ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை பாரட்டத்தக்கது!

எனது அனுபவத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை நல்லதாகவே தெரிகின்றது. பெரும்பாலோர் அரசியலையும் கல்வியையும் கலக்கின்றனர். தம்பிராஜா அரசியல் வாழ்கையில் எதுவேணுமானாலும் செய்யட்டும், அது அவரது தனிப்பட்ட விசயம். ஸ்ரீ முருகன் நிலையத்தில் என்ன நடக்கிறது மட்டும்தான் இங்கே பேசப்பட வேண்டிய ஒன்று. இன்று தலைநகரில் கூடுதல் வகுப்பு…

பாலசந்திரன்: வாழத்துடிக்கிறேன், என்னை மீண்டும் குற்றவாளியாக்காதீர்!

என் பெயர் பாலசந்திரன் வயது 44. தைப்பிங் நகரில் விவசாயம் செய்து வருகிறேன். 11 ஆண்டுகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து, கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலையானேன். விடுதலையான நாள் முதல் வாழ்கையில் முன்னேற வேண்டும் அதுவும் நேர்மையான முறையில் முன்னேற வேண்டும்…

தமிழ் நாளிதழின் ஆங்கில இணைப்பு அழிவிற்கு வழி வகுக்கும்

கடந்த 88 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தொடர்ந்து வெளிவரும் மூத்த தமிழ் நாளேடு தமது வரலாற்றுச் சாதனையாக ஆங்கில இணைப்பு ஒன்றை 16 பக்கங்களைக் கொண்டு ( இயல்பு  அளவைக் கொண்டு பார்த்தால் 8 பக்கங்கள்) இன்று 15.09.2012 முதல் வெளியிடத் தொடங்கியுள்ளது. வார இணைப்பாக இது வெளிவரும்…

தமிழா நம் நிலை என்ன என்று புரியுதா ?

தமிழா... பெர்சே 3.௦ இந்தியருக்கு  அவசியம் அற்ற ஒன்று. ஏனென்றால் இன்னும் பலர் அடிமை எண்ணம் மாறாமல் இருக்கின்றோமே.... நீயும் நானும் சொல்லி இவர்கள் திருந்தவா போகிறார்கள்! நமக்குத் தெரியும் ஏன் பெர்சே 3.௦௦ வந்தது என்று. இண்ட்ராப் வந்த பின்பு மறுக்கபட்ட இந்தியர்களுக்குரிய  உரிமை சிறிது அளிக்கபட்டது.…

கருங்காலிகளை கலையெடுப்பதுதான் இனமான உணர்வு உள்ளவனின் கடமை!

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் என்பது போல் ஊர் ஓடும் போது ஒத்தோடு என்பது போல  ஊருடன் இணைந்து ஊலையிடுவதாலும் கூச்சலிடுவதாலும் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல் குற்றத்தை மட்டுமே பார்க்கும் குணக்கேடர்களுக்கும் காமாலைக் கண்ணர்ககு எதுவும் தெரியாது. இன்று ம.இ.கா.வை…

மஇகா-வை ஏசாதீர்கள்?

வணக்கம். இந்த வலைப் பகுதியில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பகுதியில் நுழைவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது தெளிவான ஒன்றை எனக்கு தெரிந்ததை, நான் கண்ட உண்மைகளை பகிரவே வந்துள்ளேன். இதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக  நான் வருந்தப்…

சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்; இது எனது கருத்து!

இது எனது கருத்து, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு முன்பே செம்பருத்தி மாத இதழை வாங்கி தவறாது படிப்பேன். அதிலிருந்து தான் ஈழ தமிழர்களின் உணர்வுகள், நம் நாட்டின் இந்தியர்களின் அவல் நிலையை படித்து உணர்ந்தேன். அப்போது ஈராயிரமாண்டு நான் எஸ்டிபிஎம் படித்துக் கொண்டிருந்தேன், கணிதமும் அறிவியலையும் ஆங்கிலத்தில் போதிக்க…

நம்பிக்கை வைத்தோம்; அவன் ஆப்பு வைத்தான்!

பொருளாதார அடிப்படையில் சில முக்கிய கூறுகளை கண்ணோட்டமிட்டால் இன்னும் இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்ட நிலைமை தெள்ளத்தெளிவாக புலப்படும். இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஐந்தாண்டு திட்டங்கள் 1961 -ல் தொடங்கி 2015 வரை பத்து திட்டங்கள் பூர்த்தியாக உள்ளது. இந்த திட்டங்களில் இந்தியர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கினார்கள், உண்மையில்…

நஜிப்பை நம்பத்தேவையில்லை!

கா. ஆறுமுகம் அவர்களின் ஆய்வுக் காணல்  (நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்)  அறிவர்ர்ந்த எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவான உண்மைகள். காலங் காலமாக இந்தியர்களின் (தமிழர்களின்) இன்னல்களுக்கு விடிவே இல்லாமல் இப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்திலும் இதுதான் நடந்தது. கள்ளுக்கடையை கட்டிக்கொடுத்தான். மாதத்திற்க்கு ஒரு சினிமா போட்டான். கோயிலைக்…

நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமா’ அரங்கம்!

பாரிசானின் இப்போதைய நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமாஅரங்கமாக’ இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அந்தக் கனவு சினிமா அரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு: "அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றிபெறுவது எப்படி”. பாரிசானின் அடுத்த பொதுத் தேர்தல் வெற்றியை நோக்கித்தான்…

என்ன (முன்னாள்) தலைவா.. சௌக்கியமா?

இந்த வயதிலும், இத ‘வெயிட்டிலும்’ நீங்கள் இப்படி ஓடியாடிக் கொண்டிருப்பது நீங்கள் நலம் என்பதைக் காட்டுகிறது. எப்போதோ யாருக்கோ நீங்கள் செய்த தருமங்கள் உங்களை இப்போது காத்துக் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், ஒட்டுமொத்த சமுதாயமும் உங்களை வெறுத்தபோதும் இன்னும் தெம்பாக வலம் வருகிறீர்களே... நிற்க, கடந்த பொதுத் தேர்தலில் உங்களின்…

மொட்டை அறிக்கை கொடுக்கும் அரசியல்வாதிகளின் மலிவான விளம்பரம்

அண்மையில் 44 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குவாங் கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகள் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழகம் தங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளதாகவும் தங்களுக்கு தரைவீடுகள் தான் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்த செய்தி டிவி 3 தொலைகாட்சியிலும் தமிழ் நாளிதழ்களிலும் வெயாகியுள்ளன. இங்கு கடைசியாக…

தேர்தல் சாவடியில் அடிக்கும் சாவுமணி!

இந்த சுவர்ணபூமியில் யார் முதன் முதலில் மிகப்பெரிய அளவில் தெரு ஆர்பாட்டம் செய்தது. இண்ட்ராப்... ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்? அதன் பிரதிபலிப்பு ஆளும்கட்சி படுதோல்வி கண்டது. நான்கு மாநிலங்கள் மக்கள் கூட்டணி கைவசம் உள்ளது.  இப்போ இங்கு நல்லாட்சி நடக்கிறது. நான்குது வருடத்தில் செய்ததை வைத்து பார்த்ததில்…

ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல் ?

ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல்? எத்தனை தமிழன் இந்த புரட்சி தமிழச்சியின் உரிமைக்காக குரல் குடுக்க தயராக இருகிறீர்கள் ? அம்பிகா ஒருவரால் மட்டுமே பெர்சே வழி நடத்தப்படுகிறதா, ஏன் அம்பிகாவை மட்டும் குறி வைத்து தாக்க நினைகிறார்கள் ? அவர் ஒரு தமிழச்சி என்பதனாலா…

டத்தோ தனேந்திரன் + டத்தோ நல்லா = சமுதாயம் ???

அனைத்துலக விமான நிலயத்தில் தமிழ் மொழியை பயணிகள் அனைவரின் காதிலும் தேனாய் பாய யார் காரணம்? என்றக் கயிறிழுக்கும் போட்டி இன்று இரண்டு டத்தோக்களுக்கும் ந(ல்லா)ன்றாகவே அரங்கேறியுள்ளது. சக்தி அறவாரியத்தின் சார்பாக (கவனிக்க இதன் தலைவர் டத்தோ தனேந்திரன் அவர்கள்) பிரதமர் அவர்களின் தனிப்பட்ட முறையில் வழங்கிய பணமுடிச்சால்…

இந்தியன் என்று சொல்லு…இணைந்திருந்து வெல்லு!

வீழ்வது நாமாயினும்...வாழ்வது தமிழாகட்டும்! மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றம் மலேசிய இந்தியர்கள் ஒன்றுபடுவோம்! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு தினத்தில் ஒற்றுமையுடனும், கல்வி, பொருளாதாரம் முதலியவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும். புதிய மாற்றம் மற்றும் சிந்தனை கொண்டுவர வேண்டும். நாம் வெவ்வேறு சிந்தனை உடையவர்களாக…

STPM தேர்வெழுதிய மாணவர்கள் இங்கிலாந்தில் பயில்வதும் இனி காணல் நீர்தானா?

மலேசிய கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கும் தவணை முறையிலான எஸ்.டி.பி.எம் தேர்வுமுடிவுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பதா; இல்லையா என இன்னும்  முடிவு செய்யவில்லை. ஆட்சிமுறைகுட்படுத்தப்பட இனவாதத்தால , எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்சியடைந்திருந்தும்,  மலேசிய அரசாங்க பல்கலைகழகங்களில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்கள், தங்களின் வாழ்கை இலட்சியங்களை வென்றே…

100 சிறந்த மாணவர்களும் 100 உயர் ரக கல்விக் கழகங்களுக்கு…

- செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் சிறப்பு தேர்ச்சி பெற்ற 100 இந்திய மாணவர்கள் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என பிரதமர் அறிவித்துள்ளார். ஏன்? முதல் நிலை தேர்ச்சியுடைய எந்தவொரு இந்திய அல்லது மலேசிய மாணரும் உயர் ரக பல்கலைக்கழகங்களில் பயில உதவினால் என்ன? அல்லது குறிப்பிட்ட 100…