போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், இது சரக்குந்து மற்றும் தளவாடத் துறைகளில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று கூறுகிறார். இராணுவ முன்னாள் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் தங்களின் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களை (Heavy Vehicle Driving Licences), 'கிளாஸ் E'…
உயர்கல்வியில் மோசடி; இந்தியர்களுக்கு பலத்த பாதிப்பு!
பல்கலைக்கழங்களில் உயர்கல்வி கற்பதில் இந்தியர்களின் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படும் Read More
ஆப்கானிஸ்தானில் சமாதான தூதுவர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை அரசுடன் ஒத்துழைக்க செய்ய சமாதான கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தூதுவராக இருந்த அர்சலா ரஹ்மானி நேற்று தலைநகர் காபூலில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்பு தலிபான் தீவிரவாதியாக இருந்த இவர் பின்னர் மனம் திருந்தி ஆப்கான் அரசின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு…
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
ரஷியாவின் புதிய அதிபராக விளாடிமிர் புதின் 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் நேற்று தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் குதித்தனர். மக்களின் உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி…
ஹிண்ட்ராப் மாநாட்டில் வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்
மூன்றாவது ஹிண்ட்ராப் தேசிய பேராளர்கள் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி கலந்துகொள்ள்ளவிருப்பது பேராளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வருகையால் பல ஐயங்களுக்கு தெளிவு கிடைத்து மீண்டும் புத்துணர்ச்சியோடு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி செயல்படும் என்பது திண்ணம். ஹிண்ட்ராப் துவங்கிய மலேசிய இந்தியர்களுக்கான உரிமை போராட்டம் அதன்…
தமிழ் மெகா சீரியல்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் வரும் தமிழ் நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தில் Read More


