பான் கீ மூனின் பேச்சால் கடுப்பாகியுள்ள இலங்கை!

இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள் நேர்காணல் இலங்கை அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகவும் பான் கீ மூன் இந்திய ஊடகம் ஒன்று…

மியான்மர் செல்லும் ஐ.நா. செயலாளர், ஆங் சான் சூசி-ஐ சந்திக்கிறார்!

இந்திய பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. சபை பொது செயலாளர் பான்கி மூன், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மியான்மர் தலைநகர் யங்கூன் சென்றடைந்தார். ஐ.நா. உட்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக மியான்மரில் அண்மையில் ஜனநாயக ரீதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடந்தது. அதில்,…

மதுரை ஆதீனமாக செக்ஸ் சாமியார் நித்யானந்தா! இந்து அமைப்புகள் கொதிப்பு!

செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக ஏப்ரல் 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்; "நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள்…

சூடான் எல்லையில் அவசரநிலை அறிவிப்பு

தெற்கு சூடான் எல்லையில் உள்ள பகுதிகளில், சூடான் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 இலட்சம் பேர் பலியாயினர். ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தினர்…

மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!

நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில்…