிக,வாழ்க நாராயண நாமம்.
தன்னம்பிக்கையை வளர்க்க இந்த யோகா அவசியம் பிரணாயாமம் அல்லது அச்டாங்கயோகம்/திருக்குறள் அவசியம்.வெளி மனதை விளக்கி ஆழ்மனதியானம் பயில இவை தேவை.வாழ்க நாராயண நாமம்
நாராயண தாசன் சொல்கிறாா் இப்படி,ஆழ் மன தியானம் சித்தி பெற்றால் தமக்கு நடக்கபோவது முன்னமே அறியபடும்.அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.ஆனால் சமாதி நிலை சித்தி பெற்றவரின் நிலை வேறு..வாழ்க நாராயண நாமம்.
ஒரு குழந்தை தேங்காய் துருகிகொண்டிறுக்கிறது,அங்கே வந்த யோக சித்தர்க்கு தெரியும் பிள்ளையின் கையில் அடிப்படபோகிறதுயென்று அதை தடுக்க மார்கம் தெரியாது சிரிது நேரத்தில் பிள்ளையின் கையில் காயம் பட்டு ரத்தம் வருவதை கண்டு வருந்துகிறார்.2) குழந்தையின் கையில் காயம் படும் தெரிந்தவுடன் காப்பதற்கு விரைந்து சென்று தூக்குகிறார் குழந்தை பயந்து கையை மிஷினில் மாட்டி காயம் ஏற்படுகிறது,தர்ம அடிவாங்குகிறார்.இவையே நன்மை தீமைகள்.நீங்கள் நினைத்த தால் நிகழவில்லை நிகழப்போவதை உணர்துகிறது ஆதி என்று அறிக.பயன் பெருக இந்து ஆஸ்தீகர் பெரும் மக்கள் வாழ்க நாராயண நாமம்.
சமாதி அடைந்தவர் நிலை,ஒரு அம்மா யோகியிடம் முறையிடுகிறார் தன் மகன் வேலைக்கே போக மாட்டேங்கிறான்,யோகியும் சொல்கிறார் சுபமஸ்து.வீடு சென்று பார்கயில் மகன் தயார் நிலையில் இருக்கிறார் வேலைக்காக.இது சமாதி அடைந்த யோகியின் நிலை என்று அறிக,ஆனால் யோகியோ திருக்குறளில்/வேதத்தில் வகுத்தபடி அறத்துடன் வாழ்ந்தவர் வாழ்பவர் அறம் என்பது(எஸ்.ஓ.பி) என்று அறிக வாழ்க நாராயண நாமம்.
ஹனுமான் அட்டகாசம் தாங்காது முனிவர்கள் சாபம் கொடுத்தனர் விமோஷனம் உட்பட அதாவது ஹனுமந்தன் தன் சக்தியை மரப்பதும் பின் சுக்ரீவனிடம் சேவை செய்து தன்னை வுணர்வதும்.அதுபோல் நாம் சாபம் பெற்றதால் நம் வலிமை மரக்கபட்டோம் சுக்ரீவன் என்ற ஆசான் தொண்டு மூலமே நம்மை அறிய முடியும்.மணிதன் அபார சக்தி கொண்டவன் ஆபத்தானவன்.தமிழரின் பஞ்ச பட்சி சாஸ்திரம் போன்று.பஞ்ச பட்சி சாஸ்திரம் உலகை அழிக்கும்.வாழ்க நாராயண நாமம்.
மூன்று லேயர் உள்ளது,மூன்றாம் லேயர் தேவதை உட்பட்டது ஆற்றல் மிக்கது,நடு லேயர் த்யான நிலை எந்த ஆற்றலும் அற்றது முதல் லேயர் ஜீவாத்மா+பரமாத்மா,சமாதி நிலை கொண்டது.(கருங்கல் தன்மையை கொண்டது அதாவது ப்ரார்தனையை உல் வாங்கி தீர்வை தரவல்லது) வாழ்க நாராயண நாமம்.
ஈகை,ஒப்புரவு.ஒப்புரவு அடிப்படையில் விளக்கம் இதுவரை கொடுத்தோம்.இனி யீகை பெற ஒரு பயிற்றுனரை அணுகவும்.வாழ்க நாராயண நாமம்.
அஸ்டாங்க யோகம் பழகுங்கள்.வுடலை வுரமாக்குங்கள் மனதை வளமாக்குங்கள் அனைத்தும் வுங்களுக்கே.தீய பழக்க வழக்கங்களை விடுங்கள்,ஒருவர்க்கு தீங்கு வர ஆழ்ந்து சிந்திக்கிறோம் பின் மறக்கிறோம் மன்னிக்கிறோம்,நீங்கள் எதிரிக்கு என்ன தீங்கு நினைத்தீரோ அது ஒரு வுருவம் எடுத்து நிட்கும்,நீங்கள் செயல் படுத்தவில்லை ஆகையால் அது வுங்களுடன் தங்கிவிடும்,பின் அதை நீங்கள் தான் அனுபவிக்க நேரும் இது வுண்மை.தேவையா யோசியுங்கள்,நன்மையும் தீமையும் பிறர் கொடுக்க வாரா,வாழ்க நாராயண நாமம்.
வாழ்க ஆஸ்தீகம் சிவாச்சாரியராகட்டும்,பட்டாச்சாரியராகட்டும்.ஆஸ்தீகன் தாய்கும் தாரத்திற்கும் வித்யாசம் தெரிந்வர்.பொதுவான நீதி சாஸ்திரம் அல்லது திருக்குறளையாவது தெரிந்துக்கொள்ளுங்கல்.ஈகைக்கும்,ஒப்புரவுக்கும் வித்தியாசம் கொடுத்த வல்லுவம் ஜாதிகளுக்கும் கொடுத்திருக்கின்றார் ஊழ் என்ற பகுதியில்,வாழ்க நாராயண நாமம்.
கல்வி ஒன்ரே கீழ் ஜாதி என்ற அவலத்தை போக்கி உயர்ந்தோர் குலத்தில் சேர்க்கும் அஸ்திரம்.பிள்ளைகலை நன்கு படிக்கவையுங்கள் அறம் என்பதை புத்தியில் புகட்டுங்கள்.நம் ஆஸ்தியை விற்றாவது படிக்கவையுங்கள்,த்யாகம் செய்யுங்கள்,ப்ரதி பலன் கருதாது செய்யுங்கள்.வாழ்க நாராயண நாமம்.
கஸ்டப்படும் போது சிவாச்சாரியாக வாழ்ந்தவர் வலம் பெற்றப்பின் பட்டாச்சாரியர் பக்கம் திரும்புவதேன்.தெலிவு பெற ஆராயுங்கள்,யோசியுங்கள் வாழ்க நாராயண நாமம்.
த்யானம் முதலா,பக்தி முதலா,தெரியுமா பதில் வுங்களுக்கு.ஆம் த்யானமே முதல்,எது வுன்மை தெரியாது எப்படி எதன் மீது பக்தி செய்வது?,அதுவே மூட நம்பிக்கை,குழப்பம்,சந்தேகம் ஏற்பட காரணமாகும்.அஷ்டாங்க யோகம் பழகுங்கள்,திருக்குறளை மணணம் செய்யுங்கள்,எழுதுங்கள்,எழுதி-எழுதி வீசிவிடுங்கள்,செவி கல்வியை அதிகரியுங்கள்,வுங்களை நிமிர்ந்து நடக்க வுதவும்,எம்.ஜி.ஆர்,படத்துக்கு பாடல்,வருமையை நினைத்து கலங்கிவிடாதே திரமை இருக்கு மரந்துவிடாதே,திருடாதே பாப்பா திருடாதே போன்று,அடுத்தவர் கதை இல்லை நமக்கு தேவை ஆதலால் பேசாதே பிறரைபற்றி.நன்னெறி கல்வி படித்திருப்பீர்கள் பள்ளியில்,கடைபிடியுங்கல் அஸ்திவாரமே அது தான்.தலைமைக்கு கட்டுப்படுங்கல் அது வாழ்வு கடைசிவரை நீங்கள் வெற்றி பெற வுதவும்.பள்ளிப்பருவத்தில் ப்ரமச்சரியம் கடைபிடியுங்கல்.பணம் மீது கவணம் செலுத்தாதீர்,இன்போர்மேஷன் திரட்டுவது தான் இலக்கு,நிரைய பேசிவிட்டோம் போதும்,வாழ்க நாராயண நாமம்.
அதர்வண வேதம்,அது ஒரு வுரை காப்பாத்த,ஒரு நாட்டை காக்க,பயன்படுத்தி வந்தது.அந்த தேவதை வூர் எல்லையில் கோவில் அமைகோட்டிருக்கும்.எதிரி நம் வூரை நாட்டை தாக்கும் போது அந்த தேவதை அம்புகளாய் மாறி எதிரி படையை தாக்கும் அழிக்கும்.இஸ்லாமியர்கள் ஈக்களை,ஏவி விட்டு பல நாடுகளை கை பற்றினர்.அதர்வண வேதம் புனித கார்யத்துக்கு பயன்படுத்தி வந்தது.அதுபோல் மலேசிய நாட்டில் பல காவல் தெய்வங்கள் அமர்தபட்டு வழிபட்டு வந்தனர்.அப்படி அமர்த்திய தேவதைக்கு சத்யகட்டுபாடு இருந்தது ஆடு பலியிட்டு பூஜை நடந்து வந்தது அந்த காவல் தேவதையும் வூரயும் மக்களையும் காத்து வந்தது,யின் நாளில் அவை மறுக்கபட்டு சத்ய கட்டுபாடு மீரபட்டு காவல் தேவதை மறைந்துவிட்டது.ஆலயத்திற்கு பெர்மிட் கிடைக்கும் பலி பூஜை நிருதபட்டால் என்ற ஆசை வார்த்தை நம்பி எமாட்ரபட்டு விட்டோம்.ஆனால் அவன் மசூதி.சுராவ்களில் பலி கொடுத்து வருகின்றனர் அவை ஜின்கலாக அவதரித்து அந்த இனத்தை காத்து வருகிறது.நாம் வெறும் சிலைக்கு பூஜை செய்து பஜனை செய்து இன்று நாம் கோவிலை போராடி காத்து வருகிறோம்,இருந்தும் கடைசியில் கோவில் வுடைத்து நோருக்கபடுகிறது.புது ஆலயம் கட்ட இடம் கொடுப்பார் இண்டா வாட்டர் அருகில் துர் நாற்றம் மத்தியில்.இது அதர்வண வேத கண்ணோட்டம்.நாம் கூரியது எல்லையில் காவல் தேவதை பற்றியது .மத்தியில் சாம வேத தேவதை பற்றி அல்ல என்று அறிக.இது போன்ற பலி பூஜையை பண்டாரம் என்பவர் நடத்துவார.ஒருகாலத்தில் தலைநகர் மாரியம்மனுக்கு எருமை மாடு பலி பூஜை சீகியரை கொண்டு நடத்தபட்டதாம் ரகசியமாக.இல்லை என்றால் எப்போவோ அகட்ரியிருப்பர் தலைநகர் மாரியம்மன் கோவிலை,இதை சொன்னால் கசக்கும்.இதை அதர்வண வேதம் சொல்கிறது,வாழ்க நாராயண நாமம்.
குருவை தேடு2,வேதம் கற்ற குருவை தேடு.ஆட தெரியாதவன் மேடை கோணல் என்ற மதியற்றோர் வேதம் வேண்டாம் நமக்கு.வம்சாவழி,குருகுளம் தேடி நட உன்னால் உணக்கு பின்னால் வரும் தலைமுறை அறம் வழி வாழ,வெற்றி நடை போட,சௌபாக்யம் பெற நட,குருவை தேடி நட,வாழ்க நாராயண நாமம்.
எம் மக்கள் இந்து பெருமக்கள் ஆஸ்தீகர் வாழ்வு வளம் பெரவே ரகசியத்தை சொன்னோம்.இடது இலுத்து சற்று நிருத்து வலதில் விட்டும் பின் வலது இலுத்து நிருத்தி இடதில் விட்டு வரவும்.சற்று பாருங்கள் இரு மூக்கு துவாரத்திலும் மூச்சு இன் அவுட் ஆகிரதா யென்று,ஆமாம் என்றால் நீஙகள் த்யானத்துக்கு தகுதி அடைந்து விட்டீர் யென்று அர்தம்.வாழ்க நாராயண நாமம்.
மாணவர்களுக்கு முக்கியமாக படிப்பில் செலுத்துங்கள்.த்யான நிலைக்கு தகுதி அடைந்த பின் மூச்சை வுள்ளே அடக்கி எதை படித்தால் நான் 7ஏ வாங்குவேன் என்று நீங்கள் உங்களை கேளுங்கல்.ஆகாயத்தில் அனைத்தும் பதிவாகி உள்ளது.உங்களை அரியாது எதையாவது எடுத்து படிப்பீர்கள் அல்லது யாரேனும் சம்மந்தமின்றி முகவரி கொடுப்பார்கள் தேடிச்சென்றால் நிச்சயம் பதில் கிடைக்கும்.வாழ்க நாராயண நாமம்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து படுக்கையை சரி செய்து,பல் துலக்கி உலை தூய்மை செய்து வாசனை சென்ட் ஸ்பிரே செய்து ப்ராணயாமம் செய்து இரு சுவாசமும் நன்கு இயங்கின் த்யானம் செய்யுங்கள்,ஏன் தெரியுமா,0500 முதல் 0700 வரை ஓசோன் மிக அருகில் வரும்.மூச்சை நிரைய இலுத்து வெகு நேரம் அடக்கி சக்தியை சேகரியுங்கள்.கோரிக்கைகள் விரைவில் நிரைவேறும்.வாழ்க நாராயண நாமம்.
கவணம்,கவளை,நெகடீப்பா சிந்தனை சிரிதேனும் சிந்திக்காதீர் நடந்துவிடும்,சொல்லுங்கள் எவரித்திங் வில் பீ ஓ.கே.உங்களால் எதையும் சாதிக்க முடியும்.எதாவது நடக்க போகுது தோனும் நடக்கும் ஆதலால் வருந்தாதீர் அது நீர் நினைப்பதால் நிகழவில்லை நடக்கபோவது உமக்கு உணர்தப்படுகிறது.உமக்கு வேண்டியதை மூச்சை அடக்கி கேளும் வாய் பேச்சு தேவை இல்லை.மிகவும் ஆனந்தப்படுவீர்.வாழ்க நாராயண நாமம்.
காய் நீர் இப்போது பிதட்டுவத்தை தான் ஆரம்பத்தில் பிரமானகள் பிதட்டினார்கள் ,அபோது எம் தமிழர் படிப்பு
அறிவு இல்லாத நிலையில் நீங்கள் சொன்னதை எல்லாம் வேத வாக்கு என்று நம்பி மோசம் போனார்கள் , காலையில் எழுந்தவுடன் சுவாச தியானம் கோரிக்கைகள் நிறைவேறுமா அநியாயமாக உமக்கு தோன்ற வில்லையா ,உன் முன்னோர்கள் அள்ளி விட்டதையே நீயும் இனி எத்தனை காலம் அள்ளி விடபோகிராய் ,போதும் ஆரியனே உன்னால் உன் மூடபழக்கத்தால் என் சமூதாயம் சீரழிந்தது போதும்,எங்கள் மாணவர்கள் எதையும் படிக்கும் போது
கவனம் செலுத்தி படித்து வருகிறர்கள் ,மூச்சை இழுத்து
படித்தால் நுரை ஈரலுக்கு தான் நல்லது நைனா
நான் மட்டும் கூறவில்லை பித்தரே உலகே சொல்கிறது.கொடாங்குச்சியில் குதிரை ஓட்டும் உமக்கு எங்கே விலங்க போகிறது.கேட்பவர்கே சொல்ல வேண்டும்,மதியுடையோர் செயல்.நீர் போடும் தூண்டிலில் யாம் சிக்கமாட்டோம்.எம்மால் சமுகத்துக்கு ஏதேனும் வழிகாட்டவேண்டும் கருதி இவை இங்கே படைக்கபடுகிறது.யாம் யார் சொன்னாலும் நிருத்தமாட்டோம்.வாழ்க நாராயண நாமம்.
மணம் ஒரு நிலை படவேண்டும்,எப்படி ?,டீ குடிக்கும் போது பாத்திரத்தை கவணி,கலரை கவணி,சுவைத்துபார்,இனிப்பு,டிக்காஷன்,பால்,இவைகளை ரசித்து அருந்து.இப்படியே எல்லாவற்றையையும் செய்,ஞாபக சக்தி வரும்.மணம் ஒரு நிலைப்படும்.வாழ்க நாராயண நாமம்.
த்யானிக்கும் போது நிறைய காட்சிகள் வருகிறதா விடுங்கள் விரட்டி சண்டை போடாது கவனியும் அவை தானே தனிந்துவிடும்.நெற்றியை உற்றுபாருங்கள் நெற்றி வென்மை நிறம் தோன்றும் வரை,த்யான நிலை அடைந்த பின்பு கேட்பது த்யானம் சித்திக்க அதாவது மாஸ்டர் பெறுவதை.பெற்றபின் உங்களை சுற்றி ஒளிவட்டம் வரும் அது உங்களிடத்து நெகட்டீப் அலை ஊடுருவாமல் காக்கும் என்டி பயோட்டிக் போல,த்யான சித்தியே முதல் மற்றவை தானே நிகலும்,நெகட்டீப் சிந்தனை வேண்டாம்.”எவரித்திங் வில்பி ஓ.கே”எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் இதை சொல்லும்,ஜெயம் உனதே வாழ்க நாராயண நாமம்.
நாட்டின் கோட்பாடுகளை போற்றி மதிக்கவேண்டும்,நிலாய் நிலாய் முர்னி,ருக்குன் நெகாரா.தாய் மொழி இனத்தை காட்டும்,தேசிய மொழி நாட்டை காட்டும்,உழக மொழி தகுதியை பிரதிபலிக்கும்.வாழ்க நாராயண நாமம்.
பள்ளிக்கூடத்தில் பயின்ற உடல்பயிற்சியை செய்துவரவும்,சின்ன சின்ன பயிற்சிகள்,கைகலை அசைப்பது,கால்களை நீட்டி மடக்குவது போன்றவையே போதுமானது.தற்காப்பு கலை தெரிந்தவர்கள் அதில் கானும் பயிற்சிகள்,டான்ஸ் பயிற்சிகள்,இருப்பிடத்தை சுற்றி நடப்பது,ஜிம் செய்வது,யோகா செய்வது போன்றவை செய்தாலே போதும்,வாழ்க நாராயண நாமம்.
தேவ யக்ஞம்,ரிஷி யக்ஞம்,பிதுர் யக்ஞம்,பூத யக்ஞம்,நர யக்ஞம்.இவையே பஞ்ச யக்ஞம்.வழிபாடுகள் இதில் அடங்கிவிடும்.வாழ்க நாராயண நாமம்.
தாமான் மஜுஜெயா,ஜாசின்,மலாக்காவில் ஹிந்து கோவில் உடைப்பட்டது எத்தனை பேறுக்கு தெரியும்,வாழ்க நாராயண நாமம்.
முதல் யக்ஞம்,தேவ யக்ஞம்:ஏற்கெனவே சொல்லியது தான்,நமது ஆறு சாஸ்திரத்தில் 1)கணபதி, 2)மகா விஷ்னு 3)சூரியன் 4)சக்கி 5)சிவம் 6)முருகர்.6ல் ஒன்றை தேர்வு செய்து பக்தி செலுத்தி பூசை புனஸ்காரங்கள் செய்து வழிபடுவதே தேவ யக்ஞம்.அபிஷேகம்,அலங்காரம்,ஆராதனை ப்ரசாதம் எனும் நான்கும்.பஞ்ச பூசை,சந்தன பொட்டு வைப்பது,பூ மாலை சூட்டுவது அர்ச்சனை செய்வது,சாம்பிராணி புகை காட்டுவது,நெய் தீபம் காட்டுவது,நாம் உண்ன தயார் செய்த உணவை இறைவனுக்கு படைப்பது,சூட ஆராதனை செய்வது இவையே பஞ்ச பூசைகள்.தேவ யக்ஞம் முடிந்தது.
இரண்டாம் யக்ஞம்,ரிஷி யக்ஞம் என்பது ஒவ்வொறு சாஸ்திரத்திற்கும் அருள் பெற்ற பெரியோர் இருப்பர்,கணபதிக்கு அவ்வை,முருகனுக்கு கிருபானந்த வாரியார்,பாம்பன் சுவாமி,சிவன,சக்தி,சூரியன்,கிருஷ்ணர் போன்றோர்க்கும் அருள் பெற்றோர் உண்டு,அவர்களின் தோத்திரத்தை பாடுவதுவே ரிஷி யக்ஞம்.வாழ்க நாராயண நாமம்.
கயீ..உங்களோடு நாங்கள் ஒத்து போகிறோம்.2500 ராமாயணம் ;அதன் தாக்கங்கள் உலகம் முழுமையும் பறந்து உள்ளன..அதன் விஸ்வரூபத்தை பொறுக்காதவர்கள் பிராமணர் அள்ளிவிட்டிருக்கிறார் என 100 வருடமாய் உளறுகிறார்கள்.கவலையே வேண்டாம் ..நாளையும் உளறுவார்கள்..உலக கணினி வலைதளங்களில் பார்த்தால் புரியும்.. .ஆசிய ஆப்ரிக்க நாடுக..நீங்கள் கூறுவது போல் அவர்கள் இன்னும் கொட்டாங் குச்சியில் தான் உள்ளார்கள்..
ஆரிய நாடோடி காஈ ,உன் முனோர்கள் பேச்சை கேட்டு என் இனம் குட்டி சுவராய் போய் விட்டது ,இனி மேல் உங்களின்
சானகியங்கள் எங்களிடம் செல்லாது ,உங்கள் புராண மூட்டை களை கொண்டு போய் குப்பை தொட்டியில் போடு ராமாயணம் உண்மை கதை என்பதை முதலில் இண்டுதர்மன் யோசிக்க வேண்டும் ,ராமனுக்கு ஒரே ஒரு
பெண்டாட்டியம் அவன் அப்பனுக்கோ 62 ,000 பெண்டாட்டியாம் இது என்ன கதை ,ஒரு மாஜி திருடன் எழுதிய கதை அவன் மாதிரி தானே இருக்கும் நைனா .
பித்தனே நாங்கள் மாறுவதில்லை உம்மை போன்றோரே நேரத்துக்கு நேரம் மாறுகின்றீர்.பல ஜாதியில் கலப்படத்தில் வாழும் நீர் தமிழனா சொல்.உம் மனைவி மண்ணிக்கவும்,அவர் தெழுங்கர்,அவர் இனத்தில் விரண்டாவாதம் உண்டா,உம் மருமகள் தெழுங்கர்,மலையாளியிடம் விரண்டாவாதம் உண்டா.உம் மகன்களுக்கே தமிழரை மணமுடிக்காத நீர் தமிழனா.நாங்கள் அப்படி இல்லை பெரியோர் வகுத்த ஏற்றுக்கொண்ட பாதையில் கேள்வியின்றி நடப்பவர்கள்,போதுமென்ற மணம் எங்களுக்குன்டு.சரஸ்வதியே எங்கள் ஜீவன்,நாங்கள் பணத்தை சேர்கவில்லை கல்வியை போற்றுபவர்கள்.கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிம்மதி பெற ஓய்வெடுக்க பூமியை தேடியே வந்தாகவேண்டும்.நாங்கள் உணர்வு வுள்ளவர் தெய்வத்துக்கே எங்களை அர்பனித்தவர்கள்.இன்று என்ன நடந்தது தெரியுமா,அன்வருக்கு ஆதரவாளரான காலீட் சமாட் மூஞ்சில் ஒருவர் காரிதுப்பி உள்ளனர்,காரணம் அல்லா வாசகத்தை கூறபோட்டு வித்தமைக்கும் அரண்மனையை அவமதிப்புக்கும்.அதே உம்மை போன்றோர் செய்திருந்தால் அறுவாபட்டு தலை தறையில் உறுன்டோடி இருக்கும்.இது இந்தியாவுமில்லை தென்னாடும் கிடையாது.அடக்கிவாசி நீங்கள் ப்ராமணறுக்கு இழைத்த கொடுமையை நாங்கள் மறக்கவுமில்லை மண்ணிக்கவுமில்லை,வாழ்க நாராயண நாமம்.
அவனுக்கு எத்தனை மனைவி இருந்தால் உமக்கு எனையா வலிக்கிறது ? இங்கே நம்மவரே தொகிதிக்கு 2 பெண்களை வைத்து ஓட்டுகிறான்..ஆனாலும் இயக்க சொத்தை அடுத்தவருக்கு விட்டு கொடுக்க பயந்து தள்ளாடும் வயதில் சிறு பெண்ணை மனையியாக வைத்து சொத்தை கொண்டாடிய பகுத்தறிவு களஞ்சியம் உங்கள் குரு.ராமரின் தந்தையை மிஞ்சியவர்தான்..
அது உண்மையே இந்து தர்மன்,ஆரோக்கிய காலத்தில் பல திருமணம் செய்தான் ராமணின் தந்தை,சத்திரியனாக நாட்டை வழிநடத்தியே வாழ்ந்தான்,ஆனால் மூத்திரப்பையை மாட்டிக்கொண்டு,ஆறு வருடம் உபயோகித்ததை தன் அண்ணன் மகன் தலையில் கட்டிவிட துணிந்து பின் தானே கட்டிகொண்ட ஒழுங்கீனம் கொண்டவன் ஈ.வெ.ர.நாய்கண்,கட்சியே போனாலும் காதலியே அவசியம் யென்று இயக்கத்தின் சொத்தை காதலியின் காலில் கொட்டி அவளின் காலடியில் சேவகம் செய்து வாழ்ந்தவன் தான் ஈ.வெ.ர.நாய்கண்.சத்ரியன் வாழும் வழக்கம் வேறு,பாமரர் வாழும் வாழ்கை முறை வேறு.இவனுக்கு அது புரியாது,அவனுக்கு இது புரியாது.அந்தகால மன்னர்களின்,மக்களின் ஆயுள் அபாரமானது,.பொறுக்கித் தனமாக தெருவுக்கு ஒருத்தியை வைத்திருப்பதற்கும் அரண்மனையில் மனைவி அந்தஸ்து கொடுத்து வாழ்கை கொடுப்பதற்கும் வேறுபாடு உணரவும்,வாழ்க நாராயண நாமம்.
பிதுர் யக்ஞம் என்பது,முன்னோர்க்கு மரியாதை செய்வது,நித்ய பூசைக்கு பின் 10 பெர்சன் பூசை பலனை முன்னோர்க்கு அர்பனம் செய்யவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
காயடா ,காயடா
தமிழன் என்று கூறிய காயடா
ஆனால் பார்ப்பனத்தில் ஊறிய காயடா
தமிழன் என்று கூறிக்கொண்டு திராவிடத்தை மேயும் காயடா
பார்ப்பனன் என்ற காயடா
மற்றவர்களை மதிக்க தெரியா காயடா
ராமனை கடவுளின் அவதாரமாக நினைக்கும் காயடா
ராமனின் தந்தைக்கு இணையாக [ ராமசாமி நாயகனை ] ,நினைக்கும் காயடா , இணைக்கும் காயடா
வாழ்க்கை முழுவதும் திராவிட நாயகனை மறவாக்காயடா
தமிழன் என்று கூறி ஆரியத்தை வளர்க்கும் காயடா
திராவிடத்தை மேய நினைக்கும் காயடா
என்றும் பெரியாரை மறவா காயடா
வாழ்க பெரியார் நாமம் .
ஈ.வெ.ர.நாய்கண்ணின் சாதி பிரிவினையின் உள் நோக்கம் பற்றி தெளிவாக விளக்க தெரியாததை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.மேல் சாதி 3,கீழ் சாதி 3,மேல் சாதியை ஜெயலலிதா தலைவியாகவும்,கீழ் சாதிக்கு கருணணிதி தலைவராகவும் பிரித்து ஆழ்கின்றனர்.ஜெயலலிதா மேல்சாதியை முக்குலத்தோர் யென்று சேர்த்தார்.ஆனால் கீழ் சாதியை ஒற்றுமையாக வாழவிடாது பிரித்தே விட்னர்.கீழ் சாதி 3ல் ஒரு சாதிக்கு தனி பஸ் ஒடுகிறது.ஒரு நாள் முழுவதும் பஸ் வராவிடினும் இந்த பஸ்சில் பயணிக்கமாட்டர் மற்ற இரு கீழ் இன சாதி மக்கள்.மேல் சாதி மக்கள் ஏன் தான் வகித்துவந்த அரசு பதவியை கீழ் சாதிக்கு பகிர்ந்து கொடுக்க சம்மதித்தனர் இது கேள்வி 1,சாதி பிரிவினால் என்ன லாபம் கீழ் மக்களுக்கு,திட்டம் எதுவாக இருந்திருக்கும்,ஏன் திராவிட திட்டத்தை இரு பெரும் திராவிட கட்சியும் புரக்கணித்தது,ஏன் திராவிட கொள்கை தோற்றது,வாழ்க நாராயண நநாமம்.
குழப்ப வேண்டாம் ..ஹிந்துக்கள் தெளிவாகவே உள்ளனர்..சைவம் மட்டும்தான் சமயம் என்பது தமிழ் நாட்டிலேயே செல்லாத கருத்து..அங்கிருந்து சில ஆசாமிகளை சாமியார் வேஷம் போட்டு பேச விட்டால் நாங்கள் ஏமாற மாட்டோம்..அயோக்கிய தனம் பண்ணும் குருமார்களை வெறுக்கின்றோம்..ஆனால்,அபிராமி அந்தாதி பாடிய அபிராம பட்டர் – திவ்ய பிரபந்தம் பாடிய 12 ஆழ்வார்கள் -திருப்புகழ் பாடியப் அருணகிரி நாதர் போன்றோரின் அருந்தமிழ் நம் மதத்துக்கு தேவை இல்லை என்பது உங்கள் இயக்கத்தின் வாதம் என்றால் அது போல் பித்துக்குளி யான ஒரு இயக்கம் எங்களுக்கும் தேவை இல்லை..
யாமும் உம் கருத்தை ஆதரிக்கிறோம்,திடீர் குருமாரை யாமும் ஆதரிப்பதில்லை,ஆசிரியர் ஸ்தானமே,டியூஷன் ஆசிரியரே,தன்னை வணங்க சொல்வதில்லை,மற்றும் வேதத்தை கற்று போதிப்பவரையே நாங்கள் ஏற்போம்.குடும்பத்தோாடு வாழ்பவராக இருந்தல் வேண்டும் இறைவனை பாடல்,இசை,பரதம் மூலம் செய்யும் பக்தியை ரிஷி யக்ஞம் என்று அழைக்கப்படும்.வாழ்ந்து மறைந்தவர்க்கு செய்யப்படுவதை பிதுர்யக்ஞம் என்றும் பூதயக்ஞம் என்பது நம் பாதுகாப்பில் உள்ளவர்க்கு உனவு பரிமாறுவது கடைசியாக நர யக்ஞம் என்பது பிறர் துயர தீர பிரார்திப்பது.இவை நித்ய கர்மம் எனப்படும்,வாழ்க நாராயண நாமம்.
வாழ்க நாராயண நாமம்.
அன்பும் அறமும் இல்வாழ்வுக்கு துணை / சிறப்பு அணிகலன்.
அறம் அதாவது நீதினூல்கல் கற்று அறியாது அன்பு தானம்,தர்மம் செய்ய முடியாது.
வாழ்க நாராயண நாமம்.
இல்லறம் நல்லறமாக மனையாள் தேர்வு மிக அவசியம்.பெண்களில் சுருக்கமாக மூன்று பிரிவினர்.படையப்பா தமிழ் சினிமாவில் விளக்கி சொல்லுவார்,
1)சாத்வீகம்
2)ப்ரஜோதகம்
3)பயானகம்,
படையப்பா கோமடி பார்த்து தெரிந்துகொள்ளவும்
வாழ்க நாராயண நாமம்.