குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத ஆதார நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆனால் இங்கு பல குருமார் வழிபாட்டு பக்தர்கள் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக ஏற்று அவரையே முழு நேரமாக வழிபடுகின்றனரே? அப்படி என்றால் கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகளெல்லாம் எதற்கு? பல அருள் மறைகளும் அருள் பாக்களும் தேவார திருமுறைகளும் எதற்க்கு?
இன்று மலேசியாவில் பல கோயில்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூசை முடிந்தவுடன் பஜனைகள்தான்(அதுவும் பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்) பாடப்படுகிறது! தேவார திருவாசக திருமுறைகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டது! இந்த பஜனைகளை கோயில்களில் வந்து பாடி நம் தமிழ் திருமுறைகளுக்கு ஆப்பு வைத்ததும் இந்த குருமார் வழிபாட்டாளர்களே!
வள்ளலார் கடவுளை அருட் பெரும் ஜோதி வடிவில் வணங்கச் சொன்னார், ஆனால் இன்று இந்த குரு வழிபாட்டாளர்கள் வள்ளலாரையும்(அவர் உருவத்தையும்) ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கி விட்டனர்! இதை நீங்கள் பல வள்ளலார் நிலையங்களில் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட காணலாம்! இதுதான் நீங்கள் உங்களின் குருமாரின் போதனையை பின்பற்றும் லட்சனமா?
இது போன்றுதான் பல குருமார்களின் அருளாலர்களின் சித்தர்களின் உண்மை போதனைகளை விடுத்து அவர்களையே ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கித் திரியுது இந்த குரு வழிபாட்டுக் கூட்டம்!
ஒரு சில குருமார் வழிபாட்டு மையங்களில் தங்கள் குருவின் பாதுகையையே(செருப்பு) வழிபாட்டு பொருளாக்கி அதையே கடவுளுக்கு நிகராக சகல பூசை புனஸ்காரங்களோடு வழிபடுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன்! இவைகளை எல்லாம் வளரவிட்டால் காலப்போக்கில் நம் இந்து மதம் எங்கே போய் நிற்கும்?
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹ…! இந்த வசனம் குருநாதரின் மேன்மையையும் அவரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்குதே அன்றி குருவை கடவுள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!
நான் குருமார்களுக்கோ அருளாலர்களுக்கோ சித்தர்களுக்கோ எதிரானவன் அல்ல! மாறாக பாமர மக்களை குறிப்பாக தமிழர்களை இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் (அரம்பத்தில் இந்த குருமார் வழிபாடு மற்றும் பல்வேறு யோகா தியான பயிற்சிகளை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழரல்லாத உயர்தட்டு இந்தியர்களே!) பலிகடாவாக்கி தமிழர்களின் சமய இன அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகிவிட்டது!
இன்று மலேசியாவில் வாழும் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதாவது ஒரு குரு வழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது யோகா தியான அமைப்புகளிலோ அதுவும் இல்லைனா ஐயா என்ற சிறு தெய்வ வழிபாட்டிலோ மலையாளிகளின் ஐயப்பன் பூஜைகளிலோ ஈடுபட்டுள்ளனர்!
இந்த குரு வழிபாட்டுக் கூட்டத்தினாலும் தமிழ் சினிமா தாக்கத்தினாலும் மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பெயர்சூட்டும் முறை(தமிழ் பெயர்கள் மாறி டஷ், புஷ் என்ற சமஸ்கிருத மற்றும் அர்த்தமே இல்லாத பெயர் வைப்பது) போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்!
இப்படியே போய் கொண்டிருந்தால் நம் தமிழர் சமயமாம் சைவ சமயத்திற்கும் தமிழர் இன அடையாளத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது!
அதனால் தான் நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இதே கருத்துகளை வழியுறுத்துகிறேன்!
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! நம் சமயத்தையும்(சைவசமயம்) இன அடையாளத்தையும் அடகு வைத்துவிடாதீர்!
இந்து சங்கம் இதற்கெல்லாம் ஒரு நாளும் தீர்வு காண முன்வராது! அவர்களுக்கு ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவே நேரம் போதாது!
ஆகவே சைவசமயம் சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், ஐயா ஆறு நாகப்பன், ஐயா தர்மலிங்கம், சைவசமய அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி உங்களின் முயற்சிகளையும் உழைப்பையும் இன்னும் அதிகரியுங்கள்! இது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-கதிர்
மாதா பிதா குரு தெய்வம்,மாதா பிதா நம்மை வுலகுக்கு காட்டினர்,குரு நமக்கு ஞானத்தை போதிப்பவர்.குருவே ப்ரம்மன்,குருவே விஸ்னு,குருவே மகேஸ்வரன்.குருவில் இரு பிறிவு வுண்டு (1) தட்சனை இன்றி போதிப்பவர் ஆனால் பல வருடங்கள் ஆகும்.பக்குவம் அடையாதவரை சீடனாக ஏற்க மாட்டார்.(2),பணம் கொடுத்தால் தான் கற்றுத்தருவார் குருகிய காலத்தில்.திடீர் யோகம்.இவறும் பணம் செலுத்தியே கற்றவர்.பணம் வாங்காது கற்பிப்பவர்,பணம் கேட்டால் அவர் கற்றதை மரந்துவிடுவார்.பணம் செலுத்தி கற்றவர் பணம் வாங்காது கற்பித்தால்,கற்றவை மரந்துவிடுவர்.பள்ளிபடிப்பும்,டியூஷன் படிப்பு போலவே.நீங்கள் கற்று இலவசமாக சொல்லித்தாருங்கலேன்.முடிந்தால் தைபூசத்தன்று பத்துமலை படியறுகே கிழிந்த ஆடையுடுத்தி பிச்சை எடுங்கள்(மணதை அடக்க).பார்கலாம்.வெந்த சோத்த தின்னுட்டு விதி வந்தா சாவுரவ யெல்லாம்,சதா காலமும் பொன்டாட்டி மடியிலே தலை வைத்து படுத்து தூங்குரவனெல்லாம் ஞானத்தையும் அதை கற்பித்த குருவையும் விமர்சிக்க தகுதியற்றவர்.தாய் தந்தையை மதிக்காத பிள்ளையை போல் குருவை மதிக்காத பக்தறுக்கு சமம்.என்னே வுலகம் நாராயண நாராயண.
ஹரி:ஓம்,நம்மிடம் குரை யாவை?,ஒற்றுமை இன்மை,இவைகளை திருத்தினால் இந்த நாட்டில் நாம் மதிக்கப்படுவோம்.நாம் நடத்துவது குடும்ப அரசியல்,வீதியில் எது நடந்தாலும் கண்டுக்கொள்ள மாட்டொம்.மனைவி மக்கள் தான் முக்கியம்,குடும்பத்தின் முன்னேற்றமே முக்கியம்.இப்படியே போனால் எப்படி.8,மணி நேரம் குடும்பத்துக்காகவும்,8,மணி நேரம் சமுதாயத்துக்காகவும்,8 மணி நேரம் ஓய்வு(தன்காகவும்) யென்று ஒதுக்க பழகிகொள்ள வேண்டும்.அதேபோல் சமயம் மிக முக்கியம்,பொது காரியத்திற்கு ஒதுக்கும் 8 மணி நேரத்தில் ஒரு பகுதியை,சமய போதனையை கற்பது.ருக்குன் தேதங்கா,ரேலா அரசியல் போன்ற அமைப்பில் பங்கெடுப்பது போன்ற சமுக பணியில் தன்னை இனைத்துக்கொள்ள வேண்டும்,அல்லது தன் சாதி சனத்தோடு சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழ பழகிக்கொள்வது.இங்கே நமக்கு தேவை ஒற்றுமை,ஒரே குறல்.ஆண்மீகம் நம் வாழ்வோடு பின்னப்பட்டது.அது குரு(வழிகாட்டி) சிஸ்ய முறையில் போதிக்கப்பட வேண்டியவை.பலறுக்கு சந்தியா வந்தனம் என்றால் யாதென்ரே தெரியாது மங்கை.நாம் இங்கே வேதத்தை போதிக்க வரவில்லை,முடியாது.மனிதன் ஆண்/பெண்,இப்படிதான் இருப்பர் என்று கூறமுடியும் அதற்காக பொதுவில் அம்மனமாகவா காட்டமுடியும்.அதுபோலத்தான் வேதங்கள் ரகசியமாக வைக்கப்படுகிறது.நாம் பல இனங்கலாக இருப்பினும் இந்துயென்று ஒன்றுபட்டவர்கள் என அறிக.வாழ்க நாராயண நாமம்.
கல்வி அற்றவர் குரு அற்றவர்,குரு ஞானத்தை போதிப்பவர்.ஞானம்,எப்படி பாலினுல்,தயிர்,மோர்,வென்னை இருப்பதை அரியவும்,தயார் செய்தும்,பக்குவபடுத்தவும் முறை தெரியவேண்டும் அதை தொண்டின் மூலமே பயிலவேண்டும்,முடியும்.செவிக்கல்வி ஊன்றுகோலுக்கு சமம்.உண் குரு யார் முடிவு செய்துக்கொள்,தொண்டுகள் செய்,குருவை தேடும் முன் குறைந்தது ஒரு வருடத்திற்கு 1/4 உப்பு போட்டு சாப்பிடு,உடலுக்கும்,மணதுக்கும் நன்மை.ரொட்டி சாப்பிட்டால் தண்ணீரில் தொட்டு சாப்பிடு.பின் குருவை தேடிப்போ, குரு உணக்கு கிடைப்பார்.வாய்பேச்சுக்கு இடமே இல்லை.மௌனமே வலிமை.பின் எழுது குருவின் மகிமை என்ற தலைப்பில்.வாழ்க நாராயண நமம்.
அஸ்டாங்கயோகத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்,பயிற்சியை நுனுக்கத்தை ஆசானிடம் கற்றுக்கொள்ளுங்கள்.வாழ்க நாராயண நாமம்.
அஸ்டாங்கம் யோகம் கற்று தேர்ந்தவர் எந்த சாஸ்திரத்தை கடைபிடிப்பினும் பொருந்தும்.சதா வீணே விரன்டாவதம் பேசி காலம் கழிப்பதை விடுத்து ப்ரயோஜன மான காரியத்தில் கவணம் செலுத்தின் வாழ்வு அர்தமுல்லதாக அமையும்.உடலுக்கும் மனதுக்கும் வுரமாகும்,வாழ்க நாராயண நாமம்.
மாதா,பிதா நம்மீது அன்பு,அக்கரை கொண்டவர்களோ அதுபோல் குருவும் தெய்வமும்.குரு கருணையே வடிவானவர்,முதலில் நாம் அவரின் அன்பை பெர முயல வேண்டும்,நாம் நம் தகுதியை வளர்த்துக்கொளளவேண்டும்.அறநெரிகளை கற்று தேர்சி பெறவேண்டும்.போதைக்கு அடிமையானவனை திருத்தி சமுதாயத்திற்கு கொண்டு வருவதற்கு சமம்.மாதா,கற்றுத்தந்த குடும்பகல்வி மிக அவசியம்.பிதா காட்டிய சமுதாய கல்வியும் அவசியம்.குரு காட்டிய ஆண்மீகமும் அவசியம்.இதை முதலில் இருந்து கற்பவர் சமுதாயமற்றவர்,தாய் தந்தையற்றவர்,அனாதைகள்,வாழ்க நாராயண நாமம்.
யமம்,நியமம்,ஆசனம்,ப்ராணயாமம்,ப்ரத்யாஹாரம்,தாரணை,த்யானம்,சமாதி,இவை அந்த அஷ்டாங்க +யோகங்கள்.வாழ்க நாராயண நாமம்.
யமம்,1)அஹிம்சை,2)சத்யம்,3)அஸ்தேயம்,4)ப்ரம்மச்சர்யம்,5)அபரிகிரகம்.வாழ்க நாராயண நாமம்.
நியமம்,1)தூய்மை,2)சந்தோஷம்,3)தவம்,4)ஸ்வாத்யாயம்,5)ஈஸ்வர ப்ரணிதானம்.வாழ்க நாராயண நாமம்.
ஆசனம்=,வசதியான இருக்கை.ப்ராணயாமம்=ரேசகம்+கும்பகம்+பூரகம்,வாழ்க நாராயண நாமம்.
ஆசனம் என்பது இருக்கை மட்டுமின்றி யோகாசனம் போன்ற ஆசனங்களை பயில்வது,அதன் பின் பிராணயாமம் செய்ய சுலபமாகயிறுக்கும் மணமும் கட்டுப்படும்.வாழ்க நாராயண நாமம்.
பிரத்யாஹாரம்,இந்திரியத்தை பக்குவபடுத்துதல்.அடுத்து தாரணை,மணதை எதன் மீதாவது செலுத்தி சிந்தனையை ஒருமுகப்படுத்துவது.வாழ்க நாராயண நாமம்.
த்யானம்,இந்திரியத்தை கட்டிபோட்டு,மனதை சிந்தனையை ஒருமுகபடுத்தி,ஹரியே சரணமென்று தியானிக்க வேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
சமாதி,சித்தி பெற்ற த்யானத்தை கலையாமல் பாதுகாப்பது.திருக்குறலில்,இங்கே அவாஅறுக்க சொல்கிறார்.அதாவது முன் வாசனை வராது காப்பதே கடமை.வாழ்க நாராயண நாமம்.
கர்ம யோகம்,ஞான யோகம்,பக்தி யோகம்.பக்தி யோகத்தினால் மாத்திரம் பழைய வாசனை வராது காக்க முடியும்(பெருங்காய டப்பா),கர்ம யோகம்,ஞானம் வந்த பின் நம்முள் ஒருவித அபார சக்தி காணும்,விடாது தொடர்ந்து நம்மை(தம்மை)பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.இறைவன் மீது காதல் கொள்ளவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
நம் மனதை நம்மை விட பிறர்தான் நன்கு அறிவர்,நாமே மனமாக இருப்பதால் அதை நம்மால் சரியாக அறிய முடியாது.அதனிடம் உள்ள நிறைகுறைகளை கண்டு பிடிக்கவும் முடியாது.ஆகையால் தான் குரு தேவை.குருவே ப்ரம்மன்,விஷ்ணு,மகேஸ்வரன்,கர்மம்+ஞானம்+பக்தி+முக்தி இவைகளுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று சேர்ப்பவர் குருவே,முக்தி என்பது இறைவனே.வாழ்க நாராயண நாமம்.
இப்பிரப்பில் மனிதனாக பிரப்பவர் மறு பிரவியிலும் மனிதனாகவே பிறப்பான்,இப்பிரப்பில் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப வருமை/வசதியான குடும்பத்தில் பிறப்பது வுண்மை.இறைவா என்னை வேத சாஸ்திரப்படி வாழ்ந்து வும் திருவடியில் சேர்பாயாக,வாழ்க நாராயண நாமம்.
எங்கு குருவை அவமதிக்கின்றனரோ அங்கெல்லாம்,வருமை,கொடுமை,போர்,நிம்மதியின்மையை காணலாம்.குருவில் இரு பிரிவு வுண்டு 1) ப்ரகஸ்பதி 2) சுக்ராசார்யர்.முதலாவது சாத்வீக குணம் கொண்டது,இரண்டாவது ராஜோ குணம் கொண்டது.முதல் குரு ஆண்மீகம்,வழிபாடு(உபாஸனை) போன்றவை போதிப்பவர்,இரண்டாவது குரு பக்தி இருக்கும் மனதலவில் மட்டுமே ஆலயம் தெழுவது,பூசை,புனஸ்காரம் கட்டாயம் கிடையாது,புதுமை,த்ராவிடர்,பகுத்தரிவு போன்ற குணம்.கிருஸ்துவர் சுக்ராசார்யர்,இஸ்லாமியர் ப்ரகஸ்பதி,பட்டாச்சாரியர் ப்ரகஸ்பதி,சிவாச்சாரியர் சுக்ரன்.வாழ்க ஆஸ்தீகர் வாழ்க நாராயண நாமம்.
மேலே நாம் கூரியது அனுமானமில்லை அனுபவமே வாழ்க நாராயண நாமம்.
திருக்குறளும் வேதமும் ஒன்ரே,வேதத்தை முலுமையாக கற்று வுனர்ந்தவரே திருக்குறல் மூலம் எழிமை படுத்தி எல்லோருக்கும் பயன்பட வினியோகித்தவர் திரு.வல்லுவர்.வாழ்க வல்லுவம் வாழ்க நாராயண நாமம்.
காய் தங்களிடம் நான் வேதம் கற்றுக்கொள்ள ஆசைபடுகிறேன் ..
தாங்கள் கற்றுகொடுக்கமுடியுமா ?
ஏதாவது ஒரு ஆலயத்தில் சிஸ்யராக சேர்ந்து மழு நேரம் தொன்டு செய்யுங்கள்,மாணவனாக இருக்கும் காலத்தில் ப்ரம்மச்சரியத்தை கடைபிடித்து,சன்மாணம் வாங்காது குரைந்தது மூன்று வருடம் செய்யும் போது வேதம் தானே ஏறிவிடும் மண்டைக்கு,வாழ்க நாராயண நாமம்.
வேதம் என்பது மனிதனுக்கு முறையாக வாழும் வழியை போதிக்கிரது.மாணவ பருவம்,க்ரகஸ்தர்,துரவு என்பவை.வேதமென்பது ஏதோ தெரியாத ஒன்று அல்ல.வேதமும் வாழ்வியலும் ஒன்ரே.மாணவ பருவம் பிர்மச்சார்யம் பருவம்,பள்ளிப்பருவம்.இந்த பருவத்தில் எதை செய்யலாம் எதை தவிர்பது என்று தெரிந்தாலே போதும்.பள்ளிபடிப்பிற்கு பின் வீடு வந்து என்ன செய்யவேண்டும்,வுடல் தூய்மை,நன்னடத்தை,கட்டுப்படுதல்.எப்படி காலனியை வைப்பது,சீறுடையை எப்படி பாதுகாப்பது,புஸ்தக பையை எங்கே வைப்பது,உடல் தூய்மை,மத,சாஸ்திர அடையாலங்களை அணிவது,இறைவணக்கம்,உணவு,இன்று பள்ளியில் போதிக்கபட்டதை கண்ணோட்டம்,ஓய்வு,இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.ப்ரம்மச்சரியத்தில் கூரியபடி நடந்தால் மாணவ பருவம் பயனுள்ளதாக அமையும்.வாழ்க நாராயண நாமம்.
ஒரு சில குறிப்புகள் தேவைபட்டோர்க்கு,காலையில் எழுந்தவுடன் தன் இரு கரங்களையும்(உள்ளங்கைகளை) பார்பது,பின் நேரே சென்று நீராடவேண்டும்(அம்மனமாக கூடாது) முதலில் வலது தோல்பட்டை இரண்டாவது இடது தோல்பட்டை மூன்றாவது தலையிலும் நீர் விட்டு குலியல் செய்யவேண்டும்,கட்டியிறுந்த மாராப்பு/டவல் துவைத்து துவட்டவும்.பூசை அறைக்கு சென்று சந்தனம்/திருநீரு பூசி,வுடலில் வாசனை திரவம் பூசி சீறுடை அனிந்து இறைவணக்கம் செய்து,மேற்கு நோக்கி அமர்ந்து 1/2,உப்பு போட்ட உணவை சாப்பிடவும் பின் அம்மாவிடம் பணம் பெற்று மற்றும் பெற்ற நானயத்தை கண்டு இன்று பொலுது மங்களமாக அமையும் என்று மணவுருதி கொண்டு வெளியில் புரப்படவேண்டும்(சரஸ்வதி மங்கள வாசகத்தை கூரிக்கொண்டு).இரவு வுரங்கும் போது துர்கையை துதித்து சயனிக்கவும்.அடுத்து நாம் குடும்பஸ்தரை பார்ப்போம்.வாழ்க ஆஸ்தீகம்,வாழ்க நாராயண நாமம்.
இந்து மதத்திற்கு அடிக்கல்லாகவிளங்கும் (நமது) புராணங்களும், இதிகாசங்களும், சாதிமுறைகளை உருவாக்கியதுடன்அந்த சாதிமுறையிலேயே பல பிரிவுகளையும் துணைப்பிரிவுகளையும் உண்டாக்கி ஒரு இந்துவுக்கு இன்னொரு இந்துவை எதிரியாக்கியதுடன் பெரும்பான்மையானவர்களைப் படுகுழியில் தள்ளி யிருக்கின்றன.
மனிதனை மனிதன் என்று அழைப்பதற்கு பதிலாக பிராமணன் என்றும், சூத்திரன் என்றும் அழைக்கின்றன. அவ்வேதப் புத்தகங்கள், நேரடியாகவே பொறாமையையும், கொடுமைகளையும், போதித்ததுடன், பெண்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கின்றன.
அத்துடனின்றி சூத்திரர்களை மிகவும் தாழ்மையாக கருதி – அவர்கள் பண்பட்ட சமூகத்தில் வாழ அருகதையற்றவர்கள் என்றும் பறைசாற்றி வருகின்றன. எனவே இந்து சமுதாயம் மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்வதெனில் நாம் நம்மைப் பிடித்திருக்கும் சம்பிர தாயங்களையும், நம்மை அறியாமையில் மூழ்கடிக்கும் உபதேசங்கள், அவற்றின் மகிமைகள் ஆகியவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். இதுவே துன்பத்தையும், வறுமையையும் ஒழிக்கும் சிறந்த வழி!
மதங்களும், புராண இதிகாசங்களும் சமுதாயத் திற்காக ஏற்படுத்தப்பட்டவைகளே சமுதாயம் மதங் களுக்காகவும் புராண இதிகாசங்களுக்காகவும் உருவானதல்ல. நமது முன்னேற்றத்தை தடுப்பது எதுவாக இருந்தாலும் அவற்றை தாட்சண்யமின்றி உடனே களைந்தெறிய வேண்டும். அவ்வாறு களைந்தெறியும் வேளையில் சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது.
(காரவன், ஏப்ரல்-1, 1977)
உண்மை
உண்மைதான் உலகத்தின் அறிவுச்செல்வம். தொழில்களிலெல்லாம் தலைசிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மைதான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையை கடைப் பிடிப்பவன்.
நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.
கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.
உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத் தைக் காட்டுபவன் ஆவான்
-ஆர்.ஜி.இங்கர்சால்
பிறப்பில் தீண்டாமை கருதலாமா?
தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்க முடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படு வோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலரா யிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.
அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?
– திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)
வாருங்கள், கடவுளாகலாம்!
இந்தியாவில் மனிதர்களைக் கூட கடவுளாக்கி விடுவார்கள் என்று அமெரிக்க பத்திரிகையான, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் டொரோதியா சி.ஹில் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நானும், என் கணவரும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் நோக்கம் புலிகளைப் படம் எடுப்பதாகும். வழி தெரியாததால் எதிரில் வந்த ஒரு பெண்ணிடம் எங்கள் டிரைவர் வழி கேட்டார்.
வழி கூறிய அந்தப் பெண் என் கணவரைப் பார்த்ததும் அவரை நெருங்கி வந்து இரு கைகளையும் தூக்கி ஒன்று சேர்த்து குவித்து பின்பு கீழே விழுந்து எழுந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
கடவுள்தான் நேரே வந்திருக்கிறார் என்று கருதித்தான் அந்தப்பெண் உங்களை கும்பிட்டாள் என்று எங்கள் டிரைவர் கூறிய பின்னர் தான் எங்களுக்கு உண்மை விளங்கியது. இந்தியா எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது என்று உணர்ந்து கொண்டோம்.
.
வேதம் வீழ்ந்ததர்க்குக் காரண விளக்கம்: “What went wrong? ”
Swami Dayanand Saraswati (founder of Arya Samaj) has discussed this issue (downfall of Varna Dharma) very nicely in Satyarth Prakash and it states as:
“When the Braahmans became destitute of knowledge, there could be no talk of the ignorance of the Kshatriyas, Vaishyas and Shoodras. Even the ancient practice of the study of the Vedas and other Shaastras with their meanings died away. The Braahmans only learnt the Vedas by note – just enough to enable them to earn their livelihood. Even that much they did teach to the Kshatriyas, and others.
As the ignorant became the teachers of the people, deceitfulness, fraud, hypocrisy, and irreligion began to increase among them. The Braahmans thought that they should make some arrangement for their livelihood. They held a council among themselves and agreed to preach to the Kshatriyas and others: “We alone are the object of worship to you. You could never enter Heaven or obtain salvation except by serving us. Should you not serve us, you shall fall into an awful Hell.”
The Vedas, and the Shaastraas written by the Vedic sages and seers have declared men of learning and as Braahmans and worthy of respect; but here they, who were ignorant, lascivious, deceitful, licentious, lazy and irreligious, declared themselves as Brahmans and worthy of homage. But how could the sterling virtues of the righteous, learned and truth-loving Brahmans be found in them. When the Kshatriyas and others became absolutely destitute of Sanskrit learning, whatever cock and bull stories the Braahmans concocted, the simpletons believed. They ensnared all in their net of hypocrisy, brought them under thorough control and began to teach:- “Whatever a Braahman declares is as infallible as words falling from Divine lips.” Satyaarth Prakash, By Swami Dayanand Saraswati, page 334, chapter 11. – Compiled by Rakesh Bahadur in ‘Varna Ashram and Hindu Sriptures’. (2003)
நைனா எனக்கு இந்த இந்து பிராமணர் பிரசங்கத்தை படித்தாலே கடுப்பாக இருக்கிறது ,நம் இனம் முன்னேற
நாம் பேசுவோம் ,அதை விடுத்து இந்து மதத்தில் சிறப்பு
இருக்கிறது பெருமை இருக்கிறது ,நெத்திலி இருக்கிறது ,கருவாடு இருக்கும் என்று பேசி நேரத்தை வீணாக்காதே
நைனா.பறவையை கண்டான் விமானம் படைத்தான் ,எதனை கண்டான் மதங்களை படைத்தான் ,சாரி நைனா காலம் பொன்னானது ,அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு , நீயும் ஒரு மிருகம்
இந்த மத ………….இருக்கும் போது ,
க்ரஹஸ்தர்,இல்வாழ்கை,வாழ்கை துணை நலம்,மக்கட்பேறு,அன்புடைமை,விருந்தோம்பல்இனியவை கூறல்,செய்ந்நன்றியறிதல்,நடுவுநிலமை,அடக்கம் உடைமை,ஒழுக்கம் உடைமை,பிறனில் விழையாமை,பொறையுடைமை,அழுக்காறாமை,வெஃகாமை,புறங்கூறாமை,பயனில சொல்லாமை,தீவினை அச்சம்,ஒப்பரவறிதல்,ஈகை,புகழ்,இல்லறத்தாரின் இயல்பு,கடமைகள்,ஆதி இவனுக்கு துணை பரியட்டும் வேதத்தின்படி வாழ.அடுத்து துரவு பற்றி காண்போம்,வாழ்க நாராயண நாமம்.
அருளுடமை,புலால் மறுத்தல்,தவம்,கூடா ஒழுக்கம்,கள்ளாமை,வாய்மை,வெகுளாமை,இன்னா செய்யாமை,கொல்லாமை,நிலையாமை,துறவு,மெய்யுணர்தல்,அவா அறுத்தல்.ஆண்மீகம் பாதை,வாழ்க நாராயண நாமம்.
ஆண்களே குடும்ப அரசியலை பெண்களிடம் விட்டுவிட்டு பொது அரசியலுக்கு வாருங்கல்.சமுதாயத்தை பாருங்கள்,பொருப்புகொள்ளுங்கள்,ருக்கூன் தெதங்கா,ரேலா,அரசியல்,ஆலயம்,கோத்தோங் ரோயோங் போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயல்படுங்கள்.1/2 உப்பு போட்டு சாப்பிடுங்கள் மணதுக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை,வாழ்க நாராயண நாமம்.
அஷ்டாங்க யோகத்தின் கடைசியில் பெறும் அருளை பரிசோதிக்கும் தாலத்தில் ஏற்படும் மகிழ்ச்சி,அதர்வண வேதத்தில் நின்றுவிடுகிறது.மறு பிரவியில் அதர்வணம் தொடர்ந்து கை மாற்றிவிட்டு சாமவேதத்திற்கு செல்கின்றனர்,பின் வரும் பிரப்பில் யசுர் வேதத்தையும்,கடைசியாக ரிக் வேதத்தில் அமர்ந்து கடலோடு கலக்கின்றனர்.வாழ்க நாராயண நாமம்.
சரியை,கிரியை,யோகம்,ஞானம்.ரிக்,யஜுர்,சாம,அதர்வணம்.மணம்,வாக்கு,காயம்.மாதா,பிதா,குரு,தெய்வம்.ப்ரம்ம குரு நம்முடன் வாழ்பவர்.வாழ்க நாராயண நாமம்.
அஷ்டாங்கயோகம் பழகும் காலத்தில் குண்டலினி எழும்,ஆகையால் தொடர்ந்து பழகவும்.கவலைபட கூடாது காரணம் அவை நடந்துவிடும்,யாறுக்கும் தீங்கு நினைக்ககூடாது,நீர் சங்கல்பம் செய்து பிரயோகம் செய்யாவிடில் நீரே அனுபவிக்க நேரும்.அடுத்தவர் கர்மாவை காதுக்கொடுத்து கேட்கக்கூடாது,சதா போசடீப்பா பாவனை செய்தவண்ணம் பழகவேணும்,கவசம் பூர்தி வரும் வரை காத்திருக்கவேண்டும்,கவசம் பூர்திக்கு பின் சகஜமாக நடமாடலாம்.முதல் படி கார்ய சித்தியை கொடுக்கும் மாணவர்க்கு சிரப்பு,இதயம் வரை ஏற்றினால் இல்லறத்தாறுக்கு நலம்,குரு இருப்பின் அவர் தொடுவதால் விரைவில் ஏறும் கவசமும் இரக்குவார்,வாழ்க நாராயண நாமம்.
Summary of Hinduism in short form
http://www.scribd.com/doc/66143503/Hindhuism-is-a-Way-of-Life-1
http://www.scribd.com/doc/66140613/Hindhuism-is-a-Way-of-Life-2
http://www.scribd.com/doc/72784253/Hindhuism-is-a-Way-of-Life-3
http://www.scribd.com/doc/69950709/Hindhuism-is-a-Way-of-Life-4
http://www.scribd.com/doc/72782888/Hindhuism-5
http://www.scribd.com/doc/223206320/Hindhuism-is-a-Way-of-Life-6
Hinduism is a mixture of buddism , jainism , tamilism , teluguism , malayaalaism , hindism and 11 more -ism . So if a body is complete , then it has its greatness . if any part of it is separated , then it becomes subject to rejection .
பஞ்ஜ யக்ஞம்:1)தேவ யக்ஞம் 2)ரிஷி யக்ஞம் 3)பிதுர் யக்ஞம் 4)பூத யக்ஞம் 5)நரயக்ஞம். 1)இறை வழிப்பாடு,ஆபிஷேகம்,அலங்காரம்,ஆராதனை. 2)முருகன்,கணபதி,சிவன்,சக்தி,மகா விஷ்ணு,கணபதி,சூரியன்,தாங்கள் வழிப்படும் தெய்வத்தால் அருள் பெற்றவறின் ஸ்தோத்திரம்,தேவாரம்,உதாரணத்திற்கு விணாயகர்க்கு(விணாயகர் அகவல்),முருகனுக்கு ஸ்கந்த சஸ்டி கவசம்,போன்றவை வாசித்தல். 3)வீட்டில் வாழ்ந்து இறந்தவர்களை நினைத்து சிவபுராணம் படித்து,பூசை செய்ததின் பலனில் 30% பிதுர்க்கு தர்பணம் செய்யவேண்டும். 4)உணவு பரிமாரனும்,மனிதர்,வளர்ப்பு மிருகம் அனைத்துக்கும். 5)அஷ்டாங்கயோகம் பழகலாம்.சாமவேதம்,அதர்வணவேதங்களை கையான்டு விணை பிணிகளை தீர்க்கும் மார்கம் கண்டு துயர் நீங்க உதவுவது.வாழ்க ஆஸ்தீகம் வாழ்க நாராயண நாமம்.
அறம்,நீதி நூல்களை தெரிந்துகொள்ளவேண்டும்.பெற்றோர்,வாழ்கை துணை,குழந்தைகள்,பற்றற்ற துறவி,பசியால் வாடுவோர்,பாதுகாப்பற்றோர்,வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல்,வாழ்வாங்கு வாழ்வோரை போற்றுதல்,விருந்தோம்பல்,சுற்றம் பேணல்,பகிர்ந்து உண்ணுதல்,இவை இல்லறத்தானின் கடமைகள் என்கிறது வல்லுவம்.ஆனால் இவையில் திருமணத்திற்கு பின் மணைவி பிள்ளைகளை தவிர வேறு யாரையும் கவணிப்பதில்லை.ஆதலாலே அறம் அவசியம்.வாழ்க நாராயண நாமம்.
மாணவர்களுக்கு,கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடமை,நன்னேறி,ப்ரம்மச்சர்யம்,குரு சேவை மூலம் அறிவை அடைதல்,சுகத்தை தியாகம் செய்தல்,பணிவு(,மணம்,வாக்கு,உடலால் சிற்றின்பங்களை நாடாதிருந்தல்) பணம் தேடகூடாது,அதிக பணம் வைத்திருக்ககூடாது.வேதம் கற்பவர் மதியம் உணவு எடுப்பர் மீதி சாதத்தை நீர் வூற்றி வைத்திருப்பர்,இரவு டீ பிஸ்கட்டோடு முடித்து பின் காலையில் வூரவைத்த கஞ்சியை மட்டும் எடுத்து கல்வி/வேதத்தை கற்பர்.உணவில் எக்காலத்தும் 1/2 உப்பு எடுப்பர்,இணிப்பு 1/2.காக்கை போன்று குளித்திட வேண்டும்,கொக்குப் போன்று மனதை ஒருமுகப்படுத்தி இருக்க வேண்டும்,நாயைப் போன்று தூங்கிட வேண்டும்,குரு உபதேசித்த சாஸ்திர நூல்களை ப்டித்துக் கொண்டிருக்க வேண்டும்(பள்ளியில் போதிக்கபட்டவை),மனதை கட்டுப்பாட்டுடன் வைத்து இருக்க வேண்டும்,பணத்தை சம்பாதிக்க கூடாது அதிகம் பணமும் வைத்திருக்க கூடாது,
தெய்வீகம் என்றதும் எல்லோறுக்கும் ஞாபகம் வருவது சன்யாசி.நிலையாமை வந்ததும் துறவு செல்கிறோம் அங்கே மெய்யுணரப்படுகிறது தொடர்ந்து துறவிகள் மக்களிடத்து திரும்பிவந்து வேதங்களை போதிக்கவேண்டும்.நன் மக்களை வுருவாக்க வேண்டும்,வழிகாட்டியாகவேண்டும்.அறம் கற்றவன் வீட்டில் இருந்தபடி ஞானம் பெற முடியும்,வாழ்க நாராயண நாமம்.
அஷ்டாங்க யோகத்தில் இரண்டாவது யோகமான ஆசனம் என்ற அங்கத்தில் யோகாசனங்களையும்,சிலம்பம் போன்ற பாதுகாப்பு கலையையும் சேர்த்து கொள்வது உத்தமம்,வர்மம் போன்றவை,வாழ்க நாராயண நாமம்.
குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை! குருவுக்கு குருவானவன் தேவசேனாதிபதி முருகப்பெருமான் என்று அறிக!
நன்று
ஒரு மனிதன் பக்குவபட்டல் ஒரு குடும்பம் பக்குவபடும்
தொடருந்து சமூகமும் பக்குவபடும்.நாம் நமை சரிசெய்வோம்
மானிட குரு அவசியம்,ஒரு சித்தி பெற்ற மாணவ துறவி தன் உறவினரை மருத்துவமணைக்கு செல்கிறார் காண்கிறார்,பக்கத்து படுக்கையில் ஒருவர் உயிறுக்கு போறாடிக்கொண்டிருக்கிறார் மாணவ துறவியால் பார்க முடிகிறது ஆனால் ஏதும் உதவ முடியவில்லை போறாட்டத்தின் முடிவில் உயிர் பிரிந்து செல்கிறது.5 வருடத்திற்கு பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு செல்கிறார் முக்தி பெற்ற துறவியாக அதே போன்று ஒருவர் உயிர் பிரிகிறது ஆனால் இன்று மிக நல்லப்படியாக இலகுவாக அமைதியாக செல்கிறது அவரின் உயிர்,காரணம் துறவி முக்தியே காணம்.ஒருவர் அதர்வண வேதம்(மாந்ரீகம்)பயில்கிறார் ஆனால் சில வேலையில் வருபவறுக்கு மந்திரிக்கிறார் குணமாகிறது ஆனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே பிரச்சனைக்கு வருகிறார்,ஆனால் பயிற்சி முடிந்து குருவிடம் ஆரங்கேற்றம் பெற்று மீண்டும் ஒருவருக்கு தாயத்து போடுகிறார் அது அன்னாரின் இறப்புவரை காக்கிறது,அதே தாயத்தை அவர் மகனுக்கு கொடுக்கிறார்.இது கிடைக்காத மருந்து,வாழ்க நாராயண நாமம்.
மேலே நாம் குறிப்பிட்டது வுதாரணமே,சம்பளத்திற்கு வேலை செய்பவர் அறம் தவறாது இல் வாழ்க்கை பின் துறவு செய்தால் மறுபிறவி வாநிபனாகவும் தொடர்ந்து அரச குடும்பத்தில் பிறந்து பின் பக்தன் வயிற்றில் பிறந்து தெய்வ தொண்டு செய்யும் போது முருகன் குருவாக வரலாம்.இறைவன் நம்மை புனிதமாகவே பூமியில் படைத்தார்,எப்போது நாம் அதே புனிதம் அடைகிறோமோ அப்போது ஆதி நம்மை அணைத்து கொள்வார்.வாழ்க நாராயண நாமம்.
மிருகங்களுக்கும் இதயம் வுண்டு ஆனால் செயல் படவில்லை ஆதலால் படைப்பு முதல் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கு.மனிதன் மனம் வேலை செய்வதால் சதா மாரிகொண்டிருக்கிறான்.மிருகத்துக்கு பிறவி கிடையாது.மனிதனுக்கு பிறவி வுண்டு.கடலுக்கு செல்பவர் பறவை நடமாட்டம் ஆராய்ந்து அறிந்து தான் கடலுக்குள் இறங்குவார்,வாழ்க நாராயண நாமம்.
மிருகங்களுக்கு இயற்கையை வுணறும் ஆற்றல் அதிகம்.ஆகையால் அவை உயர்ந்த இனமென்று அறிக.தன் எஜமானனுக்கு தீது நேருவதை கண்டு வளர்ப்பு மிருகங்கள் சோர்ந்துவிட காண்கிரோம்,உணவு எடுக்காது,இறக்கவும் செய்கிறது.வளர்ப்பு மிருகங்கள் பித்ருகள் மித்ருவாக நம்முடன் வாழ்பவர் வாழ்க நாராயண நாமம்.
அஷ்டாங்கயோகம் (யமம்),வாசகர்கள் முதலில் காய சுத்தி (வயிற்றை சுத்தம் செய்தல்) மருந்தை சித்தவைத்தியரிடம் வாங்கிக்கொள்ளவும்,நாடி வைத்தியரிடம் சோதித்து சமம் செய்துகொள்ளவும்.பின் துவங்கவும் வாழ்க நாராயண நாமம்.
ப்ராணயாமம்,வரபிரசாதம் ஆனால் நெகட்டீப் சிந்தனை கூடாது.நீங்கள் நினைத்த பலன் உங்கள் கை மேல்.எதையோ கடுமையாக செய்கிரோம் என்ற என்னம் கூடாது காலையில் எழுந்தவுடன் கர தரிசனம் பின் படுக்கையில் அமர்ந்தவாறு 15,ப்ராணயாமம் அவ்வளவு தான் பின் காலைகடன் முடிக்கவும்.வாழ்க நாராயண நாமம்.
கவலையா,எதுவும் முடியலையா,வேதனையா,ப்ராணயாமம் செய்யவும்.சும்மா செய்யுங்க டைம் பாஸ்க்கு ஓ.கே யென்றால் குரு தேடுங்க,ப்ராணயாமத்தை முறைய கற்றுக்கொண்டால் சுகபோக வாழ்வு உண்கையில்,வாழ்க நாராயண நாமம்.
அடக்கம் உடமை,ஒழுக்கம் உடமை.அடக்கம் இல்லாதவனுக்கு ஒழுக்கம் ஒருபோதும் வராது.மாணவபருவத்தில் மாணவனுக்கான அறத்தை பேனவேனும்,இல்லறத்தான் இல்லற அறத்தை பேனவேண்டும்,எல்லா கடமையையும் முடித்தவனுக்கு துறவுக்கான அறத்தை பின்பற்றவேண்டும்.இவை அடக்கம்,ஒழுக்கம் இல்லாதோனுக்கு.குடும்பத்தை பின்பற்றுவோறுக்கு இல்லை தேவை,அடக்கம்,ஒழுக்கம் இருப்பவர் குடும்பத்தை பின்பற்றுபவர் அங்கே அவர்க்கு சிறு வயது முதல் சிறுக2 நடைமுரைபடுத்தப்படுவர்,தொழில் கல்வி பயில்வதுபோல் சிருவயது முதல் வாழ்வை பழகியவர்,வேதத்தில் விதித்தவாறு அறம் தவறாது வாழ இறைவனை பிரார்தியுங்கள்,வாழ்க நாராயண நாமம்.