தமிழ்ராக்கர்ஸ் இணையதள அட்மின் கைது? போலீஸ் நடவடிக்கை

தமிழ் படங்களை தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுவந்த தமிழ்கன் என்ற இணையத்தளத்தின் உரிமையாளர் இன்று சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் பரவியது. ஆனால் பின்னர் அது தமிழ்கன் அட்மின் என விளக்கம் அளித்துள்ளனர்.…

மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா…

நீட் தேர்வு பிரச்சினை: ‘‘கல்வி அதிகாரங்கள் மாநில அரசிடம் இருக்க…

சென்னை, நடிகர் கமல்ஹாசன் தனியார் டெலிவி‌ஷனில் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து பேசியதாவது:– ‘‘நீட் தேர்வு பிரச்சினையில் நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களை தெருவில் நிறுத்தி விட்டோம். அங்கே நிற்கும் பிள்ளைகள் அனைவரும் விளையும் பயிர்கள். இந்த…

ப்ரூஸ்லீ இறப்பின் மர்மம்.! 33 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான மருத்துவ…

மாபெரும் கராத்தே லெஜண்ட் ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்து மர்ம ரகசியம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது. அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனர் என்பதே அதிர்ச்சியான செய்தியாகும். மே10,1973 ஆண்டு ப்ரூஸ்லீ உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் அவரது இல்லத்தில் இருந்து மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். வலிப்பு…

இளையராஜா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான்

இளையராஜா பற்றி பேசி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 80களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், அதில் வித்யாசமாக பல விஷயங்கள் இருந்தது, ஆனால் தற்போது உள்ளவர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் பணியாற்றினாலும் அதில் வித்யாசம் காட்டப்படுவதில்லை என…

அனிதா குடும்பத்தினருக்கு லாரன்ஸ் செய்த உதவி என்ன தெரியுமா?

சென்னை : நீட் தேர்வால் மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவர் ப்ளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு…

நல்லா ஓடும்போது ஒரு படத்தை தூக்கலாமா? – பாரதிராஜா ஆதங்கம்

சென்னை: ஒரு படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போதே தியேட்டரை விட்டு தூக்குகிறார்கள். இது நியாயமா என்று கேள்வி எழுப்பினார் இயக்குநர் பாரதிராஜா. விதார்த், பாரதிராஜா இணைந்து நடித்துள்ள குரங்கு பொம்மை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, "45…

ரஜினியைவிட கமல்ஹாசன் தான் அரசியலில் சாதிப்பார்… லயோலா முன்னாள் மாணவர்கள்…

சென்னை : சினிமாவைப் போல அரசியலிலும் நடிகர் ரஜினிகாந்தை விட கமல்ஹாசன் சாதிக்க வாய்ப்பு இருப்பதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பண்பாட்டு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து மக்கள் மனதில் உள்ள எண்ணங்களை ஆய்வுப் பூர்வமாக…

சாதிக்காததை சாதிக்க வேண்டும் – சூர்யாவின் 20வது ஆண்டு லட்சியம்…

நடிகர் சூர்யா தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 20 ஆண்டுகாலப் பயணம் குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை: "என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பதுதான். உங்களுடைய கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய…

நடிகர்கள் மார்க்கெட் தெரியாமல் தயாரிப்பாளர்கள்தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்! –…

சென்னை: நடிகர்கள் மார்க்கெட் தெரியாமல் தயாரிப்பாளர்கள்தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஃபெப்சி அமைப்புடனான பேச்சுவார்த்தை குறித்தும், நடிகர்கள் சம்பளப் பிரச்சினை குறித்தும் தன் கருத்தைத் தெரிவித்தார். ஃபெப்சி…

ஜாதி நிறைந்த இந்த சமூகம் இன்னும் நிறைய அழுத்தங்களை நமக்கு…

ஜாதி நிறைந்த இந்த சமூகம் இன்னும் நிறைய அழுத்தங்களை நமக்கு கொடுக்கும் - இயக்குனர் ப. ரஞ்சித் -cineulagam.com https://youtu.be/ZNGauUVNX68

இன்றைய இசைக்குறித்து ரகுமானே இப்படி சொல்லிவிட்டாரே?

ரகுமான் இந்திய சினிமாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர். தற்போது இவர் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே படங்களை கமிட் செய்து வருகின்றார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் 'ஒன் ஹார்ட்' என்ற படத்தை தயாரித்து வருகின்றார், இப்படம் செப்டமர் 8-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்காக இவர் அளித்த பேட்டியில்…

ஹிந்தி, ஆங்கிலமா இது ஒரு அநீதி- அனிதாவிற்காக சூர்யா விளாசல்

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் நடத்திவரும் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு கட்டாயத்தால் அனிதா மருத்துவம் படிக்க முடியாமல் இறந்து போனது அனைவருக்கும் பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் நடிகர்…

அச்சம் தரும் சமூகம்… முதலில் உணவைப் பிடுங்கினார்கள்… இப்போது கல்வியை!…

ரேஷன் அட்டைகளைப் பறித்து உணவைப் பிடுங்கினார்கள். இப்போது நீட் தேர்வு கொண்டு கல்வியையும் பிடுங்குகிறார்கள். இந்த சமூகம் அச்சம் தரும் ஒன்றாக மாறிவிட்டது என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார். நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அவரது நீலம்…

‘அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் கற்றுத் தர வேண்டும்!’…

வறுமைவென்று தலைநிமிர்ந்து மருத்துவராக வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட மாணவி அனிதா. 'நீட்' பிரச்னையால் தற்கொலை முடிவை எடுத்த, அனிதாவின் மரணம் பலரையும் பாதித்தது. அதிர்ச்சியடைய வைத்தது. இதற்காக சென்னை லயோலா கல்லூரியில் மாணவி அனிதா நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில், இயக்குநர் பா.ரஞ்சித், விஜய் சேதுபதி, தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தார்கள்.…

முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை: இதுதான் புதிய இந்தியா!…

மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை செய்து கொள்வது தான் புதிய இந்தியா என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இயக்குனர் உலகம் திரண்டு நின்று ஒருமித்தக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த இந்தியாவை தான் உருவாக்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள், இதுக்குத் தான் இவர்கள்…

கமல்ஹாசன் களத்தில் இறங்கி போராடபோகிறார்!! அணித்தாவிர்க்காக

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இதனையடுத்து தமிழகத்தின் சில இடங்களில் மாணவி…

அனிதா போன்ற தம்பி தங்கைகளே…! – நடிகர் விஷாலின் உருக்கமான…

சென்னை: நீட் தேர்வு கொடுமையை வெல்ல முடியாமல் தற்கொலை மூலம் மரணத்தைத் தழுவிய மாணவி அனிதாவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள விஷால், ஒரு வேண்டுகோளை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முன்வைத்துள்ளார். தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன்.…

நீட் எனும் அரச பயங்கரவாதம்! – தமிழ்த் திரையுலகம் கொதிப்பு,…

நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதாவின் தற்கொலை மரணம் தமிழ் சமூகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது (ஒப்புக்குக் கூட இந்த தேசத்தை உலுக்கிவிட்டது என்று சொல்ல வேண்டாம்...). ஒரு ஏழைப் பெண்ணின் மருத்துவக் கனவு சிதைந்து சின்னா பின்னமாகி, கடைசியில் அந்தப் பெண்ணையே பலி வாங்கிவிட்டது என்பதை உணரும்போது, என்னடா…

திருப்பதி செல்லும் நீங்கள் தமிழ்நாட்டில் முருகன் கோயிலுக்கு போகலாமே- அஜித்திற்கு…

அஜித்தின் விவேகம் படம் வெளியாகி இப்போது வரை வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்த்து படக்குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பயப்படாமல் கூறும் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது அவர் அஜித்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தம்பி…

இப்படியே விட்டுவிட முடியாது, நான் கோட்டைக்கு செல்வேன் – கமல்…

நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று கோவையில் ஒரு திருமண விழாவில் அரசியலில் குதிப்பது பற்றி ஆவேசமாக பேசியுள்ளார். இது திருமண விழா அல்ல, ஆரம்ப விழா. ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இதனை இப்படியே விட்டு…

அரசியல்வாதிகள் மீது ‘‘கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும்’’

நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாகவும் ஊழல் ஆதாரங்களை திரட்டி அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதனால் கமல்ஹாசனை அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். தற்போது தனியார் டெலிவி‌ஷனில் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’…

அஜித்திற்கு கூடும் பிரபலங்கள் விஜய்க்காக ஏன் வரவில்லை?

தமிழ் சினிமா தற்போதெல்லாம் மெல்ல வேறு தளத்தை நோக்கி பயணிக்கின்றது. காக்கா முட்டை, விசாரணை, மாநகரம், தரமணி என தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றது, அதற்கு ரசிகர்களும் தங்கள் முழு ஆதரவை தருகின்றனர். ஆனால், இன்றும் உண்மையாகவே தமிழ் சினிமாவை ஆளுபவர்கள் என்று பார்த்தால் விஜய், அஜித் தான்.…