இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒரு சில உணவகங்களிலும் அங்காடிக் கடைகளிலும் பரிமாறப்படும் உணவுகளில் உமிழ் நீர் கலந்திருக்கும் அவலம் ஏற்படுவதைப்போல் தெரிகிறது. உணவு தயார் செய்யப்படும் வேளைகளில் அல்லது வாடிக்கையாளர்களிடம் பரிமாறுவதற்கு முன் சம்பத்தப்பட்ட ஊழியர்கள் அந்த உணவில் எச்சில் துப்பும் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் அண்மைய…
மலேசியா 2013- 2025 கல்வி கொள்கைக்கு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்…
மாநாட்டில் பிரதமர் உரையில் மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள் இன்னும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் வந்துவிடும் என்றார் …திருக்குறள் பற்றி பேசினார் …. மலேசியாவின் கல்வி அமைச்சின் இன்றைய தமிழ்ப்பபள்ளி களுக்கான தமிழர் சார்ந்த உயர் அதிகாரிக்கு இந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேலை இல்லையா? 2013- 2025 கல்வி…
யாரந்த தமிழ்த் தலைவர் ?
மாநாட்டு மையத்திலிருந்து…. இதுவரை பார்த்தவைகளில் சில புதுமைகள் கண்டேன் …கேட்டவை அத்தனையும் பழமை. விடுபட்ட 10 ஆண்டுகளின் மாநாடு ஆர்வம் தெரிகிறது சில புதிய விபத்துகளை என்னுள் புரிதல் பார்த்தேன். ஆனால் இந்த மொழிக்கும் இனத்துக்கும் பாதுக்காப்பு கவசம் தொலைந்து மீண்டும் ஒரு கூடி களையும் நிழல்கள் காற்றில்…
தினக்குரல் “வேட்டைக்காரன்” குழப்பிய ஒரு செய்தி.
சபாய் சட்ட மன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி மலேசியா தமிழர்கள் தங்கள் பிறப்பு பத்திரத்தில் பங்சா என்ற இடத்தில “தமிழர்” என்று எழுதுங்கள் என்ற இயக்கத்தை ஆரபித்த விசியத்தை தினக்குரல் வேட்டைக்காரன் விளையாட்டா யாரோ எழுதச்சொல்லி எழுதியது போல, அரை குறை மக்கள் தொகை கணக்கை காட்டி எலி…
இனி தமிழர்கள் அரசியல் ரீதியில் நகர்த்தவேண்டிய தருணங்கள் என்ன ?
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா WORLD TAMILAR PROTECTION SECRETARIAT MALAYSIA பத்திரிக்கை செய்தி /PRESS RELEASE FAX NO……………………………. நிர்வாக ஆசிரியர் …………………………………………………………………அவர்களுக்கு வணக்கம். தயவு செய்து கீழ்க்காணும் செய்தியை பிரசுரித்து உதவுவதோடு நிருபர்களையும் அனுப்பி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி, வணக்கம் வாழ்க! ”உள்ளதைசொல்கிறேன்”தமிழகத்தமிழர்களம்…
தமிழ் வாழ்த்துப்பாடலும் தமிழர் சின்னமும் சிறார் சமயமும் !
தமிழர்களிடையே கடவுள் வாழ்ததுப்பாடலை விட்டு விடுவோம். அது ஒரு கடல். அல்ல அல்ல கருங்கடல். அப்படியே தேடி எடுத்து இதுதான் என்றால் இல்லை என்று முக்குளிப்போர் பலர் நீந்த வருவார்கள். இப்போது குழம்பிப்போய் உள்ள தமிழ் வாழ்த்துப்பாடல் எது? உலகத தமிழர் சின்னமெது ? என்று பார்ப்போம். இதற்கு…
தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்பது என்ன ?
அப்படி இப்படி என்று தமிழர் புத்தாண்டு தை மாத பொங்கல் விழாவோடு தொடங்குகிறது என்ற உண்மையை உலகத் தமிழர்கள் உணர்த்து விட்டனர். இன்று 10/1/2015 மின்னல் FM கேட்டுகொண்டு இந்த தலைப்பை துவக்கினேன். விளமபர படைப்பான ஒலியில் உலாவில் ஆறுமுகம் அவர்கள் ஒரு குறிப்பை சொன்னார். அதாவது பரமசிவம்…
இலங்கையில் அரசியல் மாற்றம் உலகத தமிழர்களுக்கு கிடைத்துள்ள .தமிழர் தேசியத்தின்…
உலகத தமிழர் பாதுகாப்பு மலேசிய மையத்தின் புரவலர் திரு சாமுவேல் ராஜ் மற்றும் இயக்குனர் பொன். ரங்கன் இருவரும் இலங்கையில் புதிய சனாதிபதி மற்றும் பிரதமர் புதிய தேர்வும் வெற்றியும் ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை காத்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அரைகுவல் விடுக்கின்றனர். இலங்கையின்…
இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ?
இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ? கலந்துரையாடல் நிகழ்வுக்கு போகிறேன். உலகத் தமிழர்களை தடவி பார்க்கும் முன் மலேசியா தமிழர்கள் தன்னிலை என்ன என்பதை நானும் தெரிந்துக்கொள்ள விழைகிறேன்! சீனிக்கு காக்கா விரட்ட வந்தோமா ? அல்லது காக்கா கூட்டத்தில் தமிழன் இல்லை என்று இந்தியனா வந்தோமா? ஒற்றுமைக்கு…
மலேசியத் தமிழர்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு சட்டத்தை மாற்ற ஆளும்…
இந்த தலைப்பை பார்த்தவுடன் சிலருக்கு தலையில் சூடேறும். பலருக்கு மண்டையில் சுகமாக இருக்கும். மலேசியத தமிழர்களின் மக்கள் தொகை வரலாறை எழுதினால் ஏக்கமாக இருக்கும். நண்பர் ஜானகி ராமனின் இந்தியர்கள் தேளிமாவில் அவர் இந்தியர்களைத்தான் ஓட்டிக்காட்டினார். அக்காத்தில் 99% அசல் தமிழர்களை இந்தியனாக படம் காட்டி, இந்நாட்டை மேம்படுத்திய…
தமிழ் /தமிழர் நாகரிகத்தின் உச்சங்கள்…. கண்டெடுத்த கட்டுரை குறிப்புகள்.
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான்.…
2015 சனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர்..! தமிழர் அறிவியல் என்ன…
நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் ராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார். இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக…
JPN தமிழர் இனத்தை பதிவு செய்ய மறுக்க அதிகாரிகளுக்கு உரிமை…
பல்லினம் வாழும் மலேசியாவில் ஒருவரின் பாரம்பரிய இனத்தை பதிவு செய்ய மறுக்க JPN பதிவு அதிகாரிக்கு என்ன அதிகாரம் உண்டு? குறிப்பாக மலேசியாவில் இந்தியர்களில் பல மொழி சார்ந்த இனங்கள் உண்டு. தமிழர்கள் , தெலுங்கர்கள் ,மலையாளிகள் , சிங் ,பஞ்சாபி, சிண்டியர்கள், இப்போது புதிதாக தங்களை பூமிபுத்ரா…
தமிழர் என்ற அடையாளம் பிறப்பு
கோலாலம்பூர், நாங்கள் இந்தியர்கள் அல்ல , நாங்கள் தமிழர்கள் , இதுதான் எங்களுடைய காலம் காலமான தொன்மையான உண்மை அடையாளம் என்று மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் தெரிவித்தார். இந்தியர் என்றால் என்ன ? அதன் கலாச்சாரமும் பண்பாடும் என்ன ? அதன்…
இந்தியர்களுக்கு 14 வது பொதுத்தேர்தலின் இடியும், மின்னலும் !
இண்டராப் இன்று தோற்று நிற்க காரணம் அரசியல் இலக்கு இல்லாத மின்மினி பூச்சித்தனம் என்பேன். உதயக்குமார் சொன்னது போல பாமர மக்களின் போராட்டம் வீதியோடு நின்றது. பயன் படுத்திக்கொண்ட சில உயர் வர்க்க ஆசாமிகள் இன்றும் பிரிவினையில் சந்தர்ப்ப அரசியல் ஆளுகின்றனர். உதாரணதிற்கு நல்ல கருப்பன் , தநேந்திரனை…
“மலேசிய மக்கள் குரல்” திட்டம்தான் என்ன?
2007 நவம்பர் 25 மலேசிய இந்தியர்களின் இண்டராப் போராட்ட நாளை இப்போது பாகாதான் ராக்யாட்டின் DAP உறுபினர்கள் தலைமயில் ஒரு அரசியல் விழாவாக கொண்டாடுவதின் நீண்ட அல்லது குறுகிய கால திட்டங்கள்தான் என்ன ? என்று ஒரு சாதாரண மலேசியத தமிழனாக இந்துவாக தெரிநதுக்கொள்ள ஆசைப்படுகிறேன்? உதயகுமாரின் இண்டராப் இந்துக்கள்…
தீபாவளிப் பொது உபசரிப்புகளில் குத்தாட்டங்கள் -கிருஷ்ணா ராஜ்மோகன்
பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் தீபாவளி, ஹரி ராயா, சீனர் பெரு நாள், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளை ஒட்டி, நடத்தப்படும் அனைத்து பொது உபசரிப்புகளும் இன-மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதோடு, மட்டுமல்லாது, ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரின் உணவு,…
ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யின் சூப்பர் ஸ்டார் 2014
உள்நாட்டு நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் உள்நாட்டு மக்களே பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக உள்நாட்டுத் திரைப்படங்கள் நம்பிக்கை விதைகளைத் தூவிக் கொண்டிருக்கும் நிலையில் சில உள்நாட்டு தயாரிப்பு நிகழ்ச்சிகள் அதே நம்பிக்கையைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார் 2014 –…
தமிழனக்கு தலைமைத்துவம் இல்லையா? அறியாமை அபச்சாரம் ! -பொன். ரங்கன்
தமிழின அரசியல் தலைவர்களுக்கு தலைமைத்துவம் இல்லை என்று சொன்னால் சரி. காரணம் தமிழ் மாநாடிற்கும் தமிழர் மாநாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் போனதால் ,பினாங்கு சர்வதேச மாநாட்டை ஒரு உதாரண அலசலாக வளம் வரலாம். “தமிழ்” மாநாடு என்று உணர்ந்த அன்வார் திருக்குறளை வாழ்வியலில் இலக்கியத்தை மையப்படுத்தி ஒரு மலாய்க்காரர்…
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ?…
தமிழ் மாநாடுகளும் தமிழர்களும் – நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்தியதன் பலன்தான் என்ன? 2013 -2025 மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு ஆபத்து, அழிவு என்று தமிழ் அறவாரிய திரு ஆறுமுகம் அவர்கள் கத்தை கத்தையாய் ஆய்வு செய்துள்ளார். அவரை யாரும் அழைத்து தமிழ் சிக்கலை பேசாத மாநாடுக்கு பேர் தமிழ்…
நாம் வணிக சமூகமாக மாறவேண்டும்! -கோடிசுவரன்
வணிக சமூகமாக நாம் இந்த மண்ணில் காலெடுத்து வைத்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றோம். இது நமது வரலாறு. இந்த வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் நாம் வீழ்ச்சி அடைந்திருக்கலாம். காரணங்கள் பல. ஆனால் அதனையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நாம் மீண்டும் பழைய நிலைக்கு, அந்தப்…
புலி கொன்றதோ மனிதனை, செத்ததோ மனித நேயம்!
சமூக வலைதளங்களில் வளர்ப்புப் புலி ஒரு பார்வையாளனை 20 நிமிடம் அடித்துக் கொன்றதே உலகமே பார்த்து வியந்து போகிறது. தகவல் புரட்சியின் வீரியத்தால் புலியிடம் சிக்கிய மனிதனைக் காப்பாற்ற மனம் இல்லாமல் ஒருவர் அதைப் படமெடுத்து வெளியிடுகிறார். புலி தாக்கியது கண்டு அவர் பதறவில்லை, நடுங்க வில்லை, நிதானமாக…
மலேசியாவில் யார் அந்த அரசியல் தமிழ்த் தலைவன்?
தமிழ் நாட்டில் தமிழ் தேசியம், அல்லது தமிழர் நாடு என்ற அரசியல் மாற்றம் வேண்டும் என்பது நியாயம். அதுபோலவே தமிழ் ஈழம் ஜபானா தமிழர்களுக்கு தமிழ் ஈழம் வேண்டும் என்பதும் நியாயம். இது தவிர்த்து இதர உலக நாடுகளில் தமிழர்கள் இந்தியனாக வாழ்கிறான் இதில் 98 சகிதம் இந்துவாக…
கேமரன் மலையை வெளிநாட்டவர் சீரழித்துவிட்டனர். பள்ளிப்பிள்ளைகள் பலிகடாவா? -ஜே. சிம்மாதிரி
கேமரன் மலையை வெளிநாட்டவர் சீரழித்துவிட்டனர். பள்ளிப்பிள்ளைகள் பலிகடாவா? -ஜே. சிம்மாதிரி