15 நாட்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்… அற்புத வழி இதோ!

diabetesசர்க்கரை நோயை 15 நாட்களில் முழுமையாக கட்டுப்படுத்த இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

தேவையான பொருட்கள்

 

  • ஓட்ஸ் – 1/2 டீஸ்பூன்

 

  • தண்ணீர் – 500 மிலி

 

  • பட்டை தூள் – 2 டீஸ்பூன்

 

தயாரிக்கும் முறை

தண்ணீரை சூடேற்றி அதில் ஓட்ஸைப் போட்டு நன்கு வேகவைத்து இறக்கி, அதனுடன் பட்டைத்தூள் சேர்த்து கலந்து, தினமும் காலையில் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட வேண்டும்.

நன்மைகள்

 

  • சர்க்கரை நோயாளிகள், இந்த ஓட்ஸை சாப்பிட்டால், உயர் நிலையில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் உடல் எடையினை குறைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 

  • பட்டையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு, உடலின் ஆரோக்கியத்தை தாக்கும் பூஞ்சைத் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

 

குறிப்பு

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், பட்டையை அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

-lankasri.com