சில சமயங்களில் மின்னாத மின்னல் எப் எம் – இராகவன்…

20 லட்சம் இந்தியர்கள் வாழும் நம் நாட்டில் 2 தமிழ் வானொலிகள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய சந்தோசமான விசயம். ஒரு வானொலி அன்றாடம் தமிழ் மொழியை வாய்க்கு வந்தபடியெல்லாம் பந்தாடிக்கொண்டிருக்கும் வேளையில், இனிய தமிழ் என்றால் மின்னல் எப். எம். மட்டுமே - அண்மைய காலம் வரையில்! தமிழ்…

மலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்! மலேசிய ஏஜி தோமி தோமாசுக்கு…

மலேசியாவில் எல் டிடிஇ இல்லை ! தமிழின மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் இதுவரை 12 மலேசியத் தமிழர்கள் கைதாகியிருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் புலம்பெயர் தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் தங்களின் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருவதை தொடர்ந்து…

மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிக…

கடந்த செப்டம்பர் 15, பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிகச் சிறப்பாக நடந்தேறியது தமிழால் தமிழரால் மெய்யியல் கண்டு உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து நமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்களாகிய அவர்கள் உருவாக்கி வழிகாட்டிய "தமிழ்ச்…

மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு…

மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு வருகிற 15.09.2019 ஞாயிறு பத்துமலை திருமுருகன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் மலேசிய தமிழர்கள் அனைவரும் கடல் அலையென திரண்டு வர அன்புடன் அழைக்கிறோம் என மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் போட் கிள்ளான் வட்டாரத்தில் …

கடந்த ஆகத்து 18, ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில், திரு. செல்வகுமார், திரு. முதல்வன் தலைமையில்  திரு. சங்கர் மற்றும் திரு. சிவா உதவியுடன் தமிழர் தேசியப் பட்டறை (13) மிகச் சிறப்பாக  நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 6…

மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார். தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள்  தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று…

தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு சாவி  (காட் காலிகிராப்பிக்)…

அடுத்தாண்டு முதல் தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பு தேசிய மொழி பாடத்திட்டத்தில் சாவி  ஓவிய எழுத்து (காட் காலிகிராப்பிக்) வலுக்கட்டாயமாக திணிக்க முயலும் கல்வியமைச்சின் நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் பல்லின…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் பெத்தாலிங் செயா வட்டாரத்தில்…

கடந்த 14, சூலை ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் பெத்தாலிங் செயா வட்டார பொறுப்பாளர்களான திரு. மாவேந்தன், குமாரி. கனிமொழி, திருமதி புவனேசுவரி மற்றும் திரு லோகநாதன் தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (12)வது மிகச் சிறப்பாக  நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 5…

இடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர்…

சூன் 30, இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி புவிசா கிருசுணன் அவர்களுக்கு (ம.கா.க) முன்னாள் மாணவர் சங்கம் மடிக்கணினி ஒன்றை அன்பளிப்பு வழங்கியது. மகாத்மா காந்தி கலாசாலைய் முன்னாள் மாணவியான திருமதி ஏமா தேவியின் மகள் புவிசா அவர்களின் நீண்ட நாள் கனவும் தனது பாட பயிற்சிக்கு தேவையுமான…

முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு க.பாலகிருசுணன், துணைத் தலைவராக…

கடந்த 22 சூன், சுங்கை சிப்புட்  மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக் கூட்டம் தாமான் துன் சம்பந்தனிலுள்ள சங்க அலுவலகத்தில் நடந்தேறியது. கூட்ட தொடக்கப் பிராத்தனையும் தமிழ் வாழ்த்தையும் திரு வீ.பாலமுருகன் அவர்கள்  பாட முறையே தொடங்கி, சங்க தலைவர்…

பேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி…

சுங்கை சிப்புட் மண்ணின் போற்றுதலுக்குறிய தமிழிய மைந்தர்கள் உயர்திரு ஆ.வீராசாமி தேவர் (துன் டாக்டர் வீ.தி.சம்பந்தன் அவர்களின் தகப்பனார்) மற்றும் உயர்திரு அ.மு.சுபாப்பையா பிள்ளை (சங்கநதி தமிழ்ப்பெரியார் அ.மு.சு.பெரியசாமி பிள்ளை அவர்களின் தகப்பனார்) வழி  செயல்பாட்டில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி கருவானது. அரசு நிலம் கிடைக்காததால்…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது…

கடந்த சூன் 22 காரிக்கிழமை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு ஈப்போ புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் நடந்தேறியது. குறிப்பிட்ட தமிழ்ச் சமய அறிஞ்சர்கள், ஆய்வாளர்கள் மட்டும் அழைக்கப் பட்ட இந்த அமர்வில் சைவ நற்பணி மன்ற தலைவர் திருமறை…

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

மகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும். இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு மிகப்பெரிய கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது.…

தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத செயலை – உலகத்…

தமிழ்நாட்டின்  கல்விக் கொள்கையில் மூம்மொழித் திட்டமாக கட்டாய இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வர முயலும் இந்திய (பாஜக) அரசையும் அதன் விரோத செயலையும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடுமையாக எதிர்ப்பதாக அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். 1935-ஆம் ஆண்டு காலகட்டத்தில்…

தங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு!

நெதர்லாந்தில் நடை பெற்ற உலகப் பாரா அம்பு எய்தல் போட்டியில் நாட்டிற்குத் தங்கம் ஈட்டித்தந்த சுரேஷ் செல்வதம்பிக்கு எனது பாராட்டுகள். எதிர்வரும் 2022ம் ஆண்டில் தோக்கியோவில் நடைபெறவிருக்கும் பரா ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தங்கம் பெற எனது ஆசிகள். இன்றைய இளைஞர்கள் இடையே ஆக்கச் சிந்தனைகளை விதைக்க அவர்…

நாட்டின் முதல் சிறுவர் சிறுகதை இலக்கிய விழா – எழுத்தாளர்…

இளம் படைப்பாளர்களைச் சிறந்த கற்பனைவளத்துடன் தமிழில் உருவாக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் நாடெங்கிலும் சிறுவர் சிறுகதைப் பட்டறைகள் நடத்திக் கொண்டும் சிறுவர் சிறுகதைகள் தொடர்பான வழிகாட்டி நூல்களை எழுதி வெளியிட்டும் வரும் ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகனின் அடுத்த கட்ட நகர்ச்சித்தான் கடந்த 26 மே 2019 செந்துல் தம்புசாமி…

வகாப் நண்பேன்டா 2000 குழு நண்பர்கள் ஒன்றிணைந்து தங்களது ஆரம்பப்…

கடந்த மே 16 ஆசிரியர் நாளை முன்னிட்டு மகாத்மா காந்தி கலாசாலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் 1989ஆம் ஆண்டு முதல் 1994ஆம் வரையிலும் 1995லிருந்து 2000ம் ஆண்டு வரையில் டத்தோ அசி அப்துல் வகாப் எனும் இடைநிலை பள்ளியில் பயன்ற நண்பர்கள் குழு ஒன்று இரு பள்ளி ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பு…

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக நாம் தமிழர் கட்சியின் வாக்கு…

17வது இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 23 வெளியானதை தொடர்ந்து தமிழக நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்…

மலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல் ஆதிக்க அறிவு இல்லை..!

மலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல் ஆதிக்க அறிவு இல்லை..! கூட்டிக்கொடுத்தும் காட்டிக் கொடுத்தும் வாழும் நாடோடித்தனம் மாற வேண்டும். தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரிமைத்தெரியாது இவனை ஆட்டு மந்தைகள் போல் வளர்த்து விட்டது யார்?.நம் ஆசை எதுவாயினும் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற…

தாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில் முடங்கி கிடந்த பாலர்…

சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த பாலர் பள்ளியை, மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தத்தெடுத்து சீரமைப்பு செய்து வருகின்றனர்.  10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலர் பள்ளி மற்றும் தேவார வகுப்புகள்…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் மலாக்கா அலோர் காசா…

கடந்த மே 19, ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் மலாக்கா அலோர் காசா வட்டார பொறுப்பாளர்களான திரு. கணேசன், திரு. சிவகுமார் மற்றும் திரு. அப்பு தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (11) மிகச் சிறப்பாக  நடைபெற்றது.  காலை 9 முதல் மாலை 5 வரை…

மே 18 இனப்படுகொலை நாள்

மே 18 தமிழர் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே18 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கை வட கிழக்கு…

ஐயோ அந்த கணத்தை இன்று நினைத்தாலும் மனம் வலி தாங்க…

உற்று நோக்குங்கள் செத்து கிடப்பது ஆடல்ல மாடல்ல எம்உயிர்த்தமிழ் உறவுகள் ! நோயல்ல நொடியல்ல இனப்படுகொலை ! அன்று நடந்த கொடூரத்தை விவரித்து எழுத வார்த்தை இல்லை. வட்டுவாகல் தொடுவாய் வழியாக மக்களை சிங்கள ராணுவம் எடுக்கும் போது சந்தேகம் வரும் நபர்களை அதாவது எங்கள் கூட வந்தவர்களை…