இன்றைய இசைக்குறித்து ரகுமானே இப்படி சொல்லிவிட்டாரே?

ar-rahmanரகுமான் இந்திய சினிமாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர். தற்போது இவர் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே படங்களை கமிட் செய்து வருகின்றார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் ‘ஒன் ஹார்ட்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றார், இப்படம் செப்டமர் 8-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதற்காக இவர் அளித்த பேட்டியில் போது ‘தற்போதுள்ள இசைகளில் இரைச்சல் சத்தம் அதிகமாக இருப்பது உண்மை தான்.

இசையை உருவாக்க நேரமில்லை. முன்பு மாதிரி லைவ்வாக இசைக்கருவிகளால் இசை உருவாக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

-cineulagam.com