வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன்

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை. அனுப்பியவர் சிகாமணிI ⋅ ஒக்டோபர் 5, 2011 – நன்றி திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக…

சிக்கனம்…..(கோடீசுவரன்)

சிக்கனம்! சிக்கனம்!  சிக்கனம்! நண்பர்களே! இன்று நாம் இருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் நமது நிலையை உயர்த்திக் காட்டும். பொருள் இல்லையேல் இவ்வுலகம் உங்களை மதிக்காது. நம்மைவிட நோஞ்சானெல்லாம் நம்மைப் போட்டு மிதி மிதி என்று மிதிப்பான். காரணம் அவனிடம் பணம் உண்டு நம்மிடம் இல்லை. தமிழகத் தொழிலாளியை…

இனம் வழி ”தமிழர் நாடு ” “தமிழ் ஈழம்” தேசிய…

கோயம்புத்தூர் உதயகுமார் மலையாளிபோல ! இப்போது உனக்கு நேராகவே எழுதுகிறேன்..! திராவிடம் என்பதை தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழனுக்கு தமிழன் என்ற பெயர் அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு திரவியன், திரவிடன், திராவிடன் என்ற வட பொருளற்ற பேர் தேவை…

காயின் கருத்துகள் அர்த்தமற்றவை – தமிழன்

திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி…

அரசியலால் மானுட நிஜங்கள் மரணிக்கின்றன ?

பாகாதான் என்ற மூன்று கூட்டணி முன்னணிகள.அதிலிரண்டு பேரளவில் மூவின முன்னோடிகள்.ஒன்று கிளப்பு வெச்சி இந்தியனையும் சீனனையும் “சரியாவில்” குழப்பி “உடூடில்” அமுங்கி முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் “பாக்காட் ” தற்கால இணைப்பில் அல்லது  ”இகாட்டில்” உலகில் அரசியல்  நடத்தும் ஒரே கட்சி ( முதல் இரவு காட்சி) என்றும்…

அரசியல்ல இதெல்லாம் சகஜமா?

சிலாங்கூர் இடைத்தேர்தலை சந்திக்க மலேசியா அரசியல் கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை ! என்ன காரணம்? கடந்த ஒரு மாதமாக கயிறு இழுக்கும் சிலாங்கூர் மாநில அரசியல் விளையாட்டில் முற்றுப்புள்ளி வைக்க இடைதேர்தல் அல்லது snap திடீர் தேர்தல் அல்லது படார் தேர்தலை வைத்துக்கொள்ள நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு துணிச்சல்…

உலகத்தமிழர் தூரம் சுருங்க வேண்டும்.

இதுதான் இன்றைய உலகத தமிழர்களின் சவால்.! ஆதி தமிழன் .பிறகு திராவிடன் என்ற பிரிவில் எந்த குறிப்பிட சமயத்துக்கும் சொந்தமில்லாமல் சமயத்தை (நேரம்) பார்த்து தமிழர்கள் கோட்டையில் பூந்து சுகம் காணும் கொட்டங்களை அடக்வே உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம். உலகத்தலைவர்களை காத்திடுமா உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்…

நீங்கள் எப்போதுமே ‘கடைசி சீட்’ தானா? – (கோடிசுவரன்)

சும்மா ஒரு சின்ன ஆராய்ச்சி. ஒரு கல்யாண நிகழ்வுக்குப் போனால் எங்கே உட்காருவீர்கள்? பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்திற்குப் போனால் எங்கே உட்காருவீர்கள்? ம.இ.கா./பி.கே.ஆர்./டி.ஏ.பி. போன்ற அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குப் போனால் எங்கே உட்காருவீர்கள்? உங்கள் கோவில் மண்டபங்களில் சொற்பழிவுகள் நடைபெறுகின்றது  என்றால் எங்கே உட்காருவீர்கள்? ஒரு…

அரசியல் ஆடுகளத்தில் PKR அக்கப்போர்

தமிழக அரசியலில் நண்டு கொளுத்த கதியாய் வடிவேலு நண்டு பொந்தில் கைவிட்ட நரியாய் இன்றுவரை அடிப்பட்டு உண்மையான கோமாளியாய் திரிவது போல நம் நாட்டிலும் சில அர்ப்பனர்கள் அடி அடங்கும் காலம் வந்துவிட்டது. அப்போது மகாதீர் செய்தது அரசியல் துரோகம் ! இப்போது அரசியல் அவமானம் !!..முன்ன்னது மகனுக்காக…

படித்ததில் பிடித்தது – சிந்திக்க வேண்டியது – (போகராஜா குமாரசாமி)

உயிரின் வகைகள் ஆறு “ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” -தொல்காப்பியர்- உயிர் வகைகளைத் தொல்காப்பியர்…

அரசியலில் சுய ஆணவம் கூடாது! தலைவர்கள் சூழ் நிலை புரிந்து…

அன்வார் PKR Ketua Umumaa அல்லது PK ketua Umumaa என்று யாரவது பதில் சொல்லுங்கள்? எது எப்படி இருந்தாலும் PKR தலைமை ஆலோசகர் PR உயர் மத்திய செயலவைக்கு தம் பிரேர்தனையயை கொண்டு செல்லாமல் PKR MB யை மாற்ற செய்த விதம் ,அறிவித்த விதம் சுய…

20 ஆயிரம் ஏழைக் குழந்தைகளின் பாலர் கல்வி மறுக்கப்படுகிறது! தம்பிராஜா…

-சேகரன் கோவிந்தன், தலைவர், டிஎபி ஈப்போ பாரட் கிளை, ஜூலை 24, 2014. ஸ்ரீ முருகன் நிலைய முன்னாள் மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்  மு. குலசேகரன் தெரிவித்திருந்த கருத்துக்கு  எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்திருப்பது  சமூகத்தைப் பாதிக்கும் செய்திகள்  மக்களால் வரவேற்கப்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம்.     "சேவை"…

மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல்…

மனிதன் தான் சார்ந்துள்ள மத போதனை நூல்களுக்கு அப்பால் மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள். இந்த நூல் தமிழ் மொழியில் படைக்கப் பெற்றதற்கு உலக தமிழர்கள் அனவரும் திருக்குறள் படைப்பாளர் திருவள்ளுவருக்கு நன்றி கூறுவோம். திருக்குறள் சுமார் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்…

தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது? -(கோடிசுவரன்)

இன்று தமிழ் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ், அரசாங்க அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று. இதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. ஏன்? அரசாங்கத்துக்கும் கூட அப்படி ஒரு ஐயப்பாடும் இல்லை. ஆனாலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது! அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. பிரச்சனைகள் எல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை.…

சிலாங்கூர் MB பதவிக்கு அஸ்மின் /வான் இருவருக்கும் தகுதி இல்லை.

அடிப்படையில் சிலாங்கூர் PKR அநாகரீக குழப்படி தேர்தலில் அதிகாரமற்ற PKR துணை தலைவர் YB அஸ்மின் பதவியும் , சட்ட மன்றத்தில்  புதிதாய் இணைந்துள்ள YB வான் அசிசா இவர்கள் இருவரில் ஒருவர் சிலாங்கூர் மாநில MB பதவியால்  நிர்வாக சிககல் தீர்ந்து விடும் என்று சொல்வது முட்டாள்…

சிலாங்கூரில் இந்து அறப்பணி வாரியம் அமையும் மாண்புமிகு கணபதி ராவ்…

10/7/2014 நேற்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்பு மிகு கணபதி ராவ் மாநில செயலகத்தில் நடந்த ஒரு விளக்க கூட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்துகளுக்கு இந்து அறப்பணி வாரியம் அமைக்க வேண்டியதின் அவசியத்தையும் அது மாநில அரசு அங்கிகாரத்துடன் மாநில enactment வழி அதிகாரம் பெற்று  Lembaga…

ஊக்கு விற்பவனானாலும் ஊக்குவிப்பு தரலாம் நல்ல ஊடகனுக்கு என்ன தரலாம்?

ஊக்கு விற்பவனானாலும்  ஊக்குவிப்பு தரலாம் நல்ல ஊடகனுக்கு என்ன தரலாம்? =========================================== என்ற ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வந்ததது. செம்பருத்தி தமிழர்களுக்கான ஒரு அருமையான ஊடக தகவல் பெட்டகம். இதில் இதுவரை சுமார் 6,000 பதிவு பெற்ற வாசகர்களும்  50,000 மேற்பட்ட வெறும் வாசிப்பு வாசகர்களும் இருக்கலாம் என்று…

இரண்டாம் உலக சைவ சமய மாநாடு

எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected] முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.

மருத்துவர் சண்முகசிவாவின் மருந்திலிருந்தும் … மனத்திலிருந்தும்…

தினமும் காலையில் வெறும் வயிற்றில் மிடறுகிறேன் சிகிச்சை போல் நாலைந்து வரி மொழியை... – கலாப்பிரியா- மருத்துவர் சண்முகசிவா மலேசிய இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். பலதரப்பட்ட துறை சார்ந்த அறிவும் பரந்த வாசிப்பையும் நேசிக்கும் அன்பான மருத்துவர். மிகக் குறிப்பாக அமைதியானவர். அந்த அமைதியே அவரை மொழியை நேசிக்கும்…

தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்சிகள்………. ( ஒருவனின் பார்வையில் )

ஒரு காலத்தில் நமக்கு என்று தமிழ் நிகழ்சிகள் அரசு தொலைக்காட்சியில் காணக்கிடைத்தது வெறும் செய்தியில் தொடங்கி ..., பின்னர் நாடகம் அரை மணி நேரம் ...வார இறுதியில் சனி பிற்பகல் ஒரு படம் ...அதுவும் சில சமயங்களில் ஹிந்தி ...,தெலுங்கு...,மலையாளம் என பங்கு போட்டுக்கொள்ளும் நிலை ,தமிழ் பேசும்…